வன்னியர் அருள்! உங்களை வன்னியன்னு சொல்லி அழைப்பதில் தவறில்லை! சாதி வெறிபிடிச்சு அலையும் உம்மைப்போல் ஆட்களை சாதி சொல்லிதான் விளிக்கணும். உங்களுக்கு என்ன பிரச்சினை இப்போ?
என்ன? என்ன? அன்புமணி அடுத்த முதல்வராகணுமா?
தமிழ்நாட்டில் வன்னியர்கள் கனிசமாக இருந்தாலும், தமிழ்நாட்டை மைனாரிட்டியான பார்ப்பனர் தொடர்ந்து ஆளமுடியுமே ஒழிய கனிசமாக இருக்கும் "உயர்சாதி" வன்னியரால் ஆள முடியாது. என்ன பிரச்சினை? சாதிவெறிதான் பிரச்சினை. வன்னியரின் சாதிவெறிதான் முட்டுக்கட்டையா நிக்கிது! தமிழ்நாட்டில் வன்னியரல்லாதோர்தான் அதிகம். நான் வன்னியன்னு மார்தட்டி நிக்கும் நீங்க மைனாரிட்டிதான்! முக்கியமாக உம்மைப்போல் வன்னியரின் சாதி வெறியால்தான் வன்னியரல்லாதோர் ஒன்றுகூடி வன்னியரை ஆளவிடாமல் தடுப்பது என்பது இன்னொரு கசப்பான உண்மை!
இப்போ எவன் சாதியை ஒழிக்கணும்னு வந்து உம்மகிட்ட அழுகிறான்? சாதியைக் கட்டி அழும்! கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழியும், ஒழியணும்னு எவன் வந்து உம்மிடம் சொன்னான்னு தெரியலை.
கலப்புத் திருமணத்தால் சாதிவெறி அதிகமாவதைத்தான் நான் கண்கூடாகப் பார்க்கிறேன். நீரே அதுக்கு ஒரு நல்ல உதாரணம்! இளவரசனின் கலப்புத் திருமணத்தால் உமக்கெல்லாம் முன்பைவிட இப்போ சாதிவெறி அதிகமாகித்தானே இருக்கு? ஆக கலப்புத் திருமணங்களால் காட்டுமிராண்டிகளின் சாதி வெறி அதிகமாகும் என்பதே நிதர்சனம்!
நான் பார்த்தவரைக்கும் கலப்புத் திருமணத்தால் சாதி எல்லாம் ஒழியாது. சாதி ஒழியணும் என்பதற்காக எல்லாம் கலப்புத் திருமணம் யாரும் செய்வதில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவது அவள் சாதி பார்த்தல்ல! ஆண்-பெண் உறவு எல்லாம் சாதிக்கு அப்பாற்பட்டது. இந்தச் சின்ன உண்மையை உம் மரமண்டையில் ஏற்றும்!
வன்னியரின் வரலாற்றைப் பார்ப்போம்!
ஏன் வன்னியர் யாருமே வேற சாதி பொம்பளைய வச்சிரு(ந்தது)க்கது இல்லையா? அப்படி பலரிடம் போயி படுத்த வன்னியரை எல்லாம் தூக்கில் போட்டு கொன்னுட்டீங்களா என்ன? அப்படி செய்ததாக எதுவும் ஆதாரம் காட்ட முடியுமா? அப்படி ஆதாரம்காட்ட முடியவில்லைனா என்ன மயிருக்கு இன்னொரு கீழ்சாதி பொம்பளையிடம் உறவு வச்சிக்கிறீங்க? அது மாதிரித்தான், காதலும், அதன்பின் கலப்புக் கல்யாணமும்.
வன்னியர் அருள்! பதிவுலகைவிட்டு நீர் ஒழிந்தால் கொஞசம் இங்கே சாதிவாடை இல்லாமல் இருக்கும். போயி எங்கேயாவது போய் வன்னியர் சாதிச்சங்கம் நடத்துறதைவிட்டுவிட்டு ஏன் இங்கே வந்து ஒளறிக்கிட்டு இருக்கிறீர்னு தெரியலை. போய் தொலைங்கப்பா!
