வன்னியர் சாதியச் சேர்ந்த இளம் பெண், திவ்யா, தனிப்பட்ட தன் காதல், தன் கல்யாணப் பிரச்சினை, நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து பெரிதாக ஆக, பயந்து, நடுங்கி, எதுக்கு வம்பு னு , மணம் முடித்த தலித் கணவனை விட்டு வந்துவிட்டாள்!
மனைவியைப் பிரிந்த காரணத்தினாலோ என்னவோ "என்னடா இது உலகம்!" னு இளவரசன் ஒரேயடியா இந்த உலகத்தை விட்டுப் போயித் தொலைஞ்சுட்டான்!
இங்கே நம்ம அருள், பதிவுமேலே பதிவுபோட்டு, ஆனந்தக் கண்ணீருடன் கலந்த நீலிக்கண்ணீர் வடித்து, திவ்யாவை நினைத்து பெருமிதமும், இளவரனை நினைத்து எல்லையில்லா வருத்தமும் அடைகிறார்! பாவம், அவருக்கு யாராவது ஆறுதல் சொல்லி தேத்துங்கப்பா!
ஒரு சாதாரண காதல் பிரச்சினையை, இந்த 21ம் நூற்றாண்டில், சாதிப் பிரச்சினையாய் ஆக்கி, உலகப் பிரச்சினையாய் ஆக்கி.... இளம் காதலர்களை, கலங்க வைத்து, குழப்பி..விவாகரத்து செய்ய வைத்து..காதலனை உயிரை இழக்க வைத்து..காதலியின் இதயத்தில் வாழ்நாள் முழுவதும் ஆறாத ஒரு வடுவை உண்டாக்கி என்னப்பா சாதிச்சீங்க? கொஞ்சம்கூட மூளையே வேலை செய்யாதா, சாதி வெறிபிடித்தலையும் இந்த மூடர்களுக்கு?
Thursday, July 4, 2013
Wednesday, July 3, 2013
வயாகரா தோற்றது கவர்ச்சியான அவள் இதழ்களிடம்!
அவள் ஒரு 30-32 வயதுப்பெண், படு கவர்ச்சியாக இருந்தாள். பங்களூர் செல்லும் அந்த பேருந்தில் கொடை ரோட்டில் ஏறினாள். அவள் ஏறி வந்து தன் சீட்டை தேடி கண்டு பிடிக்கும் முன்னே, பஸ்ஸில் இருந்த அனைத்து ஆண்களும் அவளை அளவு பார்த்தார்கள், "முன், பின்" எடை போட்டார்கள். புடவைதான் கட்டியிருந்தாள். அவள் தலையில் மல்லிகைச்சரம், அவள் பின்னழகுகளும், முன்னழகுகளும் கவர்ச்சியாக இருந்ததற்கு காரணம், அவள் இடையும், இடுப்பும் கொடிபோல இருந்தததுதான். ரெகுலளராக உடல்பயிற்சி செய்பவள் போல. உள்ளே வந்தவள் தான் ரிசர்வ் செய்த தன் இருக்கையை தேடிக் கண்டு கொண்டாள்.
அந்த வரிசையில் அவள் இடது பக்கம் ஜன்னல் பக்கம் உள்ள இருக்கையில் அமரவேண்டும். அதன் பக்கத்து இருக்கையில் ஏற்கனவே அமர்ந்து இருந்த ஒரு 35 வயது ஆண், அவள் உள் நுழைவதற்காக எழுந்துகொண்டான். அவள் உள்ளே சென்று அமர்ந்துவிட்டு அவனுக்கு ஒரு நன்றிகூட சொல்லவில்லை!
அதே வரிசையில் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த கல்லூரி மாணவன், அவள் அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த அந்த நடுவயது ஆளை பொறாமையுடன் பார்த்தான் . ஏதோ அந்த ஆளுக்கு மட்டும் சொர்க்கத்தில் ஒரு இருக்கை கிடைத்துவிட்டது போல அவனுக்குத் தோன்றியது போலும். அவன் வயது அப்படி! பங்களூர் போய் சேரும் வரை, அவள் மற்றும் அருகில் அமர்ந்து இருந்த அந்த ஆளின் அசைவுகளை நொடிவிடாமல் வேடிக்கைப் பார்ப்பதில் அந்த மாணவன் இரவு முழுவதும் தூங்கவே இல்லை!
************************
"பவித்ரா! எங்கம்மாக்கு கண்ல ஒரு சர்ஜரி செய்யணுமாம். 50 ஆயிரம் இந்த மாதம் அனுப்பப்போறேன்"
"ஏன் இப்போ என்ன கண் தெரியாமலா இருக்கு?"
