Tuesday, May 17, 2016

தமிழ்நாடு எக்ஸிட் போல் என்ன சொல்லுதுனா..

உலகநாயகனுக்குத்தான் இங்கேயும் வெற்றி போல இருக்கு! அதாவது தமிழ்நாட்டில் எக்ஸிட் போல் என்ன சொல்லுதுனு ஹிந்து ல ரெண்டு மூனு டேட்டா வெளியிட்டு இருக்காங்க.

"அம்மாதான் அடுத்தும்"னு மனப்பால் குடித்தவர்களுக்கு பாதகமாக வந்திருக்கு!


Exit polls hint at anti-incumbency in T.N., Kerala


Tamil Nadu projections: 234 total seats
Parties Chanakya India Today-Axis C-voter
AIADMK 90 +/- 9 89-101 139
DMK+ 140 +/- 11 124-140 78
Others 4 +/- 2 4-8 17


காவேரி மகரும், இன்றும்  நீயும் சேர்ந்து ஒரேயடியா ஒப்பாரி வைக்காமல்  எக்ஸிட் போல் எல்லாம் தி மு க காரன் நடத்தியதுனு சொல்லி ரெண்டு நாளு தெம்பா இருங்க!

பகவான் என்னைக்குமே பார்ப்பனர் வழிபடும்  உங்க பக்கம்தான்! :)

எனக்கெல்லாம் யாரு ஆண்டாளும் ஒன்னும் ஆகப் போவதில்லை!


2 comments:

Unknown said...


// காவேரி மகரும், இன்றும் நீயும் //

ஹா ஹா ஹா ....

தமிழன் said...

கடந்த தேர்தலில் c-voters கணிப்பே மிக நெருக்கத்தில் இருந்தது.