Monday, March 14, 2016
Thursday, March 10, 2016
மகளிர் தினம்! சாதனையாளர் டாக்டர் யமுனா கிருஷ்ணன்!
பொதுவாக பதிவுலகில் பல விசயங்களை பகிர யோசிப்பேன். பலமுறை எதையாவது பகிர்ந்துவிட்டு இதைப் பகிர "இது சரியான இடம் இல்லை" என்பதுபோல் உணர்ந்துள்ளேன்.
சமீபத்தில் ஒரு நண்பனுடன் பேசும்போது ப்ளஸ் 2 வில் கூட க்ளுக்கோஸின் மியுட்டா ரொட்டேஷன் (mutarotation) பற்றி படிச்சு இருக்கோமே? என்று ஞாபகம் வந்து சொன்னேன். அதாவது mutarotation னை புரிந்துகொள்ளும் அளவுக்கு ப்ளஸ் 2 வில் ஒருவருக்கு ஆர்கானிக் கெமிஸ்ட்ரி அறிவு இருப்பதில்லை.
அப்போ அதை புரிந்துகொண்டு பதில் எழுதிய மாணவனையும், புரிந்துகொள்ள முடியாமல் தோல்வியடைந்த மாணவனையும் எடுத்துக்குவோம். இதில் இருவருக்குமே அதில் உண்மையில் நடக்கிற விசயம் புரியவில்லை என்பதே உண்மை.
எதையுமே ஆழத்தோண்டி புரிந்து கொள்ள முயலும் மாணவர்கள் தோல்வியடைவதும், மேலோட்டமாக எப்படி புரிந்துகொண்டால் மதிப்பெண்கள் பெறமுடியுமோ அந்தளவு புரிந்து கொள்ளும் மாணவர்கள் வெற்றியடைவதும்தான் உண்மை.
இதெல்லாம் எதுக்கு வருண்?
இந்த சபையில் இதைப் பத்தி பேசணுமா?
நீங்க மேதாவினு காட்டுறீங்களா?
இப்படியெல்லாம் நீங்க என்னை விமர்சித்தால் அது நியாயமான விமர்சனம்தான்.
நான் சொல்ல வருவது என்னவென்றால் நாம் எதையுமே சரியாகப் புரிந்து கொள்வதில்லை. நுனிப்புல் மேய்ந்துகொண்டுதான் வாழ்கிறோம் சாகும்வரை.
அப்படி இருக்கும்போது, ஒரு சிலர் தான் பெரிய புடுங்கிபோல் பேசும்போது ஓங்கி அறையணும்போல இருக்கும்னு சொல்ல வந்தேன்.
உங்களுக்கு அப்படியெல்லாம் இருக்காதா? சரி அப்போ கீழே வாங்க!
************************
வந்துட்டீங்களா?
ஒரு சிலர் எது நடந்தாலும் சிரிச்சுக்கிட்டே "கூல்"ஆக இருப்பார்கள். இவர்களைப் பார்த்து இருக்கீங்களா?
அதாவது கந்து வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்து அல்லது பொண்ணுக்கு பெரிய இடமாப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சு, அல்லது தன் மகனை/மகளை தகுதிக்கு மீறி கடன் வாங்கி, மெடிக்கல் அல்லது இஞ்னியரிங் சீட் வாங்கிப் படிக்க வச்சுட்டு, கடன் கன்னா பின்னானு ஆயி கடன்காரன் கழுத்தில் துண்டைப்போட்டு இழுத்தாலும் சரி, இல்லைனா பெண்டாட்டி இன்னொருவருடன் போனாலும் சரி, இல்லைனா எவன் துரோகியானாலும் சரி, எவன் நம்பிக்கைத் துரோகியாக ஆனாலும் சரி.
