Thursday, May 31, 2018

நீங்க யாரு? உண்மையைச் சொல்பவன்!

காவல் துறை, சட்டம் ஒழுங்கெல்லாம் எதுக்கு?  போலிஸ்லாம் யோக்கியர்கள் இல்லை. கலக்டர் எல்லாம் கொலைகாரப் பயலுக! ஆமா நீ எப்படி? நீ யாருனு பாரு!https://www.youtube.com/watch?time_continue=4&v=UrXphxwtUZ0

இந்த வீடியோவில் போலிஸ் ஏன் சுட்டார்கள் என்பது தெளீவுபடுகிறது. போலிஸ தாக்கினால், 144, அப்புறம் துப்பாக்கி சூடு, அப்பாவிகள் பலி. இதுதான் நடக்கும்.

நாங்க அப்பாவிகள், அமைதியாப் போராடினோம் என்பது பொய். சுட வச்சது நீங்கதான்.

போலிஸ் பயந்து ஓடுமளவுக்கு கல்லால் தாக்கினால், கலக்டர் சூட்டிங் ஆர்டர் கொடுக்கத்தான் செய்வாங்க. சும்மா அப்பாவியை சுட்டுப் புட்டானுகனு நடிக்கலாம். ஆனால் உண்மை இதுதான்.

உடனே நீ ஒரு தமிழின துரோகி, தாலினு சொல்லி ஒப்பாரி வைக்காதே! போலீஸ தாக்கினால், கலக்டர் உயிருக்கு ஆபத்து வருமென்கிற நிலைக்கு நீ கொண்டு சென்றால் துப்பாக்கி சூடு அமல்ப்படுத்தப் படும். அப்பாவி மக்கள் பலியாவார்கள்ணு உன் மர்மண்டையில் ஏற்றூ!

Monday, May 28, 2018

தூத்துக்குடிக்கு அப்புறம் சிவகாசி, திருப்பூர் ஆலைகள மூடுவோம்!

ஆக, தூத்துக்குடில மூடியாச்சு. அடுத்து சிவகாசி, திருப்பூர்ல எல்லாம் ஏகப் பட்ட பொல்லுஷன் இருக்காம். எவனாவது திருப்பூர்ல, சிவகாசில பொல்லுஷன் இல்லைனு சொல்லு பார்ப்போம்?!  அங்கே உள்ள எல்லா ஆலைகளயும் அடச்சுட்டு, எல்லாருமே மும்பை, கல்கத்தால போயி பிச்சைக்காரன் போல் அங்கே உள்ள ஆலையில் வேலை பார்த்து சாவுங்க. இல்லைனா சவுதில போயி அடிமையா இருப்போம்.

எனக்கென்ன பிக் பாஸ் 2 இருக்கவே இருக்கு. எத்தனை கோடி சம்பாரிக்கப் போறேண் தெரியுமா? உங்கள மாதிரி திராவிட கைக்கூலிகள் இருக்க வரைக்கும் எனக்கென்ன கவலை?

திருப்பூர் சிவகாசி ஆலையில் வேலை பார்ப்பவன் எல்லாம் ஆமா அடச்சிடுங்க. உக்காந்து பிக் பாஸ் பார்ப்போம்.

அடுத்து மும்பை தாராவிக்கு போயி பிச்சை எடுப்போம்! அங்கேலாம் பொல்லுஷனே கெடையாது.

இனிமேல் மும்பையில், கல்கதாவிலெல்லாம் வீதிதோரும் எங்கே பார்த்தாலும் தமிழ் ஒலிக்கும்..

ஐயா பிச்சை போடுங்க!!!

தமிழனா? மதராசி??? இங்கே ஏன்டா வந்து சாவுறீங்க? ஹிந்தில கேக்குறான்

தமிழ்நாட்டில் என்ன இருக்கு? பிக் பாஸ் இருக்கு. ஆனா அது சாப்பாடு போடாது பாருங்க.

போடும்! பார்ப்பான் கமல்ஹாசனுக்கு மட்டும்தான் போடும். அடிமை இனம் எங்களூக்குப் போடாது ஐயா!

Sunday, May 27, 2018

தூத்துக்குடியும் ஸ்டெர்லைட் காப்பர் கெமிட்ஸ்ரியும்!

முதலில் இந்தியாவில் போதுமான அளவு காப்பர் அல்லது தாமிரம் (Cu) தயார் செய்கிறார்களா?

இல்லை!  இல்லைனு எப்படி அடிச்சு சொல்ல முடியும்?  எதுக்கு வம்பு..தெரியவில்லைங்க!

