விஜி இந்தியா போய்விட்டு நேற்றுத்தான் திரும்பி வந்தாள். அது ஏனோ தெரியவில்லை மோஹன், இவள் இந்தியாவில் இருக்கும்போது சரியாகவே விஜியுடன் தொடர்பில் இல்லை! ஒருவேளை இவளை தொந்தரவு செய்ய வேணாம்னு விட்டுட்டானா என்னனு தெரியலை. என்ன இருந்தாலும், விஜிக்கு கஷ்டமாக இருந்தது. திரும்பி வந்தவுடன், கூப்பிட்டாள்!
"ஹாய் மோஹன். என்னை ஞாபகம் இருக்கா?"
"ஏய் எப்போ திரும்பி வந்த, விஜி?"
"நேற்றுத்தான். ஒரே "ஜெட்லாக்" ஆக இருக்கு"
"ரெஸ்ட் எடுத்துக்க வேண்டியதுதானே, விஜி?"
"மோஹன்..ஒரு மாதமா என்னை கொஞ்சம் கூட மிஸ் பண்ணலையா?"
"அஃப் கோர்ஸ் ஐ மிஸ்ட் யு! ஏய் அப்புறம் கூப்பிடவா? ஐ அம் இன் த மிடில் ஆஃப் சம்திங்!"
"ஓ கே! ஐ லவ் யு"
"மீ டூ!" என்று வைத்துவிட்டான்.
*********************
அடுத்த நாள்..
"ஹாய் மோஹன்! என்ன ஃபோனை பிக் அப் பண்ணவே மாட்டேன்கிற?"
"சாரி, ஜெட்லாக் எல்லாம் போயிடுச்சா, விஜி!"
"ஆமா, என் அப்பார்ட்மெண்ட்க்கு வர்ரியா?"
"ஏய் கொஞ்சம் பிஸியா இருக்கேன்! நாளைக்கு நைட்?"
"என்ன அப்படி பிஸி?"
"தட்ஸ் எ சர்ப்ரைஸ்!"
***********************
அடுத்த நாள் இரவு 10 மணிப்போல விஜி அப்பார்ட்மெண்ட்ல..
"கிவ் மி எ பிக் ஹக், விஜி!"
அவள் அவனைக் கட்டி அணைத்தாள். ஆனால் இறுக்கம் இல்லை..
"என்ன இன்னும் டயர்டா இருக்கியா?"
"ஆமா!" என்றாள் ஒற்றை வார்த்தையில்.
"ஊர்ல எல்லாரும் எப்படி இருக்கா?"
"இருக்கா!'
"சரி ரெஸ்ட் எடுத்துக்கிறியா? நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம்?"
" "
"டு யு ஃபக் ஹெர், மோஹன்?"
"வாட்!! ஹூ?"
"யு நோ, ஹூ!"
"ஏய்! "கூல் டவ்ன் விஜி!" என்றான் மோஹன் நிதானமாக.
"உன்னை நான் "கால்டிஸ் காஃபி" ல அவளோட பார்த்தேன்.."
"நாந்தான் சொன்னேன் இல்ல.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் இருக்குனு!"
"ஸோ, யுவர் சர்ப்ரைஸ் இஸ் வாட்? யு ஆர் ஃபக்கிங் எ "ஹாட் வைட் சிக்" வென் ஐ வாஸ் இன் இண்டியா! யு பாஸ்டட்!"
"ஏய் நான் சொல்றதை கேளு!'
"கெட் லாஸ்ட், மோஹன்! ஆல் மென் ஆர் பாஸ்டட்ஸ்!"
"ஓ கே ஐ வில் எக்ஸ்ப்ளைன் யு லேட்டர்!"
"கெட் லாஸ்ட்! யு பாஸ்டர்ட்!"
மோஹன் ஒரு மாதிரி சிரித்துக்கொண்டே வெளியே போனான். அவன் போனவுடன் விஜி பெட்ல படுத்து தலையணையில் முகம் புதைத்து அழுதாள்.
-தொடரும்
Thursday, April 11, 2013
Tuesday, April 9, 2013
வாழ்க்கையில் நடுக்கமா, ராஜன் சார்?
"யு லுக் பியூட்டிஃபுல், டியர்" என்றார் ராஜன் சுத்தமான ஆங்கிலத்தில்.
"தேங்க் யு டாட்" என்று புன்னகைத்தாள், அபர்னா.