இவர்களிடம் ஒரே நிதானம்தான். அப்போவும் ஒரு தெய்வீகப் புன்னகை.
அடேங்கப்பா என்ன ஒரு டெம்பெரமெண்ட்! மனுஷனுக்கு என்ன ஒரு நிதானம்! என்றெல்லாம் பாராட்டும் அளவுக்கு இருப்பாங்க.
சரி, இவர்களைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இவர்களைப் பத்தி நினைக்கவே நேரமில்லையா?
ஆமா ஏன் இப்படி இருக்காங்க? எப்படி இப்படி இருக்காங்க? இந்த குவாலிட்டியை நாம் பாராட்டணுமா?
ஆமா என்பது உங்க பதில் என்றால் இல்லை என்றுதான் நான் விதண்டாவாதம் செய்வேன்! ஏன் வருண்? அதுதான் என் சுபாவம்!
*****************************
தலைப்புக்கு வருகிறேன்.
பெண்கள் தினம்! சாதனையாளர் டாக்டர் யமுனா கிருஷ்ணன்!
அதாவது நீங்க அமெரிக்காவில் பி எச் டி வாங்கிவிட்டு இங்கே நல்ல பலகலைக்கழகங்களில் பேராசிரியராக ஆவது எளிது. அதே சமயத்தில் இந்தியாவில் உங்க படிப்பை முடித்து விட்டு அமெரிக்கா வந்து பெரிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராவது கடினம்.
அதுபோல் ஒருவரால் செய்ய முடிந்தால் அவர் நிச்சயமாக சாதனையாளர்தான்.
யமுனா கிருஷ்ணன்!
சென்னையில் பி எஸ் சி படித்த இவர், இந்திய அறிவியற்கூடம் பங்களூரில் இன்டெக்ரேட்டெட் பி எச் டி படித்து முடித்துவிட்டு, யு கே வில் போஸ்ட் டாக்டரல் ரிசேர்ச் ஐந்து வருடம் செய்துள்ளார்.
பிறகு பங்களூரில் டி ஐ எஃப் ஆரில் லெக்சரர், ரீடர் ஆகி பேராசிரியர் லெவெலுக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் "பட் நாகர்" அவார்ட் பெற்றுள்ளார்.
ஆயிரக்கணக்கான பேரு பி எச் டி முடித்துவிட்டு அமெரிக்கா வந்துள்ளார்கள். ஆனால் இவர் மட்டும் ஏன் ரொம்ப ஷ்பெஷல் என்றால்,
இவருடைய அறிவியல் பப்ளிகேஷன்களைப் பார்த்து இவருக்கு யுனிவேர்சிட்டி ஆஃப் சிகாகோவில் பேராசிரியர் ஆஃபர் கொடுத்துள்ளார்கள்.
இதுபோல் மிகச் சிறந்த் பல்கலைக்கழகங்களில் இருந்து இதுபோல் பதவியை முன்வந்து தந்தால் அவர் நிச்சயம் உலகத்தரமான அறிவியல் ஆராச்சியாளராக இருக்க வேண்டும்.
இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்குத் தெரியவில்லை. தமிழ் பேசுவார் என்றுதான் நினைக்கிறேன்.
பெண்கள் முன்னேறி விட்டார்கள்!
ஆமா நல்லா குடிக்கிறாங்க!
செக்ஸ் பத்தி எல்லாம் அழகா, ஆழமா விமர்சிக்கிறாங்க! என்பதுபோல்தான் பெண்கள் சாதனைகளை பலர் முன் வைத்துப் பேசுகிறார்கள்,
அவர்கள் மத்தியில் யமுனா கிருஷ்ணன் சாதனை உண்மையிலேயே நம்ம பெண்கள் மேலே வந்துகொண்டு சாதிக்கிறார்கள், ஆண்களுக்கு மேலும் சாதிக்கிறார் என்று நிதர்சனத்தைக் காட்டுகிறது.
