"கண்ணன்! உங்களைப் பத்தி ஒரு பெரிய கம்ப்ளைய்ண்ட்!"
"இது வேறயா? யாரது?"
"பேரையெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் நீங்க ரொம்ப "மீன்" னா நடந்துக்கிறீங்களாம். ஏதாவது கேள்வி கேட்டால், "போய் படிச்சுத் தெரிஞ்சுக்கோ!" னு சொல்றீங்களாம்!"
"ஓ அவளா! வந்துட்டாளா உன்னிடம் ஒப்பாரி வைக்க!"
"ஏன் இப்படி செய்றீங்க? உங்க கோ-வொர்க்கருக்கு நீங்கதான் உதவனும் இல்லையா? That is your responsibility, கண்ணன்!"
"இங்கே பாரு, ஒண்ணு தனக்குத் தெரியலைனு கேட்டால், அதை அனுபவம் அதிகமானவங்க, தெரிஞ்சவங்க விளக்கும்போது அவங்க சொல்றதுல தெரியாததை எடுத்துக்கிட்டு தெரிந்ததை விட்டுடனும். அதை விட்டுப்புட்டு, பதில் சொல்ல ஆரம்பிச்ச உடனேயே "இது எனக்கு தெரியும். இது எனக்குத் தெரியும்"னு எல்லாமே தெரியுங்கிறமாதிரி சொல்லி "இரிட்டேட்" செய்ய வேண்டியதில்லை! அவளுக்கு உதவி தேவை! ஏதோ தெரியலைனுதான் வந்து கேக்கிறா, ரைட்? அப்புறம் எதுக்கு she is keep interrupting me saying "I KNOW THAT"? It was annoying!"
"தெரிந்ததை தெரிந்ததுனு சொல்லியிருக்கா!"
"நீ என்னிடம் நல்லா உதை வாங்கப்போற, பிருந்த்!"
"அடிங்க பார்க்கலாம்!"
"உன் வீட்டுக்கு வந்து உதைக்கிறேன். உன் "பட்" ல கை வச்சா இங்கே எல்லாரும் பார்ப்பாங்க!"
"அடிக்க என் உடம்பில் வேற இடம் எதுவும் இல்லையா?"
"அதுதான் "ஸ்பாங்க்" பண்ண சரியான இடம்! இதுகூடத் தெரியாதா உனக்கு?"
"ஹா ஹா ஹா"
"Brindha! Nobody says that she does not know that. Nobody is judging her. But when you try explain a procedure, it is best to go through from the beginning to end. That will save my time. I understand that she knows 80% of what I am explaining and she is interested in only the 20%. She just has to keep her mouth shut and listen first, and take the 20% of contents in the whole procedure which she did not know! It is as simple as that"
"அவ என்னதான் பண்ணினா?"
"I dont know, I tried to explain her when she asked about a reaction. But she was keep interrupting me saying "I know that". Finally I told her "Go, look up the literature and pull out a procedure and do as it says! Everything is there in literature". "
"நீங்க பண்றது அநியாயம்! You are very rude Kannan!"
"Some people bring the worst out of me. It is not my fault!"
"லிட்டெரேச்சர்ல ஒரு சில டெக்னிக்கல் டீட்டயில்ஸ் எல்லாம் எப்படி இருக்கும்? ! What if she makes a mistake and blow up something?"
"Then she will learn something new!"
"Oh my God! You act like a real asshole Kannan!"
"You are correct. I am an asshole. Are we done now?"
"NO!!"
"பிருந்தா! என்னை என்ன பண்ண சொல்ற? இவ மாதிரி ஆட்டிட்டூட் உள்ளவளுக்கெல்லாம் என்னால் எதுவும் சொல்லிக்கொடுக்க முடியாது. நீ வேணா வந்து சொல்லிக்கொடு!"
"சரி, நான் வந்து சொல்லி தர்றேன்."
"தேங்க் யூ! ஏய்! என் வீட்டிலே பவர் இல்லை!"
"நெஜம்மாவா?"
"ஆமா! ஏதோ பிரச்சினையாம்! இன்னைக்கு நைட் உன் அப்பார்ட்மெண்ட் வந்து உன் "பெட்" ல கொஞ்சம் ஓரமா படுத்துக்கவா?"
"என்னைத் தொட மாட்டீங்கதானே?"
" ஐ ப்ராமிஸ்!"
"அப்ப ஓ கே தான்"
"ஒரு சந்தேகம்.. கிஸ் பண்ணுறதெல்லாம் தொடுறமாதிரியாகாதுதானே?"
"ஹா ஹா ஹா. நீங்க "ஃபக்" பண்ணுறதும் தொடுறதில்லைனு சொல்லுவீங்க போல!"
"நீ ரொம்ப கெட்ட பொண்ணு, பிருந்த்!"
- தொடரும்
தொடர்புடைய முந்தைய பதிவு(கள்)
ப்ரைவசி வைரஸை வெளியே அனுப்பியாச்சு!-கடலை கார்னர் -75
Monday, April 9, 2012
Tuesday, April 3, 2012
பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் பற்றி தவறான புரிதல்கள்!
