Monday, August 13, 2018

விஸ்பரூபம் ரெண்டு உலகத்தோல்விநாயகன்!

காசு பண்ண..சல்மான்கான், அமீர்கான் எல்லாரையும் ஜால்ரா அடிச்சு அரவணைச்சாச்சு. படத்தில் வலுக்கட்டாயமாக பார்ப்பனர்களை வில்லனாக்கியாச்சு .நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் வெற்றி பெற யாரை வேணா விற்க தயாரா இருப்பார்கள் ஒரு சிலர்னு. நாய் வித்த காசு குரைக்காது என்பது அமரர், பார்ப்பனர் டோண்டு பேசிய வியாக்யானம் இது.

சரி, பிக் பாஸ் பயன்படுத்தி கமர்சியல் கொடுத்தாச்சு.

ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை விசயத்தில் அரசியல் ஆதாயம் அடைய மக்களுக்கு ஆதரவாக நடிச்சாச்சு..

சரி, எல்லாம் சரியா செஞ்சாச்சு..அள்ளிடலாம்னு கணக்குப் போட்டாச்சு

கேரளாவில் அள்ள,

தமிழ்நாட்டு வெள்ளத்திற்கு நான் எதுக்கு காசு கொடுக்கணும், நான் வரி கட்டுறேன்னு விதண்டாவாதம் பண்ணீட்டு கேரளா வெள்ளத்துக்கு கவலைப் பட்டு காசு கொடுப்பதுபோல் நடிச்சாச்சு..

அடேங்கப்பா.. எத்தனை முயற்சி. இத்தனை செய்தும் படம் படுத்துவிட்டது, பரிதாபம்.

முதல் வீக் எண்ட் சென்னை கலக்சன் 2.65 கோடிகள்.

தமிழ்நாட்டில் மற்ற இடங்கள் பத்தி கேக்கவே வேணாம்.  சரி, இவனுக ஃப்ளாப் ஃப்ளாப்னு சொல்லிய காலா 6.5 கோடிகள் முதல் வீக் எண்ட் வசூல்.

தெரியாமல்த்தான் கேக்கிறேன், காலா ஃப்ளாப்னா இது என்ன?? டோட்டல் டிசாஸ்டர்!


ஶ்ரீதர் பிள்ளைனு ஒரு ஆள் இருக்கான். வர வர கேவலமாகிக்கொண்டு போறான். அவன் ரஜனிக்கு அரசியலில் இறங்கிய பிறகு முதல்ப்படம். அது இதுனு னு யாரிடமோ பேரம் பேசிட்டு ஆர்ட்டிகில் எழுதினான்.

இப்போ பொத்திக்கிட்டு இருக்கான். இப்போ மட்டுமென்ன? ஒலகத்துக்குக்கும் அரசியலில் இறங்கிய பிறகு முதல்ப் படம்தானடா முண்டம்?. ஏன் அதைப்பத்தி எதுவும் சொல்லவில்லை. பூசி மொழுகிற??!!  ஜானலிஸம் இப்படித்தான் இருக்கு இன்னைக்கு!

சரி, அமெரிக்காவில் படம் எப்படி போகுது என்னனு பார்த்தால்...

இவனுக ஃப்ளாப்னு சொன்ன காலா, அமெரிக்காவில் கலக்சன்

Daily Gross Date Day Gross Locations Polled Gross Updated [Est]
2018-06-06
Wed
$520,360 303 2018-06-07 02:11:05
2018-06-07
Thu
$225,652 308 2018-06-08 08:22:36
2018-06-08
Fri
$311,510 310 2018-06-09 09:04:32
2018-06-09
Sat
$384,532 304 2018-06-10 12:14:23
2018-06-10
Sun
$183,096 293 2018-06-11 07:45:34


இவனுக மாஞ்சி மாஞ்சி எல்லோரையும் அரவனச்சு வெளீயிட்ட விசூபரூபம் 2 கலக்சன்

Daily Gross Date Day Gross Locations Polled Gross Updated [Est]
2018-08-09
Thu
$102,018 122 2018-08-10 07:49:05
2018-08-10
Fri
$96,381 127 2018-08-11 07:42:31
2018-08-11
Sat
$105,124 126 2018-08-12 11:02:12
2018-08-12
Sun
$49,798 118 2018-08-13 08:19:21


ஹிந்தி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா எல்லாம் கேக்கவே வேணாம். டோட்டல் டிசாஸ்டர்.

