Friday, September 23, 2022

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (57)

கொரோனா வைரஸ் அனுபவம்..

இவ்ளோ காலம் இந்த கொரோனோ வைரசிடம் இருந்து தப்பித்து இருந்தேன். கடைசியில் என் லங்ஸை யும்  டேஸ்ட்   பண்ணிவிட்டது.  ஆம்னிக்ரான் வேரியண்ட் BA.5 னு சொல்றாங்க. 

நம்ம  என்னதான் கவனமாக இருந்தாலும் 100% தப்பிப்பது கஷ்டம்னு தெரியும். எனி வே  நான் இதுவரை 4 டோஸஸ் ஃபைசர் வாக்சின் எடுத்து இருக்கேன் (பூஸ்டருடன் சேர்த்து) 

அதனால் என் சிஸ்டம் இந்த வைரசை சண்டைபோட்டு ஜெயிப்பதற்கு சாண்ஸ் அதிகம். இருந்தாலும் எனக்கு முதல் நாள் 101-102 வரை டெம்பெரேச்சர் போச்சு. அடுத்த நாள் 100-101, அடுத்த நாள் 99-100. அடுத்த நாள் நார்மல் ஆயிடுச்சு. "சோர் த்ரோட்" "இருமல்". சி டி சி கைட்லைன்ஸ் படி 5 நாள் வேலைக்கு போகக்கூடாதுனு என்னை ஒதுக்கி வச்சிட்டாங்க.

நான் சிக் ஆகி ரெண்டு வருடத்துக்கு மேல் ஆகுது. ரெகுலராக மாஸ்க் அனிவதால் "கோல்ட்" கூட வருவதில்லை. இந்த முறை ஏதோ கிருமி உள்ள போயிடுச்சுனு தெரிந்தது. அடுத்த நாள் இன் ஹோம் டெஸ்ட் கிட் ல பார்த்தால் அழகா பாசிடிவ்னு காட்டிவிட்டது. 

* கோவிட்-19 க்கு இரண்டு ட்ரீட்மென்ட் இருக்கு. ஒண்ணு ஃபாக்ஸ்லோவிட் னு ஃபைசர் ஆன்டிவைரல் மெடிசின். 

* இன்னொன்னு  மோனோக்லோனல் ஆண்ட்டிபாடி தெரப்பி. 

 நான் எடுத்தது ரெண்டாவது ஒண்ணு. 

நம் உடலில் வைரஸ்க்கு உண்டாகும் எதிர்ப்பு சக்தி ஆண்ட்டி பாடிஸ். அதுதான் வைரஸோட சண்டை போட்டு அதை ஒழிக்கும். இந்த மோமனோக்லோனல் ஆன்ட்டிபாடி ட்ரிட்மெண்ட்ல, உங்க வெய்ன் மூலம் இந்த செய்ற்கை முறையில் உருவாக்கிய ஆண்ட்டிபாடியை செலுத்துவாங்க. இது போய் உங்க உடலில் இயற்கையில் உண்டான ஆண்ட்டி பாடியோட சேர்ந்து வைரஸோட போராடும். சைட் எஃபக்ட்ஸ் எதுவும் இல்லைனு சொன்னாங்க. இட் இஸ் அன் ஈஸி ப்ரசுஜர் என்பதால் ஐ ப்ரிஃப்ஃபெர்ட் தட்.

Since my body already fought off the virus, I was not sure I should take this "MAT" but I had lots of respect for this virus that it can outfight us and so I went for this as well.

----------------------------------

 இதற்கு முன்னால் எழுதியது

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (56)

 ------------------------

"Hi Carol, Do you remember me?"

 "Why?  "

"You are tested positive as well. "

"Covid does not affect memory.Right? Remember! You gave that to me"

"But your symptoms seems milder than mine. I had upto 102 first day, you had only 100"

"Yeah but I am positive. Thanks to you!"

"The work place is an epicenter now. Some idiots get back to work b4 the virus washed off completely"

"Well we got it now. It does not matter who gave it"

"Hey the MAT infusion was cool"

"I am not going to get it because my symptoms are ok already"

"No fever? On second day? It is not fair. I had symptoms for two days"

"May be my lungs does not taste as good as yours for this virus"

"You know what? I am glad I made the virus happy at least for a while"

"Ha Ha ha"

"I think the vaccines dont work well against this BA5 variant" 

" It has been already reported."

