Friday, December 14, 2018

நட்பு, காதல், அன்பு, பாசம்

என்னைப் பொருத்தவரையில் எல்லாவற்றூக்கும் அடிப்படை சுயநலம்தான்.

உங்க நண்பர், அல்லது தோழியை ஏன் உயர்வா நினைக்கிறீங்க. பொதுவாக அவர்கள் உங்கள மனது நோகவைக்க மாட்டார்கள் உங்கள உயர்வா நினைப்பாங்க. பிறரிடம் உங்கள விட்டுக் கொடுக்கமாட்டாங்க. It is all about YOU!

காதல். இதுக்கும் நட்புக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. ஹார்மோன்களீன் விளவுகள் மேலும் இதில் கலப்பதால் இன்னும் கொஞ்சம் இமோஷ்னாலாக இருக்கும். மற்றபடி, ஒருதலைக் காதல் என்பது பெரிதாக இருப்பதற்கு காரணம், எதுவுமே நமக்குக் கிடைக்கவில்லைனா பெருசாத் தெரியும். அது கிடைத்த பிறகு உண்மை விளங்கிவிடுவதால் அது இன்னும் பலமடைவதைவிட பலஹீனமடைவதே இயற்கை. உன் மனதுக்குப் பிடிப்பதுபோல் அவள் இருப்பதால் அவள ரசிக்கிற, அடிப்படையில் சுயநலம்தான் இதிலும்.

அன்பு.. உங்க மேலே அன்பா இருக்கவங்க மேலேதான் நீங்க அன்பா இருப்பீங்க.  கடவுள் உங்கள கைவிடமாட்டார்னு அவர் மேலே அன்பு. கடவுள் மற்றவாவை உங்களவிட நல்லா ட்ரீட் பண்ணீனால் இன்னொரு கடவுள தேடி ஓடுவீங்க. Again, it is all about YOU!

பாசம், தாய்ப்பாசம். ஒரு தாய் அவள் குழந்தையை உலகில் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் குழந்தை ஒரு சாதாரண மனிதஜென்மம்தான். தன் குழந்தை, தன் மகன் என்கிற அடிப்படை சுயநலம்தான் தாய்ப் பாசத்திற்கு அடிப்படை.

எல்லாவற்றூக்கும் அடிப்படைக் காரணம், சுயநலம்தான். ஆனால் சுயநலம் என்பது ஒரு அற்ப (கீழ்மையான) விசயமாக நாம் கருதுவாதால், எதையும் உடைத்து பார்த்து உண்மையை உணர மறூக்கிறோம்.

நம்மை நாமே ஏமாற்றீக் கொண்டு, நம் மனம் பாதிக்காமல் வாழ்வதே வாழ்க்கை. ஆனால் நம் வாழ்க்கைக்கு அடிப்படையே சுயநலம்தான்.




Friday, December 7, 2018

ஊடக உலகில் தரம்கெட்ட வினவு தளம்! கருத்து

காலப்போக்கில் வினவு தளம், படு மட்டமான ஒரு தளமாகிக் கொண்டு போகிறது. எந்தவித திறந்த மனதோ, நியாய அநியாயமோ தெரியாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் நடத்தி வரும் ஒரு வீணாப் போன தளம்தான் வினவு தளம்.

இவனுகளா என்னத்தையாவது உளற வேண்டியது. எவனாவது எதிர் கருத்து சொன்னால், இவனுகளே பல அவதாரங்களில் வந்து தனி நபர் தாக்குதல் செய்றது. இந்தத் தளத்தை ஒட்டுமொத்தமாம மூடினால் ஊடக உலகம் கொஞ்சம் முன்னேற்றமடைய வாய்ப்புண்டு.

 உடனடியாக தளத்தை மூடுவது நல்லது!

நீங்கதானாடா கருத்துக் கேட்டிங்க,  முண்டங்களா?!

மூடிட்டுப் போயி ஏதாவது குப்பை அள்ளுங்க, இல்லை கூவத்தை க்ளீன் பண்ணுங்க. அப்படி செய்தால் ஏதாவது மக்களுக்கு உதவியா இருக்கும்! உங்க கருத்துக்களம் கூவத்தைவிட கழிவுபட்ட ஒண்ணு!

 How are we doing, in the Blog world?, Vinavu-gang asks.

 You SUCK!  Shut down your blog and fuck off!

Sunday, December 2, 2018

2.0 ஷங்கரின் பெரும் வெற்றி

600 கோடி போல் வசூல் செய்தால்தான் இந்தப் படம் தப்பிக்கும் என்றார்கள். ஏகப் பட்ட நெகட்டிவ் காமெண்ட்ஸ். . முக்கியமாக தமிழ் நாட்டில் வேண்டு மென்றே இப்படத்தை (சமீப ரஜனி படங்கள் பல வற்றை) அரசியல் காரணங்களால் இன்றூள்ள மீடியா கீழிறக்குகிறது. வசூல் என்று இஷ்டத்துக்கு இவனுகளா கூட்டி குறச்சுப் போடுறது. ஆனால் படம் வெளிவந்தவுடன் வசூல் நிலவரம் எல்லாம் தலைகீழாகி விட்டது.

 Image result for 2.0


உண்மை என்னனா இந்தப் படம் ரஜனி படமும் இல்லை அக்‌ஷை படமும் இல்லை. முழுக்க முழுக்க ஷங்கர் படம். படத்தில் முதல் ஹீரோ கிராபிஃக்ஸ் மற்றும் 3 டி டெக்னாலஜிதான்.

படம் வியாழன்று ஆரம்பித்ததால், கொஞ்சம் ஸ்லோ ஆரம்பம்தான். இந்தப் படத்தைப் பொருத்தவரையில் முதல் நாலு நாள் வசூலை விட படம் தொடர்ந்து ஒரு 15 நாட்களாவது நல்ல வசூல் செய்யனும்.

பெரிய அதிசயம். படம் ஹிந்தியில் ஹிட்!!! ஷங்கரின் முதல்ப் படம் ஹிந்தியில் வெற்றி பெற்றுள்ளது.

கேரளா மக்களூக்குப் பிடித்து உள்ளது- படம் ஸ்டெடியாப் போகுது.

ஆந்திராவிலும் மோசமில்லை- முக்கியமாக 3 டி படம்

கர்னாடகாவில் நல்ல வரவேற்பு பெற ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவில் 3 மில்லியன் முதல் 3 நாளில் கலக்சன்

மிடில் ஈஸ்ட்டில் மிகவும் நல்லாப் போகுது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்துவில் நல்ல வரவேற்பு.

யு கேவில் புதிய பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்ட் உருவாக்கும்.


ஆக படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றுவிடும் போல இருக்கிறது.


நான் எல்லாம் பெரிய ஷங்கர்ஃபேன் கிடையாது. ஆனால் ஷங்கருக்கு பொது ஜனங்கள் ரசனை தெரிகிறது என்றே சொல்லணும். எப்படியோ எதோ 3 டி, வி எஃப் எக்ஸ்ணு வச்சு இம்முறை, வடநாட்டிலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்.

Winning in North India is a BIG DEAL. They usually say, dubbed movie (baahubali is an exception) and bring the movie down. This time, they could not do that.

Congratulations Shankar!