அபர்னாவுக்கு 16 வயதாகிறது. ஹை ஸ்கூல் போய் வருகிறாள். இப்போது அவள் போட்டிருந்தது ஒரு சின்ன மினி ஸ்கர்ட். உதட்டில் லிப்ஸ்டிக், தலைமுடியை விரித்துப்போட்டு ஏதோ மாடல் போலிருந்தாள் அவர் செல்ல மகள்! படிப்பது போக மற்ற நேரங்களில் நிலைக்கண்ணாடி முன்னால்தான் நின்றாள்,அபர்னா. கொள்ளை அழகாக இருந்தாள் அவள்.
இதுபோல் இளம் பெண்கள் மேக்-அப் போடுவது, மினிஸ்கர்ட் போடுவதை எல்லாம் பார்த்து வெறுத்தவர் ராஜன். பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது சேலைகட்டிய அல்லது சல்வார் அணியும் பெண்களை மட்டும்தான் நல்ல பெண்களாக மதித்தார். இதுபோல் மினிஸ்கர்ட் போட்டு, அரைகுறையாக வரும் பெண்களைப்பற்றி கேவலமாகப் பார்ப்பவர், பேசியவர் ராஜன். ஆனால் இப்போது அவர் மகள் அவர் எதை தவறு என்று பேசினாரோ வெறுத்தாரோ அதையே அதைவிட பலமடங்கு மோசமாக செய்கிறாள் என்று குற்றவுணர்வுடன் நினைத்துப் பார்த்தார்.
தன் மகள் என்பதலோ என்னவோ அப்படி அரைகுறை ட்ரெஸ் பண்ணுவது மேக்-அப் போடுவது தவிர மகளிடம் அப்படி எதுவும் தவறான எண்ணங்கள் இருப்பதுபோல் தோன்றவில்லை அவருக்கு. ராஜன், படிப்புவிசயத்தில் #1 ஆக இருந்தவர். ஆனால் வாழ்க்கை பாடங்களில் ஒரு மக்காகவே வளர்ந்து வந்திருந்தார். அவர் சரியாகப் படிக்காத பாடங்களை அவருக்கு சரியாக சொல்லிக் கொடுத்தது அவர் மனனவியும், மகளும்தான். அதுவும் சமீபத்தில்தான் அதை ஒழுங்காகக் கற்றுக்கொண்டு வருகிறார்.
அபர்னாவிடம் அவர் மனதில் தோன்றியதை, "இதுபோல் உடல் தெரியும் ஸ்கர்ட் போடாதே! ஜீன்ஸ் போடு" என்று சொன்னால், அவளுக்கு கோபம் வரும்!
"Why?" "It is really hot outside, I cant wear Jeans today" என்பாள்.
அவளிடம் வாதாடி ராஜன் வெற்றி பெறுவதென்பது நடக்கிற காரியம் இல்லை. She can defend herself so well, always!
தன் கல்லூரியில் படிக்கும் பெண்களின் உடுப்புகளை வைத்து அவர்களை இவர் கீழ்த்தரமாக யோசித்ததுபோல பெண்கள் அப்படியொன்றும் மோசமனவர்கள் இல்லை என்பதை மகள் சொல்லிக்கொடுக்கும் பாடம் மூலம்தான் கற்றுக்கொண்டார், ராஜன்.
மூன்று வாரங்கள் முன்பு திடீரென ஒரு நாள்,
"Will you allow me to date American boys, dad?" என்றாள் அபர்னா.
"Why do you want to date?'என்றார் ராஜன் நிதானமாக.
"Well, how will I find my life partner then? Please dont tell me to do arranged marriage. It does not make any sense to me, dad. No offense to you or mom"
"What if I say, you should date only Indians?" என்றார் சற்றே கண்டிப்பான குரலில்
"Indians think that they are great but they are not! They lack social skills and open mind. I dont think I can live with an Indian, dad. It wont just work for me" என்றாள் அபர்னா காஸுவலாக.
"I am an Indian too, Aparna!"
"You are an exception, dad!" அழகான புன்னகையுடன்.
"Then why do you ask me if you dont want to listen what I say?"
"I dont know. It will make me happy if you understand and approve of it, dad"
"First concentrate in your studies! Finish your college, get a job, then you can do all these dating and stuff, Aparna"
"Are you kidding me, dad ? I cant wait that long! I would not ask your permission as I will be a major then. Anyway, I have to be going now. Love you dad" என்று வெளியே போனாள். அவள் தோழி ஒரு காரில் வந்து அவளை பிக் அப் பண்ணி சென்றாள்.
