பாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தமிழர்கள் எதையெல்லாம் வெட்டி முறிச்சாங்க என் பேசுவதில் என்றுமே குறை வைப்பதில்லை இந்த வக்கற்ற தமிழர்கள். இவர்களுக்கு தன்னை வெள்ளைக்காரன் ஆண்டால் பெருமை. அப்படி இல்லைனா ஒரு பார்ப்பனராவது ஆளணும்! அப்போத்தான் இந்த பாமரத் தமிழர்கள் மனம், பதை பதைக்காமல் நிம்மதியாக இருக்கும். அப்படித் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதி ஊழல் செய்தாலும் சரி, ஊரெல்லாம் டாஸ்மாக்கை திறந்துவிட்டாலும் சரி, அன்னவரை தெய்வமாக வணங்கும் அடிமை ஜென்மங்கள்தான் "மற(ர)த் தமிழன்" என்று மார்தட்டித் திரியும் தமிலன்கள்.
முதல்வர் ஜெயலலிதா மறைவால் இன்று உண்மையிலேயே அவருக்காக வருத்தப் படுவது யாருனு கேட்டீங்கன்னா... யாரு செத்தாலும் ஒப்பாரி வைக்கும் பாமரத்தமிழர்கள் அல்ல! தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனரும்தான் மனம் நொந்து சோறு சாப்பிடாமல், ஜலம் அருந்தாமல் இருப்பது. ஏன் என்றால் தன் சாதி, தன் இனம் என்கிற உணர்வு இவர்களிடன் இவர்களே அறியாமல் என்றுமே வாழ்கிறது. என்றுமே மனநிம்மதியில்லாமல் "இன்செக்குரிட்டி"யுடன் வாழும் பார்ப்பனர்களுக்குத்தெரியும், நாம் திராவிடர்கள் அல்ல என்று! தமிழ்நாட்டில் நாம் வாழ்ந்தாலும் நாம் வேறு "உயர்" வெரைய்ட்டி என்று!. அதேபோல் ஜெயலலிதா போன்ற பார்ப்பனத் தலைவர்கள் ஆள்வதினால் மன நிம்மதியுடனும், பெருமையுடனும் வாழ்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டில் வாழும் அத்தனை பார்ப்பன்ர்களும். இன்று அவர் மறைவால், தலையில் இடி விழுந்ததுபோல் துக்கத்தில் அழுதழுது கிடக்கிறார்கள். இப்படியொரு பரிதாப நிலையில் இருக்கும் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். என்ன செய்றது? எல்லாம் பகவான் செயல்தானே?
ரெண்டாவது, மறைந்த பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமியின் மறைவு! இந்த பார்ப்பனரின் மறைவு, பார்ப்பனர்களுக்கு இன்னும் ஒரு பேரிழப்பு. தான் ஒரு பார்ப்பனர், தான் ஹிந்து என்று நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாக மார்தட்டி சொல்லிக்கொண்டு "எங்கே பிராமனன்"னு தேடிக்கொண்டு திரிந்த தரமற்ற, சந்தர்ப்பவாத பத்திரிக்கையாளர்தான் மறைந்த "அமரர்" சோ ராமசாமி அவர்கள். இவரு ஒரு மகா யோக்கியன்னு சொல்றவனையெல்லாம் செருப்பால அடிக்கணும். சங்கராச்சார்யா (அதான் பெரியவா) முதலில் கொலைக் குற்றத்திற்காக மாட்டியபோது, இந்தாளு பேசிய வியாக்யாணமும், பின்னால் அதை அப்படியே அமுக்கி, அவர் அக்யுட்டெட் ஆகி வெளி வந்தபோது இவன் மூடிக் கொண்டு இருந்ந்தலில் இருந்து தெரியும் இவன் ஒரு ஈனப் பத்திரிக்கைக்காரன் என்று. ஆமா பிரபாகரன் குற்றவாளி என்றால் சங்கர் ராமனை போட்டுத் தள்ளியவர்கள் என்ன? பார்ப்பன தர்மம் நியாயம் எல்லாம் சுயநலம் பூசியது என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல காட்டுமிராண்டி திராவிடர்களுக்கும் விளங்காது. பெண்ணடிமைத் தனத்தை போற்றும் இந்துவான இதே ஆள், ஒரு பார்ப்பனப் பெண்மணி தமிழ்நாட்டை ஆண்டால் அதைப் பெண்ணாகப் பார்க்காமல் பார்பனராக பார்த்த சந்தர்ப்பவாதி இவர் என்பது குருட்டுத் திராவிடக் காட்டு மிராண்டிகளால் உணர முடியாத உண்மை. சாதாரண அரசியல்வாதியைவிட பல மடங்கு கேவலமான சந்தர்ப்பவாதிதான் ஒரு பத்திரிக்கையாளன் என்பதற்கு சிறப்பான உதாரணம், மறைந்த அமரர் சோ ராமசாமி அவர்கள். சோ ராமசாமி அவர்களின் மறைவு பார்ப்பனர்களுக்கு இன்னொரு பேரிழப்பு. மறுபடியும் பார்ப்பனர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் .
