Showing posts with label சாதி வெறி. Show all posts
Showing posts with label சாதி வெறி. Show all posts

Friday, December 23, 2016

சசிகலா முதல்வரானால் அப்படி என்ன பெரிய அபச்சாரம்?

நான் பலமுறை திரும்பத் திரும்ப சொல்ல்லிக்கொண்டு இருக்கிறேன். வெள்ளைக்காரனும், பார்ப்பனர்களும் நம்மை ஆள யார் காரணம் என்றால்.. இந்த மூளையில்லாத திராவிட இனம்தான்.

80 ஆரம்பத்தில் ஜெயலலிதா கொ ப செ ஆனபோது அவர் முதல்வராவர்னு யாருமே நினைக்கவில்லை. ஜெயலலிதான் என்றால் "அர்ரொகண்ஸ்". படித்த கலக்டரை மதிப்பதில்லை. என்ன திமிர் இந்த நடிகைக்குனுதான் நம்மாளு சொல்லிக்கொண்டு அலைந்தான். இன்னைக்கு "அம்மா அம்மா" னு இவனுக ஒரு பக்கம். "ஈழத்தாய்"னு இன்னொரு பக்கம். ஆளாளுக்கு இவர் இல்லைனா தமிழ்நாடே அழிஞ்சிடும் என்பதுபோல் வெக்கமே இல்லாமல் ஒப்பாரி வச்சுக்கிட்டு அலைகிறானுக திர்ராவிட அன்னக்காவடிகள்.

 நடிகையாக இருந்தால் என்ன? காலேஜ் டிக்ரிகூட வாங்கவில்லைனா என்ன? அவர் பார்ப்பனர். வெள்ளையா இருக்கார்? நம்மள மாதிரியா? நம்ம அம்மா அக்கா தங்கை. மனைவி போல் கருப்பாவா இருக்காரு? ஆங்கிலம் என்னமாப் பேசுறாரு? இதுதான் இந்ந்த திராவிட கைக்கூலிகளின் சிந்தனை ஓட்டம்.

அவரு எப்படி அரசியல் பண்ணினாரு? பணம் கொடுத்து ஓட்டு வாங்கித்தானே? இல்லையா? பொய் சொல்லாதீங்கடா நாய்களா! பார்ப்பனர் ஜெயலலிதா உங்களை எல்லாம் பிச்சை எடுக்க வைத்தார். டாஸ்மாக்கை திறந்து போட்டு அதில் வரும் பாவப் பணத்தை, அரசாங்க வருமானத்தை வச்சு உங்களுக்கு பிச்சை போட்டார். தமிழ்நாட்டையோ தமிழர்களையோ சுயமரியாதையுடன் வாழ வைக்க ஒண்ணும் கிழிக்கவில்லை. முட்டாள்களுக்கு என்ன தேவையோ அதை வழங்கினார்! அம்புட்டுத்தான்.

சசிகலா வளர்வதில் என்ன பிரச்சினை. முதல்வரானால்? ஆத்தாடீ! அவர் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர். முக்குலத்தோர்கள் ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கொண்டு மற்றவர்களை மதிக்காதவர்கள். அதனால் தலித்கள். வன்னியர்கள், மேலும் பல சாதியினர் அவரை முதல்வராகவோ தலைவராகவோ ஏத்துக்க மாட்டோம். யாராவது பார்ப்பனர்னா பரவாயில்லை. இல்லை ஒரு மலையாளி, இல்லைனா ஒரு ஆந்திராக் காரன் இப்படி யாராவது ஆண்டால் பரவாயில்லை. நம்ம திராவிட இனம், அதுவும் ஆதிக்க சாதியினர் ஆளக் கூடாது என்பதுதான் பிரச்சினை.

