லக்ஷ்மினு ஒரு படம் வந்தது. அதில் ஒரு தாய் உதவாக்கரை கணவனைவிட்டு தன்னை புரிந்து கொண்ட ஒருவனிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்வது போல் போகும்.
இதில் வேடிக்கை என்னனா அவனும் ஆம்பளைதான். அப்பப்போ படுக்க ஆயிரம் ஆம்பள இருக்கானுக. அவனோட தொடர்ந்து வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும், அவனும் பொறூக்கிதான்னு.
நடப்பில் என்ன ஆகும்னா அவனும் இன்னும் கொஞ்ச நாளில் இவளை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணைப் பார்த்துப் போவான். இவளும் இன்னொரு ஆளைப் பார்த்துப் போகணும். புருஷன் சரியில்லை, இந்த ஆம்பளை என்னை வாழ்நாள்ப் பூறாம் வச்சு அன்பை சொரியப் போறான் என்பதுபோல் இந்த அரைவேக்காடுகளூக்கு ஒரு எண்ணம்!
அவனும் ஒரு கேவலமான ஆம்பளைதான்னு விளன்காது. இது போல் உறவுகள் ஒரு தொடர் கதைனு புரியாத பெண்ணியம் பேசும் முட்டாள்கள் இப்படத்தை ஆஹா ஓஹானு புகழ்ந்து தள்ளி விட்டார்கள். அப்படிப் பாராட்டியது வேற யாரு? அரைவேக்காட்டுப் பெண்ணியம் பேசும் "மீ-டூ" பெண்கள்தான்!
இவ தேடிப் போன இன்னொருத்தனு ஒரு பொறுக்கி ஆண்தான் விளங்காது. இப்போதைக்கு பெரிய யோக்கியன். அவ்ளோதான்!
------------------------
சரி, இதையும் நியாயப்படுத்தும் இவர்கள் வாதம் என்ன?
ஏன் காலங்காலமா ஆண்கள் மட்டும் ஊர் மேயணுமா?
எங்களூக்கு சபலம் எல்லாம் இருக்கு. நாங்களும் ஊர் மேயிறோம் என்கிறார்கள்.
ஆமா எங்க பின்னால அலையவும் நாலு ஆண் நாய்கள் (இல்லை இல்லை! அன்புக் காதலர்கள்) இருக்குக!
அதுமட்டுமல்ல! நம்ம சுப்ரீம் கோர்ட்டே அடல்ட்டரி தப்பில்லை என்கிறது. பெண்கள் அப்பப்போப் போய் ஊர் மேய்வதில் தப்பில்லை என்கிறது. அப்புறம் என்ன உனக்குப் பிரச்சினை?
எங்களுக்கு புருஷன் போர் அடிச்சுட்டான், நீங்க செய்வது போலே நாங்களும் செய்றோம். எல்லோரும் நாசமாப் போவோம்!
கலாச்சாரமாவது கழுதையாவது.
--------------
இன்னைக்கு "மீ-டூ"னு அவன் கையப் பிடிச்சான், இவன் என்னை ஒரு மாதிரியாப் பார்த்தான். இவன் என்னிடம் தப்பாப் பேசினான். இந்த லோகத்திலேயே என் புருஷன், அப்புறம் சித்தார்தும்தான் யோக்கியன், ஆம்பள மத்தவன் எல்லாம் ஜெயில்ல இருக்கணும் என்கிறார்கள்.
சரி, இருந்துட்டுப் போகட்டும்.
சரி, நான் கேட்பதற்கு பதில் சொல்லு!
1) ஒரு பெண் அல்ல தாய் அடல்ட்டரில இன்வால்வ் ஆவது பத்தி "மீ டூ" பெண்ணீயம் என்ன சொல்லுது?
அது பெண் உரிமைனா? இல்லைனா அதையும் எதிர்க்கிறீங்களா? அவளை கேவலமாக விளிக்கத் தயாரா?
அப்படி எதுவும் ட்வீட் நான் பார்க்கலையே?? உலகில் பொம்பள எல்லாம் யோக்கியம் என்பதுபோல் ஒப்பாரி வைக்கிறீங்க.
உங்கள் வாதம். ஆம்பளைங்க என்ன யோக்கியமா? அதென்ன சட்டப்படி தப்பா? அதெல்லாம் பெரிய விசயம் இல்லை. சாதாரண காமம்! அப்படித்தானே?
-------------------
ச ரி இதைச் சொல்லு!
அடல்ட்டரி ல எப்படி ஒரு பெண் இறங்குகிறாள்?
அடல்ட்டரியில் உள்ள இருவர் திடீர்னு ரெண்டு பேரும் ஒண்ணு சேர்வதில்லை. புரியுதா??
ரெண்டு பேருக்கும் "தெய்வீகத்" தகாத உறவு மெதுவாகத்தான் ஆரம்பித்து (1 காதல்), வளர்ந்து (2 காம இச்சை வெளிப்பாடு) , அதுக்கப்ப்றம்தான் படுக்கைக்கு (3) போறாங்க.
இப்படி படிப்படியாகத்தான் படுக்கைக்கு எடுத்துச் சொல்லுது. சரியா?
அப்படி படுக்கைக்குப் போவது 3 வது ஸ்டெப்தான்.
அப்போ முதல் ஸ்டெப் என்ன??