"So my immune system fought off this?"

"I am sure the vaccine helped to some extent"

"The cdc giudeline say one can get back to work in 5 days if they dont have any symptoms like fever"

"It is bs but we shall go back"

"Staying home is boring. How do people work from home?"

"Some people like it"

"Not me"

"Neither do I"

"I knew that. No matter how careful you are this virus is going to get to you one day. The virus is the real winner. Humans are losers!"

"I am glad I am positive too. Being careful and keeping away from you sucks"

"Why?"

"You are interesting though you are annoying at times"

"Whatever bitch"

"Why are you not saying sweetheart? Huh?"

"Thats fake. Bitch is more honest way of addressing"

"Did your ex call you sweetheart?"

"She will still say, she meant it with full heart"

"Ha Ha Ha"

"I dont think she knew herself. She was ignorant about herself. We are all opportunists, just use each other I think especially when we need some comfort

"What do you mean by "We"?"

"In general"

"Am I using you?"

"Nope, I am using you. I was using her as well. It is jut me"

"I dont like your "extreme honesty" "

"Life is all about learning. The most important subject is ourself"

"You are weird"

"Why?"

"Nobody puts themself down like you do"

"I is better that is me than someone else. See, darling, how selfish I am? I am the worst of all"

"But you acts like best"

"Come here, let me taste your tongue and see you whether I lost taste"

"Good idea"

" My God, you are unbelievable"

"Me or my ass. You are grabing that and saying"

"It is part of you"

"What is?"

"Your tongue, your ass and everything you have"

"Ha Ha Ha"

-to be continued.

Relax please
 

 

 

 

  

Saturday, September 10, 2022

ஆரம்பிப்பது எளிது, முடிக்கிறது கஷ்டம்?

காதல், நட்பு, திருமணம், கதை எழுதுவது எல்லாமே ஆரம்பிக்கிறது எளிது. ஆனால் அதை முடிப்பது கஷ்டம்.நம்ம வாழ்ந்து சாகும் போதும் நெறைய விசயங்கள் "அன்ஃபினிஷ்ட்" ஆகத்தான் இருக்கும். நான் எழுதுற கதைகள சரியாக முடிக்க இயலவில்லை னு யோசிக்கும்போது இதுதான் தோணுச்சு. பொன்னியின் செல்வன் கதையைக் கூட கல்கி ஒழுங்கா முடிச்சு இருக்க மாட்டார். முடிக்கும் முன்னாலயே போய் சேர்ந்துட்டாரானு தெரியவில்லை. உறவுகளூம் அபபடித்தான். புதிதாக பழகும்போது நல்லா இருக்கும். அப்புறம் பழகிப் போயிட்டா வேற ஒன்னும் இன்டெரெஸ்ட்டா இருக்காது. புதுப் பொண்டாட்டி, புது காதலி, புது நண்பி எல்லாமே போர் அடிச்சிரும். ஒரு வயதான ஆள், சிந்திக்க முடியாத நிலைக்குப் போனவரை பார்க்கும்போது ஒரு காலத்தில் இவருக்கு இருந்த மரியாதை என்ன? இப்போ "நோபடி கேர்ஸ்"? ஏன்??? "பயலாஜிக்" கா பார்த்தா உங்க செல்களில் உள்ள டி என் எ ல உள்ள ஜீன்கள் பல அதன் முழுத்தன்மையை இழக்குது. தேவையான அளவு ப்ரோட்டீனை தயாரிக்கும் திறனை இழக்கிறது. இதற்கு விதி விலக்கு யாருமில்லை. மாரடோனா, மைக்கேல் ஜார்டன், டாம் ப்ரேடி எல்லாருமே இதில் அடங்குவாங்க. லெஜென்ட் னு ஒரு பட்டத்தை கொடுத்துவிட்டு உலகம் முன்னோக்கி போயிடும். "நோபடி வாண்ட்ஸ் தட்" ஆனால் உங்க "டெலோமியர்" சிறிதாவதை தடுக்க முடியாது. அதனால்? உலகை ப் பார்த்து உன் எதிர்காலத்தை உணர்ந்து கொள்வது நலம். சும்மா "ஒய் மீ?" னு புலம்பாமல் இதுதான் உலக நியதினு ஏற்க மனதை தயாரித்துக் கொள்ளுங்கள். சரியா?