பேராசைப் பட்டு மக்கள கொன்னு பிற நாட்டுக்கு காப்பர் ஏற்றூமதி செய்றாங்களா? அப்படி எதுவும் தெரியவில்லை. எனக்கு அதெல்லாம் தெரியாது. காப்பர் நமக்கும்  ( உனக்கும், எனக்கும்) தேவைப்படுது என்பதென்னவோ உண்மை.

கமலஹாசன், சீமான், வைகோ யாருக்காவது காப்பர் எதுக்கு நமக்குத் தேவை, அதை எப்படி தாதுகளீல் இருந்து பிரித்தெடுப்பாங்கனு தெரியுமா?

தெரியாது. கெமிஸ்ரி தெரியாது! கொஞ்சம் இரு! சொல்ல முடியாது... விக்கில நக்கி நக்கியே புரிந்தமாதிரி எதையாவது சொன்னாலும் சொல்லுவான். இவனுக்கு இதெல்லாம் புரியாதது எங்கேயோ நக்கிட்டு வந்து வாந்தி எடுக்கிரான்னு முட்டாத்தமிழனுக்கு புரிஞ்சிடுமா என்ன? அவருக்குத் தெரியாதது என்ன இருக்கு? னு உருவிவிடுவானுக "வீரத் தமிழனுக'!

சரி வேதியிலை விடு!

இவர்களூக்கு என்ன நல்லாத்தெரியும்? அரசியல் செய்யத் தெரியும். எங்கேயாவது கலகத்தை மூட்டிவிடனும். அதில் ஆதாயம் தேடனும். ஜல்லிக்கட்டு இல்லைனா காப்பர் ஃபேக்டரி. எவனாவது ஏழை சாகனும். அதில் இவனுக ஆதாயம் அடையனும். நான் ஆட்சிக்கு வந்தால் மண் போதும். அதை வைத்தே தமிழ்நாட்டை செழிப்பாக்கி விடுவேன். காப்பர் எல்லாம் எதுக்கு??

நான் வந்து தாதுக்கள நக்கி நக்கியே சுத்தமான உலோகக் காப்பர் தயாரிச்சுடுவேன்னு சொன்னாலும் ஈனத்தமிழன் கைதட்டுவான்.

சரி, நான் தேடிப்பார்த்ததில் கிடைத்த விசயம். காப்பர் நாம் இறக்குமதி அதிகமாக செய்கிறோம்.


RankCountryImports of Copper and articles thereof in USD (2010)
1China$46,124,156,424
2Germany$12,074,805,551
3United States$8,857,381,209
4Italy$8,143,455,239
5Korea, South$6,027,826,059
6France$4,750,862,969
7Belgium$4,348,489,273
8Thailand$3,580,001,186
9Turkey$3,296,688,439
10Malaysia$3,121,446,500
11Mexico$3,061,527,647
12Hong Kong$3,020,621,282
13Japan$2,548,885,207
14United Kingdom$2,516,342,114
15Brazil$2,452,944,043
16Austria$2,182,502,619
17Saudi Arabia$2,089,741,014
18Spain$1,839,789,436
19Canada$1,720,613,584
20India$1,623,442,840

http://www.worldsrichestcountries.com/top-copper-importers.html

ஏற்றூமதியும் அதிகமாக செய்றோம்.

The following is a list of countries by refined copper exports. Data is for 2012, in millions of United States dollars, as reported by The Observatory of Economic Complexity. Currently the top ten countries are listed.
# Country Value
1  Chile 21,962
2  Japan 4,542
3  Kazakhstan 3,637
4  Australia 2,904
5  Poland 2,672
6  Russia 2,528
7  Zambia 2,349
8  India 2,248
9  Germany 2,106
10  Peru 1,989

ஆக நமக்கு காப்பர் தேவைப்படுகிறது. சரி இந்தியாவில் மூனுபோகம் போடுமளவுக்கு தினமும் மழை பெய்யும் செழிப்பான பூமி தூத்துக்குடியில் மட்டும்தான் காப்பர் தயாரிக்கிறாங்களா?

இல்லை! இந்தியாவில் பல இடங்களீல் தயாரிக்கிறாங்க.

In 2011, according to the Ministry of Mines, India exported refined copper, which was initially done excursively by the mines owned by Hindustan Copper Ltd (HCL) (incorporated as Indian Copper Corporation Ltd. in 1972) since 1967, a Government of India undertaking. Now there are three more manufacturers in this field such as Hindalco Industries Ltd, Sterlite Industries Ltd and Jagadia Copper Ltd.[3][5] However, HCL is the dominant industry which has wide range of production capability in mining, beneficiation, smelting, refining and continuous cast rod manufacturing.[3]

ஆக, எங்களூக்கு காப்பர் தேவை. ஆனால் எங்க தமிழ்நாட்டில் அதை தயாரிக்க விடமாட்டோம். உடனே இந்த ஸ்எர்லைட்டை அடைக்கனூம்.