அவளுக்குப் பிடித்த ஆண், அவளீடம் "செக்ஸுவல் அட்வாண்ஸ்" பண்ணுகிறான். அதாவது "தகாத படி" நடக்கிறான். சரியா? இல்லைனா இவள் அவனிடம் "செக்ஸுவல் அட்வாண்ஸ்" பண்ணுகிறாள்.
"மீ-டூ மூவ்மெண்ட்" இன்று "தப்பு தப்பு"னு சொல்லும் அதே "செக்ஸுவல் அட்வாண்ஸ்" பண்ணுகிறான்(ள்), இன்னொரு ஆம்பளை (இல்லைனா பொம்பளை).
புருசன் சரியில்லை என்று இவள், அவன் "செக்ஸுவல் அட்வாண்ஸ்" செய்யும்போது, இவள் அதை வரவேற்கிறாள்.
என்ன பண்ணுறா?
வரவேற்கிறாள்!
ஏனென்றால் அவனோடு படுக்க அவளுக்கும் பிடிச்சு இருக்கு. அவனைப் பிடிப்பதால் அவன் செய்யும் வரம்பு மீறல் இவளுக்கு வரம்பு மீறலாகத் தெரியவில்லை. "காதலாக"த் தெரிகிறது.
அவனுடன் படுக்கைக்கு செல்கிறாள் (புனிதமான உடலுறவு) .
புருசனிடம் காணாத சுகத்தைக் காணுகிறாள். சட்டம் இதை சரி என்கிறது. ஆம்பளைகளுக்கு இதை சரியானு கேக்க துப்பில்லை என்பதெல்லாம் சரிதான்!
--------------------
நிற்க!!!
Let us go to the FIRST STEP of the "affair"!
It is NO WAY DIFFERENT from the "sexual advance" made by a person whom you LIKE.
If you accept that sexual advance, you go, sleep with him as it is LEGAL.
If you reject that sexual advance, you start bitching about it in "me-too" 'he is trying to fuck me" ? Is that correct or wrong??!!
உன்னுடைய "கள்ள உறவுக் காதலன்" பொறுக்கித்தனம் செய்துதான் உன்னை படுக்கைக்கு கொண்டு சென்றான். அது உனக்கு இனிக்கிது.
அதேபோல் அனுகிய இன்னொருவனை உனக்குப் பிடிக்கவில்லை என்றால்,
இது நியாயமா? இது அடுக்குமா?னு அனானிமஸா வந்து ஒப்பாரி வைக்கிற?
Let me ask again. மீ டூ?
What is your stand in Women have sex with other men betraying their love/husband?!! Those bastards are not perfect! They did do make "inappropriate sexual advances " towards you. But you loved that then!
Are you against them or with them?!!
The problem with idiots like you is that, YOU NEVER KNOW how to analyze anything properly. You never realize, you are part of this problem. DO YOU UNDERSTAND, bimbos?
Monday, October 29, 2018
Thursday, October 18, 2018
அபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்!
சின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இயக்குனர் சுசி கணேசன் தவறாக நடந்ததாக குற்றச்சாட்டு. இதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்று என சொல்லப்படுகிறது.
குற்றம் சாட்டப் பட்ட சுசி கணேசன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.
இதில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய் என்று தெரியவில்லை!
இச்சூழலில், லீனா மணிமேகலைக்கு வக்காலத்து வாங்கும் அபிலாஷ் சந்திரன் என்னும் பதிவர் அவர் பதிவில் எழுதி இருப்பது இது..
இப்போ யாரு இங்கே வரம்பு மீறியது?
சுசிகணேசனா? இல்லை அபிலாஷ் சந்திரனா?!

லீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்
சுசிகணேசன், உங்களை என்றாவது நேரில் சந்திக்க நேர்ந்தால்செருப்பால் அடிப்பேன்!
இப்போ யாரு இங்கே வரம்பு மீறியது?
சுசிகணேசனா? இல்லை அபிலாஷ் சந்திரனா?!
Sunday, October 14, 2018
வைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்! சின்மயி
வைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள்! சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யாரையும் கையைப் பிடிக்கவில்லை, அசிங்கமான வார்த்தைகள் பயன்படுத்திப் பேசவில்லைனு என் தரப்பை விளக்குகிறேன்! என்கிறார்.
ஒருவரை தொலை பேசியில் அடிக்கடி கூப்பிட்டு நான் இதைப் பத்தி பேசனும் என்றூ தொந்தரவு செய்வது, செக்சுவல் ஹராஸ்மெண்ட்னு எல்லாம் சொல்ல முடியாது.
எவனோ ஒருத்தன் என்னை வைரமுத்து ஹோட்டலுக்கு வரச் சொன்னதாகச் சொன்னார் என்பதெல்லாம் சட்டத்தின் முன்னால் நிக்காது. அதுவும் அந்நபரே அப்படி நடக்கவில்லை எனும்போது.
ஆக மொத்தத்தில், there is NO EVIDENCE of sexual harassment as far as I can see. I dont see any strong evidence against Vairamuthu for sexual harassment. He did not use any vulgar/sexual words when I look at the allegations. He did not touch anybody inappropriately as for these two "celebrity accusations" are concerned.
He called me!
He called me several times?!
He invited me for a discussion several times!
These accusations can not be proved as sexual harassment when you yourself provided your cell # to him looking for opportunities.
So, I think it is not like "Rajan case". Someone really fucked up here!
Vairamuthu's next step would be defamation case!
Vairamuthu should file a case against twitter senthilkumar and all these half-baked idiots-who hardly know what happened really-, for bringing up his family members in online!

Subscribe to:
Posts (Atom)