சரி, அதன் பிறகு குன்கா தீர்ப்பு வந்ததும். அதை பாராட்டுகிறேன்னு ஒரு வரி கூட சொல்ல வக்கில்லை உன்னிடம். ஏன் பொத்திக்கிட்டு இருந்த?
இப்போ, மூனு வாழ்க்கை துணைவிகளை டம்ப் பண்ணிட்டு மகளிர் தினம் கொண்டாடுற? இப்போக் கூட கவுதமி நீ காசு சரியா செட்டில் பண்ணலைனு சொல்லிக்கிட்டு இருக்கார்.
உன் கூட வாழ்ந்த பெண்களை மதிக்கத் தெரியலை. ஆனால் ஊரில் உள்ள பெண்களை எல்லாம் காப்பாத்துறாப்பில நடிப்பு?
சரி சபாஷ் நாய்டு, விஸ்வரூபம் ரெண்டு எதையும் முடிக்க வழியில்லை. வேற வழியே இல்லாமல் அரசியலில் குதிச்சு, ஜல்லிக்கட்டு, ஊழல்னு ட்விட்டரில் ஓட்டி, அரசியல்வாதியாகிவிட்ட, சரி. உனக்கும் நாலு திராவிட கைக்கூலிகள் அடி வருட இருக்காணுக சரி.
சரி கட்சிக்கொடியே இன்னொருத்தன்ட்ட இருந்து திருடி, பிறகு அவனுக்கு ஏதோ ஒரு தொகையைக் கொடுத்து செட்டில் பண்ணீட்ட போல. இதுமாதிரி திருடித்தான் கட்சி சின்னம்னு ஒண்ணு ஆரம்பிச்சு இருக்க!
சரி, பொழைப்புக்கு வழியில்லைனு அரசியல்ல இறங்கிட்ட சரி.
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் போயி ரஜினிகாந்த் பத்தி விமர்சிச்ச!
இப்போ, நீ எதுக்கெடுத்தாலும் உளறினால் உடனே எல்லாரும் உளறணுமா என்ன?
மறுபடியும் நான் கருத்துச் சொல்லீட்டேன் ரஜினிகாந்த் சொல்லவில்லைனு சொல்ல ஆரம்பிச்சுட்ட?
இப்போ உனக்கென்ன பயம்?
எம் ஜி ஆர் சிலை திறப்பின்போது உனக்கு மதுரையில் வந்ததைவிட அதிகம் கூட்டம் வந்துவிட்டதுனு பயமா?
தேவையே இல்லாமல் உனக்கு ஏன் ரஜினிகாந்த் மேலே காண்டு?
உனக்கு கருத்துச் சொல்லணுமா சொல்லு! அவன் சொல்லலை நான் சொல்லீட்டேன் என்பதெல்லாம் தேவையே இல்லாததது.
தேவையே இல்லாமல் வை கோ பத்தி விமர்சிச்சு, "மைண்ட்யுவர் பிசினெஸ்"னு செருப்படி வாங்கின.
ஶ்ரீதேவியை தோழினு சொல்லியிருக்கலாம். ஏன் தங்கைனு சொல்லணும்னு தெரியலை. சரி உன் இஷ்டம்!
நீ ஜிஎஸ்டி பத்தி சொன்னதுக்கு உனக்கு வந்த காமெண்ட்ஸ் பாரு.
What does he know about GST? Nothing!Kejribai kuttta kaataa hai usko. Nahi sudharegaa.
by the time he dies, he would have lost all the respect he earned for himself as an actor.
Swaminath Giri
You were good in Tamil Film Industry, People respect you as a famous hero . Do not get into controversies by making wrong political statements on GST ...