கமலஹாசன், சீமான் வீட்டிலெல்லாம் எலக்ட்ரிசிட்டி கூட மண் கயிறீல்தான் வருதாம்.

ஏங்க, ஸ்எர்கலைட் பொல்லுஷனை சரி செய்தால் காப்பர் தயாரிக்க விடுவீங்களா?

அதெல்லாம் முடியாது அடைச்சே ஆகனும். காப்பர் இல்லாமல் எங்களால் வாழ முடியும்.

---------------------------------------

காப்பர் கெமிஸ்ரி!

எல்லா உலோகங்களூம் தாதுக்களீல் இருந்து பிரித்தெடுப்பாங்க. உலோகத் தாதுவை உலக நாயகன் நக்கி நக்கி எல்லாம் சுத்தமான காப்பராக மாற்ற முடியாது.

இயற்கையில் உலோகங்கள் oxidized state லதான் கிடைக்கும்.

ஆக்சீடைஸ்ட் ஸ்டேட் னா? அப்படினா?

ஏன்ட்ட ஏன் கேக்கிற? சீமானிடமும் தாது நக்கிட்டயும் கேள்

இப்போ ஒரு வீடு கட்டும்போது உங்க ஜன்னல் கம்பி எல்லாம் உலோகமாக இருக்கும். அது 20 ஆண்டு கள் அப்புறம் துருப் பிடிக்க ஆரம்பித்துவிடும். துரு பிடித்தல் என்பது ஆக்ஸீடேஷன் ஆவது. தமிழ்நாட்டில் 10 வருடத்திலேயே துருப் பிடிக்கும். ஏன் என்றால் தரமான ஸ்டீலில் ஜன்னல் வைப்பதில்லை.

தாதுக்கள் துருவைப் போல ஆக்சிடைஸ்டாகித்தான் இருக்கும் அதை நாம் reduce பன்ணீ சுத்தமான உலோகமாக ஆக்கனும். ஆக தாதுல இருந்து நாம் உலோகத்தை எடுப்போம். இயற்கை அதை மறூபடியும் ஆக்சிடைஸ் பண்ணீவிடும்- மெதுவாக.அதான் துருப் பிடித்தல்.

இயற்கை உலோகத்தை, தாதுக்களாக மாற்றூம். ஆக்ஸீடேசன் இயற்கையில் நடக்கும்.

2 Fe (pure metal) + O2  -> 2 FeO (oxidized)

further oxidized to Fe2O3 and all

---------------------------------------

இயற்கையில் கிடைக்கும் தாதுக்கள உலோகமா ( காப்பர் ) எப்படி ஆக்குவது??

The process

The concentrated ore is heated strongly with silicon dioxide (silica), calcium carbonate and air or oxygen in a furnace or series of furnaces.

  • The copper(II) ions in the chalcopyrite are reduced to copper(I) sulphide (which is reduced further to copper metal in the final stage).

  • The iron in the chalcopyrite ends up converted into an iron(II) silicate slag which is removed.

  • Most of the sulphur in the chalcopyrite turns into sulphur dioxide gas. This is used to make sulphuric acid via the Contact Process.

  • Much like in the Blast Furnace, the calcium carbonate is involved in the production of the slag.
An overall equation for this series of steps is:The copper(I) sufide produced is converted to copper with a final blast of air.


காப்பர் (Cu)  இரும்புடன் (Fe) கலந்து சல்ஃபைடாக (S-2) தாதாக கிடைக்கிறது. அந்த இரும்பையும் சல்ஃபடையும் அகற்றீ சுத்தமான காப்பர் எடுக்கணூம்.

அதைத்தான் தூக்குடி மும்பை எல்லா ஊர்களீலும் செய்றாங்க. Sterlite நிறூவனம் அதைத்தான் செய்கிறது.

இதில் வரும் பை ப்ராடக்ட்தான் சல்ஃபர் டை ஆக்சைட். அதையும் தேவைப்படும் சல்ஃப்யூரிக் அல்லது கந்தக அமிலமாக மாற்றீவிடுவார்கள்.

 பிறகு, அந்த கந்தக அமிலத்தையும், ஃபாஸ்பாரிக் அமிலமாக மாற்றீவிடுவார்கள்.

ஆக, காப்பர், கந்தக அமிலம், ஃபாஸ்பாரிக் அமிலம் எல்லாமே ஸ்டெர்லைட்டில் தயாராகிறது.

------------------------------------
தீமைகள பார்ப்போம்!

