Friday, July 23, 2010
எந்திரன் ரஜினி ரசிகர்களுக்காக இந்தப் புதிர்கள்!
எந்திரன் பாடல் வெளியீட்டுவிழா மலேசியாவில் ஜூலை 31 ல நடக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்துவிட்டது! இந்த நிலையில் ஒரு வாரம் எப்படி டென்ஷன் ஆகாமல் காத்திருப்பது? என்கிற கவலையைப்போக்க நான் கொஞ்சம் பெரியமனது செய்து இந்த ரஜினிபடப் புதிரை தயார் செய்துள்ளேன்.
இது ரஜினி ரசிகர்களுக்காக மட்டும்! சப்போஸ் நீங்க ரஜினி விசிறியில்லை, தெரியாமல் இங்கே வந்துட்டீங்கனா, தயவுசெய்து ஒதுங்க்கிக்கொள்ளவும்! மீண்டும் சந்திப்போம்! :)
ரஜனி படப்புதிர்கள்!
* 1) இவர் ரஜினிக்கு, ஜோடியாகவும், அக்காவாகவும், அம்மாவாவும் மற்றும் மாமியாராகவும் நடித்துள்ளார். வேறெந்த நடிகையும் இதுபோல் ரஜினிக்குப் பல உறவுகளாக நடித்ததில்லைனு நம்புறேன்! யாருங்க இந்த நடிகை?
* 2) ரஜினி- ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த படங்கள் பல! ரஜினி - ஸ்ரீதேவி ஜோடிப்பொருத்தம் ஒண்ணும் பிரமாதம்னு சொல்லமுடியாது. ஆனால் இவைகளில் ஒரு படம் ரஜனிக்கு ஒரு செட்-பேக் கு அப்புறம் மிகபெரிய ப்ரேக்-த்ரு வாக அமைந்தது! இதில் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடிப்பொருத்தமும் நல்லாவே இருக்கும்! அது என்ன படம்னு சொல்லுங்க!
* 3) இந்த வெற்றிப்படத்தில் ரஜினியின் ஹீரோயினுக்கு இவர் குரல் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்தப்படம் இன்னும் பெரிய வெற்றியடைந்து இருக்கும்னு பலர் நம்புறாங்க. இது என்ன படம்? அந்த குரல் கொடுத்த மேதாவி யார்?
* 4) ரஜினிக்கு பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர் அவார்ட் கொடுக்கனும்னா கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 படங்களை தேர்ந்து எடுக்கலாம். இதில் நான் தேர்வு செய்யும் படத்தை நீங்க செய்வீங்களானு தெரியலை. நீங்க எதை பெஸ்ட்னு சொல்லுவீங்க?
* நான் வாழவைப்பேன்
* 16 வயதினிலே
* புவனா ஒரு கேள்விக்குறி
* 5) இந்த தமிழ்ப்பதிவுலகில் ரஜினியை வெறுக்கும் பதிவர்கள் பலர் உண்டு, அவர்களை விட்டுடுவோம். தமிழ் வலைபதிவர்களில் ரஜினி விசிறிகளும் பலர் இருக்காங்க! இதில் #1 ரஜினி விசிறி பட்டம் கொடுக்கனும்னா எந்தப் பதிவருக்குக் கொடுக்கலாம்? எனக்கு ஒண்ணு பிடிக்காது, அதனால நான் ரெண்டாவே இருந்துட்டுப் போறேன்! #1 பதிவுலக ரஜினி விசிறி யாருங்க? :)))
Thursday, July 22, 2010
கதை எழுதுறாராம் கதை!
