Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Sunday, October 14, 2012

மாமன்னன் அலெக்சாண்டரை வீழ்த்திய புருசோத்தமன்?

என்னைப் பொறுத்தவரையில் வரலாறு என்பதே பிரச்சினையான ஒரு பாடம். என்னையா பிரச்சினை உமக்கு? நல்லாத்தானே இருக்கு? இந்த மன்னன் இவனைக் கொன்றான், இந்த மன்னன் இவனை வென்றான் என்றுதானே சொல்றாங்க? இதிலென்ன பிரச்சினை உமக்கு?

அறிவியல் உண்மைகள் இன்றும் உண்மைகள்தாம்!ஆனால் வரலாறு? பலவாறு திரிக்கப்படலாம்!

* சூக்ரொஸ் என்பது ஒரு க்ளுக்கோஸ் மற்றும் ஒரு ஃப்ரூக்டோஸ் மாலிக்யூல்கள் இணைந்தவை என்பதை இன்றும் சரியா என்று பார்க்கலாம்!

* பொட்டாஸியம் சையனைட் விஷம் என்பதை இன்றும் சரி பார்க்கலாம்!

ஆனால் அல்க்ஸாண்டர் புருசோத்தமனை வென்றாரா? இல்லை தோல்வியடைந்து திரும்பினாரா? என்பதை எல்லாம் எது சரி எது தவறென்று இன்று நாம் கண்டுபிடிப்பது கடினம். வரலாற்று உண்மைகள் திரிக்கப்படலாம்! பொய்யாக்கவும் படலாம்!

நாட்டுப்பற்றுள்ள இந்தியர்கள் இன்று...

* அலக்ஸாண்டர் புருசோத்தமனை வென்றாரென்றால் ஏன் வென்ற நாட்டை அவரிடமே திருப்பிக் கொடுக்கனும்?

* அவ்வளவு இளகிய மனதெல்லாம் நாடுவிட்டு நாடு சென்று உலகை ஆள நினைக்கும் அரசர்களுக்கு இருக்குமா என்ன? சாத்தியமே இல்லை!

* ஏன் வென்றுவிட்டு தன் நாட்டிற்கு திரும்பிப் போகவேண்டும்? என்று குதற்கம் பேசலாம்!

 தர்க்கரீதியாகப் பார்த்தால்கூட ஏதோ இடிக்கிறதே?

Did Alexander really defeated the Indian king Porus?

British historians used to talk of Alexander as ``the world conqueror'' who ``came and saw and conquered'' every land he had visited. He is still advertised in Indian text-books as the victor in his war with India's Porus (Puru). However, the facts as recorded by Alexander's own Greek historians tell a very different tale. And Marshal Zhukov, the famous Russian commander in World War II, said at the Indian Military Academy, Dehra Dun, a few years back, that India had defeated Alexander.

Best Answer - Chosen by Voters

I do not know what Marshall Zhukov said and in which context.
Greek and Latin historians agree in saying that Alexander did conquer Porus. In fact I was reading this episode in Quintus Curtius last night.
Historians do not tell the same stories according to their sources. Arrian is the most reliable because he used first hand sources: Ptolemy I who was one of Alexander's generals and Aristobulus who was an engineer in Alexander's expedition. Arrian compares the two, often relates what the two said and their discrepancies.
What Alexander did was to fool Porus into thinking he was fleeing. In fact he was just going around and attacking Porus from the rear of his army while Seleucus and his men were in charge of seriously injuring the elephants with their axes (Alexander's orders, not Seleucus' idea). Meanwhile, Alexander had also chosen a part of his army to attack the front of Porus'army.
In addition, the soil was slippery and the Indian archers who had huge arches and huge arrows, did not have a stable and firm grip on the ground to throw their arrows. The elephants turned against their own army. It was a debacle. Alexander won. He was very impressed by Porus'courage and he gave him his kingdom back with more territories than before (so says Quintus Curtius). Alexander did that with all his conquests but there were always Macedonians militaty men to control the king or the satrap of the conquered territory or satrapy.

Alexander has remained undefeated because he used his wits in addition to his powerful army which could move fast, had powerful weapons and siege machines, and was completely devoted to their king, Alexander.
For the past half century for some reasons, people try to make Alexander look ugly, blood thirsty, weak, thinking only about his male lovers, etc... However, they have to admit he was an enduring man, courageous, brave, generous, and above all extremely intelligent.