எந்த ஒரு கெமிக்கல் தயாரிக்க முயன்றாலும் அதில் ஏற்படும் பொல்லுஷனை தவிர்ப்பது கடினம். ஆனால் குறக்கலாம்.

என்ன மாதிரி பொல்லுஷன்? அதுக்கு என்ன எவிடென்ஸ்ணு பார்த்தால்.

காப்பர் தயாரிக்கும்போது.

ஏர் பொல்லுஷன் ( SO2 sulfur dioxide). இது ஒரு வாயு. இது சுவாசிக்கும் காற்றீல் கலக்கும்.

வாட்டர் பொல்லுஷன் ( இரும்புச் சத்து தண்ணீரில் கலந்து விடுவதாக சொல்றாங்க)

என்ன??? இரும்பு கெடுதலா???

அளவுக்கு அதிகமானால் இரும்பு என்ன? தங்கம் வெள்ளீயும் கெடுதல்தான். கொஞ்சம் அதிகமாக உடலில் சேரும்போது. தங்கபஸ்பம் சாப்பிடுவது விஷம்! சிறூ நீரகம் பாதிக்கப் படும்!

தாமிரத்தில்/காப்பர் (Cu) ல இருந்து இப்போ இரும்புக்கு (Fe) ஏன் போன/?

காப்பர் பிரித்தெடுக்கும்போது இரும்பு கழிவு ஒரு பை ப்ராடக்ட்!

இரும்புதான் நீரில் கலப்பதாகத்தான் குற்றச்சாட்டு.

-தொடருவேன்.

Friday, May 25, 2018

நான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்!

அம்மா சொல்லுவாங்க, "என்னப்பா  இப்போல்லாம் எங்கே பார்த்தாலும் "கேன்சர்' ங்கிறாங்க. இந்தியாவிலே மட்டும் ஏன் இத்தனை பேருக்கு கேன்சர் வருது?"

நான் சொல்லும் பதில் "அமெரிக்காவிலும் எனக்குத் தெரிய நெறையப் பேருக்கு கேன்சர் வருதும்மா. என்னை சுத்தி உள்ளவங்களுக்கே வருது. கேன்சர் வந்து அதை க்யூர் பண்ண முடியாமல் செத்துக்கொண்டும்தான் இருக்காங்க. அமெரிக்காவில் வாழ்றவன் எல்லாம் கேன்சரில் சாகிறதில்லை என்பதெல்லாம் கெடையாது. இங்கேயும் அதே நிலைதான்"

"அப்போ இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் என்னப்பா பெரிய வித்தியாசம்.இங்கே திரும்பி வந்திற வேண்டியதுதானப்பா?" . அம்மா அவங்க பாயிண்ட்க்கு வழக்கம்போல போயிட்டாங்க.

"இங்கே வந்து வாழ்றது கஷ்டம்மா".

"என்னப்பா பேசுற வருண்! அப்போ நாங்கல்லாம் இங்கே வாழவில்லையா? ? அங்கேயும்தான் துப்பாக்கிய வச்சு பச்சைக் குழந்தையை எல்லாம் சுட்டுக் கொல்றதா டெய்லி செய்தி வருது..புயலடிச்சு வீடெல்லாம் அழிஞ்சு போகுதுனு சொல்றாங்க. நம்ம ஊரைவிட அங்கே மோசமாகத் தெரியுதுப்பா. ஒரு நல்லது கெட்டதுக்கு நெனச்சா வர முடியுதா? திரும்பி வந்திருப்பா"

"ஆமாம்மா..உண்மைதான். இங்கே யாரு வேணா துப்பாக்கி வச்சுக்கலாம். நம்ம ஊரில் அதுபோல் கிடையாது. சட்டக்காவலர்கள் மட்டும்தான் துப்பாக்கி வச்சு இருப்பாங்க. அதனால அப்பப்போ எவனாவது இப்படி செய்துகொண்டே இருக்காங்க. அதுபோக சுழல் காற்று, புயல் எல்லாமே இங்கே அதிகம்தான். இருந்தாலும் இந்தியாவில் வாழ பயம்மாத்தான் இருக்கு."

"ஏன்ப்பா..இங்கேதான பிறந்து படிச்சு, அங்கே போன? எங்கேயிருந்தோ குதிச்சவன் மாதிரிப் பேசாத.." அம்மா கோபமாக.