எனக்கு இவரைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. இவரோட நான் பேசியதும் இல்லை. இவரைப் பற்றி மகளிர் தினத்தன்று எழுதலாமே? என்று தோன்றியது . ஆனால் கொஞ்சம் என்ன ரொம்பவே தாமதமாகிவிட்டது.
இவரைத் தெரிந்துகொள்ள சிலதொடுப்ப்புகள்!
https://chemistry.uchicago.edu/faculty/faculty/person/member/yamuna-krishnan.html
http://oneorganichemistoneday.blogspot.com/2015/05/yamuna-krishnan.html
https://en.wikipedia.org/wiki/Yamuna_Krishnan

முதல், ரெண்டாவது மூனாவது எல்லாமே க்ளுக்கோஸ் என்கிற மூலக்கூறு தான் |

Friday, March 4, 2016
அமெரிக்கன் பாலிட்டிக்ஸ்! அநாகரிகத்தின் உச்சம்!
டொனால்ட் ட்ரம்ப்! பில்லியனர் ட்ரம்ப்! அரசியல் அனுபவம் இல்லாத ட்ரம்ப் ரிபப்லிக்கன் மற்றும் க்ரிட்டிக்ஸ் மற்றும் மீடியாவை ஆச்சர்யதிற்குள்ளாக்கி வருகிறார்.
தற்போது நியுஹாம்ஷையர், ஆர்கன்ஸா, வெர்மாண்ட், வெர்ஜீனியா, டென்னிஸி, ஜியார்ஜியா, அலபாமா, மசாச்சுசெட்ஸ் என்று பல மாநிலங்களை கைப்பற்றி ரிபப்லிக்கன் நாமினி ஃப்ரண்ட் ரன்னராக இருக்கிறார்.
யாருமே எதிர்பார்க்காத இவருடைய அடாவடியான பேச்சு அமெரிக்க மக்களை கவர்ந்துள்ளது!
கலிஃபோர்னியாவில் சமீபத்தில் நடந்த மதத் தீவிரவாதிகளால் ஏற்பட்ட தாக்குதல், சமீபத்தில் அமெரிக்காவலி குடிபுகுந்த இஸ்லாமியர்கள் என்பதால், அமெரிக்காவில் இஸ்லாமியர்களை இம்மிகிரேட் செய்யவிடமாட்டேன் என்றது ப்லருக்கும் எரிச்சலை கிளப்பினாலும், அமெரிக்க மக்களுக்கு அது பிடித்து உள்ளது என்பதைத்தான் இப்போதுள்ள ஆண்லைன் போல்ஸ் சொல்கிறது.
இபோது ட்ரம்ப்பை கீழே கொண்டு வருவதற்காக ரிபப்லிக்கன் பாலிட்டிசியன்ஸ் எல்லாருமே முயல்கிறார்கள்.
எப்படி இவரை கீழே கொண்டு வருவது?
இங்கேதான் அமெரிக்கர்களின் அரசியல் அனாகரீகம் உச்சத்தைத் தொடுகிறது.
மார்க்கோ ரூபியோ சொல்கிறார், ட்ரம்ப்க்கு, கைகள் மட்டும் சிறியதாக உள்ளது. அதனால அவரை நம்ப முடியாது. ஆனால் அதற்கு அமெரிக்காவில் என்ன அர்த்தம் என்றால் கைகள் சிறியதாக இருந்தால் குஞ்சு சிறியதாக இருக்கும் என்பது. இதை வெளிப்படையாகவே மீடியா எழுதுகிறது.
ஆக அமெரிக்க கன்சர்வேட்டிவ் பாலிட்டிக்ஸ் எந்தளவுக்கு கேவலமாகப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதைக் கீழே உள்ள தலைப்பைப் பார்த்தால் புரியும்!

Donald Trump Makes His Penis a Campaign Issue During Debate
Subscribe to:
Posts (Atom)