"வர வர மங்கிக்கிட்டே வருதாம்! சர்ஜரி செய்தால் நல்லாத் தெரியுமாம்"
"போன முறை பார்த்தப்போ எல்லாம் நல்ல்லாத்தானே இருந்தாங்க!"
"உனக்கென்ன பிரச்சினை இப்போ? அவங்களுக்கு நான் இந்தப் பணம் அனுப்பப்போறேன். உன்னிடம் பர்மிஷன் எல்லாம் கேட்கவில்லை! பொது அக்கவுண்ட்ல இருந்து அனுப்புறதால சொன்னேன்!"
"நீங்க முடிவு செய்துவிட்டால் எதுக்கு சொல்லணும்?"
"சரி, அடுத்த முறை உன்னிடம் சொல்லாமலே அனுப்பி விடுறேன். சரியா?"
********************************
"வேலையில் இருந்து வரும்போது எம் ஜி ரோட்ல சிக்னல்ல உங்க காரைப் பார்த்தேன். யார் அந்தப் பொண்ணு, உங்க பக்கதிலே, ரொம்ப கொஞ்ச வயசா அழகா இருந்தாள்?"
"என்னுடைய கோ வொர்க்கர். அவ கார்ல ஏதோ பிரச்சினை. அதனால அவளுக்கு ரைட் கொடுத்துட்டு வர்ரேன்!"
"ரொம்பப் பெரிய மனசுதான் உங்களுக்கு?"
"பவித்ரா! Will you STOP your bullshit?"
"இல்ல.. மத்த பெண்களிடம் நீங்க காட்டுற அன்பில்தான் உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசுனு எனக்குத் தெரியுது"
"இதில் அன்பெல்லாம் எதுவும் இல்லை. ஒரு சின்ன உதவி. டெய்லி ரைட் கொடுக்கப் போவதில்லை. ஒரு நாள். அவ்ளோதான்"
"அப்படியா?! எதைப் பத்தி பேசிட்டு வந்தீங்க அந்த 40 மினுட்ஸ் ரைடின் போது?"
"எனக்கு ஞாபகம் இல்லை!"
"உங்களையே மறந்து பேசிட்டு வந்திருப்பீங்க, பாவம்!"
"வேணா அவ நம்பர் தர்ரேன். கூப்பிட்டு கேட்டுக்கோவேன்?"
"அவ்ளோ யோக்கியர்னா உண்மையான நம்பரை இல்லை தரணும்?"
" I can give you that! Here it is. I just gave her a ride. I did not fuck her! DO YOU UNDERSTAND?"
"சரி, கொடுங்க!"
************************************
"Is your wife crazy, Ram?"
"what happened?"
"She called me and asked me, what were we talking during your ride y'day"
"Are you serious?"
"She needs help, I think! I hung up immediately as she was getting on in my nerve. I am sorry I have to complain about her to you!"
" I apologize for her misbehavior. I never thought she would call you!"
"It's OK. I felt sorry for you!"
****************************************
நல்லவேளை, ராம் மற்றும் பவித்ரா தம்பதிகளுக்கு குழந்தை எதுவும் இல்லை. விவாகரத்து ஒரு வழியாக எளிதில் முடிந்து இப்போ இரண்டு வருடமாகிறது. பவித்ரா கவர்ச்சியானவள் என்பது அவளை ஆடையில்லாமல் பார்க்கும்போது மட்டுமல்லாமல் அவளுடன் வெளியே போகும்போது எல்லா ஆண்களும் அவளை எதிரில் பார்த்ததுடன் நிறுத்தாமல் திரும்பியும் பார்ப்பதில் இருந்து ராம்க்குத் தெரியும். ஆனால் அவள் வாயைத் திறந்து வம்பு பேச ஆரம்பித்தால், விஷமாக கக்குவாள்! அதன் பிறகு அவளிடம் அப்படியொரு உடல்வாகு இருந்தும் வயாகரா சாப்பிட்டாலும் அவளுடன் உடலுறவு வைத்துக்க முடியாது! அந்த ரகசியம் மட்டும் அவள் ஆம்படையானாக வாழ்ந்து "அனுபவித்த" அவனுக்கு மட்டும்தான் தெரியும்.
பங்களூர் புறநகர்ப் பகுதியில் பஸ் வந்து சேர்ந்தது. அவள் மட்டும் அந்த ஸ்டாப்பில் இறங்கினாள். அவள் இறங்கியவுடன், இரவு முழுவதும் தூங்காமல் வந்த அந்த கல்லூரி மாணவன் ஒரு வழியாக தூங்க ஆரம்பித்தான்.
