கெளம்பு கெளம்பு! வந்து தமிழ் மக்களோடு மக்களாக பார்த்து ரசித்துவிட்டுப் போ! உன் காசு, நீ அதை எப்படி செலவழிக்கணூம் எந்த மேதை சொல்றதையும் கேக்க வேண்டியதில்லை. சொல்றவன் டாஸ் மாக்கு டெய்லி போற நாதாரியாக இருக்க அதிக வாய்ப்பிருக்கு.
கம்மா கிளம்பு கிளம்பு! டாஸ்மாக் வீரர்கள பத்தி கவலைப் படாதே!
2 comments:
கன்னடிகா என்பது கன்னடியர் ; அதாவது கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டோர்; அவர்கள் தமிழ்நாட்டில் கூட வாழ்கிறார்கள். கருநாடகத்தைவிட்டு வெளி மாநிலங்களில் கன்னடியர் அதிகமாக வாழும் மாநிலம் தமிழ்நாடு. காலா கருநாடகத்தில் வெளியாகவில்லையென்றால் ஏன் கன்னடிகா தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள்? கன்ன்டியர் ஏன் ஒரு தமிழ்ப்படத்தைப் பார்க்கத்துடிக்கவேண்டும்? கர்நாடகா-வாழ் தமிழர்கள்தானே வரவேண்டும்? ஹோசூருக்கும் பெங்களூருக்கும் அரை மணினேரப்பயணமே. கொஞ்சம் தள்ளிப்போனால், கிருஸ்ணகிரி. இப்படி தமிழ்நாட்டு எல்லையிலும் ஆந்திரா எல்லைகளிலும் பல ஊர்கள் பெஙளூருக்கு அருகில் இருக்க ஏன் சென்னை வரவேண்டும்? அங்கு வந்து பார்ப்பார்கள். இப்படத்துக்கு இரஜினியின் தூத்துக்குடி வருகையால் விளம்பரம் பெருக, இரஜினி இரசிகர் அல்லாதோரும் பார்ப்பார்கள். டாஸ்மார்க் நாதாரிகள் மட்டுமல்ல. மேலும் இரஜினிக்கு இரசிகைகள் ஏராளம். அவர்களெல்லாம் டாஸ்மார்க்குகளா?
Lots of IT people are from chennai. It is an opportunity to come, spend time with the family during the weekend and watch the movie as well and go back.
Here in US they release this movie in 300 plus theaters. Every nook and corner this movie will be running. You just have to go to any box office counter and get the ticket and get in. Because of the huge # of theaters, there will not be much crowd in theater halls these days. However, the fun is watching in a crowded hall, then only you feel like you are watching as if you are in your hometown. Mostly fdfs is what people prefer to watch here.
They watch RK movie because it entertains them. They are not doing a favor to RK. They just go and enjoy for themselves. That's the fact. :)
Post a Comment