"இப்போ இல்லைனு யார் சொன்னா? இந்தியாவில் சட்டம் ஒழுங்கு இல்லை. எங்கே பார்த்தாலும் லஞ்சம், ஊழல்..காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுமளவுக்கு மக்கள் முன்னேறிட்டாங்க. ஜல்லிக்கட்டுனு காட்டுமிராண்டிகள் போல மாட்டை அடக்கிறேன்னு திரிகிறார்கள். தண்ணீர் பற்றாக்குறை. குடிக்கக் குளிக்கத் தண்ணீர் இல்லை.  எங்கே பார்த்தாலும் கூட்டம். இதெல்லாம் இன்றைய இந்திய வளர்ச்சி. அந்தளவுக்கு நான் அமெரிக்காவில் வளரவில்லை. அங்கே எல்லாமே ஸ்லோவாகத்தான் கோய்க்கொண்டு இருக்கு. ஃபேஸ் புக், வாட்ஸ் அப் எல்லாம் நம்ம ஊரில்தான் அதிகமா யூஸ் பண்ணுறாங்க. இதுபோல் வேகமாக முன்னேறிக்கொண்டு போகும் இந்த இன்றைய இந்திய கலாச்சாரத்தில் நான் சர்வைவ் ஆகிறது கஷ்டம்." என்று உண்மையைச் சொன்னேன்.

"இந்த நாட்டில்தானே நீ படிச்சு, இந்தப் படிப்பை வைத்துத்தானே அமெரிக்காவில் வேலை வாங்கின? இந்த நாட்டுக்காக நீ திருப்பி செய்ய வேண்டாமா?" அம்மா என்னை குற்றவாளிக்கூட்டில் நிறுத்த முயன்றார்கள்.

"உண்மைதான். இந்தியாவில் ஃப்ரீ எஜுகேஷன்லதான் நான் படிச்சு அமெரிக்கா போனேன். என் படிப்பின் அஸ்திவாரம் இந்தியாவில் இந்திய ஆசிரியர்களால் போடப்பட்டதுதான். இல்லைனு சொல்லவில்லை. ஆனால்..

"என்ன ஆனால்?"

"இப்போ என்னவோ என் படிப்பிற்கான வேலை செய்ய ஆளே இல்லாமல் அந்த வேலையை காலியாக் வைத்துக்கொண்டு இந்தியாவில் எல்லோரும் என் வருகைக்காக ஏங்கிற மாதிரி சொல்றீங்க? அப்படி எல்லாம் இல்லவே இல்லை. என் படிப்பிற்கான வேலை பார்க்க இங்கே ஆயிரம் பேர் படிச்சவன் வரிசையில் நின்றுகொண்டு இருக்கான். ஒரு வகையில் பார்த்தால் இந்தியாவுக்கு தொந்தரவு கொடுக்காமல் இங்கிருந்து போயி மற்றவருக்கு இன்னும் அதிக வேலை வாய்ப்பு கொடுத்து உதவுறேன். இங்கே உள்ள நாலு சொம்பு தண்ணீரில் எனக்கொரு சொம்பு கொடுனு போட்டி போடாமல், நீங்களே வச்சுக்கோங்கப்பானு பெருந்தன்மையுடன் போறேன். எந்த வகையிலும் நான் இந்தியாவுக்கு துரோகமோ அல்லது அதுபோல் எதுவும் செய்யவில்லை. நான் இங்கிருந்து போனதால் இந்த நாட்டிற்கு ஒரு பாரமா இல்லாமல் உதவத்தான் செய்றேன். அதான் உண்மை."

"நீ வீம்புக்கு பேசுறியா என்னனு தெரியலை. சரி வந்து சாப்பிடு. எப்பயும் போல முயலுக்கு மூனுகால்தான் நிப்ப நீ"

Mothers are always like that. They always want you to listen to them even after all these years. Because you are her child- that will never change ever. So,  it is considered "rude" if you ask them to listen to you!  தாய் சொல்லை தட்டக் கூடாது சரியா? :)

 I seriously think that I am helping India by leaving the "great"  country.

* The population is growing SO FAST.  1.34 billion people!! My leaving only makes India somewhat less populated. Am I correct?

* There is LOT of water scarcity, especially where I grew up, in my hometown. There is no ground water even if you dig deep for miles. This was not the case before- when I was growing up. So, my leaving only helps others to get more water, at least some water.

* If I am there, I would become part of the corrupt India. When you are in Rome, be a Roman. When you are in Corrupt India, you would become corrupt too. Correct? :)  Obviously I will not keep myself off from corruption when I become part of the system we have now. இல்லைனா பிழைக்கத் தெரியாத கிறுக்குப்பயலா இருக்கான்னு எல்லாக்  கிறுக்கனும் எனக்கு பட்டம் கொடுப்பானுக. One more corrupt Indian will be added. I am being away from India only makes India less corrupt.

