Monday, April 13, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (15)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

சிவா நடராஜா னு ஒரு அமெரிக்காவுக்கு பிழைக்க வந்த மேதை!

இவர் ஒரு முகநூல் பதிவில் Third-world country இந்தியர்கள் அமெரிக்காவை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. ஒரு சிலர் அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து ட்ரக் பெறூவதை கேலி செய்றாங்க. இவங்களூக்கு என்ன தகுதி இருக்கு? shut the fuck upனு பொங்கி எழுகிறார்.

 இந்தாளூ என்ன சொல்றான்னா அமெரிக்கா ஆடுனா ஆடனும். பாடுனா பாடனும். எங்களூக்கு இந்த ட்ரக் தேவைனா உடனே அனுப்பனும். மூன்றாவது உலக நாடான இந்தியா,  சூப்பர் பவர் அமெரிக்காவை வணங்கனும் என்பதுபோல் ஒரு பதிவு. ஒரு பணக்காரன் ஏழையை எப்படி விமர்சிப்பானோ அதேபோல் ஒரு விமர்சனம். யாரு?  அமெரிக்காவுக்கு புதுசாப் பிழைக்க வந்தவன்! இங்கே உள்ள வெள்ளக்காரர்கள் எல்லாம் இப்படி பேசமாட்டான். ஒரு மூன்றாம் உலகில் இருந்து வந்து அமெரிக்கா வந்து ஏதாவது வழியில் கொஞ்சம் காசு சம்பாரிச்சவந்தான் இப்படி எல்லாம் பேசுவான்.

சரி, யாருடா இந்தாளூனு பார்ப்போம்னு பார்த்தால், இலங்கையிலிருந்து University of Peradeniya வில் எலக்ட்ரிகல் இஞ்ஞினியரிங்   முடித்துவிட்டு அமெரிக்கா பிழைக்க வந்த ஒரு ஆள்.

எப்படி பெரியாளாகிறது?

ஹார்வார்ட்ல போயி ஏதோ ஒரு வருடம் குப்பை கொட்டிவிட்டு  வரனும். அங்கேதான் எப்படியெல்லாம் பிசினெஸ் செய்யலாம்- ஏமாத்தலாம் னு கத்துக்கொள்ள முடியும்? ஒரு வருடம் குப்பையை கொட்டிவிட்டு, ஹார்வார்ட் லேபலுடன் இப்போ ஜோகோ ஒரு கம்பெனிக்கு பெரிய சி இ ஒ வாக இருக்கானாம். இந்நேரம் படிச்ச எலக்ட்ரிகல் இஞ்சினியரிங் எல்லாம் மறந்து இருக்கும். எப்படி சம்பாரிக்கலாம், எப்படி முன்னேறலாம்னு பலவழிகள் கண்டுபிடிச்சு நிச்சயம் ஒரு மில்லியனராக இருக்கலாம்.

 Check out these links.

 https://twitter.com/mochasiva?lang=en

 https://www.jogohealth.com/

Image
I guess he is here in the photo during his business trip to India


His company has a division in Adayar Chennai as well.  இவ்வளவு பெரிய ஆள், தமிழ்நாட்டில் கம்பெனி கிள ஒன்னு வச்சிருக்காரு?

எதுக்கு?

தமிழர்களூக்கு  தொண்டு செய்யவா? இல்லை முகநூல் வழியாக சம்பாரிப்பதுபோல் தமிழ்நாட்டில் இவர் டெக்னாலஜியை வித்து காசு சம்பாரிக்கவா? பதில் உங்களூக்கு தெரியுதோ இல்லையோ, எனக்குத் தெரியும். ஹார்வேட் பிசினெஸ் ஸ்கூலில் இருந்து காந்தியும் புத்தரும் உருவாகவில்லைனு. :)

சரி, இவரு தகுதிக்கு இவரு ஏன் சில தேவையில்லாத பதிவெல்லாம் பதிஞ்சு நம்மலமாதிரி ஆட்கள்ட்ட அற வாங்குறாருனு தெரியலை.

ரொம்ப பெரிய ஆள்??

Who cares whether he is a millionaire or a billionaire?

Are you or me need a fucking penny from him? I dont think so. You keep your fucking money with yourself and keep your mouth shut as well.

Why are you bragging how great America is?

You dont get any fucking credit for whatever America achieves.

You are a cheap businessman! Won't even understand how does coronavirus multiplies. I am sure you dont fucking know whether it is an RNA virus or DNA virus. All you know is how to make fucking money. DON'T TALK TOO MUCH.

Ask your follower madurai tamilan to keep his mouth shut as well.

------------------------

"Are you asleep, Caro?"

"Not yet"

"Why do you have a king size bed? Any way it is convenient now!"

"Ha ha ha, you wish it was a twin bed?"

"Hi, we have a proverb in Tamil. You cant keep cotton and flame nearby each other?"

"What happens if we do?" she rolled and came very close to him. Her lips were just an inch away from his. He kissed her gently and said "Good night".

"You did not answer. What happens then?"

"It catches fire!"

"So, who is cotton and who is flame here, now?"

"I am cotton, Caro is the flame. You are really hot"

"You mean warm?"

"No, you are hot"

"Whats wrong with having little fire?"

"You know chemistry, right?"

"Yeah?"

"The cotton will lose all the hydrocarbons and polymers and stored energy, and form charcoal, water and carbon dioxide"

"You really started talking chemistry now?"

"Eventually cotton will be burnt by the fire"

"You manipulated everything. I think cotton is a girl."

"True. But not in our case"

"I am really going to rape you tonight!"

"I dont think a girl can rape a guy!"

"Who said that? A white girl can"

"You are correct. Good night"

- to be continued


Relax please!
3 comments:

'பரிவை' சே.குமார் said...

பொழைக்கப் போற இடத்தில பல நாதரிங்க இப்படித்தான் இருக்குக...

வருண் said...

வாங்க, குமார். :)

பில் கேட்ஸ் மாதிரி ஆட்கள் இப்படியெல்லாம் பேசமாட்டாங்க. அதனாலதான் நம்ம வெள்ளக்காரனை இன்னும் உயர்வா நினைக்கிறோம்.

Yarlpavanan said...

தங்கள் நல்லெண்ணங்களை வரவேற்கின்றேன்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்