மற்றபடி ஒரு ஈனப் பத்திரிக்கையாளன், ஒரு மத வெறிபிடித்த பார்ப்பனர் இறப்பதால் சுத்தமான திராவிடனுக்கு எவ்விழப்பும் இல்லை!
இலையுதிர்காலத்தில் இலைகள உதிர்வது இயற்கை!
எழவுமேல் எழவு விழுந்து கண்ணீருடன், இதயம் சுக்கு நூறாகி புத்தி பேதலிக்கும் நிலையில் உள்ள பார்ப்பனர்களுக்காக கண்ணீர் அஞ்சலி அளிக்கும் நேரம் இது. படிப்பறிவில்லாத பாமர திராவிடர்கள் எதற்கெடுத்தாலும் தொடர் ஒப்பாரி வைப்பதை நிறுத்திவிட்டு கவனிக்கவும். நம்முடனேயே , நம்மைச் சுற்றி, நம்மிடம் கலக்காமல், கவனமாக ஒதுங்கி வாழும் பார்ப்பனர்களின் பேரிழப்புகளுக்காக பாமர திராவிடர்களான் நீங்கள் அனைவரும் ஒரு நிமிடம் மவுனமாக இருக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
16 comments:
பெண் அடிமைத்தனத்தை போற்றும் இந்துவான இதே ஆள், ஒரு பார்ப்பனப் பெண்மணி தமிழ்நாட்டை ஆண்டால் அதைப் பெண்ணாகப் பார்க்காமல் பார்பனராக பார்த்த சந்தர்ப்பவாதி இவர் என்பது குருட்டுத் திராவிடக் காட்டு மிராண்டிகளால் உணர முடியாத உண்மை/////
அவர் எழுத்துக்களில் தான் ஒரு இந்து.இந்துக்களிலும் பிராமணர்கள் தான் கடவுளின் நேரடி வாரிசுகள் என்பது போல் இருக்கும்.படிப்பவரை அவர் சொல்வது தான் சரியோ என சிந்திக்க வைக்கும் படி இருக்கும்.அவர் எழுத்தில் இருக்கும் வசீகரம் அது. அது எல்லோராலும் முடிவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தர்க்க ரிதியில் அவருடன் விவாதிக்க பலரால் முடிவதில்லை.அல்லது தெரிவதில்லை.
இன்னொரு வகையில் குழப்ப வாதி.அவர் இழப்புக்காக வருத்தப்படும் படி எல்லாம் இல்லை.பலருக்கு இதுவரை அடைபட்டிருந்த பாதைகள் திறந்து விடப்பட்டது போலிருக்கும்.
ஜெயலலிதா விடயத்தில் மட்டும் தானே இந்த பார்பனர் பெண் என்பதனால் அவர் ஆலோசகராக இருந்தார். அவர் வீட்டுப்பெண்களை அப்படில்லாம் அவர் நடத்தியது போல் தெரியல்லையே! இதைத்தான் நான் உலக அதிசயம் என்றேன்
முதலமைச்சர் என்பவர் பிராமணப்பெண் என்பதனால் அவர் ஆலோசகராக இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் நட்பு இருந்ததுவும், தொடர்ந்ததுவும் சோவின் எழுத்துக்களுக்கும் செயல்பாட்டுக்குமான மலையளவு வித்தியாசத்தை புரிய வைத்ததையே என்பார்வையில் என் பக்கம் உலக அதிசயம் என்றேன்.
ஆமாம் உலக அதிசயம் என்றால் என்னன்னு நீங்க அடுத்த கேள்வி கேட்க முன் நிஷா எஸ்கேப்!உங்களுக்கு நானும் ஒரு அதிசயம் தானே? ஹாஹா!
