Thursday, July 25, 2019

நாத்திகன் பகவானை வணங்குறான்?

ஆத்திகர்களுக்கு என்ன பிரச்சினைனு தெரியலை. 90 விழுக்காடுகளுக்கு மேல் பக்தர்களாக்த்தான் இருக்காணுக தமிழ்நாடு மற்றும் உலகம் முழுதும் எங்கே பார்த்தாலும் இவனுகதான்.  அதனால்தானோ என்னவோ நாடும் உலகமும் நாளுக்குநாள் கழிவாகிக் கொண்டே போகிறது. தண்ணீர் பஞ்சம், ஜனத் தொகை பிரச்சினை, கொலை கொள்ளை, ஊர் மேய்றது எல்லாமே அதிகமாகிக்கொண்டே போகிறது. 90% இருந்தாலும் இன்னும் இவனுகளுக்கு திருப்தி  இல்லை. இந்துக் கடவுள், அல்லா, ஜீசஸ்னு ஒரு பக்கம் என் கடவுள்தான் உயர்வுனு உளறுவதுபோக இப்போ புதுசா " நாத்திகன் ஆத்திகனாயிட்டான்". அம்மா அத்தையாயிடானு என்னத்தையாவது ஒளறிக்கிட்டு திரிகிறானுக ப ண் டா ர ங் க ள்.

Image result for ridiculous hindu worship society
ஆண்டவன் கட்டளை



Image result for ridiculous hindu worship society
பகவான் அருளுடன் பண்டாரங்கள்


Related image
Are they fucking in temple ?





பேசாமல் முழு நேரமும் பகவானுக்கு உ ரு வி விடாமல் இவனுக ஏன் நாத்திகன்  ஆத்தீகனாயிட்டான்! பகவானுக்கு எங்களோட சேர்ந்து உ ரு வி விடுறானுகனு சொல்லிக்கிட்டு திரிகிறானுகள்னு தெரியலை.

சமீபத்தில் கும்மாச்சினு ஒரு பதிவர் எழுதிய வரிகள் இவை.

***இந்த முறை அத்தி விழா ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்களில்  செய்தி வந்து கொண்டிருக்கிறது.***



அதற்கு நான் எழுதிய பின்னூட்டம்

சும்மா என்னத்தையாவது இஷ்டத்துக்கு விட வேன்டியது.. Can you provide me the data you collected? How would you know someone is "rationalist" or "paNdaaram".

ஊடகம் ஒரு மொள்ளமாரினா உம்மைப் போல் பக்தர்கள் எதையாவது உளறவேண்டியது.

அத்தியைக் கொஞ்சு இல்லை அத்தயை கொஞ்சு, இல்லை பகவானுக்கு உருவி விடு. எதுக்கு நாத்திகனை பத்தி அரகுறை விமர்சனம் இங்கே?
இவனுகளுக்கு நாத்திகன்னா என்னனே தெரியலை. மூளை மழுங்கிய நிலையில் உள்ள இவனுக ஏதாவது ஒரு அரைவேக்காடைப் பார்த்துட்டு நாத்திகன் பக்தனாயிட்டான் பண்டாரமாயிட்டான்னு ஒளறிக்கொண்டு திரிகிறானுக.

உடனே நான் உன்னை சொல்லல? எனக்குத் தெரிய  இந்த நாத்திகன் பண்டாரமாயிட்டான்னு சொல்லுவானுக.

Listen idiots!

Once one become a rationalist, there is NO fucking WAY to come back and worship your fucking God! If someone goes back, that only means he/she was fake from the beginning!

Leave the people who don't care about pleasing your fucking God!

5 comments:

கும்மாச்சி said...

உலகத்திலே நான் சொல்லுவதுதான் சரி, மற்றவனெல்லாம் பண்டாரங்கள், உருவிவிடுவர்கள், நானே புத்திசாலி, அறிவுள்ளவன், எழுத்தில் நாகரீகம் கடைபிடிப்பவன், ...த்தா எல்லாம் எனது எழுத்தில் வரும் பகுத்தறிவு வழங்கிய பண்பான வார்த்தைகள், நான் நாத்திகன்,......என்னால்தான் இன்னும் உலகத்தில் சிறிதாவது மழை பொழிகிறது,.....

வருண் said...

***கும்மாச்சி said...

உலகத்திலே நான் சொல்லுவதுதான் சரி, மற்றவனெல்லாம் பண்டாரங்கள், உருவிவிடுவர்கள், நானே புத்திசாலி, அறிவுள்ளவன், எழுத்தில் நாகரீகம் கடைபிடிப்பவன், ...த்தா எல்லாம் எனது எழுத்தில் வரும் பகுத்தறிவு வழங்கிய பண்பான வார்த்தைகள், நான் நாத்திகன்,......என்னால்தான் இன்னும் உலகத்தில் சிறிதாவது மழை பொழிகிறது,..... ***

என்ன பிரச்சினைனா.. ஆத்திகர்களுக்கு நாத்திக சிந்தனைகளை புரிந்து கொள்ளுமளவுக்கு மூளை கிடையாது. இதையெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது.

If you look at the data and around you, >90% people believe in the existence of "fucking God". Your claim of ***இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம்*** is NONSENSE!

Why dont you pray your fucking God and go to heaven or whatever?

Why do you worry about nonbelievers? Let them think the way they wish to and whatever make them feel comfortable?!!

நம்பள்கி said...

அமெரிக்காவில் இருக்கும் மெத்த படித்த நீங்கள் இப்படி நம் முன்னோர்கள் 24X7 செய்த 'ஒரே வேலையை' அதாவது 24X7 மணி நேரங்களிலும் சுத்த ஓரே ஒரு வேலையை கடவுளின் கோயிலில் [திரு] விளையாடல்களாக இருந்தாலும், அந்த [திரு] விளையாடல்களை இங்கு போட்டதிற்கு உங்களுக்கு என் கண்டனங்கள்! கோயில் புனிதமானது என்று உங்கள் அறிவுக்கு எட்டாதது ஏனோ? நீங்களெல்லாம் படித்து என்ன பயன்?

வருண் said...

***நம்பள்கி said...

அமெரிக்காவில் இருக்கும் மெத்த படித்த நீங்கள் இப்படி நம் முன்னோர்கள் 24X7 செய்த 'ஒரே வேலையை' அதாவது 24X7 மணி நேரங்களிலும் சுத்த ஓரே ஒரு வேலையை கடவுளின் கோயிலில் [திரு] விளையாடல்களாக இருந்தாலும், அந்த [திரு] விளையாடல்களை இங்கு போட்டதிற்கு உங்களுக்கு என் கண்டனங்கள்! கோயில் புனிதமானது என்று உங்கள் அறிவுக்கு எட்டாதது ஏனோ? நீங்களெல்லாம் படித்து என்ன பயன்?**

என்னை ஏன் திட்டுறேள்? எல்லாம் பகவான் செயல் அல்லவா? ! :)

ஜோதிஜி said...

வாரம் ஒரு பதிவாவது எழுதலாமே? அவ்வளவு பிசியா?