Friday, September 27, 2013

நான் ஒரு இந்தியன் என்று பெருமையா சொல்லிக்கோங்க!!

டெல்லியில் பேருந்தில் நடந்த கற்பழிப்பு! பிஹாரில் குழந்தைகள் பூச்சுக்கொல்லி மருந்தை சாப்பிட்டு பரிதாபமாக இறந்தார்கள்! இதுபோல் இந்தியாவில் நடக்கும் மட்டமான விடயங்கள்தான் உலகில் பல மக்களுக்கும் பகிரப்பட்டது!

சமீபத்தில் வெளிவந்துள்ள "நேர்மை, நாணயம்" பற்றிய ஆராய்ச்சியில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது!  உலக அளவில் நான் இந்தியன், நாங்கள்லாம் நேர்மை, நாணயத்துக்கு பேர் போனவர்கள்னு சொல்லிக்கொள்ளலாம்! :)

உலகில் உள்ள பலநாடுகளில் உள்ள பெரிய நகரங்களில் ஒரு சின்ன ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.

அதாவது ஒவ்வொரு நகரங்களிலும் 12 "வாலட்" அல்லது "மணி பர்ஸை" சுமார் $50 பணத்துடன், மற்றும் அதில் "முகவரி", "செல் ஃபோன் நம்பர்" எல்லாவற்றையும் வைத்து "பூங்கா" அல்லது பொது இடங்களில் "தவறவிட்டதுபோல்" விட்டுவிட்டு போயிருக்கிறார்கள். இதை எடுத்த எத்தனை பேர் பொறுப்பாக உரியவரிடம் திருப்பிக்கொடுக்க முயல்கிறார்கள் என்பதே இந்த ஆராய்ச்சி.

இதில், இந்தியா (மும்பை) இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. அதாவது தவறவிட்ட 12 மணிபர்ஸில் 9 திரும்பி வந்து விட்டதாம்!

In Mumbai, nine out of 12 wallets were returned.
In Mumbai, nine out of 12 wallets were returned. 

Friday, September 20, 2013

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்! -ஏழு

மோகன், விஜியைப் பற்றி "சீரியஸாக" யோசித்தான். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம். சாதாரண ஜோக்கைகூட பின்னால் சீரியஸாக எடுத்து ஆராய்வான். "ஜோக்" என்பதால் அது அர்த்தமற்றது என்று சிரித்துவிட்டுப் போகாமல் அதையும் எடுத்து சீரியஸாக அசைபோடுவான் அனலைஸ் செய்வான்.
ஒருமுறை அவனுக்கு நன்கு தெரிந்த இன்னொரு தோழியிடம் இதேபோல் பிரச்சினை வந்தது.

"க்ளோஸ் ஃப்ரெண்ட்" என்றால் என்ன? நம்ம "ஸ்ட்ரெங்த்" மற்றும் நம் "வீக்னெஸ்"கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள்!  நம்மைப்பற்றி, நம்மிடம் உள்ள குறைபாடுகளை, நம் வீக்னெஸ்களை  நன்கு அறிந்தவர்கள்தான் நம் க்ளோஸ் நண்பர்கள், தோழிகள். நம் மனது சங்கடப்பட்டு, குழம்பி  இருக்கும் ஒரு குழப்ப நிலையில் அவர்களிடம் மனம் திறந்து நம்மை திறந்து காட்டலாம். அவர்கள்மேல் நாம் அதிக நம்பிக்கை வைத்து இருப்பதால் நாம் அவர்களிடம் கவனக்குறைவாக இருக்கலாம். ஒருவரிடம் கவனக்குறைவாக இருக்கலாம் என்றால் உங்களுக்கு "ஸ்ட்ரெஸ்" குறையும். "ஸ்ட்ரெஸ்" குறையும்போது உங்க மனநிலை சந்தோஷப்படும். அதனால்தான் நாம் ஒவ்வொருவருக்கும்  நண்பர்கள் தேவைப்படுகிறது. ஆனால் அதே நண்பர்களுக்குள் உறவு முறிந்துவிட்டால்? அல்லது மனஸ்தாபம் வந்துவிட்டால்?  எந்த ஒரு சாதாரண உறவு நாளுக்கு நாள் பலப்பட்டு  நட்பு என்ற பாலம் உறுதியானதோ. அதே பாலம் கீறல்பட்டு, பலவீனப்பட்டு உடைவதும் இயற்கைதான். இதைப் புரிந்துகொள்ளாமல் நட்பென்கிற உறவு எல்லாம் அப்படி இல்லைனு விவாதிப்பது விதண்டாவாதம். நட்பென்கிற உறவு முறியும்போது  இருவருக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஒன்று உண்டு. அவர்கள் நண்பனாக நம்மை நம்பி காட்டிய அவர்கள் வீக்னெஸுக்கு எதிராக நடந்து கொள்ளக்கூடாது. இது எழுதப்படாத ஒரு உடன்பாடு! நம் நண்பர்களின் வீக்னெஸை அறிந்த நான் முந்தைய நண்பரை குத்திக் கிழிப்பது, காயப்படுத்துவது மிக மிக எளிது..அவன் தோழி அதைத்தான் செய்தாள், "நீ மூச்சுவிட்டால்கூட அதன் அர்த்தம் எனக்குத்தெரியும். என்னிடம் கதை விடாதே" என்று சொன்ன ஒரே வாக்கியத்தில் பட்ட கீறல் என்றுமே சரியாகவில்லை..அப்படியான பிறகு, அவனால் அந்த உறவை மதிக்க முடியவில்லை  நாகரிகமாக ஒதுங்கிவிட்டான் மோகன். இதேபோல் மோகனின்தோழியும் மோகனிடம் உள்ள குறைகளை அடுக்கலாம். அவனை சுயநலக்காரன் என்கலாம். பிடிக்கலைனா ஒதுங்கிக்கொள்வது நல்லது. இல்லை நாங்க 10 வருடம் நண்பர்கள், என்ன எழவுவந்தாலும் கட்டி அழத்தான் செய்வோம் என்றால் அழுங்க!