***தர்க்க ரிதியில் அவருடன் விவாதிக்க பலரால் முடிவதில்லை.அல்லது தெரிவதில்லை. ***
ஹா ஹா ஹா!
விவாதிக்க முடியாத அளவுக்கு பேசுற அளவுக்கு மூளையுள்ள ஒரு ஆளெல்லாம் இல்லை. மத வெறி பிடிச்ச ஒரு குப்பை அது. பாக்டீரியாகூட இந்த ஆளுடைய தசைகளை சாப்பிடாது. அதான் ஒரேயடியா எரிச்சுட்டா. இந்த குப்பை போனதால் யாருக்கும் எந்த இழப்பும் கிடையாது.
ம்கூன்ம் அப்படில்லாம் அடுத்தவங்களை சொல்ல முடியாதுங்க. நமக்கு விரோதி, துரோகியா இருந்தாலும் அவங்க கிட்ட இருக்கின்ற திறமைகளை நாம மதிக்கணுங்க! அப்புறம் இந்த தர்க்க ரிதியிலுக்குகீழே ஒரு வரி குழப்ப வாதின்னும் எழுதி இருந்ததா நினைவு.
ஷோ என்பவரின் கொள்களைகளை நாம் எதிர்க்கலாம். ஆனால் அவரின் திறமைகளை மறுதலிக்க முடியாது. அவரின் துக்ளக் வாசகர்கள் பெரும்பாலோனோர் அவர் கொள்கை பிடிக்காத எதிரிகளாகத்தான் இருப்பார்கள். நாங்களே.../ நாங்கள் எனில் நானும் என் அப்பாவும் அவர் பதிவுகளை படித்து விட்டு படு பயங்கரமாக திட்டி தீர்ப்போம், ஆனல துக்ளக்கை படிப்போம்.
காழ்புணர்சியின் உச்சகட்டத்தில் இருந்து பிறந்தது இக்கட்டுரை.
அநாகரீகமான வார்த்தைப்பிரயோகம்.சோவைத்திட்டி எவ்வளவும்
எழுதலாம்.ஏனெனில் மறுமொழி சோல்ல அவர் உயிருடன் இல்லை.திட்டிஎழுதிஉங்கள்ஈகோவைத்திருத்திப்படுத்திக்கொள்ளலாம்.மற்றப் படி எந்த ஒரு மாற்றத்தையும் தமிழ் நாட்டில் உங்களால் கொண்டு வர முடியாது
***நிஷா said...
ம்கூன்ம் அப்படில்லாம் அடுத்தவங்களை சொல்ல முடியாதுங்க. நமக்கு விரோதி, துரோகியா இருந்தாலும் அவங்க கிட்ட இருக்கின்ற திறமைகளை நாம மதிக்கணுங்க! அப்புறம் இந்த தர்க்க ரிதியிலுக்குகீழே ஒரு வரி குழப்ப வாதின்னும் எழுதி இருந்ததா நினைவு.
ஷோ என்பவரின் கொள்களைகளை நாம் எதிர்க்கலாம். ஆனால் அவரின் திறமைகளை மறுதலிக்க முடியாது. அவரின் துக்ளக் வாசகர்கள் பெரும்பாலோனோர் அவர் கொள்கை பிடிக்காத எதிரிகளாகத்தான் இருப்பார்கள். நாங்களே.../ நாங்கள் எனில் நானும் என் அப்பாவும் அவர் பதிவுகளை படித்து விட்டு படு பயங்கரமாக திட்டி தீர்ப்போம், ஆனல துக்ளக்கை படிப்போம்.***
நான் துக்ளக் எல்லாம் படிப்பதில்லைங்க. சரி, விடுங்க!
***THEVESH M said...
காழ்புணர்சியின் உச்சகட்டத்தில் இருந்து பிறந்தது இக்கட்டுரை.
அநாகரீகமான வார்த்தைப்பிரயோகம்.