Source(s): 

Other Answers (6)

  • Alexander -did- defeat Porus in the Battle of Hydaspes ...


    But his troops refused to cross the Ganges and attack the states (Magadha and Bengal) beyond ... they had been shaken by the battle with a relatively small power and tired as they already were, did not wish to march further ...


    This is what the Greek historians and probably Marshall Zhukov was referring to ...
    In a way India and Porus signaled the end of Alexander's campaign ...
    (though its really hard to say what would have happened if he did march further)
    0% 0 Votes
    • 2 people rated this as good
  • The problem with "Alexander's own Greek historians" is that we don't know what they said. Every contemporary text has been lost. The nearest we have are histories by Arrian, Plutarch, Diodorus Siculus and Quintus Curtius Rufus. It is probable that these people read the original sources, but we can't be absolutely sure.

    All are in agreement that Alexander was victorious over Porus at the Hydaspes.
  • Ya. He defeated porus and captured him alive. After capturing him...., Alexander: "how should i treat you" porus:"as a king" alexander was shocked by his bravery and as a reward he gave back the kingdom to him. This is what i have in my text books.
    • 4 years ago
  • Well, Alexander came to India, beat them in a batlle, then turned around and went back to Greece.
    Alexander could claim victory, but India remained free of Macedonian rule

  • Alexander never lost a battle, but they never really garrisoned troops in india probably do to the distance. but they definitely surrendered to him.
Alexander accepts the surrender of Porus

File:Alexander the Great (356-23 BC) and Porus (oil on canvas).jpg

இந்த சண்டை 2000 ஆண்டுகள் முன்னால் நடந்தது. அதை எப்படி சரி பார்ப்பது? யாரை நம்புவது?  எதற்காக யாரையும்  நாம் நம்பனும்?

ராமாயாணம், மகாபாரதம் என்பதெல்லாம் கற்பனைக் கதைகளா? இல்லை உண்மைக் கதைகளா? ஹனுமான், வாலியெல்லாம் குரங்குகளா? இல்லை மனிதர்கள் தாமா? ராமர் பாலம் கட்டித்தான் கடல் கடந்தாரா? இதுபோல் வரலாற்றில் பல பிரச்சினைகள் எனக்கு! பல காரணங்களால் வரலாறு திரிக்கப் படுகின்றன. கதைகள் வரலாறாக்கப்படுகின்றன.

வரும் வரலாறில், பதிவுலகிலேயே ஒருவரை எளிதாக அயோக்கியனாகவும் இல்லைனா நல்லவனாகவும் சித்தரிக்கலாம்.ஒரு 100 ஆண்டுகள் சென்றபிறகு இங்கே நடக்கும் விவாதங்கள், வாதங்களை வைத்து எவன் யோக்கியன், எவன் அயோக்கியன் என்று சொல்வது அவ்வளவு எளிதல்ல! பதிவுலகில் "வாழும்" நம்முடைய ஒவ்வொருவர்  வரலாறும் பலவாறு திரிக்கப்படலாம்!

Friday, October 12, 2012

கொடூரவாதிக்கு மறுபெயர் வாஸ்கோட காமா!

இந்தியாவை "கண்டு பிடிச்சது" யார்?னு வரலாற்றில் சொல்லப் படுவது வாஸ்கோட காமா! அதாவது ஐரோப்பாவில் போர்ச்சுக்கீஸிலிருந்து  இந்தியாவை குறுக்குவழியில் அடைய கடல் மார்க்கமாக  வந்தவர் இவர்!

இவர் எப்படிப்பட்டவர்? எப்படி இந்தியாவுக்கு வந்து இந்தியாவை கொள்ளையடிச்சு, இந்தியாவிலேயே வாழ்ந்து உயிர்விட்டார்? என்பது வேடிக்கை! சமீபத்தில் இவரைப்பத்தி படிக்க நேர்ந்தது.

இதுதான் இவர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு வந்த பாதை!

 


இவரு ஒரு போர்ச்சுகீஸை சேர்ந்த கிறித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் செய்த கொடூரமான கொலைகளைப் படிக்கும்போது எவ்ளோ ஒரு கொடூரவாதி இவன்னு தோனும்!

