"அம்மாதான் அடுத்தும்"னு மனப்பால் குடித்தவர்களுக்கு பாதகமாக வந்திருக்கு!
Exit polls hint at anti-incumbency in T.N., Kerala
Tamil Nadu projections: 234 total seats
Parties Chanakya India Today-Axis C-voter AIADMK 90 +/- 9 89-101 139 DMK+ 140 +/- 11 124-140 78 Others 4 +/- 2 4-8 17
காவேரி மகரும், இன்றும் நீயும் சேர்ந்து ஒரேயடியா ஒப்பாரி வைக்காமல் எக்ஸிட் போல் எல்லாம் தி மு க காரன் நடத்தியதுனு சொல்லி ரெண்டு நாளு தெம்பா இருங்க!
பகவான் என்னைக்குமே பார்ப்பனர் வழிபடும் உங்க பக்கம்தான்! :)
எனக்கெல்லாம் யாரு ஆண்டாளும் ஒன்னும் ஆகப் போவதில்லை!
2 comments:
// காவேரி மகரும், இன்றும் நீயும் //
ஹா ஹா ஹா ....
கடந்த தேர்தலில் c-voters கணிப்பே மிக நெருக்கத்தில் இருந்தது.
Post a Comment