இவனுக என்னதான் ரஜினியை தமிழின துரோகியாவும், கன்னடிகாவாவும், மராத்திக்காரனாகவும் ஜோடிச்சாலும், பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இதுதான்.

பாக்ஸ் ஆஃபிஸ்ணு வந்துவிட்டால் ரஜனிக்கும் கமலுக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. போட்டினு சொல்லி காமெடி பண்ணாதீங்ப்பா

பிஹைட்வுட்ஸ்ணு ஒரு தளம் நடத்துகிறானு.. இவனுக காமெடி தாங்க முடியலை..

விசூபரூபம் ரெண்டுக்கு 3/5 ரேட்டிங்

காலா வுக்கும் 2.75/5 ரேட்டிங்.

காலா வசூல் 6.5 கோடிகள் ரிப்போர்ட் செய்ததுடன், மூடாமல், தமிழ்நாட்டில் மத்த இடங்களில் நல்லாப் போகலைனு சொன்னான் நாதாரி. இவன் சென்னையைப் பத்தி சொல்லீட்டு மூட வேண்டியதுதானே?

இப்போ விசூபரூபம் 2.6 கோடினு வசூல்னு சொல்லீட்டு, தமிழ்நாட்டில் மத்த இடங்கள்ள ரொம்ப ஊத்திக்கிச்சுனு அதைப் பத்தி பேசவே இல்லை.அதையும் சொல்ல வேண்டியதுதானே?

பிஹைன்ட்வுட்ஸ் தளம் நடுத்துபவன் எப்படிபட்ட ஒரு ஈனப்பயனு இதிலிருந்து தெரிந்து  கொள்ளலாம்.

நியாயமான விமர்சகர்கள் விஸ்பரூபம் ரெண்டை  குப்பைனு நாகரிகமா சொல்லீட்டாங்க.

ரெட்டிஃப் காலா ரேட்டிங் 4/5

 

விசூபரூபம் ரெண்டு ரேடிங் 1/5.



 

விசிறிகள்???

வேற எங்கேயும் போக வேணாம் என் சொந்தத்திலேயே இருக்காங்க ஒரு சில ஒலக விசிறிகள். இந்தக் குப்பையையும்  படம் ஆகா ஓகோ, னு பீத்திக்கொண்டுதான் இருக்கார்கள். படம் குப்பைனா மக்களுக்கு புரியாத லெவெல்ல இவரு கிழிக்கிறாருனு சொல்லிக்கொண்டு..

இவர்கள் எப்படினா...

இவரு ஒளறுவதை எல்லாம் மக்களுக்கு புரியாத லெவெல்ல பேசுறாருனு சொல்லுவார்கள்..

இவரு காலை ஒடச்சுக்கிட்டு வீட்டில் படுத்ததுகூட, அந்த அனுபவம் எப்படி இருக்கும்னு புரிந்துகொண்டு அதை வைத்து உண்மையா படம் எடுக்க அவரு எடுத்த ஒரு முயற்சி  னு ஒளறக் கூட மேதைகள் பல உண்டு.

ஆமா படம்தான் டிசாஸ்டர்னு ஆயிப்போச்சு, வெந்த புண்ல ஏன் வேல பாச்சுற? னு அறிவுரை சொல்பவர்களூக்கு..

உங்களுக்கு ஒலக அடிமைகள் பத்தி தெரியாது. 

 இணயத்தில், சண்டியன் கரணூ, தமிழர் வரலாறூனு சில பொணநக்கிகள் திரிகிதுகள். கொஞ்சம் விட்டால  பொய்மூட்டைகள் அள்ளிக் கொட்டி இதையும் வெற்றிப் படமாக்கி விடுவானுக நாதாரிகள்.

உண்மையைப் பதிவு செய்வோம்னு ஒரு நல்ல என்ணம்தான்..





Friday, August 10, 2018

கலைஞர் பத்தி சிலிக்கான் பாப்பான் ஆர் வி

பொதுவா பாப்பான்னாலே  லோ க்ளாஸ்ணு தெரியும். இந்த ஆர் வி பாப்பான் அதுலயும்  படுதிராபை.

அப்படி என்ன படுதிராபை?

