Friday, October 13, 2017

நேற்றைய காதலன் இன்றைய ஸ்டாக்கர்!

மறுபடியும்  செளம்யாவுக்கு அவனிடமிருந்து ஒரு "ஃபோன் கால்"! கல்யாணம் ஆன பிறகும், குழந்தை பெற்ற பிறகும் அவளை நிம்மதியாக வாழவிடவில்லை அவன். அவள் எப்படியிருக்கிறாள், நலமா னு தெரிந்து கொள்ள கூப்பிட்டேன் என்பான். இதுதான் அவனுடைய சப்பைக்கட்டு, அந்த ஒரு காலத்தில் காதலனாக இருந்தவனிடமிருந்து வரும் சப்பைக்கட்டு. இப்போ இவள் நல்லாயில்லைனா அவன் என்ன செய்யப்போறான்? நல்லாயிருந்தால்? How does it matter to this worthless moron?  That's Sowmya's practical thought!

இப்போ நான் இன்னொருவர் மனைவி. அவர் என்னை நம்புகிறார். அவருக்கு நான் துரோகம் செய்யமுடியாது என்பதைத் தெளிவாக சொன்ன பிறகும் இந்தாளு எதுக்கு கால் பண்ணுகிறான். என்னை ஏன் "ஸ்டால்க்" பண்ணுகிறான்? என்பது அவள் கேள்வி.

காதலிக்கும்போதே அவள் இதைத்தான் அவனிடம் இருந்து எதிர்பார்த்தாள். இருந்தாலும் இதையெல்லாம் அவள் தெளிவு படுத்தவில்லை. இதெல்லாம் ஆறறிவு பெற்ற  நாக்ரிகம் தெரிந்த "சுந்தர்" புரிந்து இருக்கணும். "காதலி"னா காதலிக்கணும். "நிறுத்து" னா நிறுத்தணும். சும்மா உறவு முறிந்த பிறகும் ஸ்டாக் பண்ணக்கூடாது என்பதெல்லாம் ஆண் வர்க்கத்துக்கு என்றுமே புரிவதில்லை என்பது பெண்களுக்குப் புரிவதில்லை

தன் ஃபோன் நம்பரை மாற்றிவிட்டாள், செளம்யா. இப்போதாவது தன்னை நிம்மதியாக வாழவிடமாட்டானா இந்தப் பாவி? என்று. இப்போது அவளை அவன் நினைத்தாலும் கால் பண்ண முடியாது என்கிற திருப்தி அவளுக்கு.

**********************

 Some internet stuff

Image result for stalkers anonymous Image result for stalkers anonymous
 Image result for stalkers anonymous
Image result for stalkers anonymous

 Some internet stuff

***************

காதல், சில நாட்கள் வரும் ஒரு ஹார்மோன்கள் கலந்த காம உணர்வு.  ஒரு வேளை, காதலித்தவனையோ, அல்லது காதலித்தவளையோ மணந்து வாழ்ந்தால், சில, பல  வருடங்களில் காதல் அழிந்து இருவருக்கும் இடையில் ஒரு வெறுப்புத்தான் உருவாகும். அதுதான் இயற்கை. ஆனால், இடையில் அதே காதல் உடைந்து விட்டால்?  ஒருவருக்கு அது தெய்வீகக் காதல். இன்னொருவருக்கு இவனையா காதலித்தோம்? என்கிற ஆச்சர்யம்.

அவனும் சரி, அவளும் சரி சாதாரண மனிதர்கள்தான். மனிதனின் வாழ்க்கையின் அடிப்படையே சுயநலம்தான். அவனுடைய சுயநலம் அவனை ஸ்டாக்கர் ஆக்கிவிட்டது. அவளுடய சுயநலம் அவனை எளிதாக தூக்கி எறிந்துவிட்டது. பழையதை தூக்கி எறிந்துவிட்டு  வாழ்க்கையில் முன்னோக்கி நடக்க வைத்துவிட்டது.

இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதெல்லாம் அர்த்தமற்ற கேள்விகள். மனிதர்களில் நல்லவர் கெட்டவர் என்பதெல்லாம் கிடையவே  கிடையாது. அதனால்த்தானே அவன் கடவுளை உருவாகினான்? மனித இனமே சுயநலத்தின் உச்சத்தில் வாழும் மிருகங்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களைப் பார்த்து பரிதாப்பட வேண்டியதுதான்.

