தற்போது நியுஹாம்ஷையர், ஆர்கன்ஸா, வெர்மாண்ட், வெர்ஜீனியா, டென்னிஸி, ஜியார்ஜியா, அலபாமா, மசாச்சுசெட்ஸ் என்று பல மாநிலங்களை கைப்பற்றி ரிபப்லிக்கன் நாமினி ஃப்ரண்ட் ரன்னராக இருக்கிறார்.
யாருமே எதிர்பார்க்காத இவருடைய அடாவடியான பேச்சு அமெரிக்க மக்களை கவர்ந்துள்ளது!
கலிஃபோர்னியாவில் சமீபத்தில் நடந்த மதத் தீவிரவாதிகளால் ஏற்பட்ட தாக்குதல், சமீபத்தில் அமெரிக்காவலி குடிபுகுந்த இஸ்லாமியர்கள் என்பதால், அமெரிக்காவில் இஸ்லாமியர்களை இம்மிகிரேட் செய்யவிடமாட்டேன் என்றது ப்லருக்கும் எரிச்சலை கிளப்பினாலும், அமெரிக்க மக்களுக்கு அது பிடித்து உள்ளது என்பதைத்தான் இப்போதுள்ள ஆண்லைன் போல்ஸ் சொல்கிறது.
இபோது ட்ரம்ப்பை கீழே கொண்டு வருவதற்காக ரிபப்லிக்கன் பாலிட்டிசியன்ஸ் எல்லாருமே முயல்கிறார்கள்.
எப்படி இவரை கீழே கொண்டு வருவது?
இங்கேதான் அமெரிக்கர்களின் அரசியல் அனாகரீகம் உச்சத்தைத் தொடுகிறது.
மார்க்கோ ரூபியோ சொல்கிறார், ட்ரம்ப்க்கு, கைகள் மட்டும் சிறியதாக உள்ளது. அதனால அவரை நம்ப முடியாது. ஆனால் அதற்கு அமெரிக்காவில் என்ன அர்த்தம் என்றால் கைகள் சிறியதாக இருந்தால் குஞ்சு சிறியதாக இருக்கும் என்பது. இதை வெளிப்படையாகவே மீடியா எழுதுகிறது.
ஆக அமெரிக்க கன்சர்வேட்டிவ் பாலிட்டிக்ஸ் எந்தளவுக்கு கேவலமாகப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதைக் கீழே உள்ள தலைப்பைப் பார்த்தால் புரியும்!
5 comments:
அநாகரிகத்தின் உச்சியில் இவர்கள் பேசும் வார்த்தைகள் இந்த நாடு எங்கெ
போகிறது என்று தெரியவில்லை. ஊடகங்கள் கிளப்பிவிட்ட பூதம்
என்ன செய்யப் போகிறதோ. நல்லது நடக்கட்டும்.
அரசியல் என்றாலே எல்லா இடங்களிலும் அநாகரீகமாகவே இருக்கும் போல் இருக்கிறது
மோடி இந்துத்துவா பற்றி பேசி ஆட்சிக்கு வந்தது போல இவர் ரேசிசம் பற்றி பேசி வந்தாலும் வந்துடுவார் போல இருக்குதே.... இவர் அமெரிக்க பிரசிடெண்டாக ஆகினால் குரங்கிடம் கிடைத்த பூமாலை போல ஆகிடும் ஹும்ம்ம்ம்ம்ம்
(அ)நாகரிகத்தை உலக நாடுகளுக்கு போதிக்கும் அமெரிக்காவிற்கு ஒரு முறை இவரைப் போன்ற ஆட்கள் வந்தால் என்ன தான் நடக்கும்? என்று பார்த்து விடலாமே? கை சிறியதாக இருந்தால்................. நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டேயிருக்கின்றேன்.
ட்ரம்ப் என்னை பொறுத்தவரை ஒரு கோமாளி
அதிகாரத்திற்கு வந்தால் இன்னொரு ஹிட்லர் அவ்வளவே
Post a Comment