புதுசா ஏதாவது கதை எழுதனும்னு உக்காந்து யோசித்தான், மோஹன். அவன் என்ன யோசித்தாலும் ஏற்கனவே எங்கேயோ படித்ததாவோ அல்லது யாரோ எழுதியதாகவே இருந்தது. காதல், கல்யாணம், உறவுகள், உணர்ச்சிகள் எல்லாமே அந்தக்காலத்தில் இருந்து இப்போவரை அதேதானே? இதிலே என்னத்தை புதுமையை புகுத்துவது? பொறாமை, வெறுப்பு, ஏமாற்றம், துவேஷம், நன்றிமறத்தல், பழிவாங்குதல் போன்றவை காலங்காலமாக மனிதர்கள் அனுபவித்துக்கொண்டு வருவதுதானே? காதல் தோல்வி, நண்பன் துரோகியாவது, தகாத உறவு, திடீர் விபத்தில் சாவது இதெல்லாம் காலங்காலமா பல கதைகளில் எழுதிட்டாங்ளே. இதிலே என்ன புதுசா எழுதிக் கிழிக்கிறது? மோஹன் என்னத்தை புதிய கோணத்தில் யோசிச்சாலும் புதுசா எதுவும் அதிலே இல்லை! எல்லாமே ஏற்கனவே பலர் அனுபவித்து இவனைவிட நல்லாவே எழுதியதாகத்தான் இருந்தது. எல்லோரும் ஏற்கனவே சொன்னதை நம்மளும் புதுசா கதை எழுதுறோம்னு எதுக்கு திருப்பிச்சொல்லனும்?.
எழுதினால் ஏதாவது புதுசா கதை எழுதனும்! எதையாவது புதுமையாகச் சொல்லனும்! இதுவரை யாருமே சொல்லாதது. இதுவரை யாருமே எழுதாதது. இப்ப எல்லாம் விகடன் குமுததில் வருகிற எல்லாமே பழசாத்தான் தோனுது. பலவருடங்கள் முன்னால எங்கேயோ எப்போவோ படித்ததுபோல இருக்கு.
ஏதாவது ஆங்கிலக் கதை படிச்சு அதை இங்கே தமிழ்ல சொல்லலாமா? அதுபோல திருட்டுத்தனம் செய்வதில் எதுவும் திருப்தி கெடைக்கமாட்டேன்கிதே என்ன பண்றது?
சாமியார்களைப் பத்தி இல்லைனா பிச்சைக்காரர்களைப் பத்தி எழுதலாமா? அதுவும் பலர் எழுதிட்டாங்களே!
ஹோமோ செக்ஸுவல் காதல் பற்றி எழுதினால் புதுமையாக இருக்குமா? அவங்க காதல் மற்றும் காமவாழ்க்கை பத்தி எழுதினால் மட்டமான எண்ணங்கள்னு மக்கள் கண்டபடி திட்டுவானுகளோ? ஆனால் புதுமையாக இருக்குமே, இல்லையா?
இல்லை வில்லனை ஹீரோவாக்கி கதை எழுதிவிடலாமா? அதவாது கெட்டவன், அயோக்கியன் நல்லா வாழ்வதாகவும், நல்லவர்கள் ஒரு பாவமும் செய்யாதவங்க எல்லாக் கஷ்டமும் அனுபவிச்சு பரிதாபமாக சாவது போல எழுதினால் என்ன? உலகத்தில் இதுபோல நடக்கலையா என்ன? அப்படி எழுதினால் ஒருமாதிரியாக புதுமையா இருக்குமா? புதுமையாத்தான் இருக்கும் ஆனால் அப்படி ஒரு கதையை யார் படிப்பா? கதையின் நாயகன் நல்லவனாகத்தான் என்ன கதை எழுதினாலும் இருக்கனுமா? அப்படித்தானே காலங்காலமா எழுதுறாங்க? நம்ம மட்டும் அதை எப்படி மாற்றுவது? முடியாதா?
பேசாமல் கடவுள் துன்பம் தாங்காமல் கஷ்டப்பட்டு மனம் உடைந்து அழுகிற மாதிரி. அவரை மனிதர்கள் காப்பாத்தி வாழ வைப்பது போல எழுதினால் என்ன? அப்படி எழுதினால் இதுவரைக்கும் யாரும் எழுதாத புதுமையான கதையா இருக்குமா? கதை படிக்கிறவன்ல 90% மேலே ஆத்திகனாத்தான் இருக்கான். கடவுளை எல்லாம் இப்படி ஆக்கினால், கதைக்கு படுகேவலம்னுதான் விமர்சனம் வரும். வாசகர்களை திருப்தி படத்துறவந்தான் எழுத்தாளனா? தன் எண்ணங்களை வெளிப்படுத்துபவன் இல்லையா? இப்படி மோஹன் லூசுத்தனமான யோசித்துக்கொண்டிருக்கும்போது..