அவளுக்கு "பை" என்று சொல்லிவிட்டு மனைவியுடன் கோயிலுக்கு போக ரெடியானார் ராஜன். அவருக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இருந்ததில்லை. இந்த பாழாப்போன அமெரிக்காவில், தன்னால் தன் பெண்ணை சரியான வழியில் வளர்க்க முடியும் என்கிற நம்பிக்கையில்லை அவருக்கு இப்போது. அவள் வாழ்க்கை முழுவதும் அவள் கையில் மட்டும்தான் என்று தோன்றியது. இவரால் தலைகீழாக நின்னாலும் எதுவுமே செய்யமுடியாது! அவரால் கட்டுப்படுத்தமுடியாத ஒன்றுதான் அவர் மகள் வாழ்க்கை! அவளைப்பற்றி யோசிக்க வேண்டாம் என்று எண்ணிய அவர், மனைவியுடன் சேர்ந்து கோயிலுக்கு புறப்பட்டு போனார் அன்று. தன் "ஐ பாட்" ல பழைய பாடல்களை எல்லாம் டவுன்லோட் செய்து வைத்திருந்தார். கார் புறப்பட்டு ஃப்ரீ வேயில் நுழைந்தவுடன், தன் ஐ பாடை ஆண் பண்ணினார், ராஜன்.
அந்த பழைய பாடல் கலக்ஷனிலிருந்து, "மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?" என்ற பி பி ஸ்ரீனிவாஸ் பாடல் பாடியது. அதில் ஒவ்வொரு வரியும் அர்த்தம் உள்ளதாக தோன்றியது ராஜனுக்கு.
**************************
இதுவும் ஒரு மீள்பதிவே! (தலைப்பு மற்றும் கதையை கொஞ்சம் எடிட் செய்துள்ளேன்)
வாழ்க்கையில் நடுக்கமா?
வேலையில் ஏகப்பட்ட பிஸி. அதான் இந்த மீள் பதிவுகள். You know I enjoy being busy at work! :-)
Monday, April 8, 2013
எனக்கு ரோஸ் எல்லாம் வேணாம்டா!
-------------------------------------------------------
“ஏன்டா பொறுக்கி! ஏன் இப்படி என் உயிரை வாங்கிற?”
“ஐ லவ் யு வெர்ரி மச்டா ப்ரியா”
“இதையே ஆயிரம் தர சொன்னாலும் உனக்கு இப்போ நீ நெனைக்கிறது கிடைக்காது."
"அப்படியா?"
" ச்சீ! அங்கேலாம் கையை வைக்காதேடா பொறுக்கி!”
“ஏன் அங்கே வச்சா என்ன, ப்ரியா?”
“ஏன்னா, எனக்கு இப்போ மூடு இல்லை”
“அவ்ளோதானா?”
“என்ன அவ்ளோதானா!? உனக்கு ஏன் அறிவே இருக்க மாட்டேன்கிதுனு சொல்லு?”
“ப்ரியா! எனக்கு நெறையா அறிவு இருந்துச்சு. அதான் படிச்சு இவ்ளோ நல்ல வேலையில் இருக்கேன். ஆனா உன்னை காதலிச்சதும் என் அறிவெல்லாம் உன்னிடம் போயிருச்சு! உன் அறிவு எனக்கு வந்துருச்சு. அப்புறம் உன் மனசும் என்னிடம் வந்ததால இப்போலாம் எனக்கு கெட்ட கெட்ட நெனைப்புத்தான் வருது”
“ஸ்ஸ், சும்மா இருடா! கையை வச்சுக்கிட்டு”
“ஏன் மூடு வந்துரும்னு பயமா, செல்லம்? நான் கேட்கும்போதெல்லாம் இல்லைனு சொல்லாமல் தருவ இல்லை?”
“இன்னைக்கு கிடையாது”
“அதான் ஏன்?'
“நான் உன் மேலே ரொம்ப கோபமா இருக்கேன்”
“ஏன் கோபம், செல்லம்?”
“இன்னைக்கு காதலர் தினம், ஒரு 4 ரோஸ் வாங்கி வந்தியா? ஏன்டா உனக்கு அப்படி எதுவும் தோனமாட்டேங்கிது?'
