Showing posts with label மதவெறி. Show all posts
Showing posts with label மதவெறி. Show all posts

Wednesday, March 5, 2014

சைனாவில் இஸ்லாமியர்களின் பயங்கரவாதம்!!!

சைனா என்றாலே அங்கே எங்கே இஸ்லாம் எல்லாம் இருக்கப் போது? னுதான் பொதுவாக எல்லாரும் நினைப்பதுண்டு. சைனாவில் வில் 2-5% இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அதாவது 30-60 மில்லியன் இஸ்லாமியர்கள் சைனாவில் வாழ்கிறார்கள்.

 File:Kashgar-mezquita-id-kah-d01.jpg

அமைதியாக வாழ்ந்துகொண்டு இருந்த இவர்கள் திடீர்னு பயங்கரவாதத்தில் இறங்கி உள்ளார்கள். ஒரு எட்டு இஸ்லாமியர்கள் குழு சேர்ந்து, (3 பேர் இளம் வயதுப் பெண்கள்- ஒருத்திக்கு வயது 15 தான் என்கிறார்கள்) நீள வாளால் பொதுமக்களை வெட்டி கொன்று குவித்து இருக்கிறார்கள். இவர்கள் செய்த பயங்கர வாதத்தால்  29 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்துவிட்டார்கள். மேலும் நூற்றுக்கண்க்கானோர் காயமடைந்துள்ளார்கள்.

சைனீஸ் போலிஸ் இவர்களுடன் இறங்கிய சண்டையில் 5 பேரை கொன்றுவிட்டார்கள். எஞ்சிய  3 பேரை உயிருடன் பிடித்துள்ளது சைனா அரசாங்கம்!

File:Muslim schoolboys with books and bone slates.jpg
சைன இஸ்லாமிய மாணவர்கள்



சைன இஸ்லாமிய யுவதிகள்



இவர்கள் இப்படி நடந்து கொண்டதால் பல பகுதியியில் வாழ்ந்த ஒன்றும் தவறு செய்யாத இஸ்லாமியர்கள், ஆத்திரமடைந்த பொதுமக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.







File:5726-Linxia-City-a-mosque-and-Huihui-Xiang-Su-Pen-restaurant-at-the-corner-of-Hongyuan-Xin-Cun-Lu-and-Huancheng-Xi-Lu.jpg





மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளியில் சைன மாணவிகள்

Deadly Terrorist Attack in Southwestern China Blamed on Separatist Muslim Uighurs


A mass-terrorism spree in a southwestern Chinese city that killed at least 29 people was carried out by assailants from the northwestern region of Xinjiang, which is home to the Uighur ethnic minority, according to China’s official news service, Xinhua. Knife-wielding attackers, dressed in black clothes, stormed the railway station of provincial capital Kunming shortly after 9 p.m. on March 1, slaughtering those who could not flee fast enough. More than 130 were also wounded, said Xinhua. Photos circulating on social media showed images of smears of blood and scattered luggage from terrified railway passengers. Xinhua described the assault as an “organized, premeditated, violent terrorist attack.” The state news service said that five of the at least 10 attackers had been shot dead by security forces.


CHINA-ATTACK/
தீவிரவாதம் நடந்த இடத்தில் ரத்த ஆறு


"என்னப்பா இது!!! சைனாவிலேயுமா பயங்கரவாதம்? எங்கே போனாலும் இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தில்தான் இறங்குவார்கள் போல" 
என்று பொதுமக்கள் பேசினால், தவறா?

அப்படி பலரும் விமர்சிக்கும்போது இஸ்லாமியர்கள் கோபப்படுவது வேடிக்கையாக இல்லையா?