"என்னங்க ஒரே யோசனையாயிருக்கு?" என்றாள் மனைவி ருக்மணி
"சும்மாதான்..ஏதாவது புதுமையா கதை எழுதலாம்னு ஒரு புது ப்ளாட் சீரியஸா யோசிக்கிறேன்."
"நீங்க இன்னும் இதை விடலையா?"
"எதை?"
"இந்த கதை எழுதுறதைத்தான்.. படு மட்டமா இருக்கு உங்க கதை எல்லாம்! இதுக்கு செலவழிக்கிற நேரத்தில் ஏதாவது ஓவர் டைம் வேலை பண்ணினால் இதைவிட பத்து மடங்கு சம்பாரிக்கலாம். உங்களுக்கு எதுக்கு இதெல்லாம்?"
"உன்னிடம் போய் சொன்னேன் பாரு! நான் எழுதுற எந்தக்கதையையும் உனக்குப் பிடிக்காது! உன்னிடம் கொடுத்து விமர்சனம் பண்னச்சொன்னால் மொதல்ல உனக்கு என் கதையில் வர்ற எந்த ஹீரோயினை பிடிக்கவே பிடிக்க மாட்டேங்கிது. அதுக்காகவே மனசாட்சி இல்லாமல் தாறுமாறா ஏதாவது விமர்சனம் பண்ணுற!"
"என்ன சொல்றீங்க இப்போ? உங்க ஹீரோயின் மேலே எல்லாம் எனக்கு பொறாமைனுதானே சொல்ல வர்றீங்க?"
"இல்லை. உன் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு ஹீரோயினை உருவாக்கினால், அந்த ஹீரோ என்னவோ நான் போலவும், அந்த ஹீரோயின் ஏதோ உன் சக்களத்தி போலவும் எதையோ கற்பனை பண்ணுறயே ஏன் அது? சும்மா ஒரு கற்பனைதானே இந்த கதை அதில் வருகிற கேரக்டர்கள் இதெல்லாம்? அப்படி யோசிக்க வேண்டியதுதானே? "
"ரசிச்சு ரசிச்சுத்தானே கதை எழுதுறீங்க? உங்க கதையிலே வர்றாளே அந்த ஹீரோயினை ரசிச்சுத்தானே வர்ணிச்சு எழுதுறீங்க?"
"சும்மா கற்பனை கதைதானே?"
"உங்க கற்பனையில் வரும் பொண்ணு நிஜம்தான்!"
"அதெப்படி கற்பனை நெஜமாகும்?"
"அது நெஜம்தான். கதையா இருந்தாலும் அதுவும் ஒரு உண்மையான பெண்தான். உங்களால நெஜத்தில் முடியாததை எல்லாம் கதையில் உருவாக்கி அவ கிட்ட ஜொள்ளு விடுறீங்க"
"நாசமாப் போச்சு போ!"
"அதனாலதான் உங்க கற்பனை நாயகியை எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. அதுவும் என் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் இருக்கிறாளே அது ஏன்?."
"எல்லாக்கதையிலுமே உன்னை மனசில் வச்சு ஹீரோயினா எழுதினால், எல்லா ஹீரோயினுமே ஒரே மாதிரி இல்ல இருப்பாங்க?"
"இருந்துட்டுப் போகட்டுமே?"
"அப்படி எழுதினால் யார் படிப்பா?"
"ஏன் படிக்க மாட்டாங்க?"
" சினிமாலகூட நடிகைகளுக்கு மார்க்கட் கொஞ்ச நாள்தான் இருக்கு. காலேஜ்ல முதல் வருடம் வந்து சேருற பெண்களுக்குத்தான் மார்க்கட்! ரெண்டாவது வருடம் போயிட்டா அவ பேரழகியா இருந்தாலும் எவனும் திரும்பிக்கூட பார்க்கமாட்டான்"
"அதனால?"
"அதனால் ஒண்ணுமில்ல. உன்னப்போயி என் கதையை விமர்சனம் பண்ண சொன்னேனே, என்னச் சொல்லனும்"
"ஆமா, உங்க கதையை வேறெப்படி விமர்சனம் பண்றது? மட்டமா இருந்தா மட்டம்னுதான் சொல்லமுடியும்?"
"பேசாமல் நான் எழுதுற குப்பையை படிக்காமல் இருந்துடுவேன்?"
"நான் ஒரு ஜீவனாவது படிக்கிறேனே உங்க கதையை ? அதுவும் இல்லாமல் போயிடப்போது!"