ஒண்ணு தெரிந்து கொள்ளுங்கள். சசிகலா முதல்வராகி, அவர் பதவி நீடிக்கணும்னா, எல்லா சாதிக்காரனையும் ஒழுங்காக தன் சாதிபோல் நடத்தவில்லை என்றால் அவர் ஆட்சி நாளு நாள்க் கூட நிலைக்காதுனு அவருக்கு இன்னுமா தெரியாது? முக்குலத்தோரை மட்டும் வளரவிட்டு மற்ற திராவிடர்களை ஒழித்தால் சசிகலா ஆட்சி நாளு நாள்க் கூட தாக்குப் பிடிக்காது.

ஒரு பார்ப்பான்ரல்லாத தமிழச்சி, தமிழரை ஆளட்டுமே? அதென்ன அப்படி ஒரு அபச்சாரம்?

அவர் படிக்கவில்லை! ஆங்கிலம் தெரியாது? வெள்ளையாக இல்லை? சாத்சாத் எங்க்ளைப் போலவே இருககாரு?

அவரை எப்படி நாங்க ஒரு தலைவராக.. இதானே உங்க பிரச்சினை, காட்டுமிராண்டிகளா!


Monday, March 14, 2016

அருள்! காதல் திருமணங்களால் சாதி வெறி வளரும்!

வன்னியர் அருள்! உங்களை வன்னியன்னு சொல்லி அழைப்பதில் தவறில்லை! சாதி வெறிபிடிச்சு அலையும் உம்மைப்போல் ஆட்களை சாதி சொல்லிதான் விளிக்கணும். உங்களுக்கு என்ன பிரச்சினை இப்போ?

என்ன? என்ன? அன்புமணி அடுத்த முதல்வராகணுமா?

தமிழ்நாட்டில் வன்னியர்கள் கனிசமாக இருந்தாலும், தமிழ்நாட்டை மைனாரிட்டியான பார்ப்பனர் தொடர்ந்து ஆளமுடியுமே ஒழிய கனிசமாக இருக்கும் "உயர்சாதி" வன்னியரால் ஆள முடியாது. என்ன பிரச்சினை? சாதிவெறிதான் பிரச்சினை. வன்னியரின் சாதிவெறிதான் முட்டுக்கட்டையா நிக்கிது!  தமிழ்நாட்டில் வன்னியரல்லாதோர்தான் அதிகம். நான் வன்னியன்னு மார்தட்டி நிக்கும் நீங்க மைனாரிட்டிதான்! முக்கியமாக உம்மைப்போல் வன்னியரின் சாதி வெறியால்தான் வன்னியரல்லாதோர் ஒன்றுகூடி வன்னியரை ஆளவிடாமல் தடுப்பது என்பது இன்னொரு கசப்பான உண்மை!

இப்போ எவன்  சாதியை ஒழிக்கணும்னு வந்து உம்மகிட்ட அழுகிறான்? சாதியைக் கட்டி அழும்! கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழியும், ஒழியணும்னு எவன் வந்து உம்மிடம் சொன்னான்னு தெரியலை.

கலப்புத் திருமணத்தால் சாதிவெறி அதிகமாவதைத்தான் நான் கண்கூடாகப் பார்க்கிறேன். நீரே அதுக்கு ஒரு நல்ல உதாரணம்! இளவரசனின் கலப்புத் திருமணத்தால் உமக்கெல்லாம் முன்பைவிட இப்போ சாதிவெறி அதிகமாகித்தானே இருக்கு? ஆக கலப்புத் திருமணங்களால் காட்டுமிராண்டிகளின் சாதி வெறி அதிகமாகும் என்பதே நிதர்சனம்!

நான் பார்த்தவரைக்கும் கலப்புத் திருமணத்தால் சாதி எல்லாம் ஒழியாது. சாதி ஒழியணும் என்பதற்காக எல்லாம் கலப்புத் திருமணம் யாரும் செய்வதில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவது அவள் சாதி பார்த்தல்ல! ஆண்-பெண் உறவு  எல்லாம் சாதிக்கு அப்பாற்பட்டது. இந்தச் சின்ன உண்மையை  உம் மரமண்டையில் ஏற்றும்!