Pilgrim ship incident

On his second voyage, Vasco da Gama inflicted acts of cruelty upon competing traders and local inhabitants, which sealed his notoriety in India.[26][27] During his second voyage to Calicut, da Gama intercepted a ship of Muslim pilgrims at Madayi travelling from Calicut to Mecca. Described in detail by eyewitness Thomé Lopes and chronicler Gaspar Correia as one that is unequalled in cold-blooded cruelty, da Gama looted the ship with over 400 pilgrims on board including 50 women, locked in the passengers, the owner and an ambassador from Egypt and burnt them to death. They offered their wealth which 'could ransom all the Christian slaves in the Kingdom of Fez and much more' but were not spared. Da Gama looked on through the porthole and saw the women bringing up their gold and jewels and holding up their babies to beg for mercy.'[28]

இது வரலாறு! இதில் உண்மை எம்புட்டுனு எவனுக்குத் தெரியும்? என்றெல்லாம் வாதம் செய்யலாம். 

ஆனால் வழியில் சென்ற ஒரு கப்பலை பிடிச்சு அதில் இருந்த சாதாரண மக்கள் இஸ்லாமியர்கள் (இஸ்லாமானவர்கள்?) 500 பேரை (50 பெண்களையும் சேர்த்து) எரிச்சு கொன்று இருக்கான் இந்த கொடூரமானவன்!

ரத்தம் கொதிக்கிதா? இல்லையா? செத்தவன் நம்மள ஆள வந்த முஸ்லிம்தானே? நமக்கென்ன? :-)) இப்படித்தான் நம்ம எல்லாரையுமே ஆள விட்டு இருக்கோம்! :)

இதுபோக மீன் பிடிக்கும் தொழிலில் உள்ள பலர் (இந்துக்கள்தான்) பலியானதாகவும், இவனால் இரக்கமே இல்லாமல் அவர்கள்  கொல்லப்பட்டதாகவும்  படிச்சு இருக்கேன்!

அடுத்துப் பார்ப்போம்...

After demanding the expulsion of Muslims from Calicut to the Hindu Zamorin, the latter sent the high priest Talappana Namboothiri (the very same person who conducted da Gama to the Zamorin's chamber during his much celebrated first visit to Calicut in May 1498) for talks. Da Gama called him a spy, ordered the priests' lips and ears to be cut off and after sewing a pair of dog's ears to his head, sent him away.[26]

இந்தியாவுக்கு இரண்டாவது முறை வந்தபோது ஒரு நம்பூதிரி ஏதோ பேச்சு வார்த்தைக்கு அனுப்பப் பட்டு இருக்காரு.  

அவரை "ஒற்றர்" என்று சொன்னதுடன் (ஒற்றரா இருந்து இருக்கலாம்), அவருடைய உதடுகளையும், காதையும் வெட்டி எறிந்துவிட்டு, அவரு காதுகளுக்கு பதிலாக நாயின் காதை தைத்து அவனை அனுப்பி இருக்காரு! என்ன ஒரு கொடூரம்! 

 நம்ம மக்கள் எல்லாம் பாவம் இதுபோல் கொடூரவாதிகளைப் பார்த்து பயந்து அவன் சொல்றதை எல்லாம் கேட்டு, இங்கேயிருந்து என்னவெல்லாம் கொள்ளையடிக்கனுமோ அடிக்க விட்டுக்கொண்டு இருந்து இருக்காங்க.

 







ஆனால் இன்றும் கொலைகாரரான இவருக்கு நாம்  தகுந்த மரியாதை கொடுத்துக்கொண்டுதான் இருக்கோம்! நமக்குத்தான் ரொம்ப பெரிய மனசாச்சே!

 The port city of Vasco da Gama in Goa is named after him, as is the crater Vasco da Gama on the Moon. There are three football clubs in Brazil (including Club de Regatas Vasco da Gama) and Vasco Sports Club in Goa that were also named after him. There exists a church in Kochi, Kerala called Vasco da Gama Church, and a private residence on the island of Saint Helena. The suburb of Vasco in Cape Town also honours him.
இவர்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவங்க என்பதுதான் இதில் மிகவும் வேடிக்கையான விசயம்!

பயங்கரவாதம் பத்தி எல்லாம் பேசுறோம். கடவுள் நம்பிக்கை உள்ள இவரும் இந்தியர்களை "terrorize" பண்ணிதான் தான் சாதிக்க வேண்டியதை சாதிச்சு இருக்காரு!

இவரு நாத்திகர் என்றால் அதன் விபரம் இங்கே பின்னூட்டத்தில் தரவும்! நன்றி

அனேகமாக இவரு இப்போ சொர்க்கத்தில் இருப்பாரு!

தந்தை பெரியார் நரகத்தில் இருப்பாரு! :)