"அப்பப்போ இப்படி வேற காமெடி பண்னுற?"
"உண்மை அதுதான்!"
"பேசாமல், நியூமூன், ஹாரி பாட்டர் மாதிரி ஏதாவது புதுமாதிரியா எழுதலாம்னு இருக்கேன்!"
"ஆமா எழுதி உங்ககதையை வச்சு கோடி கோடியா சம்பாரிச்சு எனக்கு வைர நெக்லஸ் வாங்கி தரப்போறீங்களாக்கும்?".
"தமிழ்ல கதை எழுதி இன்னும் யாரும் கோடி சம்பாரிக்கவில்லையாம். தமிழ் எழுத்தாளர் எல்லாம் ஏழைகள்தான்."
"சுஜாதா எல்லாம் ஏழையாவா இருந்தார்?"
"அவர் சம்பாரிச்சது எழுதி இல்லையாம். அவருக்கு பி இ எல் ல ஒரு நிரந்தர வேலை இருந்துச்சு. அதை வச்சுத்தான் அவர் பொழைப்பு ஓடுச்சாம்! கதை எல்லாம் சும்மா பொழுதுபோக்குக்காக எழுதினாராம்"
"அப்போ, ஒரு நல்ல கதையா அர்த்தமா எழுதி, சுஜாதாவுக்கே கெடைக்காத "ஞானபீட பரிசு" (Jnanpith award) வாங்கி பணக்காரறாகுங்க"
"அந்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?'
"எவ்வளவு?"
"வெறும் ஏழு லட்சம்தான்! உனக்கு வேண்டிய வைர நெக்லஸ் வாங்க அந்தப்பணம் பத்தாது"
"சரி சரி, இதை விட்டுட்டு ஆகவேண்டியதைப் பாருங்க! கதை எழுதுறாராம் கதை!"

Tuesday, July 20, 2010
ஆங்கில கடலை கார்னர் (59)- (18 + மட்டும்)
முன்னுரை: இந்த அத்தியாயம் (59) முழுவதும் ஆங்கிலத்தில் எழுதவேண்டியதாகிவிட்டது. மன்னிக்கவும்!
----------------------
"Hi, Stacy! What's up?"
"Where is she?"
"Who?"
"You know who!"
"Brindha? I believe she called in sick, today!'
"What's wrong?"
"I don't know know, may be she is extremely horny and so..called in sick!"
"LOL. That is not how you overcome that."
"Really? It is a girly thing. How would I know?"
"LOL"
"Why don't you call her and ask and, help her if you can?"
"Help her?"
"I mean call her and ask."
"I left a message. She texted me back saying she just took off and she is fine. There is something fishy!"
"Anyway, let us get to business. How did the procedure work?"
"You are not going to like it."
"Try me."
"Your procedure says you got a single product but I see a tiny bit of another one too!"
"May be I lied."
"What do you mean?"
"May be I overlooked the minor impurity, Stacy! Could you purify and get a pure material?"
"Yes! "
"So your product is purer than what I got?"
"The spectrum looks fucking great! I mean very clean!"
"That's impressive, Stacy!"
"I thought you are going to get mad at me!"
"For what? For making an improvement?"
"For falsifying your claim!"
"I did not manipulate anything. So, I am not guilty here."
"That sounds reasonable."
"So now you think you are better than me, huh?"
"Where is it from?"
"Seinfeld"
"LOL"
"Anyway, may be I was bit sloppy. I am not a fool Stacy to claim that I am better than you all the time just because I have more experience than you!'"
"But I would do that!"
"You are an big ass American living with a notion that you are the best in the world!"
"LOL, Are you not a citizen yet?"
"Even if I become a citizen, I wont look like you with a nice ass and, neither would I act cocky like you do!"
"LOL, you are getting obsessed with my butt!'
"Hey! I did not mean it. I meant the first generation immigrants wont be quite the Americans"!"
"Why?"
"I don't know but that is the how it is. It will change only in the second generation. They will act just like you are!"
"How did your big meeting go this morning?"
"Was OK. They are happy with the progress we are making. May be we will sure get a raise if not a promotion."
"That's cool."
"You want to hear a story about an Indian marriage?"
"Of course, tell me!"