* முன்னால எல்லாம் நண்பர்கள் ஒண்ணு சேர்ந்தால் -கல்லூரி விடுமுறை நாட்களில்- லாங் வாக் போவோம். ஏதாவது ஒரு கடையில் மிக்சர் டீ சாப்பிடுவோம். இப்போ எல்லாம் எல்லாரும் டாஸ்மாக் தான் போறாங்க. இதுதான் இன்றைய நம் "நண்பர்கள்" கலாச்சாரம். நான் இன்னும் குடிகாரப் பயலா ஆகவில்லை. I wont consume alcohol and help the economy to grow. The money will get stuck with me. It is NOT good for the country. Or not?

So, seriously, it is hard for me to survive in the "modern fucking India". Because India is SO FUCKED UP! Who can survive?  Not me! I dont have that "skills", unfortunately.

Well, what if they deport all the naturalized citizens? It is possible. When I dont have the choice of living here or there, it is a different story. I will obviously get more survival skills! :)

Thursday, May 24, 2018

அனானிகள வச்சு பிழைப்பு நடத்தும் இடதுசாரி ராமன் அங்கிள்!

இடதுசாரி யோக்கியன் வேலூர் ராமன் அங்கிள் தெரியுமா? ஆமா பேசுறதெல்லாம் பொதுநலம். ஆனா நடந்துக்கிறது வடிகட்டிய சுயநலம். அனானிய வச்சு தளம் நடத்தும் அங்கிளுக்கு ஒரு பின்னூட்டம் அவர் தளத்தில் எழுதினேன். உண்மையை கக்கும் இப்பின்னூட்டம் அனேகமாக அவர் தளத்தில் வெளிவராது. அதனாலென்ன?


இவர் மாடெரேட் செய்து நடத்தும் தளத்தில் வந்த பின்னூட்டம். ஒரு அனானி நாய் எழுதியது.

ரஜினி தாத்தா கேரளாவில் மசாஜ் எடுத்துக்கிட்டு இருக்கார்
காலா ரிலீஸ் க்கு முதல் வந்து கலக்குவார் பாருங்க
அப்போ ஒட்டு மொத்த தமிழ்நாடும் கதி கலங்கி போயிடும்

, இந்த வருண் ஒரு மனநோயாளி
இவரை எல்லாம் சீரியஸாக எடுக்காதீங்க .. அனுதாபப்படுங்கள்

ஒரு அனானி தேவடியா மகன் எழுதிய இதை அப்படியே மாடெரேட் செய்து விட்டாச்சு.

இவருக்கு நான் எழுதிய பதில் இங்கே!


என்ன ராமன் அங்கிள்: அனானி நாய்கள வச்சு கருத்துச் சொல்ல வர்ரவங்கள- முக்கியமா உங்களுக்கு எதிரா- தனிநபர் தாக்குதல் செய்ய விடுறீங்க போல! இதுல மாடரேசன் வேற வச்சுக்கிட்டு???

இதிலிருந்து உம் தரம் தெரியுது, அங்கிள். என்னைப் பொருத்தவரையில் நீர் ரொம்ப கேவலமான ஜென்மம். உம்மை மட்டும் அனானி தாக்கினால் குய்யோ முறையோனு கத்துறது.

பேசுறது எல்லாம் கம்யுனிசம்..ஆனா முழுக்க முழுக்க சுயநலம்தான் தெரியுது உம் பொதுநலத்தில்.

எருமைமாட்டு வயசுல எது சரி எது நியாயம்னு தெரியலைனா உம்மைத்தான் மொதல்ல கொளூத்தணூம்.

இது வருண் கருத்துதான். எந்த அனானியும் இதை எழுதலை.
நீர் நடத்துறது ஈனப்பொழைப்பு!

 எனக்கு நெஜம்மாவே புரியலை. கழுத வயசாயிடுச்சு இந்தாளுக்கு. இவர் தளத்தில் ஒரு அனானி நாய் குரைப்பதை மாடெரேட் பண்ணத் தெரியல/??!! ஊருப் பயல விமர்சிக்க இந்தாளுக்கு என்ன தகுதி இருக்கு???!!!

Thursday, May 17, 2018

நானா? எப்போ வர்ரதா சொன்னேன்? நல்லகண்ணூ

எனக்கு இப்போதைக்கு வேலை எதுவுமில்ல. பி க் பாசு 2 ல ஒரு பெரிய தொகை வரும். அப்போ ட்விட்டர்ல கிழி கிழினு கிழிப்பேன். அதுவரைக்கும் எங்கே எழவு விழுந்தாலும் நான் கண்ணீர் விட்டு அழுவேன்.