சோவைத்திட்டி எவ்வளவும்
எழுதலாம்.ஏனெனில் மறுமொழி சோல்ல அவர் உயிருடன் இல்லை.திட்டிஎழுதிஉங்கள்ஈகோவைத்திருத்திப்படுத்திக்கொள்ளலாம்.மற்றப் படி எந்த ஒரு மாற்றத்தையும் தமிழ் நாட்டில் உங்களால் கொண்டு வர முடியாது***
தமிழ்நாட்டில் "அம்மாவும்" "சோ" வும் என்ன மாற்றத்தை கொண்டு வந்துவிட்டார்கள்னு சொல்றீங்க?? சும்மா எதையாவது உளறாமல் இடத்தைக் காலி பண்ணுங்க.
காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே என்று படித்த நினைவு. காய்தலின் கண் குணங்களும் உவத்தலின்கண் குறைகளும் தென்படாது
//ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள்.//
Carefully written... Appreciated.
இறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களோ... இறந்தபின் அவர்கள் குறித்து பேச வேண்டாமே...
அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
எதிரி என்றாலும் அவர் குடும்பத்துக்கு பேரிழப்புத்தான்....
துக்ளக் அதிகம் வாசித்ததில்லை...
வருண் ஆல்வேஸ் அதகளம்
மரணித்தவர்களை பற்றிப் பேசும் பொழுது நல்ல விசயங்களை மட்டுமே பேசுங்கள் என்கிற பழமொழியை பற்றிக்கொண்டவன் நான்
இங்கே வந்து பார்த்தால் வெடிச்சு வைச்சிருக்கீங்க
பல வாதங்கள் உண்மைதான்
ஏனைய பிரிவினரைப் பாதித்ததைவிட பார்பனர்களை அதிகம் பாதித்துள்ளது இந்த மரணங்கள் என்பதை மறுப்பதற்கில்லை
எனது நண்பர் ஒருவர் முதல்வர் உடலருகே சென்றுவிட்டு அதீதமாய் அழுதுவிட்டு வந்தார். இதை நான் தொ.காவில் பார்த்தபொழுது எழுந்த உணர்வு இங்கே பதிவாக வந்திருக்கிறது..
நீண்ட நெடிய அவர்களது வரலாற்றைப் பார்த்தல் அவர்களுக்கு நேரடி அரசியல் முகங்கள் தேவையில்லை பராக்சியிலேயே பாராள்பவர்கள் அவர்கள்..யூதர்கள் போல
வெரி டேன்ஜரஸ் வேர்மின்ஸ்
***G.M Balasubramaniam said...
காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே என்று படித்த நினைவு. காய்தலின் கண் குணங்களும் உவத்தலின்கண் குறைகளும் தென்படாது. ***
உண்மைதான் சார். ஆனால் வலைதளத்தில் உள்ள எனக்குள்ள ஒரே வசதி என்னனா நான் சொல்ல வர்ரதை நடிக்காமல், பூசி மொளுகாமல் சொல்லிட்டுப் போயிடுவேன், சார். திறந்த மனதுள்ள பார்ப்பனர்கள் ( அபப்டி யாராவது கோடில ஒருத்தர் இருந்தால்) நான் சொல்வது புரியும்னு நம்புறேன். உங்க கருத்துக்கு நன்றி ஜி எம் பி சார். :)
***Kamal balan said...
//ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள்.//
Carefully written... Appreciated.**
உண்மையை "அப்ரிசியேட்" பண்றதுதாங்க நல்லது. :)
****பரிவை சே.குமார் said...
இறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களோ... இறந்தபின் அவர்கள் குறித்து பேச வேண்டாமே...
அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
எதிரி என்றாலும் அவர் குடும்பத்துக்கு பேரிழப்புத்தான்....
துக்ளக் அதிகம் வாசித்ததில்லை...***
பலர் மனதில் நான் சொல்லிய இதே கருத்துக்கள் இருக்கு, குமார். அவங்க எல்லாரும் "நல்ல பேரு" எடுக்கணும்னு இதையெல்லாம் சொல்வதில்லை..நான் மட்டும் "உண்மையைச் சொன்னால் என்ன பெரிய தப்பு?"னு இப்படி சொல்லிடுறது வழக்கமாகிப் போச்சு.