"This guy I know him for years. He was a single for a long time and I guess he looked for some girl, may be a white chick in this country. But nothing worked out for him after trying for years. So, finally two years ago he went to India and got married."
"An arranged marriage?"
"Yes, a typical arranged marriage. Married someone in his caste and had a big wedding in India. He also sent me an invitation. I could not go as it was in India."
"Then?"
"The pity is, he could not bring his wife with him as he has a green card but his wife is from India, never lived or worked here. So, she needs to wait for few years to accompany him."
"Why is that?"
"It is easy to bring your life-partner in H1 visa as H4 dependent. But if you have a green card, the process is more complicated. May be because those days the green-card holders abused the system. They used marriage for making money or something, I have heard. So, it is best to marry someone who has a green-card which he did not do"
"Why cant he find someone here?"
"He tried, but it did not work out. Finally he settled for an arranged marriage."
"When will his wife accompany him?"
"I thought it would happen in a year or two. But, here is the interesting part of the story. Now he says, he is going through a divorce with her! You believe that?"
"They have been married for how long?"
"May be 18 months or so but they were together for may be a maximum of 40 days or so?"
"Why is he divorcing her?"
"I dont know. Since he had a green card, we were all suggesting him to find and marry someone with a green card or at least one who lives in US. He never listened and now, he is blaming her and her family for his stupidity! He may have slept with her few times- as he is married, in the past 18 months while visiting her and all. Now he is going through a divorce. I really dont know the facts. I dont believe whatever he says. I hear only from his side. He blames his wife and her family saying blah blah blah."
"You think it is his fault?"
"Of course. He is full of shit. He is not going to admit that he really fucked up by taking a bad decision. I know him, he is very very selfish. He never listens to anybody. I think it must be all about money and the girl's family and family bullshit. I dont think they knew the fact that he cant bring her to US immediately."
"How does the divorce work?"
"I dont know how the fuck it works in this particular case as he is here and she is in India. I am told he hired a lawyer from India to get a divorce. It must be complicated, I guess. He is divorcing her for sure. What a fuck-up in the name of marriage! He could have been better-off if jerked off instead of getting married like this."
"LOL So, he is available now?"
"Yeah, you want to date him, on-line? He lives in Boston! "
"He looks like a loser!"
"I am not sure how easily he can get a divorce either!"
"He can."
"But he might have to pay a big price"
"If he gets it, what does his wife get from him?"
"I think if he is asking for the divorce, he owes her a lot, right?"
"That is what happens here. But I am not sure how things work in India."
"I would be happy if he has to send half of his salary all his life!"
"You hate him that much? You dont know the other part. His wife and her family may be worse. I had been in several relationships. They did not work out. He failed one. What is the big deal?"
"First of all you did not marry anybody right, unlike this moron?"
"I did not."
"Any of your relationships last very long?"
"I lived with Bill for 3 years or so. We liked each other and it went on fine. He was kind of feeling like that I am forcing him to marry me or something, and he moved out one day. It was kind of hard even if I think about it."
"He broke your heart?"
"It was hard then."
"So what do you mean by you lived together, exactly?"
"It was more like room-mate. We shared our expenses. It was like, he took care of his expenses and I did mine. But you know we were doing things together. We were there for each other."
"So, room-mates with sex in the agreement?."
"LOL"
"That is what it is. Right?"
"You could say that."
"Who broke up?"
"I think it was him who initiated but then I kept a period when he tried to call me."
"You get so emotional. You must have loved him?"
"Yes we did love each other but somehow it did not work out. I think he was not ready for a big commitment."
"Is he dating others now?"
"Yes, he does. But I try not to think about him. It hurts."
"You know in India, people generally dont live with several people and marry one of them. So, it is less complicated."
"Then why did not this work out for your friend."
"It works out for many. He is a moron! Let us get back to work!"
"OK, Kannan. I need to call Brindha later and talk to her!"
-to be continued

Friday, July 9, 2010
ஜூலை 31 எந்திரன் பாடல் ரிலீஸ்!!
* சூப்பர் ஸ்டார் விசிறிகளுக்கு நல்லகாலம் பொறந்திருக்கு! ஒரு வழியாக எந்திரன் பாடல்கள் ஜூலை 31ல் வெளிவருவதாக அறிவிப்பு வந்துவிட்டது!
