Monday, July 6, 2015

மறுபடியும் வாணி கணபதி..

பாபநாசம் படம் வெளிவரும்போது நம்ம உலகநாயகன் "வீட்டம்மா வீட்டம்மா"னு கெளதமியைச் சொல்லும்போது பழைய வீட்டம்மாக் களுக்கு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியலை.

ஏற்கனவே வாணி கணபதி ஒரு இண்டர்வியூவிலே இதே விசயங்கள்ச் சொன்னார். உலக நாயகன் தன்னால் பாங்க்ரப்ட் ஆனார்னு சொல்றது அநியாயம் அக்கிரமம் என்று..

பெண்ணியம் மண்ணாங்கட்டினு பேசிக்கொண்டு அலையும் கமல் விசிறி எல்லாம் வாணி கணபதி விசயத்தில் கொஞ்சம் பெண்ணியம் பேசுங்களேன்??


I walked out, kept my silence, why this, why now?: Vani Ganapathy


Vani Ganapathy
வாணி-இன்று




Bengaluru: Ending her 28-year-silence after bitter divorce from superstar Kamal Hassan, Bharatnatyam exponent Vani Ganapathy says her ex-husband could take a leaf out of the books of younger actors “Divorces today are handled so tactfully, with a lot of understanding, there is no slander of the other person.”
Vani’s decision to tell her side of the story came after Kamal Hassan claimed that alimony left him bankrupt when his daughter Shruti was born. “For 28 years we have been divorced and I have always refrained from mudslinging, because it’s a very private affair. In the heat of the moment, when everything is still fresh, things can be said, but we have both moved on now. Why does he behave like a man obsessed?” she said.
Since their divorce Vani has only seen him once, ten years ago, completely by chance. “He was in town promoting a film. I was driving out of the Taj West End and saw him, walking along a pavement. I wasn’t sure, even, that it really was him, so I asked the friend sitting beside me to take a look. Turned out it was him, but it had been a long time, so I stopped the car and said hello.”

At her home in Bengaluru, after a clearly hectic day, Vani settles down into an ornate sofa and gestures to the antiques and the works of art crowding the living room, all part of a collection that has grown over the last three decades. “Every single one has been bought with my money, I have worked for all of it,” she said. “That's why I decided it was time to go public with my statement, too. If Kamal claims that I drove him to bankruptcy, people might even think that all this came from him. My silence should not be mistaken for acceptance,” she added.

Alimony and divorce go hand in hand, she said indignantly. “But my making him bankrupt is completely false. In what court in the world has alimony been allowed to drive someone to bankruptcy? I was completely shocked when I read it. His ego must have been hurt when I walked out of the marriage, but so much has happened since. He could have said financial crisis and let the subject pass.

Our relationship lasted 12 years and I know him well - he doesn’t answer a question if he doesn’t want to. Kamal knows better than anyone how to fake a smile and charm his way out of a situation.”
Despite the gravity of his statement, going public with her own was still a difficult decision to make. “A lot of it had to do with the fact that I am very close to Kamal’s family,” Vani remarked. “The first thing I did was call Suhasini, his niece. She’s very fond of him, but they know how he can be. This time, though, she told me to do what I had to do,” Vani said.

The question must be asked of course - was alimony part of the divorce proceedings at all? “I'd rather not specify,” she said. “It's a private matter, nobody outside the two of us really needs to know the ugly details! There was alimony, yes, but it was too petty to discuss, really. He even refused to give me used appliances from the flat we shared. What could I expect from a man like that?”

Vani is angry, there’s no doubt about that. Still, as she pulls out an old, tattered photograph of the two of them together, cut out of an old Tamil magazine, she finds a word of praise for her ex-husband. “He can charm his way out of every situation,” she remarked.


வாணி-அன்று


 “Kamal can talk about anything, he’s the sort of person who can read the first and last pages of a book and discuss it at length,” she said, adding, “That's why I know it’s impossible to prod something out of him. If he doesn’t want to talk about it, he knows what to do,” Vani said.
 ---------------------------

8 comments:

ஆரூர் பாஸ்கர் said...

வாணி இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் ? Looks like both of his earlier partners Vani and Sarika are alive

வருண் said...