நான் செத்த பிறகு எனக்கும் இதுபோல் நான் செய்த துரோகங்களைச் சொல்லி பலஅர்ச்சனைகள நடந்தால் அதிலும் தப்பில்லைனு உயிரோட இருக்கும்போதே சொல்லிட்டுப் போயிடுறேன். :)
***Mathu S said...
வருண் ஆல்வேஸ் அதகளம்
மரணித்தவர்களை பற்றிப் பேசும் பொழுது நல்ல விசயங்களை மட்டுமே பேசுங்கள் என்கிற பழமொழியை பற்றிக்கொண்டவன் நான்
இங்கே வந்து பார்த்தால் வெடிச்சு வைச்சிருக்கீங்க
பல வாதங்கள் உண்மைதான்
ஏனைய பிரிவினரைப் பாதித்ததைவிட பார்பனர்களை அதிகம் பாதித்துள்ளது இந்த மரணங்கள் என்பதை மறுப்பதற்கில்லை
எனது நண்பர் ஒருவர் முதல்வர் உடலருகே சென்றுவிட்டு அதீதமாய் அழுதுவிட்டு வந்தார். இதை நான் தொ.காவில் பார்த்தபொழுது எழுந்த உணர்வு இங்கே பதிவாக வந்திருக்கிறது..
நீண்ட நெடிய அவர்களது வரலாற்றைப் பார்த்தல் அவர்களுக்கு நேரடி அரசியல் முகங்கள் தேவையில்லை பராக்சியிலேயே பாராள்பவர்கள் அவர்கள்..யூதர்கள் போல
வெரி டேன்ஜரஸ் வேர்மின்ஸ் ***
உண்மை என்னனா மது, பார்ப்பனர்களுக்கு அவர்கள் யாரு, அவங்க உண்மையான தரம் என்ன?னு நான் மூடி மறைக்காமல் சொல்வதால்.. அவர்களுக்கு விழிப்புணர்வு வர நான் கொஞ்சம் உதவுறேன்னு ஒரு ஆறுதல் எனக்கு. :)
ஒரு அயோக்கியனைப்பார்த்துவிட்டு ...அவனைவிட மோசமான இன்னொரு அயோக்கியனைப்பார்க்கும்போது ,முதல் அயோக்கியனை நல்லவனாகப்பார்க்கத்தொடங்கி விடும் நமது மனம்!நம்முடைய ஊழல் அரசியல்வாதிகளே
துக்ளக் ராமசாமிக்கு அறிவாளி பட்டம் கொடுத்தவர்கள் ...வைகோவைவிட ஸ்டாலின் சிறந்த தலைவர் என்று அவர் கூறியபோது அதைப்பொதுக்கூட்டங்களில் கூறி புளகாங்கிதம் அடைந்தவர் கருணாநிதி!வி.பி.சிங் அரசியலிலிருந்து விலகுவதாக சொல்கிறாரே என வாசகர் கேட்டால் 'பாம்பு சட்டையை கழற்றினால்.........விஷத்தை இறக்கிவிட்டது..என நினைக்கக்கூடாது 'என்று பதில் சொன்னவர் துக்ளக் ராமசாமி !சம்ஸ்கிருத மந்திரங்களின் மூலமே கடவுளின் அருள் கிடைக்கும் என்று தொடர்ந்து எழுதி .....ஆன்மீகத்துக்கு விசுவாசியாக இருந்ததைவிட ,தனது சாதிக்கு உண்மையாய் இருந்தவர் இவர்!சாராய உடையாரின் மது வணிக நிறுவனத்தில் இயக்குனர் பதவிக்கு தனது தந்தையைத்தொடர்ந்து வந்தவர் என்று அறிய வந்தபோது இவரது சமூகப்பொறுப்புணர்வு மெய் சிலிர்க்கவைத்தது !தமிழ அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் அயோக்கியத்தனங்கள் ...அவர்கள் தொடர்ந்து பயணித்து இருக்கவேண்டிய சமூக நீதி ...சாதி ஒழிப்பு ....மூட நம்பிக்கைக்கெதிரான போராட்டம் ..இவற்றிலிருந்து மடை மாற்றியதைப்பார்த்து ....சற்று நிம்மதிப்பெருமூச்சு விட்டு ...தேவைக்கேற்றவகையில் தன்னால் விமரிசனம் செய்யப்பட்டவர்களோடு அவ்வப்போவது நட்புறவு கொள்வதிலும் இவர் சாமார்தியசாலிதான்!சாதிவெறி பிடித்த மற்ற பிரபலங்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டு விமர்சிக்கப்பட்டபோதும் ,தனது சாதிவெறியை தேசபக்தியாக மாற்றக்கூடிய இவரது எழுத்துக்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் நினைவு கூரப்பட வேண்டியவைதான்...........................!
Post a Comment