 Image result for stalkers anonymous

Tuesday, October 10, 2017

நான் மணி வாயில் ஆண்குறி!!!

நான் மணி? இவன் யாருணு தெரியலை. இவன் பதிவுனு ஒண்ணு எழுதி  தலைப்பில் ஆண்குறியை கையில் வைத்துக் கொண்டு அலைய முடியாதுனு எழுதியிருக்கான்.  உள்ள போயி பதிவை வாசிச்சா,  ஒரே சாதி நாத்தத்தோட இவன் ஆண்குறி விறைப்பு எப்படி குறைந்ததுனு எழுதியிருக்கான்.

 அப்புறம்  நான் மணியான  இவன், கையில் ஆண்குறியை வைத்துக் கொண்டு அலைய முடியாதுனு வாயிலேயே வச்சுக்கிட்டு அலையிறானாம்! அதையும் ரொம்பப்  பெருமையா சொல்லுறான்.

இவன் யாரு?

இங்கே என்ன பண்ணுறான்?

சாதீய சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் பன்னியா???

இவன் ஆத்தா அப்பன் யாரு?

தமிழ்மணத்தில் ஆண்குறி, இவன் ஆத்தானு எதுக்கு எழுதுறான்?

 இவனுக்கு என்ன வேணும்?

 பதிவில் இவன் எழுதியிருக்க சில வரிகளைப் பார்க்கும்போது..  நீங்களே பாருங்க..

இதில் நீங்கள் யார் என உங்களது ஈகோ வின் ஆண்குறியின் விறைப்புத்தன்மையை பொறுத்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
இதிலிருந்து என்ன புரியுது?  He seems like a guy who licks his own ass!

இது போதாதுனு நம்பூதிரிக்கு தான்  கூட்டிக் கொடுக்கிறவன், இவன் ஆத்தா அப்பன் எல்லாம் கேரளாவில் கூட்டிக்கொடுக்கிற பரம்பரையில் இருந்து வந்ததால்  தான் பெரிய புடுங்கி என்கிறான்.

இவன் பதிவில் வரிக்கு வரி பார்ப்பான் என்கிறான், மருதையன் என்கிறான், மதிமாறன் என்கிறான், எஸ் ஸி என்கிறான். ஆனால் இவன் எழுதுற ஒவ்வொரு வரியும் இவனை செருப்பால அடிக்கணும்னு தோனுற அளவுக்கு இருக்கு!

சரி, ஊருப்பய சாதியெல்லாம் விமர்சிக்கும் இவன் என்ன சாதி??

மருதையன் சாதி பத்தி பேசுறான்.. மதிமாறன் சாதி பத்திப் பேசுறான்! அவன் எஸ் ஸிங்கிறான். சாதிச்சாக்கடையில் ஊறிய பன்னி தான்னு தெளிவாக் காட்டுறான்.

அப்போ இவன் சாதி என்ன??

இவன் சாதி என்னனு ஏன் தெளிவு படுத்தாமல் இருக்கிறான்?

ஒரு வேளை "நான் மணி" கூட்டிக்கொடுக்கும் ஈனசாதிப் பயலா?

தன் கையில் இல்லை, வாயில்தான் ஆண்குறி இருக்குனு திரும்பத் திரும்ப சொல்லுறான். ஆக மொத்தத்தில் தான் பெரிய புடுங்கினு சொல்கிறான். சரி ஒத்துக்குவோம். வாயில் குஞ்சோட அலைந்தால் பெரிய புடுங்கிதான் இல்லையா?

Friday, October 6, 2017

திராவிட கைக்கூலிகளின் அடுத்த பார்ப்பன முதல்வர் தயார்!

வெள்ளைக்காரன் நம்மை ஏன் ஆண்டான்? நமக்கு நம்ம ஆட்களைப் பார்த்தாலே "இவனுக்கு என்ன தகுதியிருக்கு?" என்கிற எண்ணம் உருவாகும்.  வெள்ளைக்காரனுக்கு அடுத்து நம்மை அவர்களுடன் இணையாக எண்ணாதவர்கள் பார்ப்பனர்கள்! அதனால் பார்ப்பனருக்கும் நம்மை ஆளத் தகுதி அதிகம்.