****ஆரூர் பாஸ்கர் said...

வாணி இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் ? Looks like both of his earlier partners Vani and Sarika are alive***

நீங்க என்ன சொல்ல வர்ரீங்கனு தெரியலை? BTW, they were his WIVES not just his partners I believe!

ஆரூர் பாஸ்கர் said...

Sorry for the confusion. Till now, I was thinking Vani is no more. Seems like she is well and good in Bangalore.

Guess, some one can even publish a book titled as "Secrects of Kamal " ;).

வருண் said...

If you read carefully, she does not seem like a person who would discuss any secrets in public. She was quiet all these years. She got upset when Kamal was talking some bullshit that he had to pay lots of money for alimony and so he became almost bankrupt or something. Then she denied that in public. I have read almost similar interview of her few years ago. She was keep telling that she had to speak up because of "false claims" Kamal made in public to cover his bottom.

IMHO, Kamal is manipulator and so I would believe her more than Kamal Hassan. Men are like dogs! They run after girls..One after another. Kamal is a typical man of that kind!

காரிகன் said...

வருண்,

கமல் பெரிய நடிகர் -- காதல் இளவரசன் என இருந்தவர் ஆஸ்கார் நாயகனாக பெயர் பெற்று பின் உலக நாயகன் (!) என்று மாறியவர். (இந்த மூன்று பட்டங்களுமே மிக மலிவானவை.) அவர் வாணியை விவாகரத்து செய்ததில்தான் பல பெண் --குறிப்பாக தாய்மார்கள்--- ரசிகர்களை இழந்ததாக அப்போது சொல்வார்கள். Adding fuel to the fire, சரிகாவுடன் குழந்தை, அதன் பின் திருமணம் என்ற நிகழ்வு அவரின் செல்வாக்கை இன்னும் கீழே தள்ளியது. இளையராஜாவைப் போன்றே "ஆளு எப்படி திமிரா இருந்தா என்ன சரக்கு இருந்தா அப்படித்தான் இருப்பாய்ங்க" என்ற கருணையுள்ளம் கொண்ட நமது மக்கள் அவரின் நடிப்பைப் பார்த்து மிரண்டு அவரின் தனிப்பட்ட வாழ்கையை விமர்சிக்க தயங்கினார்கள். இன்று கவுதமி, பூஜா குமார் ---இடையில் சிம்ரன் வேறு--- என்று அவரது காதல் பட்டியல் போகிறது. (ஸ்ரீதேவியை அவர் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று மக்கள் விரும்பிய காலம் ஒன்று இருந்தது.)

srikanth said...

ஆனால் விவாகரத்து அப்புறம் வாணி குமுதம்ல அவர் என்று ஒரு தொடர் கமல் பெயர் குறுப்பிடாமல் எழுதினதாக ஞாபகம்.

'பரிவை' சே.குமார் said...

வாணி மீண்டும் கமல் வாழ்க்கைக்குள் புயலாய் நுழைகிறாரா...?

saamaaniyan said...

வருண்...

நான் சொல்ல வந்ததை காரிகன் சொல்லிவிட்டார் ! இனி சொல்ல ஒன்றுமில்லை என்றாலும்...

அறிவுஜீவியை போல காட்டிக்கொள்பவர்கள் எப்படி வாழ்ந்தாலும் அது நாகரீகம் என ஏற்றுக்கொள்வோர் நிறைந்த சமூகம் இது !

" ஸ்ரீதேவியை அவர் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று மக்கள் விரும்பிய காலம் ஒன்று இருந்தது... "

முதன் முதலாக ராமாயணம் தூர்தர்சனில் ஒளிபரப்பட்டபோது ராமனாக நடித்தவர் தன் சொந்த மனைவியுடன் தெருவில் செல்ல,
" பிரபு... சீதையை விட்டுவிட்டு யாரோ ஒரு பெண்ணுடன் வருகிறீர்களே ! " என அவருடன் சீதையாக நடித்த பெண்ணை கேட்ட கதையும் இந்த புண்ணிய பூமியில்தான் நடந்தது !

நன்றி வருண், நன்றி காரிகன்.

எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி