Tuesday, January 14, 2014

ஜில்லா வெற்றி விழாவுக்கு இப்போ அவசியம் என்ன?

என்ன நேரமோ தெரியலை, சமீபத்தில் அஜீத் "மேக் அப்"  இல்லாமல், வெள்ளை முடியோட, தொப்பையோட வந்து சாதாரணமா நடிச்சு எல்லோரையும் கவர்ந்து மங்காத்தா, ஆரம்பம்னு மேலே போய்க்கொண்டு இருக்கிறார். அவர் நல்ல நேரம், வீரம் ஜில்லாவைவிட ஒரு படி மேலே போயிடுச்சு! இதுதான் இன்றைய ஜில்லா மற்றும் வீரம் உண்மை நிலவரம். தமிழ்நாடு, சென்னை மற்றும் வெளிநாடுகளிலும், வெகுஜனம் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வீரம் ஜில்லாவை வென்றுவிட்டது என்பதை எவனும் மறுக்க முடியாது!

தன் மகரை எப்படியாவது முதல்வராக்கிப் புடணும்னு அரசியல் கணக்குபோட்டுக்கொண்டு திரியும் எஸ் எ சந்திரசேகராவுக்கு ஜில்லா வீரத்திடம் மண்ணைக்கவ்விடுச்சுனு நல்லாத் தெரிஞ்சிருச்சு! தோற்றுப்போன அரசியல்வாதி என்ன பண்ணுவான்? அதைத்தான் விஜயும் அவரு அப்பாரும் சேர்ந்து பண்ணுறாங்க. படம் விழுந்துருச்சுனு பொங்கலுக்கு முன்னாலேயே செய்திகள் பரவினால், அஜீத்திடம் மண்ணைக்கவ்வியதாக ஆகிவிடும் என்பதை உணர்ந்துதான் அதுக்குள்ள இந்த சக்ஸஸ் மீட் அரங்கேற்றம்!

விஜய் ஒரு பெரிய ஸ்டார்தான். அவருக்குனு கோடிக்கணக்கான் ரசிக, ரசிகைகள் இருக்காங்கதான். ஆனால் விஜய் எவ்ளோ பெரிய கொம்பனாக இருந்தாலும் அஜீத்துடன் மோதும் எல்லாப்படங்களும் விஜய்க்கே வெற்றியாக அமையாது. இது ஒரு சாதாரண விசயம். சரி போகுது அடுத்த மோதல்ல பார்த்துக்கலாம்னு விட்டுட்டுப் போறதை விட்டுப்புட்டு, இந்த சந்திரசேகரானு சொல்லிக்கிட்டு அலையிற இந்த "சின்னமனுஷன்"  செய்ற அரசியல்தான் இந்த சக்ஸஸ் மீட் மண்ணாங்கட்டியெல்லாம்! இதெல்லாம் ஒரு பொழைப்பு!

7 comments:

Arul JK said...

Poi Jilla Collection ennanu parthudu ezhuthuda vennai...Perusa sollavanthudan...

Arul JK said...

First you have to know the Jilla collection and then you write. Jilla is going well. Perusa solla vanthuttan vennai.

VIGNESH said...

mayiru

வருண் said...

விசய் ரசிகாமணிகள் எல்லாம் பொங்கி எழுந்துட்டாங்க போல இருக்கு! :)

அடுத்தமுறை, உன் தலைவனையும், அவரு அப்பாரையும் படம் ரிலீஸாகி 4 மணி நேரத்திலேயே சக்ஸஸ் மீட் வச்சுக்க சொல்லுங்கடா! என்ன இப்போ? அதான் க்லக்ஷன் பிச்சிக்கிட்டு போயிடுமே! வந்துட்டாணுக!

Arul JK said...

Varun,

Nee tharuthalai rasikana..Jilla no of shows increased in mayajaal...First 4 days it collected 34 cr. 3 Cr more than Veeram...Poi thanniya kudi...

வருண் said...

அருள் ஜே கே!

இப்போ என்ன சொல்ல வர்ர? படம் பிச்சுக்கிட்டுப் போகுதுனா என்னத்துக்குடா இந்த அவசரம்? சீக்கிரம் படுத்துரும்னு பயமா? கொஞ்சம் ரெண்டு வாரம் பொறு, பார்க்கலாம்!

Unknown said...

ப்ப்ப்ப்பாபாபாபாபா
போடா போய் வேலைய பாரு
பெரிய பருப்பு கருத்து சொல்ல வந்துட்டாரு