அதுவும் இன்றைய நட்பு? முகநூல் நட்பு, இணையதள நட்பு என்று அர்த்தமில்லாத, உருப்படியில்லாத உறவுகள் நிறைந்த modern f'cking world இது. முக நூலில் ஒருத்தனுக்கு நண்பர்கள் ஆயிரம் பேர் இருந்தால், அவன் ஒவ்வொரு நாளும்  குறைந்தது மூனு பேருக்காவது பொறந்தநாள் வாழ்த்துசொல்லணும்! ஆக முகநூல் நண்பர்களில் டெய்லி நண்பன் எவனுக்காவது ஒருத்தனுக்கு ஒவ்வொரு நாளும் பொறந்தநாள் இருக்கும். நண்பர்கள் வட்டம் கூடக்கூட நட்பு என்பது அர்த்தமற்றதாகிறது என்பதற்கு முகநூல் நட்பு ஒரு அழகான உதாரணம்! கிறுக்குப்பயலுகதான் எல்லாரையும் நண்பர் தோழன்னு சொல்லிக்கிட்டு அலைவான். முகநூல் நண்பர்கள் உலகம் சரியான முட்டாப்பய உலகம்தான். இன்றைய நட்பு இப்படி கேலிக்கூத்தாக இருக்கும்போது, அப்பப்போ திருக்குறள் பழமொழி மண்ணாங்கட்டினு எதையாவது சொல்லி நாங்க அப்படிப்பட்ட  "நண்பர்கள்" இப்படிப்பட்ட நண்பர்கள்னு ஒளறிக்கொண்டு திரிய எப்போவுமே ஒரு கோமாளிகள் கூட்டம் இருக்கத்தான் செய்யுது.

விஜியை நினைத்தால் அவனுக்கு ஒரு வகையில் குழப்பமாக இருந்தது. மேலும் பயம்மாகவும் இருந்தது. உறவு என்பது ஒருவரை ஒருவர் நம்பணும். அந்த நம்பிக்கையில் மண் விழுந்தால் அதுக்கப்புறம் இன்று இல்லை என்றாலும் நாளை அது பெரிய பிரச்சினையாகும். மோகனிடம் மிகப் பெரிய குறைபாடு ஒன்று உண்டு.  விஜி அழுவதை அவனால் தாங்க முடியாது. அவனைப்பொறுத்தவரையில், அவனை "பாஸ்டட்"னு அவள் உண்மையான கோபத்துடன் திட்டினாலும் தாங்கிக்கொள்வான். அவள் அழுதுகொண்டு பேசினால் அல்லது அழுதுவிட்டு அவனிடம் பேசாமல் விட்டுவிட்டால் பயந்துவிடுவான். அழுகைதான் பெண்களுக்கு வடிகால். அது மோகன்போல் ஆண்களுக்கு மிகப்பெரிய சங்கடம். அழுதழுது ஆண்களை பெண்கள் கொல்வது பெண்களுக்கு விளங்குவது இல்லை! பிரச்சினை என்றால் பேசித் தீர்த்துக்கொள்வோம்! எதற்காக இந்த அழுகை? ஒப்பாரி? மோகனால் அவனுடைய சுயநலக்கோணத்தில்தான் எந்தப் பிரச்சினையையும் பார்க்க முடியும். அவளிடம் உள்ள குறைகளை மட்டுமே பெரிதுபடுத்தினான்.