நண்பர் கிரி அவரோட கொசுறு செய்திகளில் சிங்கப்பூர்ல இருந்து வலைதளங்களில் எழுதும்போது கவனமாக இருக்கனும்னு சொல்லியிருக்காரு. சிங்கப்பூரில் ஒரு கல்லூரி மாணவன் எதையோ வரம்பு மீறி எழுதி மாட்டிக்கிட்டான் என்று தொடுப்புக் கொடுத்து கவனமாக இருங்கனு ஒரு நல்ல விழிப்புணர்வுப் பதிவு எழுதியிருக்காரு.
எழுத்துச் சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் எல்லாம் நாட்டுக்கு நாடு வேறுபடுவதென்னவோ உண்மைதான். சிங்கப்பூரில் உள்ள சுதந்திரத்தை விட அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் "பேச்சுச் சுதந்திரம்" அதிகம்தான். அமரிக்காவாக இருந்தாலும் அதற்கும் ஒரு லிமிட்(வரம்பு) இருக்கு. இந்த லிமிட் தெரியாமலோ இல்லை உணமையிலேயோ வரம்பு மீறி எழுதும்போதும் ஒரு சிலர் பெரிய வம்பில் மாட்டிக்கொள்கிறார்கள்.
அமெரிக்காவிற்கு வந்து, அமெரிக்காவில் மேற்படிப்பு படிச்சு, பிறகு நல்ல வேலையில் சேர்ந்து கோடி கோடியாக சம்பாரித்துக்கொண்டு இந்த நாட்டில் உள்ள எல்லாவிதமான வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு அதே சமயத்தில் அமெரிக்காவுக்கு எந்தவித நன்றியுமில்லாமல் வாழ்ற இந்தியர்களை அன்றாட வாழ்வில் நெறையவே பார்க்கலாம். இதிலே ஒரு சில பார்ப்பானுகள் பேசுற வியாக்யாணம் இருக்கே, யப்பா!!
இங்கே ஒரு கேஸ்! இவரு பேரு விக்ரம் பத்தி!
அமெரிக்காவில் படிப்பதற்காக பர்டியூ யுனிவேர்சிட்டில வந்து இருந்து கொண்டு அமெரிக்க ப்ரெசிடெண்ட் ஜார்ஜ் புஷ் பற்றி வரம்பு மீறி தாறுமாறாக வலைதளங்களில் எழுதி பிரச்சாரம் செய்ததால் இக்கட்டில் மாட்டிக்கொண்டார் என்று சொல்லப் படுகிறது.
உண்மையிலேயே இந்தாளு ஒரு விஷமியா அல்லது "அமெரிக்காவில் இல்லாத கருத்துச் சுதந்திரமா?" னு தன் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை தவறாக புரிந்துகொண்ட ஒரு மண்டா என்னனு எனக்குத் தெரியவில்லை!
எனிவே, எப்படி இருந்தாலும் இவனைப் பிடிச்சு பல வருடங்கள் உள்ளே போட்டுட்டாங்க. யாரையும் கொலை பண்ணுவேன் அது இதுனு மிரட்டல், மற்றும் அதுபோல கருத்தை வலைதளங்களில் வெளியிடுவதெல்லாம் அமெரிக்காவிலும் "ஃப்ரீடம் ஆஃப் எக்ஸ்ப்ரெஷன்" கெடையாது! பிடிச்சு உள்ளே போட்டுடுவாங்கப்பூ!
இந்த ப(பு)த்தி மாரி ஆட்கள் எல்லாம் என்னத்துக்கு யு எஸ் வர்ரானுகனு தெரியலை. இவன் அப்பாவும் (சுப்பாராவ் பத்தி) ஒரு பெரிய மேதை போலயிருக்கு! இந்தியாவில் ஒரு சில பேராசிரியர்கள் தங்கள் மாணவர்களை படிச்சுட்டு இந்தியாவிலேயே இருந்து நாட்டுக்கு உதவுனு ஓயாமல் சொல்லிப்புட்டு தன் மகள் மகனை மட்டும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதைப் பார்த்து இருக்கேன். இந்தாளும் (சுப்பாராவ் பத்தி) அப்படித்தான் தன் மகனையும் ஏற்றுமதி செஞ்சானோ என்னவோ.
நீ அமெரிக்காவில் பொறக்கலை, உனக்கு அமெரிக்கா பிடிக்கலை, அந்த நாட்டோட பாலிஸி பிடிக்கலை, அமெரிக்க ப்ரெசிடெண்ட்டை பிடிக்கலை எல்லாம் சரி, அப்படியிருக்கும்போது என்ன மயித்துக்கு விசாக்காகப்போயி நின்னு கெஞ்சி கூத்தாடி இங்கே அமெரிக்கா வந்து குப்பை கொட்டனும்னு நெனைக்கிற? சரி கடல் கடந்து வந்து இந்த நாட்டிலேயே இருந்துக்கிட்டு படிச்சுக்கிட்டு இந்த நாட்டுக்கு எதிரா என்னத்துக்குப் பிரச்சாரம்? சரியான அறிவுகெட்ட மரை கழண்ட ஜென்மங்கள்! இவங்கல்லாம் இந்தியாவிலேயே இல்லைனா எங்கேயாவது மிடில் ஈஸ்ட்ல போயி பெருசா படிச்சுக் கிழிக்க வேண்டியதுதானே?

