Monday, April 16, 2018

என்ன ஆச்சு கேப்பிட்டனுக்கு??!!!

நேத்து ஒரு யு-ட்யூப் ல காப்பிட்டன் உக்காந்துகொண்டு கறுப்பு கண்ணாடி போட்டு 40 ஆண்டுகள் சாதனை பத்தி பேசும்போது பார்த்தேன். எனக்கு ஒரே ஷாக்! என்ன ஆச்சு இவருக்கு??!! என்ன ஒரு பரிதாபம்! :(


3 comments:

Avargal Unmaigal said...

உடல்நிலை சரியில்லாதவரை வைத்து பொது நிகழ்ச்சி நடத்துவதைவிட கேவலமில்லை விஜயகாந்தின் உடல் நிலை சரியில்லை அதனால் அவர் சார்பாக அவரை முழுமையாக புரிந்து கொண்ட நான் அவரின் பதிவியை ஏற்று கட்சியை நடத்துகின்றேன் என்று சொல்லி கட்சியை நடத்துவதுதான் அவர் மனைவி செய்யக்கூடிய செயல் அதைவிட்டுவிட்டு இப்ப்டி கேளிக்கை பொருளாக காஸ்டி படுத்துவது தவறு...

வருண் said...

என்னவோ போங்க! ஏதோ கோமாவிலிருந்து பேசுற மாதிரி பேசுறார்.இதிலே ஒரு கருப்புக் கண்ணாடி வேற? கண்ணு தெரியுமா என்னனு தெரியலை. இந்த விழாவே தேவையில்லை.

என்ன வேணும் இந்த பிரேமலதாவுக்குனு தெரியலை?

நோயாளிப் புருஷனை வித்து அரசியல் வியாபாரம் செய்றார்.

பெண்கள் சுதந்திரம் கிடைக்கும்போது இப்படி கேவலமாக மாறிவிடுகிறார்கள்னுதான் ஆண்கள் இவர்களை அடிமையாகவே வச்சிருக்க முயன்றார்களோ என்னவோ!

வருண் said...

அப்புறம் இந்த சத்தியராஜினு பாகுபலி ரிலீஸின் போது கன்னடிகா காலில் விழுந்த நாயி, எப்போப்பாரு, எம் ஜி ஆர் பொணத்துக்கு உருவிவிடுவான். இப்போ எம் ஜி ஆர் பொணத்தோட சேர்த்து கோமாவில் இருக்க விஜய்காந்துக்கும் உருவுறான், ஈனத்தமிழன் சத்தியராசு