இவர் ஒரு பெரிய மனுஷா! ஆனால் வீராவுக்கும் முத்துவுக்கும் வித்தியாசம் தெரியாது! காலா படமும் பாக்கலை. ஆனால் காலால இராம பிரானை அவமானப் படுத்திட்டாளாம் னு மூக்கால் அழுகை! என்னத்தை சொல்ல!
வயதாக ஆக தரம் கூடனும்! இங்கே என்னடான பெரியவா குழந்தையாகிக்கொண்டு அரைவேக்காடு மாதிரி உளறீக் கொட்டுகிறார்.
ஆம், நாமதான் இதுபோல் உளறல்கள சகித்துக் கொள்ளனும்! பெரியவா இல்லையா?
குற்றச்சாட்டு1
காலா படத்தில் ரஜனி போராளீகளூக்கு வக்காலத்து !!
குற்றச்சாட்டு 2
நம்ம ராமபிரானை ரஜனி அவமானப் படுத்திட்டாராம். அதுவும் ராம பக்தர் ரஜனி இராவணனுக்கு வக்காலத்து!
சினிமாவை சினிமாவாப் பாருங்கனு சொல்லுவாங்க! பெரியவா படம் பார்க்கலைனா கொஞ்சம் உளறாமலாவது இருங்க. எதுக்கு சொல்றேன்னா உங்க உளறல் உங்க பகவானுக்கே எரிச்சல் தரும்.
No comments:
Post a Comment