Monday, April 2, 2012
நட்புக்கு ஒரு சசிகலா! அன்புக்கு ஒரு ஜெயா!
சசிகலா ஒரு அப்பாவி, அன்பைத்தவிரை எதையும் அவர் தன் தோழி ஜெயாவுக்கு கொடுத்ததில்லை. பாவம் அவருக்குத் தெரியாமல் யாரு யாரோ சதி செய்து, அந்த சதியில் சசிகலா பலியாடாகிவிட்டார். அப்பாவி சசிகலாவை தோழி ஜெயா, தவறுதலாகப் புரிந்து கொண்டு மனதைக் கல்லாக்கிக் கொண்டு தன் அன்புத்தோழியையே கட்சியிலிருந்தும், வீட்டிலிருந்தும் தூக்கி எறிந்தார். அது ஒரு மூனு மாதம் முன்னால்தான்.
இதைப் பத்தி நானும் தவறாப்புரிஞ்சுக்கிட்டு இல்லை சரியா புரிஞ்சுக்கிட்டு, இல்லை தவறா சரியாப் புரிஞ்சுக்கிட்டு இதெல்லாம் சும்மா நாடகம்னு ஒரு பதிவைப் போட்டுட்டு பின்னூட்டத்தில் வாங்கிக்கட்டிக்கிடேன்! :( அந்தக் கொடுமையை கீழே க்ளிக் செய்து தெரிஞ்சுக்கோங்க!
சசிகலா வெளியேற்றம் ஜெயாவின் அரசியல் நாடகம்!
ஆனால் உண்மையான அன்பை, நட்பை யாரும் உடைக்க முடியாது! பாவம் தோழிகளுக்கு இடையில் ஏற்பட்ட இந்தப் பிரிவால், ரெண்டு பேருமே தனிமையில் இனிமை காணமுடியாமல் ஒருவர் நட்புக்காக அன்புக்காக இன்னொருவர் ஏங்கி, துடித்து, அழுது ...அப்புறம் இருவரும் 3 மாதம் பிரிந்து தனித்தனியாக இருப்பதால் தனிமையில் மூளையைக் கசக்கி யோசிச்சு கவனமாக இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து பார்க்கும்போது தவறு எங்கே நிகழ்ந்தது? யாரு யாரு உண்மையான துரோகி(கள்)? என்பது இருவருக்கும் தெளிவாக விளங்கிவிட்டது. அந்த துரோகி(களின்)யின் சதியைக் கண்டுபிடிச்சு, இப்போ ஜெயாவும் சசியும் ஒருவரை ஒருவர் மறுபடியும் சரியாகப் புரிந்து கொண்டார்கள். அதனால் அன்புத்தோழி சசிகலாவை மறுபடியும் அவர் தோழி போயஸ் கார்டன் வீட்டிற்குள் ஆரத்தி எடுத்து, வலதுகாலை எடுத்து வச்சு உள்ளே வர்ச்சொல்லி அனுமதித்துள்ளார்.
இதுதான் நடந்த உண்மை. இதில் உண்மையைத்தவிர எதுவுமே இல்லை!
ஆனால்...
* எல்லாம் சரி, ரெண்டு பேருக்கும் தங்கள் நட்பில், ஒருவர் மேலே இன்னொருவருக்கு இருக்கும் அன்பில் நம்பிக்கை இருந்தால், இப்படி உலகறிய கட்சியைவிட்டு வீட்டைவிட்டு தூக்கி எறிந்து, உலகறிய ஒருவரை ஒருவர் அவமானப் படுத்த வேண்டிய அவசியமேயில்லையே?!
* அப்புறம் 3 மாசத்துக்கு அப்புறம் இன்னைக்கு, யாரோ செய்த சதிக்கு அன்புத் தோழியான உன்னை தண்டிச்சுட்டேன்னு மன்னிச்சு ஏற்றுக்கவும் வேண்டியதில்லையே?!
ஆக, இங்கே இருவருக்கும் இடையில் உண்மையான நட்பும் கெடையாது, அன்பும் கெடையாது!
என்னதான் நடக்குது??
ரெண்டு பித்துப் பிடிச்ச பெண் அரசியல்வாதிகள் எதுக்காகவோ, யாருக்காகவோ, அசிங்கமாக, உலகறிய, ஊர்சிரிக்க சண்டை போட்டுக்கிட்டு, அப்புறம் ஒரு மூனு மாசத்துல ஒண்ணு சேர்ந்துக்கிட்டு..
இதெல்லாம் நெஜம்மாவே கேவலமாயில்லையா?!

Subscribe to:
Posts (Atom)