வன்னியரின் வரலாற்றைப் பார்ப்போம்!

ஏன் வன்னியர் யாருமே வேற சாதி பொம்பளைய வச்சிரு(ந்தது)க்கது இல்லையா? அப்படி பலரிடம் போயி படுத்த வன்னியரை எல்லாம் தூக்கில் போட்டு கொன்னுட்டீங்களா என்ன? அப்படி செய்ததாக எதுவும் ஆதாரம் காட்ட முடியுமா? அப்படி ஆதாரம்காட்ட முடியவில்லைனா  என்ன மயிருக்கு இன்னொரு கீழ்சாதி பொம்பளையிடம் உறவு வச்சிக்கிறீங்க? அது மாதிரித்தான், காதலும், அதன்பின் கலப்புக் கல்யாணமும்.

வன்னியர் அருள்! பதிவுலகைவிட்டு நீர் ஒழிந்தால் கொஞசம் இங்கே சாதிவாடை இல்லாமல் இருக்கும். போயி எங்கேயாவது போய் வன்னியர் சாதிச்சங்கம் நடத்துறதைவிட்டுவிட்டு ஏன் இங்கே வந்து ஒளறிக்கிட்டு இருக்கிறீர்னு தெரியலை. போய் தொலைங்கப்பா!

Monday, August 5, 2013

மூளை வளர்ச்சியில்லாத அருள் என்னும் ராமதாசு பக்தன்!!!

அருள் என்னும் அடிமுட்டாளின் உளறல்கள் பதிவுலகை தமிழ் முட்டாள்களின் கூடாரமாக்கிக் கொண்டு வருகிறது. வன்னிய சாதிவெறியை புனிதமான எண்ணம் என்பது போலவும், தன் சாதிக் கட்சி வளர்ப்பை தமிழனுக்கு செய்யும் பெரிய தொண்டு போலவும் பிதற்றியது போதாதன்று அருள் என்னும் இந்த முட்டாள், அன்று திவ்யா, இன்று மேஜர் ஆன சேரன் மகள் என்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தலையிட்டு,  "அவர்களுக்கு, அவர்கள் வாழ்வை, அவர்கள் வாழ்க்கைத் துணவனைப் பற்றி முடிவெடுக்க உரிமை இருக்கு" என்கிற உண்மைக்கூட  புரியாமல் மூளை மழுங்கி அலையும் இந்த ஆளின் உளறல்கள் தொடர்கிறது.

21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை - என்பதில் என்ன தவறு?
அடி முட்டாளே! இதில் தவறென்னனு உனக்கு விளக்கினாலும் அதை புரியுமளவுக்கு உனக்கும் மூளையில்லை! அந்த மரம்வெட்டி காட்டுமிராண்டிக்கும் மூளை இல்லை!

இதில் விளக்கம் கொடுக்க எதுவுமே இல்லை! உனக்கும் உன் தலைவனுக்கு மூளை இல்லை! என்பது மட்டுமே உன் உளறல்களில் இருந்து தெளிவுபடுகிறது! உனக்கும் உன் தலைவனுக்கும் மூளையில்லாததால்தான் "பெண்கள் இன்னும் உங்கள் அடிமையாகவே இருக்க வேண்டும், அவர்களுக்கு மூளை வளர்ச்சி இல்லை" என்பதுபோல் உளறிக்கொண்டே திரிகிறீர்கள்!

"21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை" என்று மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம்  பரிந்துரைத்திருக்கிறது - என்று மருத்துவர் இராமதாசு அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
திடீர்னு என்னடா கன்னடதுக்காரன் சொல்றதெல்லாம் உங்களுக்கு தெய்வ வாக்காக இருக்கிறது?அப்போ காவிரி நீர் பிரச்சினையில் கன்னடக் காரன் சொல்ற நியாயத்தையும் பரிந்துரைப்பானா உன் முட்டாள் தலைவன்?

This idiot is getting on in my nerve these days with his senseless posts!