பார்ப்பனர் செயலலிதாவுக்கு திராவிட கைக்கூலிகள் முழு ஆதரவு! அவர் மறைவுக்குப் பிறகு பார்ப்பனர் யாரும் தலைதூக்காமல் இருக்கும்போது திராவிட கைக்கூலிகளிலிருந்து தமிழ்ப் புலமை மிக்க திராபைகளும் ஒரே ஏக்கத்தில் இருப்பதை கவனித்த நம் ஆள்வார்ப் பேட்டை ஆண்டவர்.

எனக்கு தமிழ்நாட்டை ஆள எல்லாத் தகுதியுமிருக்கு!

நான் வெள்ளையா இருக்கேன்!

பார்ப்பான்!

ரெண்டு மூனு பெண்டாட்டி, சில பேரை அவர்கள் ஆசைப்பட்டதால் சேர்ந்து வாழ்ந்து இருக்கேன். இல்லைனா என் ஏக்கத்திலஏ செத்துருவாங்க பாருங்க!


 Image result for kamal haasan kisses dd

உலகிலேயே வருமான வரி சரியாக கட்டிய ஒரே ஆள் நாந்தான்.

ஜல்லிக்கட்டுக்குப் போயி அலங்கா நல்லூரில் எல்லாக்காளையையும் அடக்கினவன் நான்!

ஆக, திராவிட கைக்கூலிகள் எல்லாம் அடுத்த பார்ப்பன முதல்வரை ஏற்க தயார்!

ஆக, வெள்ளைக்காரன், இல்லைனா ஒரு மலையாளி, இல்லைனா கன்னடக்காரன், இல்லைனா ஒரு பச்சைப் பார்ப்பான்! இவனுகதான் இந்த திராவிட நாய்களுக்கு ஆளத் தகுதி உள்ளவனாகத் தோனுது.


Wednesday, October 4, 2017

நெகட்டிவ் ஓட்டுப் போடுறவன் எல்லாம் மெண்டலா?

சமீபத்தில் பகவான் ஜீ என்கிற பதிவர். இவரை பதிவர்னு கூட சொல்ல தகுதியில்லாதவர் இவர். எந்தக் கருத்தையும் தெளிவாக சொல்லி நான் இதுவரைப் பார்த்ததில்லை.

அவருக்கு எவனோ நெகடிவ் ஓட்டுப் போட்டுட்டான்னு அவன் மெண்டல்னு ஏதோ உளறித் தள்ளினார்.

இவர் கொட்டுற குப்பையைப் பார்த்து  "இவர் ஜோக்கும் இவர் தாலியும்!" ஒரு சிலருக்கு எரிச்சல் வரத்தான் செய்யும். அவன் நெகடிவ் ஓட்டுப் போடுவது அவன் உரிமை.  சும்மா என்னத்தையாவது கூறுகெட்டதனமா ஜோக்குனு போட வேண்டியது. உடனே ஒரு கூட்டம் வந்து இவர் கிழிச்ச கிழிக்கு ஓட்டை அள்ளிப்போட வேண்டியது. எவனோ ஒருத்தன் இவர் அறுக்கிற அறுவை தாங்க முடியாமல் உண்மையான உணர்வுகளை நாகரிகமாக மைனஸ் மதிப்பெண் போட்டால் அதைப் பொத்திக்கிட்டு வாங்கிக்கணும்! சும்மா மெண்டல் அது இதுனு சொல்லிக்கொண்டு திரிந்தால் அதெல்லாம் நல்லாயிருக்காது.


ஆமா,  இன்று இவர் நிர்வாணப்  பதிவுக்கு நெகட்டிவ் மதிப்பெண் போட்டு இருக்கேன். எங்க எந்த வெளக்கெண்ணை என்னை மெண்டல்னு சொல்றான்னு பார்ப்போம்.

என்ன மகுடமோ என்ன தாலியோ! காலங்காலமாக இதுபோல் "மகுடப் பதிவர்கள்" கடைசில  மகுடம் மகுடம்னு லூசாயி அலைவதைப் பார்த்தாச்சு. இப்போ இது இவர் டேர்ன் போல!