கீழே உள்ள படத்தில் ஒரு மஞ்சள் சதுரமும், அரக்கு வட்டமும் தெரியனும். உங்களுக்கு அரக்கு வட்டம் தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.

கீழே உள்ள படத்தில் ஒரு மஞ்சள் வட்டமும், அரக்கு சதுரமும் தெரியனும். உங்களுக்கு அரக்கு சதுரம் தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.

கீழே உள்ள படத்தில் ஒரு அரக்கு "படகு போல்" வரைந்த படம் தெரியனும். உங்களுக்கு அரக்கு படகு தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.

இது ஒண்ணும் பெரிய வியாதி/குறைபாடு இல்லை. இதுபோல் குறைபாடு இருந்து அதை நீங்கள் உணராமல் இருப்பதைவிட தெரிந்துகொள்வது நலம். அதை வெளியில் (இங்கேயும்தான்) சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! :)
credit should go to: Colorblindness-test
9 comments:
எல்லாமே தெரியுது!
படம்னு சொன்னீங்களே அதெல்லாம் எங்கே இருக்கு?
***ராஜ நடராஜன் said...
எல்லாமே தெரியுது!**
:-)
***ILA(@)இளா said...
படம்னு சொன்னீங்களே அதெல்லாம் எங்கே இருக்கு?***
அந்த மூனையும் என்னனு சொல்றது? புகைப்படம் போலவும் இல்லை. நீங்கதான் என்னனு சொல்லனும்னு சொல்லனும்! :)))
வட்டம், சதுரம், படகு எல்லாமே தெரிகிறது, நல்லவேளை:)!
Thanks for the post.
Usually for colour blind getting driving license will be difficult(intl).
***ராமலக்ஷ்மி said...
வட்டம், சதுரம், படகு எல்லாமே தெரிகிறது, நல்லவேளை:)!
2 March 2012 7:51 PM**
நானும் இந்த தோதனையை செய்துபார்க்கும்போது, "நல்லவேளை" எனக்கு அரக்கும் தெரியுதுனுதான் நெனச்சேன்ங்க, ராமலக்ஷ்மி! :)
***lovely said...
Thanks for the post.
Usually for colour blind getting driving license will be difficult(intl).
2 March 2012 8:15 PM **
பகிர்தலுக்கு நன்றி. லவ்லி! :)
எனக்கு அரக்கு தெரியவே இல்லை
Post a Comment