மேலும் நான் காவேரி பிரச்சினைக்கு தீர்வு காணப் போறேன். காவிரி தண்ணீரில் எல்லா ட்ராப்பும் நமக்குத்தேன்னு நாட்டுக்கு உணர்த்தப் போறேன்.

நல்லகண்ணு! ஸ்டாலின்!   ரசினி!  எல்லாரும் வந்து தலைமை தாங்குங்க. 

அப்போ நீர் யாரு?  நாந்தேன் தலைவன். நீங்க எல்லாம் என் எடுபிடிகள்! ஹா ஹா ஹா!

மூள மழுங்கிவிட்ட திராவிடக் கைக்கூலிகளூக்கு புரியாதது நல்லகண்ணூக்கு புரிந்துவிட்டது போலும்.

 கமல்ஹாசன் கூட்டத்தில் நானா? - ஆதங்கப்பட்ட ஆர்.நல்லகண்ணு- விகடன்

நாங்க காலங்காலமா போராட்டிக்கிட்டு இருக்கோம். நீ முந்தாள் பெய்த மழையில் நேத்து மொளச்ச காளான்.

என்னவோ நான் உனக்கு எடுபிடிங்கிற மாதிரி நீ என்னத்த உளறல்?? போய் பிக் பாசுல தமிழர்களூக்கு தொண்டு செய்து கிழி! நாங்க எங்க அரசியலை பார்த்துக்கிறோம்.

ஐயா நல்லகண்ணுக்கு புரிந்துவிட்டது குள்ளநரித்தனம்?!

எனக்கு இப்போதைக்கு வேலை எதுவுமில்ல. பி க் பாசு 2 ல ஒரு பெரிய தொகை வரும். அப்போ ட்விட்டர்ல கிழி கிழினு கிழிப்பேன். அதுவரைக்கும் எங்கே எழவு விழுந்தாலும் நான் கண்ணீர் விட்டு அழுவேன்.

மேலும் நான் காவேரி பிரச்சினைக்கு நான் தீர்வு காணப் போறேன். காவிரி தண்ணீரில் எல்லா ட்ராப்பும் நமக்குத்தேன்னு நாட்டு உணர்த்தப் போறேன்.

நல்லகண்ணு! ஸ்டாலின்!   ரசினி!  எல்லாரும் வந்து தலைமை தாங்குங்க. 

அப்போ நீ யாரு?  நாந்தேன் தலைவன். நீங்க எல்லாம் என் எடுபிடிகள்! ஹா ஹா ஹா!

மூள மழுங்கிவிட்ட திராவிடக் கைக்கூலிகளூக்கு புரியாதது நல்லகண்ணூக்கு புரிந்துவிட்டது போலும்.

 கமல்ஹாசன் கூட்டத்தில் நானா? - ஆதங்கப்பட்ட ஆர்.நல்லகண்ணு- விகடன்

நாங்க காலங்காலமா போராட்டிக்கிட்டு இருக்கோம். நீ முந்தாள் பெய்த மழையில் நேத்து மொளச்ச காளான்.

என்னவோ நான் உனக்கு எடுபிடிங்கிற மாதிரி நீ என்னத்த உளறல்?? போய் பிக் பாசுல தமிழர்களூக்கு தொண்டு செய்து கிழி! நாங்க எங்க அரசியலை பார்த்துக்கிறோம்.Tuesday, May 15, 2018

பாலகுமாரன் ஆத்மா ஷாந்தியை அடையுமா?!

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் இறந்துவிட்டாராம். அவருக்கு இரங்கல் தெரிவிப்பவர்கள் எல்லாருமே அவர் ஆன்மா ஷாந்தி அடையட்டும் என்றுதான் சொல்லி அழுது முடிக்கிறார்கள்.

ஆன்மா எப்படி சாந்தி அடையும்?! என்பது எனக்கு விளங்காத ஒண்ணு.

இவர் இரண்டு மனைவிகளோட சந்தோஷமாக வாழ்ந்ததாக சொல்றாங்க. வட்டுச் சோற்றைப் பகிர்ந்துகொண்டாளும் வாழ்க்கையைப் பகிர மாட்டாள் தமிழ்ப் பெண் என்று பழமொழி தாலினு பிதற்றுகிறோம். ஆனால் இங்கே ஒப்பாரி வைக்கிற எவனுக்குமே இதெல்லாம் ஒரு குறைபாடாகத் தெரியவில்லை! அதிலும் இவருக்கு பெண் விசிறிகள்தான் ரொம்ப அதிகமாம்!

சட்டப்படி ஒருவர் இரு மனைவியோட வாழமுடியாது.  