இவன் செத்தான்னா இவனை  எரிக்க முடியாது. இவனுக்காக ஒரு ஹைட்ரஜன் குண்டு தயாரிச்சு அதை வைத்துத்தான் இவன் உடலில் உள்ள ஒவ்வொரு அணூவையும் அழிக்கணூம்.

இவனை சாதாரணமா எரிச்சா என்ன பிரச்சினைனா இவன் எரியும்போது இவன் உடலில் இருந்து வரும் கார்பன் டை ஆக்சைட் கூட டாக்சிக்காதான் இருக்கும். அதை தாவரங்கள் எடுத்து ஃபோட்டொ சிந்தசிஸ்க்கு பயன் படுத்தினால்,  தாவரங்கள் கூட செத்துவிடும்.

இவன் பொணத்தைப் புதைத்தால்,  அழுகிய இவன் உடலை புழுக்கள், பாக்டீரியா கூட  சாப்பிடாது. அந்தளவுக்கு ஒரு ஈனப்பிறவி இவன்.

இவன் பொணமாகுமுன்னே இறந்துபோன கருணாநிதி பத்தி இவன் எழுதிய குப்பையை எல்லாம் தினமும் அள்ளீக் கொட்டுறான் ஈனப் பார்ப்பான்.

இந்த ஈனப்பார்ப்பான் பேசுறதுக்கும் செய்றதுக்கும் சம்மந்தமே இல்லை. தன்னைப் பத்தி என்ன சொல்லியிருக்கான்னு பார்ப்போம்.

சுய அறிமுகம்

நான் ஒரு பார்ப்பனக் கழிவு/திராபை. ஏழு வயதில் என் அம்மா எங்கள் கிராமத்து நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டார். அப்போதிலிருந்தே ஒரு வாசிப்பு பைத்தியம் தொடங்கிவிட்டது. போர்னோகிராஃபியுடன் சேர்த்து எல்லாவற்றையும் படிக்கும் பழக்கம். இன்று அரைக் கிழமாக, முழு லூசான பிறகும் ஹாரி பாட்டரைக் கூட விடுவதில்லை. நான் வாசிச்சு மூள மழுங்கி முட்டாளான அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த ப்ளாக்.

ஜெயமோகனுக்கு உருவி விடுறதை விட்டு விட்டு இவன் எதுக்கு கருணாநிதி பொணத்தை கட்டி அழுகிறான் இப்போ?
  
 PS: இப்போ பைத்தியம்  இன்னும் முத்திப்போயி  முழு நேரமும் ஜெயமோகனுக்கு நன்கு உருவிவிடுறேன். அதோடு கருணாநிதி பொணத்தை நக்குறேன்!


Thursday, August 9, 2018

கோமதி அரசு! எச்சரிக்கை!

தமிழ்மணத்தில் இப்போது 80% பதிவுகள் கவின், வல்லி, அனு என்று வியாபார நோக்கில் எவனோ ஒருத்தன் பல தளங்களை ஆரம்பித்து. தினமும் ஒரு பெயரை மாற்றிக்கொண்டு பதிவுனு  எங்கிருந்தோ வெட்டி ஒட்டி பதிவு போடுகிறான். ஆட்டைக் கடிச்சி மாட்டக் கடிச்சி, மரியாதைக்குரிய கோமதி அரசு என்கிற மூத்த பதிவர் ஐ டியையும் இப்போ திருடி விட்டான். தமிழ்மண நிர்வாகிகள் எதைப் பத்தியும் கவலைப் படுவதில்லை. இவர்களுக்கு எந்தவித நல்லெண்ணமோ, தமிழ்மண தரத்தைப் பத்தியோ கவலை எதுவுமே கிடையாது. இது எங்கே போய் முடியப்போதோ தெரியவில்லை!

Wednesday, August 8, 2018

எடப்பாடிக்குத் தேவையா இது?!

ஏற்கனவே அ தி மு க வில் சரியான தலைமை இல்லை என்று பலவித விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கு. ஸ்டெர்லைட் பிரச்சினை துப்பாக்கி சூடு வேற. ஸ்டாலின் வந்து கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கேட்டவுடனே சரினு சொல்லி இருக்கணும். அதுதான் சரியான அரசியல்..

இப்போ அதை மறுத்து, ஹைக்கோர்ட் சரினு சொல்லி மூஞ்சுல கரி பூசிக்கொண்டு அலைய வேண்டியாதாகிவிட்டது. இதனால் அனுதாப அலை திமுக பக்கம்தான் அடிக்கும்.

இதுமாதிரி கூறுகெட்டதனமா அரசியல் செய்தால், உங்களை எல்லாம் யாரும் காப்பாத்த முடியாது.

என்னப்பா எனக்குத் தெரிந்த அரசியல் தந்திரம்கூட உங்களுக்குத் தெரியலை! :(

Tuesday, August 7, 2018

மோஹன்தாஸ் இளங்கோவன் எழுத்து த்ரீசம்!

இல்லீகல் அஃபையர்ல இருக்கவங்களுக்குக்கூட அவங்க காதல் புனிதமாகத்தான் தெரியும் என்பது என் நம்பிக்கை. வெளியிலிருந்து அவர்களை கவனிக்கும் மூன்றாமவர்களுக்கு அதே காதல் தவறாகவும், அருவருப்பாகவும் இருக்கும். அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அப்படி அல்ல. அதேபோல் காமம் பற்றி எழுதுறவங்களுக்கு அவங்க எல்லையைத் தாண்டுவதும் அவர்களுக்குத் தெரியாது.

காதல் அழகானது..காதலில் விழுந்துள்ளவர்களுக்கு மட்டும். காமமும் அழகானது அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டும். இவை இரண்டுக்குமே "அல்(ற்)ப ஆயிசு"தான். அதனால்தான் இவைகளை சிற்றின்பம் என்கிறோம்?

Unfaithful vs Departed 
Image result for unfaithful
Unfaithful affair


Unfaithful  படத்தில் நாயகி, கணவனுக்குத் தெரியாமல் இன்னொருவனிடம் உறவு வைத்துக் கொள்வாள். அதேபோல்தான் Departed  படத்திலும்.

ஆனால் முந்தைய படத்தில் மூன்றாமவரான நமக்கு (எனக்குனு சொல்லணும்) அக்காதலை ஏற்பது கடினம். ஒரு மாதிரி டிஸ்டர்பிங்காக இருக்கும் அவங்க அஃபையர்..

அதே சமயத்தில் Departed ல வரும் இல்லீகல் அஃபையர் ரசிக்கும்படி இருக்கும் (எனக்கு).

Related image
Departed affair


ரெண்டுமே, தன்னை நம்பிய காதலனை/கணவனை ஏமாற்றுவதுதான். ஆனால், Departed ல வரும் இல்லீகல் அஃபையர் நியாயப் படுத்தும்படி இருக்கும் (எனக்கு). Unfaithful ல வருகிற அஃபையர் நியாயப் படுத்த முடியாததுபோல் இருப்பதால், அதை ரசிக்க முடியாது (எனக்கு).

நான் யோசிப்பதுண்டு.. என்ன இது? ரெண்டுமே ஏமாற்றுதான். அதில் ஒண்ணு சரி என்பதுபோலும் இன்னொண்ணு தவறென்பதுபோலும் ஏன் தோனுது?

ஒருவேளை ஒரு சிலரால் Unfaithful  படத்தில் நாயகி, கணவனுக்குத் தெரியாமல் இன்னொருவனிடம் உறவு வைத்துக் கொள்வதையும் ரசிக்க முடியலாம் ( இல்லை முடிகிறது).

So it comes to a point realizing that human beings differ in what they believe as "morals". You and me..We are different people. Our minds are "fucked up" in different levels. Based on that "level" we could justify somethings as "okay" and some other things as "not okay". It is all in our mind.

மோஹன்தாஸ் க்கு என்ன ஆச்சுனு தெரியலை. ஏதோ மிட் லைஃப் க்ரைசிஸ் பிரச்சினையா இருக்கலாம்...என்னனு தெரியலை.

இவர் எழுதுற கதைகள்.. என் பார்வையில் பயங்கர கொடூரமாக இருக்கு.

காதலும், காமமும் கட்டிப் பிடித்து கண்ணீர்விட்டு ஒப்பாரி வைக்கும் அளவுக்கு படுமட்டமா இருக்கு. 

I understand, my review is harsh and impolite and may be I am trying to destroy a "creator" like him. I am not going to apologize for that. Because I am honest here. I just write how I feel. Again, it is all in one's mind. Moreover, this is a very big world. I am just nothing. He should learn to ignore me and go on.