* உலகக்கோப்பை கால் பந்து முடிவுகளை பால் என்கிற ஆக்டோபஸ் (ஜெர்மனியின் தோல்விகளை) சரியாகச்சொன்னது பெரிய அதிசயம்தான். ஜெர்மனியின் அரை இறுதித் தோல்வியை நானும்தான் ப்ரிடிக்ட் பண்ணினேன். இப்போ இறுதிப் போட்டியில் நான் ஆக்டோபஸ் ப்ரிடிக்ஷனுக்கு நேர்மாறா “ஹாலண்ட்” வெற்றி பெறும் என நம்புகிறேன். எங்கே பார்க்கலாம் வருணா இல்லை இந்த எட்டுக்கால் ஆக்டோபஸானு!
* காம்மா (4)- ஹைட்ராக்ஸி பியூட்டிரிக் அமிலம் இது. டேட்-ரேப் ட்ரக் ஆக இதை பலர் தவறான முறையில் பயன்படுத்துவதால் இது ஒரு இல்லீகல் ட்ரக்.
* பொதுவாக மணிரத்னம், பாலச்சந்தர் போலதான் ஹாலிவுட் நடிகர்களும் இயக்குனர்களும். அதாவது வயதாக ஆக இவர்களுக்கு மதிப்பு, க்ரியேட்டிவிட்டி குறைந்துகொண்டே போகும்! ஆனால் இதில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் மட்டும் விதிவிலக்கு! 60 வயதுக்கப்புறம் இவர் சாதித்த சாதனைகள் இளவயதில் சாதித்ததைவிட பலமடங்குகள் அதிகம்!

Thursday, July 8, 2010
சினிமா வசனப்புதிர்! கண்டுபிடிங்க என்ன படம்?
கீழே ஒரு பத்து சினிமா வசனங்கள் கொடுத்து இருக்குங்க! தமிழ் மற்றும் ஹாலிவுட் படங்கள்ல்யிருந்து (பழைய படங்கள்தான்). எங்கே சொல்லுங்க, எந்த எந்தப் படத்தில் இவைகள் இடம் பெற்றுள்ளதுனு!
1) இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கரா நிலங்கள் எங்களுக்குத்தான் சொந்தம்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனா, கடைசியில் மனுஷனுக்குத்தேவை ஆறடி மண்!
2) ஆண்: நீ ஒரு தங்கச்சிலை மாதிரி இருக்க புள்ள! உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு!
பெண்: உங்களை எனக்கு பிடிக்கவே இல்லை!
"ஏன் பிள்ள அப்படி சொல்ற?'
"பின்ன என்ன தலையிலே குடும்பி, மூக்கிலே ஒரு மூக்குத்தி! மொதல்ல க்ராப் வெட்டிட்டு வாங்க! அப்பத்தான் உங்களோட பேசுவேன் (edited, july9,2010)
3) ஏங்க! கோகிலாபுறத்துல வத்திப்பெட்டி கெடைக்கிறதில்லையாங்க?
4) "I have a sentimental weakness for my children and I spoil them, as you can see. They talk when they should listen!"
5) "You heard of this thing, the 8-Minute Abs? "
"Yeah, sure, 8-Minute Abs. Yeah, the excercise video. "
"Yeah, this is going to blow that right out of the water. Listen to this: 7... Minute... Abs. "
"Right. Yes. OK, all right. I see where you're going. "
"Think about it. You walk into a video store, you see 8-Minute Abs sittin' there, there's 7-Minute Abs right beside it. Which one are you gonna pick, man? "
"I would go for the 7. "
"Bingo, man, bingo. 7-Minute Abs. And we guarantee just as good a workout as the 8-minute folk. "
"You guarantee it? That's - how do you do that? "
" If you're not happy with the first 7 minutes, we're gonna send you the extra minute free. You see? That's it. That's our motto. That's where we're comin' from. That's from "A" to "B". "
"That's right. That's - that's good. That's good. Unless, of course, somebody comes up with 6-Minute Abs. Then you're in trouble, huh? "
"No! No, no, not 6! I said 7. Nobody's coming up with 6. Who works out in 6 minutes? You won't even get your heart going, not even a mouse on a wheel."