Friday, November 30, 2012

பிராமணாள் தளம்! தமிழ்மணம் சாதித்தளங்களை வரவேற்கிறதா?

"ப்ராமணாள் வலைப்பூ" னு ஆரம்பிச்சு அதை தமிழ்மண திரட்டியில் சேர்த்து விட்டு சாதித்தளங்களுக்கு "பிள்ளையார் சுழி" போட்டு விட்டு இருக்கான், அருண் அம்பி என்னும் ஒரு ஐயர் ஆத்துப் பையன் .  இது என் தளம் நான் எப்படி வேணா பேரு சூட்டிக்குவேன், என் சாதிப் பெருமை பேசுவேன், அதை எவன் கேக்கிறது?  என்கிறான் சாதிவெறிபிடித்து அலையும் இந்த அம்பி!

ஆமாம், கருத்துச் சுதந்திரம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும் மறுக்கப்படக்கூடாது! எப்படிவேணா தளம் ஆரம்பிக்கலாம். என்ன வேணா பேரு சூட்டிக்கலாம்!  ஆமாம், ஐயன் சொல் னு சொல்லலாம் இல்லைனா ஆத்தா சொல்னு சொல்லலாம். அது அவனவன் உரிமைதான்!  தளத்தில் என்ன படம் என்றாலும் போட்டுக்கலாம்!

உடனே இந்த திராவிட சாதி வெறியர்களும் ஆளாளுக்கு வன்னியர், தேவர், நாடார், முதளியார், கோணார்னு தமிழ்த்தளம் ஆரம்பிச்சுடாதீங்கப்பா.
ஒண்ணு தெரிஞ்சுக்கோங்கப்பா, 21 நூற்றாண்டிலும்  பார்ப்பானுகளுக்கு பகுத்தறியும் புத்தி கெடையாது!  அதற்கு உதாரணம்தான் இந்த அருண் அம்பியும் அவன் "ப்ராமணாள் வலைப்பூ" பிரச்சாரமும். இந்த சாதிவெறிபிடித்த முட்டாள்ப் பார்ப்பான் செய்றான்னு நீங்களும் எதையாவது லூசுத்தனமா செஞ்சுபுடாதீங்க!

மடிசார்ல யாரோ இன்னொரு அம்மா
மடிசார்ல யாரோ ஒரு அம்மா



யாரோ ஒரு ஆச்சாரமான அம்பி

மடிசார்ல யாரோ ஒரு 3 வது அம்மா (1 வது?)
 
பார்ப்பான் சிந்தனைகள் எல்லாம் சின்னத் தனமாத்தான் இருக்கும் அதன் வெளிப்பாடுதான் இந்த "பிராமனாள் வலைப்பூ" என்கிற அடைமொழியோ மண்ணாங்கட்டியோ!

ஆனால் ஒரு சாதி வெறிபிடிச்சு அலைகிற வெட்டிப் பார்ப்பான், இதைப்போல் ஒரு சாதித்தளம் ஆரம்பிச்சு, அப்பட்டமாக  தன் சாதி சனத்தை எல்லாம் ஒண்ணுகூட்டவும்,  தன் சாதிப் பெருமை பேசவும் முயலும் ஒரு  முயற்சியை ஏன் தமிழ்மண திரட்டியில் இணைக்கனும்?

என்னுடைய கேள்விகள்!

* தமிழ்மணம் இதுபோல் சாதித்தளங்களை வரவேற்கிறதா? 

* தமிழ்மணம் இதுபோல் சாதித்தளங்களை தொடர்ந்து ஊக்குவிக்கப் போகிறதா? என்ற கேள்விகளை நான் முன் வைக்கிறேன். 

நான் என்ன கேள்வியை வைத்தாலும் தன்னை அடையாளம் காட்டாத இவன் ஒரு லூசுப்பயனு தமிழ்மணம் கண்டுக்கப் போவதில்லைதான்! இருந்தாலும் கேட்கவேண்டியது என் கடமை!