இதெல்லாம் இப்போ எதுக்கு?  ஏன் இப்போ இதைப் பத்தி பேசினால் என்ன? எனக்கு ரெண்டு பொண்டாட்டி இல்லை!

அதுவும் ஒரு ஹிந்து. இஸ்லாமியர்களுக்கு ஏதோ விதிவிலக்கு இருக்கதா சொல்லிக்கிறாங்க. ஆக ஒருவர் சட்டப்படி திருமணம் செய்யாமலே வாழ்ந்தவர்? இவர் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்ததாக சொல்றாங்க.

சந்தோஷமாக வாழ்ந்தால் ஏன் ஆன்மீகத்தை தேடித் தேடி ஓடுறாங்கனு தெரியலை. ஒருவன் ஆன்மீகத்தை நோக்கி ஓடுவதற்கு காரணம்?  பயம், மனக்குழப்பம், மனத் தெளிவின்மை, கேவலமான எண்ணங்களால் மனசாட்சி உறுத்தல் போன்றவைதான் காரணம் என்பது என் புரிதல். அதான் நம்ம ரஜினி இமயமலைக்கு ஓடிப்போயி ஆன்மீகத்தைத் தேடுறாரு.

இவர் நாவல்களில் ஒண்ணு ரெண்டு படிச்சு இருக்கேன். சிறுகதை

"கெட்டாலும் ஆண்மக்கள்"  னோ என்னமோ ஒண்ணு. ஒரு கணவன் மனைவி இருப்பாங்க. அவங்களுக்கு குழந்தை இல்லையா என்னனு ஞாபகம் இல்லை. அந்தம்மா ஒரு சின்னப் பையன் (கருப்பா இருப்பான்?) செக்ஸ் வச்சுக்கும். கற்பமாயிடும்னு நினைக்கிறேன். கடைசியில் பிரசவப் பிரிச்சினைகளால் இறந்து போயிடும். அந்தப் பையன் வந்து கடைசி மரியாதை செய்வானோ என்னவோ. அதான் கெட்டாலும் ஆணமக்கள் மேன்மக்கள் னு சொல்ல வருவாரு.

ஒரு கதையில் படுக்கையில் மனைவியை தேவடியாள் னு கூப்பிட்டால்தான் மூடு வருது எழுதி இருப்பார். பொண்டாட்டி படுக்கையில் தேவடியாளா இருக்கணும்னோ என்னவோ? ஆமா தேவடியாள் அப்படி என்ன பண்ணுவாள்? நான் தேவடியாளிடம் போனதில்லை அதனாலதான் கேக்கிறேன்? ஆமா அதெல்லாம் வயாகரா கண்டுபிடிக்காத காலம் .

இதெல்லாம் பெண்களை கவர்ந்த வரிகள்!

அப்புறம் இன்னொரு கதையில் ஒரு ஏழை அய்யர், ஒருத்தனை போர்ன் ஸ்டோரி எழுதச்சொல்லி வித்து அதை வச்சு பொழைப்பு நடத்துவாரு. சுண்டல்ல அத்தனை காசு வராது!  மறைந்த டோண்டு ராகவன், நாய் வித்த காசு குரைக்காதுனு சொன்ன ஞாபகம். கடைசியில் அவர் பொண்ணை யாரோ ரேப் பண்ணி கொன்னுடுவாங்க. அவள் ஹாண்ட் பேக்கில் இவர் வித்த போர்ன் ஸ்டோரி பத்திரிக்கை இருக்கும். இது மெர்க்குரிப்பூக்களா என்ன கதைனு தெரியலை. இவர் எழுதிய நாவல்.

யாரு ஆன்மாவும் செத்ததும் சாந்தியை அடையப்போவதில்லை. ஆன்மானு ஒண்ணே இல்லை. சும்மா நம்மளா ஆன்மாவை கற்பனை பண்ணிக்க வேண்டியதுதான். அப்படி இருந்தால்தானே அது ஷாந்தி அடைய?

செத்ததும் மூளையை பாக்டீரியாகள் சாப்பிட்டுவிடும் (புதைத்தால்). எரித்தால், எல்லாம் எல்லாம் எரிந்து கார்பன்டையாக்சைட், நைட்ரிக் ஆக்ஸைட், சல்ஃபர் ஆக்ஸைடுனு ஆக்ஸைட்களாகி போயிடும். இதில் சாந்தியை எங்கே அடைய?!!

Friday, May 11, 2018

கெளம்பு கெளம்பு டா ! காலா..

காலா பாடல்கள் சில! கேட்டுப் பாருங்க! சந்தோஷ் நாராயணன் இசை ஒரு பக்கம். பாடல் வரிகள் எல்லாம் புது புதுசா யார் யாரோ எழுதியிருக்காங்க.