"ஹாய் பவித்ரா!" என்று பஸ்ஸில் இருந்து இறங்கிய அவளை தன் காரில் ஏற்றிக்கொண்டாள் தோழி ஒருத்தி.
பாவம் அந்த மாணவனுக்கு எப்படித் தெரியும், அந்த அழகியின் அருகில் அமர்ந்து பயணித்தவர்தான் அவளை அறவே வெறுக்கும், அவளுடைய எக்ஸ் ஆம்படையான் என்று? தனித் தனியாக ரிசெர்வ் செய்தாலும் எப்படியோ எதார்த்தமாக ஒரே பஸ்ஸில் அடுத்த அடுத்த இருக்கைகளை ரிசெர்வ் செய்து பெற்றிருக்கார்கள் அந்த மாஜி தம்பதிகள். பஸ்ஸில் அமரும்போது ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும் பொது இட நாகரிகம் கருதி இருவருமே அதை பெரிது படுத்தாமல் 12 மணி நேரத்தை கடத்தினார்கள்.
It was a LONG NIGHT not only for that college boy but for the couple too!

Monday, July 1, 2013
இதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!
அவளா இவள்? ரூபாவா?அவள்தான் பிணமாகிவிட்டாளே! ஆமாம், பழைய நண்பன் கார்திக்கும்தான்! நண்பன் ரவி செத்து 5 வருடமாகிறது! பாலு செத்து சுமார் பத்து வருடங்கள் இருக்கும்.
கீறல்ப்பட்ட கண்ணாடியை என்னதான் சரி செய்தாலும் அது பழைய கண்ணாடி ஆவதில்லை! ராமகிருஷ்ணனுடன் அந்த மனக்கசப்புக்குப் பிறகு, மறுபடியும் என்னதான் அந்த நட்பை ஒட்டவைத்தாலும் அது ஒட்டவே இல்லை! மறுபடியும் கருத்து வேறுபாடு உள்ள அந்த விசயம் இருவருக்கும் இடையில் தோன்றியது. மறுபடியும் அந்த கீறல் பெரிதாகியது. இதே போல் எத்தனை முறை.
அப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தான் அஷோக். இனிமேல் இதை ஒட்டவைப்பதில் அர்த்தமில்லை என்று. எதற்கு இப்படி மாய்ந்து மாய்ந்து சரிக்கட்டி வாழவேண்டும்? இது மிகப்பெரிய உலகம். எடுத்த முடிவை மாற்றாமல் அவனைப் பிணமாக்கி அவனுக்கு கடைசி சடங்குகள் எல்லாம் செய்துவிட்டு அவனைத் தலைமுழுகினான். அஷோக் அவனைக் கொன்று பிணமாக்கிய பிறகும், ராமகிருஷ்ணன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். மிகவும் சந்தோஷமாக!
"நட்பு என்பது உயர்தரமானது. அது காலத்தால் அழியாதது" என்பதெல்லாம் எத்தனை விழுக்காடுகள் உண்மை கலந்தது? ஒவ்வொரு மனிதனும் அரசியல்வாதிதான். ஒவ்வொரு மனிதனும் சுயநலவாதிதான். அதுவும் ஒருவனுக்கு வயது அதிகம் ஆக ஆக சுயநலம்தான் மென்மேலும் தலை தூக்கும்! காலப்போக்கில், அன்று போற்றப்பட்ட நட்பு காணாமல்ப் போவதுதான் இயற்கை! அதை இல்லை என்று வாதிடுவது, நட்பு காலத்தால் அழியாதது என்று நிரூபிப்பதாக நடிப்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் நாடகம். நம்மை நாமே ஏமாற்றி வாழும் வாழ்க்கை!
அவனைக் கவனிக்காமல் இந்தியா செல்லும் அந்த விமானத்தில் முதல் வகுப்பில், இரண்டாவது வரிசையில் அமர்ந்து இருந்த ரூபாவை இன்னொரு முறை பின்னால் இருந்து பார்த்தான், அஷோக். பக்கத்தில் அவள் குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தது. அவளைவிட அழகு அந்தக்குழந்தை. அவள் சந்தோஷமாகத்தான் இருந்தாள். ஆனால் அஷோக்கைப் பொறுத்தவரையில் அவள் நாட்கடந்து போன ஒரு பயணச்சீட்டு! ஆமாம் ஒரு காலத்தில் அவள் உயிருக்குயிரான தோழிதான்! இன்று? ஒரு அழகான உயிருடன் வாழும் பிணம்! நட்பு இறந்த பிறகு நண்பி பிணம்தானே? இதைத் திரும்பத் திரும்ப சொல்லணுமா என்ன?

Subscribe to:
Posts (Atom)