காதல் அழகானது..காதலில் விழுந்துள்ளவர்களுக்கு மட்டும். காமமும் அழகானது அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டும். இவை இரண்டுக்குமே "அல்(ற்)ப ஆயிசு"தான். அதனால்தான் இவைகளை சிற்றின்பம் என்கிறோம்?
Unfaithful vs Departed
Unfaithful affair |
Unfaithful படத்தில் நாயகி, கணவனுக்குத் தெரியாமல் இன்னொருவனிடம் உறவு வைத்துக் கொள்வாள். அதேபோல்தான் Departed படத்திலும்.
ஆனால் முந்தைய படத்தில் மூன்றாமவரான நமக்கு (எனக்குனு சொல்லணும்) அக்காதலை ஏற்பது கடினம். ஒரு மாதிரி டிஸ்டர்பிங்காக இருக்கும் அவங்க அஃபையர்..
அதே சமயத்தில் Departed ல வரும் இல்லீகல் அஃபையர் ரசிக்கும்படி இருக்கும் (எனக்கு).
Departed affair |
ரெண்டுமே, தன்னை நம்பிய காதலனை/கணவனை ஏமாற்றுவதுதான். ஆனால், Departed ல வரும் இல்லீகல் அஃபையர் நியாயப் படுத்தும்படி இருக்கும் (எனக்கு). Unfaithful ல வருகிற அஃபையர் நியாயப் படுத்த முடியாததுபோல் இருப்பதால், அதை ரசிக்க முடியாது (எனக்கு).
நான் யோசிப்பதுண்டு.. என்ன இது? ரெண்டுமே ஏமாற்றுதான். அதில் ஒண்ணு சரி என்பதுபோலும் இன்னொண்ணு தவறென்பதுபோலும் ஏன் தோனுது?
ஒருவேளை ஒரு சிலரால் Unfaithful படத்தில் நாயகி, கணவனுக்குத் தெரியாமல் இன்னொருவனிடம் உறவு வைத்துக் கொள்வதையும் ரசிக்க முடியலாம் ( இல்லை முடிகிறது).
So it comes to a point realizing that human beings differ in what they believe as "morals". You and me..We are different people. Our minds are "fucked up" in different levels. Based on that "level" we could justify somethings as "okay" and some other things as "not okay". It is all in our mind.
மோஹன்தாஸ் க்கு என்ன ஆச்சுனு தெரியலை. ஏதோ மிட் லைஃப் க்ரைசிஸ் பிரச்சினையா இருக்கலாம்...என்னனு தெரியலை.
இவர் எழுதுற கதைகள்.. என் பார்வையில் பயங்கர கொடூரமாக இருக்கு.
காதலும், காமமும் கட்டிப் பிடித்து கண்ணீர்விட்டு ஒப்பாரி வைக்கும் அளவுக்கு படுமட்டமா இருக்கு.
I understand, my review is harsh and impolite and may be I am trying to destroy a "creator" like him. I am not going to apologize for that. Because I am honest here. I just write how I feel. Again, it is all in one's mind. Moreover, this is a very big world. I am just nothing. He should learn to ignore me and go on.
No comments:
Post a Comment