“ஏன்னு தெரியலை. ஆனா நான் உன்னைத்தானே எல்லா நேரமும் நெனச்சுண்டு இருக்கேன்?”
“பொய்”
“எதுடா பொய்?”
“நீ சொல்வதுதான்”
“சரி, இப்ப சொல்லு பொய்யா மெய்யானு?”
அவன் அவளை கட்டி அணைத்து அவள் இதழ்களில் தன் உதடுகளைப்பதித்தான், பிறகு கன்னம். கழுத்து, என்று முத்தம் மழையுடன் கீழே போனான்.. பாதம் வரை. பிறகு அவள் பின்புறம்போய் அவள் காலில் இருந்து மேலே ஒவ்வொரு இஞ்சாக போயி பின் கழுத்துவரை முத்தமிட்டான்.
அவளிடம் இருந்து பேச்சு எதுவுமே வரவில்லை அப்படியே சிலையாக நின்றாள், ப்ரியா.
அவன் முத்தம் கொடுத்து நிறுத்தியதும்...
“ஏன்டா அதுக்குள்ள நிறுத்திட்ட?” என்றாள் பெருமூச்சுடன்
“அளந்தாச்சு!”
“எதைடா அளந்த, பொறுக்கி?'
“என் இதழால் உன் உடலை அளந்தாச்சு!”
“ச்சீ! நீ ரொம்ப ரொம்ப மோசம்டா”
“அதென்ன முன்னால விட பின்னால 10 முத்தம் அதிகமா கொடுத்தேன். அது ஏன்டா உனக்கு முன்னாலயும் பின்னாலயும் சமமா இல்லை, செல்லம்?'
“கேள்வியைப்பாரு! உனக்கு வெட்கமே இல்லையாடா?”
“அதெல்லாம் இருந்தால் ஒரு நல்ல காதலனா இருக்க முடியாது செல்லம்”
"அப்படியா?"
“ஆமா, அது ஏன் கவுண்டிங்ல இந்த “டிஃபெரென்ஸ்”?
“தெரிந்த கேள்விக்கெல்லாம் பதில்சொல்ல மாட்டாள் இந்த ப்ரியா”
“சரி நான் போய் நீ கேட்ட ரோஸ் வாங்கிட்டு வரேன்”'
“ச்சீ போடா லூசு, ரோஸ்லாம் யாருக்கு வேணும்?”
“வேறென்ன வேணும்?”
“ஏண்டா இப்படி பாதில நிறுத்துற பாவி”
“ஐ லவ் யு சொல்லு”
“சொல்லலைனா?”
“நான் ரோஸ் வாங்க போயிடுவேன், அப்புறம் பசங்க வந்துடுவானுக”
“ரோஸ்லாம் வேணாம்டா, எனக்கு”
“இப்போ வேறென்ன வேணும்?”
“ஆரம்பிச்சத முதலில் ஒழுங்க முடிடா பொறுக்கி, ப்ளீஸ்!”
“நான் உன்னை லவ் பண்ணுறேனா?”
“முதல்ல ஆரம்பிச்சத ஒழுங்கா முடி, அப்புறம் சொல்றேன்”
******
சிறிது நேரத்திற்கு பிறகு...
“சரி இப்போ சொல்லு. நான் உன்ன எவ்ளோ லவ் பண்ணுறேன்? 1-10 ஒரு நம்பர் சொல்லு!”
“12!”
“அவ்ளோ நல்லா இருந்ததா?”
“ரொம்ப ரொம்ப”னு வெட்கப்பட்டாள் ப்ரியா.
“நீ வெட்கப்படும்போது இந்த வயசுலயும் ஒரு மாதிரி செக்ஸியா இருக்கடா”
“பசங்க வர்ற நேரமாச்சு டார்லிங்”
"சொல்லிட்டு போ!"
"ஐ லவ் யு டா பொறுக்கி!"
“மம்மி!”
"பசங்க வந்துட்டாங்க! நான் போய் அவனுகளை கவனிக்கிறேன் ஸ்வீட் ஹார்ட்!" என்று பிள்ளைகளை நோக்கி ஓடினாள், ப்ரியா!.
**********************
இது ஒரு மீள்பதிவுதான் (கொஞ்சம் எடிட் பண்ணி இருக்கேன்)!
எனக்கு ரோஸ் எல்லாம் வேணாம்டா!
Subscribe to:
Posts (Atom)