Friday, July 1, 2016

சுவாதிக்கு சாதி மதச் சாயம் அவசியமா?

சுவாதியை கொலை செய்தவன் யாராக இருந்தாலும் அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை! ஆனால் பார்ப்பனர்கள் பலர் சுவாதிக்கு சாதிச்சாயமும், "கற்பனை கொலையாளி"க்கு மதச்சாயமும் பூசுகிறார்கள். இது தேவையற்றது. ஏதோ மைனாரிட்டிகளுக்குதான்  என்ன அநியாயம் செய்தாலும் (பார்ப்பனர்களும் மைனாரிட்டி என்பதை மறந்துவிட்டு) இந்நாடு துணை போகிறது என்பதுபோல் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்.

சின்மயி விசயத்தில் சட்டம் குற்றவாளிக்கு தண்டனை விதிக்க வில்லையா என்ன?

சங்கர் ராமன் கொலை வழக்கில் சரியான தீர்ப்பு கிடைக்காமல் போனபோது இதே பார்ப்பனர்கள் பொத்திக்கொண்டு இருந்தார்கள் என்பதை நாம் இன்னும் மறக்கவில்லை! 

இந்த ஒரு துயரமான சூழலில் தேவையே இல்லாமல் சுவாதிக்கு சாதிச்சாயம் பூசி பார்ப்பன வெறுப்பை உண்டாக்கியுள்ளார்கள் இந்த சாதி மத வெறியர்கள்!

Check this out!! Is this really true?!!


Swathi was assaulted at the same spot 2 weeks before murder, says an eyewitness!
 


He said that one person even pelted a stone on him and another person called the police by dialing 100.
 A week after the murder of an Infosys employee S Swathi, an eyewitness has told The Times of India that she was assaulted by another man about two weeks back at the Nungambakkam railway station. D Tamilarasan, a passenger who regularly travels from the Nungambakkam station said that the first incident happened on June 6 or June 7. He had only fleeting glimpse of the man who killed Swathi on June 24, he said.
He also said that the man who slapped Swathi also was carrying a backpack.  “He slapped her a few times. She quietly got into a train that arrived a few minutes later,” Tamilarasan told TOI.

He confirmed that the person in the CCTV footage was the person who murdered Swathi. He added that the hacking happened in few minutes and the girl shrieked before she died on platform 2 of the station at around 6:45am.
Two men ran behind the murderer but he jumped off platform no.2 and crossed a track from which a Chengalpet train was coming. He climbed the opposite platform and vanished into the lane which led to Choolaimedu, he said.
He said that one person even pelted a stone on him and another person called the police by dialing 100.
Anyway, Coming back to the topic,

I am not against capital punishment. We must find and hang the guy who committed this cruel murder - of course once it is proved that he is guilty! 

Let us see how long it takes to catch that guy who committed this crime!

3 comments:

ஸ்ரீமலையப்பன் said...

இதிலும் அரசியல் செய்ய பார்க்கிறார்கள்

sivaje36 said...

சுவாதி தலித் பொண்ணா இருந்தா இதே மாதிரி சொல்லுவீங்களா ?

'பரிவை' சே.குமார் said...

சாதிச் சாயம் தேவையில்லாதது... கொலை செய்யப்பட்டவர் எந்த சாதியோ, மதமோ அதெல்லாம் தேவையில்லாதது... அவருக்காக எல்லோரும் மனிதாபிமானத்துடன் கொலையாளியை பிடிக்க வேண்டும் என்று போராடினாலே போதும்... சாதீய அமைப்புக்கள் கொடி பிடிப்பது வேடிக்கையானது... வேதனையானது...