Showing posts with label songs. Show all posts
Showing posts with label songs. Show all posts

Thursday, September 17, 2020

பாட்டுக்குப் பாட்டு!

 எனக்கு பழைய பாடல்கள் பிடிக்கும். புதுப்பாடல்களும் பிடிக்கும். ஆங்கிலப் பாடல்களும் (ஹிப் ஹாப்) பிடிக்கும். நம்ம ஊர் டப்பாங்குத்து பாடல்களும் பிடிக்கும். 

ஆனால், என் "மூட்" பொறுத்துதான் எந்த பாடல் கேட்பதென்று  முடிவு பண்ணனும். ஒரு சில "மூட்"லதான் ஒரு சில நண்பர்களோட பேச முடியும். ஒரு சில "மூட்" லதான் ஒரு சில பாடங்கள் படிக்க முடியும். It is all about mood! :)

 இதைக் கேளுங்க!


என்ன அசிங்கமான பாடல்?!

சரி, இதையும் கேளுங்க!



இதுவும் அசிங்கமா இருக்கா?

OK fine.

These songs are NOT for YOU! Big world! Go, fish what you like! :)