மோகனின்  நினைவலைகளை உடைக்க அவன் செல் ஃபோன் அலறியது. யாரென்று பார்த்தான். அனுடைய கோ-வொர்க்கர் "லாரா" கால் பண்ணினாள்.

"What's up Laura?"

"Nothing. Just called to say "hi" to you.."

"There must be something. Tell me."

"I dont know, your friend manikkam.."

"He is not my friend. I just know him because he is from my home state. He just moved from France  and so I talked to him. "

"Well.."

"What about him?'

"I dont know. I used to talk to him when I go for coffee and sometimes in the hallway. He somehow finds me"

"I did not know that you talk to him that much.. What now?"

"Well, he was asking me out today!"

"Really?"

"Yeah. I am sure, he knows that I have a fiance. I have told him several times. YOu know me, I tell this to anyone I know.  Also you told me that he is married. Right?"

"Well..That's what he told me. But I never met his wife"

"I think, him asking me out is.. that's kind of creepy, you know."

"So, now you bring this issue to my attention because he is an Indian and I am an Indian and we speak the same language..Right? You fucking racists whites"

"Ha ha ha. No, I just wanted to tell you that he asked me out. As he is kind of a mutual friend to us."

"What did you tell him?"

"I kind of got confused and asked, "Is your wife joining us too?

"Interesting. And?"

"I thought he wanted to go out with me and my fiance and him and his wife or something. He was kind of shocked when I asked about his wife. He says that she is in India now."

"He wants to go out with you for dinner. Some kind of date? Or just wants to talk to you."

"Well, you know..He was very nervous for some reason.. he said, how about friday for dinner?"

"Did you say "No"?"

" Not yet, but I will soon. Honestly I know how to deal with this. I just wanted to tell that he asked me out. I did not think he would"

"You want to tell me because.. you want to brag that you are attractive and so many people wants to take you out?"

"Ha ha ha"

"How come I never asked you out, Laura?"

"That's funny, Mohan"

" I cant tell you what I know of him, Laura. But I am kind of shocked too. You know that all men are bastards. Right?"

"Ha ha ha"

"OK, thanks for sharing this.  I will talk to you tomorrow at work."

"OK, mohan!"

ஏன்னு தெரியவில்லை, மாணிக்கத்தை நினைத்தால் மோகனுக்கு பயங்கர எரிச்சலாக வந்தது. மாணிக்கம் ஃப்ராண்ஸிலிருந்து அமெரிக்கா வந்து ரெண்டு மாதங்கள்தான் இருக்கும். இந்த கம்பெணியில் சேர்ந்த உடனே, இன்னொரு டிவிஷன்ல வேலை பார்க்கும் அவன்  எப்படியோ மோகனைத் தெரிந்துகொண்டு அவனிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். இருவரும் தமிழ்ல பேசிக்கொண்டார்கள். அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது, மனைவியும் அவனுடன் அமெரிக்கா வந்து இருக்கிறார்கள். இருவருக்கும் குழந்தைகள் இல்லைனு மோகனுக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்குள் என்ன பிரச்சினைனு புரியவில்லை, அவன் மனைவியைப்பற்றி அவன் அதிகம் பேசுவதில்லை. அரேஞ்சிட் மேரேஜ் என்பதுபோல்தான் சொன்னான். அவனைப்பற்றி மோகனுக்கு அவ்வளவுதான் தெரியும்.

