இவரு வசனம்சொல்லிக்கொடுத்தாராம், அதை வாசிச்சுட்டு இவர ஆள வந்துட்டாங்களாம்?! ஆமா, ராசா, உன் மகனுக்கும்தான் வசனம் சொல்லிக்கொடுத்த அவன் ஒண்ணும் கிழிக்க முடியலையே?!ஏன் தப்பு தப்பா சொல்லி க் கொடுத்தியா?!
ஏன்டா, உனக்கு என்ன பிரச்சினை? போலிஸ்க்காரனை அடிச்சா தப்புனு சொன்னா தப்பா? படிப்பறிவில்லா காட்டான் மாதிரிப் பேசுற?
சரி எம்ஜி ஆர் செயலலிதா எல்லாம் அவங்களா வசனம் எழுதி பாட்டெழுதி பாடினாங்களா என்ன? அப்போல்லாம் பொத்திக்கிட்டு இருந்த? உடனே எம் சி ஆர் அள்ளி அள்ளி கொடுத்தாருனு எம் ஜி ஆர் பொணத்துக்கு உருவாத!
ஏன்டா எத்தனையோ டாக்டர்களை, இஞ்சினியர்களை உருவாக்கிய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து அதே நிலையில் இருக்கதை எல்லாம் பார்த்தது இல்லை.முட்டாப் பயளா நீ? காட்டுப் பய மாதிரி ஏன்டா உளறிக்கிட்டே இருக்க?
ஆமா, நீ தேனில திராபையா அலையும்போது கேமரா பார்த்து இருக்கியா? போயி ஒரு கர்னாடகாக் காரனிடம்தான் உதவி இயக்குனரா உருவிவிட்டு பாரதிராசாவா வந்த.
இப்போ சரக்கு தீர்ந்து போச்சு. உடனே நாந்தான் வசனம் சொல்லிக்கொடுத்தேன். நாந்தான் எ பி சி டி சொல்லிக் கொடுத்தேன்னு உளறிக்கிட்டே திரிகிற?
நீ சினிமாவுல நுழையும்போது உனக்கும்தான் ஒரு தாலியும் தெரியாது. உன்னையும் பெரியாளா கொண்டாடவில்லையா என்ன?
வயசான காலத்திலே ஏன்டா காட்டுப் பய மாதிரி உளறிக்கிட்டே திரிகிற?