Thursday, September 24, 2015

சண்டியர்கரன் என்னும் பைத்தியக்காரப்பய!

இந்தப் பதிவை ஒண்ணும் விளக்கமாக எழுத வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பைத்தியக்காரப்பயலோட ட்விட்டர் சிலவற்றை வாசிச்சாலே போதும். ஒரு ந டி க னை மதிப்பதும், இன்னொரு ந டி க னை வெறுப்பதிலும் தவறில்லை! ஆனால், டிவிட்டர் போன்ற தளங்களில்  இவன் உளறும் உளறல்கள் இவனுக்கு நேரம் சரியில்லை என்று தெளிவுபடுத்துகிறது.


Sep 20
குஷ்பு இட்லிக்கு தான் மதுரை பேமஸ் என்று நினைத்திருப்பான் குமுற குமுற அடிப்பதுக்கும் தான் என்று இன்னைக்கு புரிஞ்சிருப்பான்

  1. கோச்சா நஷ்டத்துக்கு லுங்கா... லுங்கா நஷ்டத்துக்கு குபாலி... இது தான் குஜினியின் மார்க்கெட்!!!
  2. உலகத்திலேயே நஷ்ட ஈடு கேட்டு முதன் முறையாக உண்ணாவிரதம் இருந்தது குஜினி படத்தை வெளியிட்டவர்களும் திரையிட்டவர்களும் தான்...
  3. ஆமை குமாருக்கு கூட ஹிட் படம் கொடுத்தவரை... பலூன் குமாராக்கி வீட்டு அனுப்பியவர் குஜினி!!!
  4. குஜினியே தயவு செஞ்சு உன் ரசிகர்களுக்கு ஆமையை வச்சாவது பிரியாணி செஞ்சு போடு.... சி.கா கிட்டே போயி சில்லரை கேட்குது....அவனுக்கு கூஜா தூக்கி

    பெத்து விட்டுருக்காங்க பாருங்க! இந்தப் பைத்தியக்காரப்பயலுக்கு ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் அப்புறம் ஒரு ப்ளாகர் அக்கவுண்ட். இவனோட நலவிரும்பிகள் எல்லாம் இவனைப் பார்த்துக்கோங்கப்பா! காலம் கெட்டுக் கெடக்கு,  எவனாவது போட்டுத் தள்ளப்போறான்!

    சண்டியர் அண்ணா! உங்களுக்கு அப்பனையெல்லாம் பார்த்தாச்சு. கவனமா இருங்க! ஒரு நேரம்போல ஒரு நேரம் இருக்காது!

5 comments:

Yarlpavanan said...

குட்டித் தகவலிலே
கொட்டிக் கிடக்கிறது
உண்மை (கீச்சு-டுவிட்)

http://www.ypvnpubs.com/

Unknown said...

sandiyarkaran oru lusupaya
avanukku yellaam mukkiyathuvam kodukkaatheenga
avan yeluthra blog a avane padikkamaataan

வருண் said...

*** Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

குட்டித் தகவலிலே
கொட்டிக் கிடக்கிறது
உண்மை (கீச்சு-டுவிட்)

http://www.ypvnpubs.com/***

கமல் விசிறிகள் யாரும் இவனிடம் போயி இதுபோல் "தரம் தாழந்து எழுதாதே!" னு அறிவுரை சொல்லப் போவதில்லை. கமலஹாசனே இதுபோல் "ட்ரால்" களை கண்டும் காணாமல்ப் போகிறார்னுதான் நினைக்கிறேன்.

"சண்டியர் கண்ணா! நீ வரம்புமீறுகிறாய்"னு இப்படிச் சொன்னாலாவது புரியுதானு பார்ப்போம்!

வருண் said...

*** abdul kader said...

sandiyarkaran oru lusupaya
avanukku yellaam mukkiyathuvam kodukkaatheenga
avan yeluthra blog a avane padikkamaataan

September 25, 2015 at 2:48 AM***

நான் பொதுவாக இவனைக் கண்டுக்கிறது இல்லைதான். சிவகார்த்திகேயன் தாக்கப்பட இருந்ததை, தவறுனாவது சொல்லணும். அதை விடுத்து இதுபோல் ஏதோ சாதித்துவிட்டதாக இவன் உளறுவது பைத்தியக்காரத் தனத்தின் உச்சம். இவனோட நலம்விரும்பிகள் எதுவும் சொல்லப் போவதில்லை! நம்மளாவது கொஞ்சம் "வான்" பண்ணுவோமே? If he continues this kind of "trolls" he will certainly run into trouble pretty soon. Let us see whether he understands that he is crossing the line!

மலரின் நினைவுகள் said...

காதலிக்க நேரமில்லை-ல பாலாஜி, "அசோகர் நம்ம மகருங்களா"ன்னு கேப்பாரு பாருங்க,,
அது மாதிரி இந்த பீசு கமல்ஹாசர்-ன்னு எழுதிட்டு திரியிது.
பொல்லாதவன்-ல கிஷோர் சொல்ற மாதிரி, "சப்பைடா இது, அப்படியே கண்டுக்காம வுட்ரனும்..."