மாணிக்கத்துக்கு லாராவை "இந்த அளவுக்குத்" தெரியும்னு இன்று அவள் சொல்லித்தான் மோகனுக்கே தெரியும். எவன் எவளோட ஜொள் விடுறான், யாரை "ஸ்டாக்" பண்ணுறான் னு பார்த்துக்கொண்டு இருக்க எல்லாம் யாருக்கு நேரம் இருக்கு? போனவாரம் மாணிக்கத்துடன் பேசும்போது அவன் மனைவி இந்தியா போயிருக்கதா சொன்னான். பார்க்க, பழக எல்லாம் சாதாரண தமிழ்ப் பையன் மாதிரித்தான் "நல்ல" "அப்பாவிபோல்"தான் தெரிந்தான். லாராவிடம் இதுபோல் "டேட்டிங்" போக கேட்டிருப்பான்னு மோகன் நினைக்கவில்லை.

என்ன வேணும் இவர்களுக்கு? வெள்ளைக்காரியோட டேட்டிங் போயி அவர்களை மணம் முடிக்கணும்னா ஏன் ஊருக்குப்போயி  இப்படி அரேஞ்சிட் மேரேஜ் பண்ணிக்கொண்டு வந்து ஒரு பொண்ணோட நிக்கிறாணுகனு விளங்கவில்லை. சரி யாராவது "சிங்கிள்"யிடம் போய் கேட்டாலாவது பரவாயில்லை. லாராவுக்கு போனவருடம் டைவோர்ஸ் ஆகி, இப்போ ஒரு "ஃபியாண்ஸெ" இருக்கான். இருவரும் இன்னும் ரெண்டு மாதத்தில் திருமணம் செஞ்சுக்கப் போறாங்க. லாரா, நிச்சயம் இதை மானிக்கத்திடம் பலமுறை சொல்லி இருப்பாள். அது தெரிந்தும், மனைவி ஊரில் இல்லாதபோது இவளோட "டின்னர்"க்கு முயற்சி?  "லாரா" ஒரு ஓட்டை வாய். எல்லாவற்றையும் மோகனிடம் சொல்லிவிடுவாள். லாரா, மோகனின் கோ-வொர்க்கர்னு தெரிந்தும், எப்படியோ அவளை மோகனுக்குத் தெரியாமல் அணுகி அவளுடன் பழகி இருக்கிறான், மாணிக்கம்.

ஒரு முடிவுக்கு வந்தான் மோகன். இனிமேல் மாணிக்கத்திடம் எதிரும்புதிருமாகப் பார்த்துவிட்டால், "ஹாய்" சொல்லிவிட்டு ஒதுங்க வேண்டியதுதான். Manickam is certainly too smart to be friends with Mohan. தமிழன், நம்ம ஊர்க்காரன் என்பதால் கண்ட தரங்கெட்டவனையும் கட்டி அழணும்னு எதுவும் இல்லை. தமிழர்களில் எல்லாவகையான தேவடியாமகன்களும்தான் இருக்காணுக! தமிழில் பேசுறான்னு ஒரே காரணத்திற்காக கண்ட தேவடியாமகன்களையும் தொப்புள்கொடி உறவுனு சொல்லிக்கொண்டு திரிய மோகன் ஒண்ணும் ஈழத்தமிழரல்ல! சாதாரண சுயநலமுள்ள தமிழ்நாட்டுத் தமிழன்ந்தான் அவன்.

-தொடரும்.

Wednesday, September 18, 2013

தெருஓரத்தில் குப்பை, சிறுநீர், நடுத்தெருவில் செக்ஸ்!

நம்ம இக்பால் செலவன் அவர்கள், கற்பு, காமம்னு வந்துப்புட்டா ரொம்ப லிபெரலாயிடுவாரு! இவர் எங்கே பிறந்து எப்படி வளர்ந்து வந்து கனடாவில் போயி கிழிகிழினு கிழிக்கிறாருனு தெரியலை! இதுக்கு முன்னால நம்ம "மேதை ஞாநி", காதலர்கள் செக்ஸ் வச்சுக்க பார்க்களில் வசதியில்லைனு ரொமவே ஒப்பாரி வச்சாரு! பீச் பார்க்ல எல்லாம்  அரசாங்கமே காண்டம் சப்ளை பண்ணி ரூம் வசதி எல்லாம் செஞ்சு கொடுக்காமல் காதலர்கள் எல்லாம் ரொம்ப கஷ்டப்படுவதாக ரொம்பக் கவலைப்பட்டாரு! ஆனால் அதே சமயத்தில், "கிளிமன்சரோ பாடலை" சின்மயி பாடியது தவறு, அபச்சாரம்னு பெரிய அறிவுரையுடன் வியாக்யாணம் பேசினாரு! ரஜினிகாந்த்  சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயமாக இருந்தாலும் இந்தாளுக்கு மூளை ஒழுங்கா வேலை செய்யாது! ஒரு பக்கம் பயங்கர லிபெரலாப் பேசுறது, அப்புறம்  இன்னொரு பக்கம் ஏதோ கன்செர்வாட்டிவா காட்டிக்கிறது. இது நம்ம க்ரிட்டிக்களிடம் உள்ள மாபெரும் பிரச்சினை!

சரி நம்ம இக்பால் என்ன சொல்றாருனு பார்ப்போம்!

நம் நாட்டில் ரோட்டில் KISS அடிக்க முடியாது, ஆனால் PISS அடிக்கலாம். !


ரோட்டில் சிறுநீர்கழிப்பது ரொம்ப தப்புனு சொல்றாரு! 

சரி, தெருக்குத் தெரு சுத்தமான பாத்ரூம் இருந்தால் நம்மாளு நிச்சயம் பாத்ரூம்லதான் போயி சிறுநீர் கழிப்பான். நாறும் பாத்ரூமைவிட திறந்தவெளி "சுத்தமானது/சுகாதாரமானது" என்பதால்தான் சிறுநீர் நாற்றம் அடிக்காத ஒரு இடமாப் போயிப்பார்த்து சிறுநீர் கழிக்கிறான். இதுதான் உண்மை நிலவரம்! மக்கள்த்தொகை அதிகமாவதால் பொதுஜனங்களுக்கு இதுபோல் எந்தவிதமான வசதியும் செய்துகொடுக்கமுடியாமல் அரசாங்கம் அல்லல்ப் படுகிறது. அவசரத்துக்கு நம்மாளு ஓரமா ஒதுங்கிடுறான். என்னைமாரி ஆட்கள் எல்லாம் நாடுவிட்டு நாடு போய் அமெரிக்காவில் வாழ்வதற்கு ஒரு முக்கியமான காரணம் என்னவென்றால் இந்த பாத்ரூம் வசதி இங்கே அதிகம் என்பதால்னுகூட சொல்லலாம். ஒரு சிலநேரம் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபூட் ரெஸ்டாரெண்ட்களைக்கூட அவசரத்திற்கு மக்கள் பயன்படுத்திக்கிறாங்க!

நம்ம ஊரில் நடுத்தெருவில் சிறுநீர்கழிப்பது சரி என்று யாரும் வாதிடவில்லை! அதற்கு காரணம் அவனின் "திமிரோ" இல்லை ஊரிலுள்ளவனுக்கெல்லாம் நம்ம குஞ்சை காட்டணும்னுனோ யாருக்கும் ஆசை கெடையாது! போதுமான வசதியின்மை! ஏழைகள் பெருத்த இந்தியா என்பதால்தான் என்பதை இக்பால் அவர் மண்டையில் ஏற்றணும். சிறுநீர் கழிக்கும் தவறை சுட்டிக்காட்டி, நம்ம இக்பால் பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை சரி என்பதுபோல் வக்காலத்து வாங்குவது எரிச்சலைக் கிளப்புகிறது. கிஸ் பண்ணுறது தப்பு இல்லைனா  நடுரோட்டில் அம்மனமா ரெண்டுபேரு செக்ஸ் வச்சிக்கிறதுல என்ன தப்பு?னு இக்பால் கேட்பாரோ?

Yeah, Tell me Iqbal, what is wrong in "you are doing your naked girlfriend in public so that everybody can watch you??" I mean you are fucking her in PUBLIC! You dont see anything wrong with that either. Right?

WHY DON'T YOU DARE in your Canadian LAND?

Now you have to start explaining me the difference between kissing and fucking! Go on explain!

BTW, Here is your bullshit!

உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு பெண் குளிப்பதையும், காதலிப்பதையும், உறவாடுவதையும், ஏன் மலம் கழிப்பதையும் கூட வக்கிரமாய் படம் எடுத்து இணையத்தில் உலாவ விடுவதில் இந்தியர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள். 

I don't think you can prove that. Sick motherfuckers are everywhere including THE LIBERAL  north-america and LIBERAL Europe! Dont go on write such bullshit just to prove your fucking point!

Tuesday, September 10, 2013

புத்துயிர் பெற்று வரும் கோச்சடையான்!

"மருதநாயகம்" னு எவனாவது சொன்னால், "உனக்கு வேற வேலை இல்லையா? சும்மா கமல் மருதநாயகம் எடுக்கப் போறாரு, எடுப்பாரு னு இந்த எழவையே எத்தனை வருடம்டா சொல்லிக்கிட்டு அலைவீங்க?" என்று எகத்தாளமாக பேசுவதில் தவறேதும் இல்லை!  இப்போ நம்ம சவுந்தர்யா சேச்சியுடைய "மோஷன் பிக்ச்சர் டெக்னாலஜியான கோச்சடையானையும்" இழுக்க இழுக்க, இதுவும் "மருதநாயகம்" நிலையைத்தான் அடைந்து கொண்டு இருந்தது. இப்போ சமீபச் செய்திகளால் கோச்சடையானுக்கு ஏதோ புத்துயிர் வந்துவிட்டதுபோல் இருக்கிறது!

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்து அவருடைய உண்மையான "ஹெல்த்" எப்படி இருக்கிறது என்கிற கேள்விக்குறி எல்லோர் மனதிலும் இருப்பதால், சவுந்தர்யாவின் கோச்சடையான் போல ஒரு அனிமேஷன் அல்லது மோஷன் பிக்ச்சர் எடுக்கும் முயற்சி நிச்சயமாக நல்ல ஐடியாதான். ஆனால் அதை செயல்படுத்த எத்தனை ஆண்டுகள்? என்பதே  பிரச்சினை. படம் வெளிவர காலம் கடக்கக் கடக்க படம் வெளி வராது என்றுதான் ஊர் உலகம் பேசும்.

எதிர்பார்த்ததைவிட காலம் தாமதம் அடைந்துவிட்டதால், நம்ம சூப்பர் ஸ்டாருடைய கோச்சடையான் இப்ப வரும், வந்துரும், வந்துக்கிட்டே இருக்குனு சொல்லச் சொல்ல எரிச்சல்தான் வந்தது. மற்றவர்களைவிட முக்கியமாக ரஜினி ரசிகர்களுக்கு!

ஒரு வழியாக இப்போது இந்தப்படத்தின் ட்ரைலர் வெளிவந்துவிட்டது! படம் டிசம்பர் 12 வெளிவருவதாக சொல்கிறார்கள். இருந்தாலும் "மணிரத்னமே மார்க்கட் இழந்து நிற்கும் இந்த நவீன திரையுலக காலத்தில் கத்துக்குட்டி சவுந்தர்யாவின் கோச்சடையான் எந்தளவுக்கு வெற்றி பெறும்?" என்கிற கேள்வி ரஜினி ரசிகர்கள் எல்லோருக்கும் பீதியைக் கிளப்புகிறது என்றால் அது மிகையல்ல.

இந்தப்படத்தில் ஒரு சில ப்ளஸ் பாயிண்ட்ஸ்னு பார்த்தால்..

* ஏ ஆர் ரகுமானின் இசை!

* நம்ம க்யூட் தீபிகா படகோன் இருக்கார்!

* இந்தப் படத்திற்கு ஜெயலலிதாவின் "கருணை"யால் வரிவிலக்கு கொடுக்கப் படுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது

ஆனால் என்னதான் ரஜினி ரசிகர்கள் கூட்டம் எங்கும் இருந்தாலும் அவர்கள் மட்டும் பார்ப்பதால் இந்தப் படம்  மட்டுமல்ல  எந்தப் படமும் வெற்றியடையாது. பொது ஜனங்கள், முக்கியமாக ஓரளவுக்கு  சிறுவர்களை கவர்வதுபோல இந்தப்படம் இருந்தால், அவர்களை வைத்து படம் ஓரளவுக்கு வெற்றியடையலாம். மற்றபடி, இவ்வளவு காலதாமதத்திற்குப் பிறகு படம் வெளிவந்தாலே அதுவே ஒரு பெரிய வெற்றிதான்!

 கோச்சடையான் ட்ரைலர் தொடுப்பு (என் டி ட்டிவி)! (இதில் ஏதோ காப்பிரைட் பிரச்சினை இருப்பதாகத் தெரிகிறது).

முள்ளும் மலரும் படத்தில் உணர்ச்சிபொங்கப் பார்த்த ரஜினியை இந்த கோச்சடையான் பொம்மை ரஜினியோட ஒப்பிட்டுப் பார்த்தேன்! சோகம்ப்பா! :(

Thursday, September 5, 2013

என்ன விசய், எஸ் எ சி!! தலைவா சக்சஸ் மீட் எல்லாம் இல்லையா?