6) man 1 (pointing the gun in his left hand): "I've been looking for you for 8 months. Whenever I should have had a gun in my right hand, I thought of you. Now I find you in exactly the position that suits me. I had lots of time to learn to shoot with my left. "
[Man 2 kills him with the gun he has hidden in the foam]
Man 2 :"When you have to shoot, shoot, don't talk."
7) "It would be like trying to kill the President; there's no way we can get to him. "
"Tom, you know you surprise me. If anything in this life is certain - if history has taught us anything - it's that you can kill *anybody*. !"
8) she: "Be careful. You're a man who makes people afraid, and that's dangerous."
he: "It's what people know about themselves inside that makes 'em afraid. "
9) "See here, you can't turn all these people out into the night. It is inhuman, brother. Inhuman! "
"I'm not your brother. "
"We are all brothers in the eyes of God."
"All these people, are they your sisters and brothers? "
"They most certainly are. "
"Then you won't mind if they come over and stay at your place, will ya? "
10) "I don't think it's nice, you laughin'. You see, my mule don't like people laughing. He gets the crazy idea you're laughin' at him. Now if you apologize , like I know you're going to, I might convince him (mule) that you really didn't mean it. "
Thursday, July 1, 2010
எந்திரன்! தீபாவளியை முந்துகிறது!
ராவணன் படம் வந்து ஓரளவுக்கு ஆடி, அடங்கி, ஓய்ந்துவிட்ட இந்த நிலையில் போஸ்ட் ப்ரடக்ஷனில் உள்ள அடுத்த மிகப்பெரிய தமிழ்ப்படம் என்னனா, நம்ம ரஜினி-ஐஸ்-ஷங்கர்-ஏ ஆர் ஆர் சேர்ந்து வரும் எந்திரன் தான்!
ரஜினியின் எந்திரன் தீபாவளிக்கு வெளிவருவதாக ஒரு பக்கம் தமிழ் மீடியா சொல்லிக்கொண்டிருக்கிறது. தீபாவளி நவம்பர் 5 தேதி வருகிறது. அவ்வளவு நாள் ஆகுமானு எல்லாரும் ரொம்ப கவலையுடன் இருக்கும் இந்த நிலையில்,
ரசூல் பூக்குட்டியின் ட்விட்டரில் ஆகஸ்ட் மூனாவது வாரம் வெள்ளித்திரைக்கு கொண்டுவர எந்திரன் டீம் கடின உழைப்பு உழைப்பதாக சொல்லப்படுகிறது!
For all the anxious Endhiran followers, we are trying our level best to get it to theatres towards the third week of August,love.
இராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் என்னையும் மற்றும் பலரையும் இம்ப்ரஸ் பண்ணவில்லை! ஆனால் அடுத்து வரும் எந்திரனில் நம்ம சூப்பர் ஸ்டாருடன் வந்து தமிழ் சினிமாவை ஒரு கலக்குக் கலக்குவார் என்று நம்புவோம்!
எந்திரன் 180 கோடி பட்ஜெட்னு ஆளாளுக்கு கதை விடுறாங்க! இவ்வளவு பெரிய பட்ஜெட்ல ஒரு தமிழ்ப்படம் வந்தால் போட்ட காசை எப்படி எடுப்பாங்கனு தெரியலை. 5000 பிரதிகள் உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணினாலும், படம் ஹிட் ஆனால்த்தான் போட்ட காசை எடுக்க முடியும். படம் விழுந்துச்சுனா என்ன ஆகும்னு நெனச்சுப் பார்க்கவே பயம்மாத்தான் இருக்கு!
180 கோடிய செலவழிச்சு என்ன எழவைத்தான் இந்த ஷங்கர் எடுத்து இருக்கார்னு பார்க்க ரொம்ப ஆசையாத்தான் இருக்கு! ராவணன் டிக்கட் விலை இங்கே $7 டாலர்தான்! எந்திரன் டிக்கட் விலை அனேகமாக $25 இருக்குமா? இல்லை $30? ஹூ கேர்ர்ஸ்! :)))
ஆகஸ்ட் 3 வது வாரம்னா இன்னும் 7 வாரங்கள் தான் இருக்கு! இல்லை இன்னும் ரெண்டு மாதங்கள் கூட இல்லை! பார்க்கலாம் அண்ணன் பூக்குட்டி சொன்னது எந்த அளவுக்கு உண்மை னு!
Subscribe to:
Posts (Atom)