தலைவாக்கு வச்ச ஆப்புல நம்ம ஊர் கதாநாயகர்களிலிருந்து, தயாரிப்பாளர்கள் வரை எல்லாரும் குழம்பிப் போயி இருக்காணுக! விஸ்வரூபத்திற்கு தடை! அடுத்து தலைவாக்கு தடை!னு தமிழ்நாடு அரசு 144 தடை அது இதுனு புதுசா ஆரம்பிச்சு எல்லாரையும் குழப்பி எடுத்துக் கொண்டு இருக்கிறது. விஸ்வரூபம் இதிலிருந்து தப்பிச்சதுக்கு காரணம், திருட்டு விசிடி ல படம் பார்த்தால் ஒரு பயலுக்கும் புரியலை! ஒருவேளை தியேட்டர்ல போயிப்பார்த்தால் புரிஞ்சாலும் புரியும்னு தேட்டருக்குப் போனால் அங்கேயும் அதே எழவுதான்! ஆனால் தேட்டருக்குப் போயி நம்மாளு தட்சணை வச்சது வச்சதுதானே? ஆனால் தலைவா விசயத்தில் திருட்டு விசிடிலயே கதை எல்லாம் புரிஞ்சிடுச்சுனு நம்மாளு காசை மிச்சம் பண்ணிட்டான்!

விஸ்வரூபத்தை டி ட்டி எச் ல ரிலீஸ் பண்ணப்போறதா சொல்லி கமலஹாசன் சாதிச்சதைவிட, ஆளுங்கட்சிக்கு ஒரு படத்தை தடை செய்ய புதுமாதிரியான ஒரு யுக்தியை கற்றுக் கொடுத்து,  யாருக்கு வேணா, எந்தப் படத்துக்கு வேணா  ஆளுங்கட்சி ஆப்பு வைக்கலாம்னு ஒரு பாடம் கற்றுக் கொடுத்து சாதிச்சது பெரிய "ஒலக சாதனை" தான். ஆக மொத்தத்த்தில் தலைவாவுக்கு ஆப்பு வச்சது விஸ்வரூபம்தான்னு கூட சொல்லலாம்!

தலைவாவுக்கு எதுக்குத் தடை என்பது இன்னும் சரியாகப் புலப்படவில்லை! இதுல என்ன வேடிக்கைனா நம்ம புரச்சித் தமிழன் சத்யராஜும் தலைவால ஒரு பாத்திரத்தில் நடிச்சு இருக்காரு. இந்தப் பிரச்சினையில் கருத்துச் சுதந்திரம் அது இதுனு வாயைத் திறக்கவே இல்லை, மனுஷன். அதைவிட வேடிக்கை, நம்ம ரசினியின் நிலைப்பாடு.  என்ன எழவுப் பிரச்சினையா இருந்தாலும், இளைய நடிகர்களுக்கு உதவுவதாகச் சொல்லி ஏதாவது சொல்லுவாரு. ஆனால் இந்தத் தலைவா விசயத்தில் எதுவும் வாயைத் திறக்கவே இல்லை!!

நம்ம வருங்கால முதல்வர், விசய், தலைவா பிரச்சினைக்கு வந்த காரணங்களையும், அதனால் தமிழ்நாடு அரசு தவிர்க்க முடியாமல் விதித்த தடையையும் சரியாகப் புரிந்துகொண்டு அதை எல்லாம் புறந்தள்ளி, திருட்டு வி சி டி எல்லாம் வந்தப்பிறகு தலைவாவை வெற்றிகரமாக வெளியிட உதவிய ஜெயலலிதாவுக்கு நன்றி, நன்றி, மிக்க நன்றி, மிகவும் நன்றினு தொடர்ந்து நன்றி  சொன்னாரு சொல்லிக்கிட்டே இருந்தாரு. இப்படி நன்றி சொல்வதிலேயே மூழ்கிவிட்டதாலோஎன்னவோ  இப்போ தலைவாவின் சக்ஸஸ் மீட்டை செயல்படுத்தாமல் மறந்துட்டாங்க நம்ம அண்ணா எஸ் எ சியும் தம்பி விசய் யும்! ஒருவேளை அடுத்து ஜில்லாவுக்கும் ஆப்பு வந்துடுமோனு பயந்துகொண்டு இருக்காங்களோ? என்னவோ? யாருக்குத் தெரியும்? :)