கமல்-50ல ரஜினி பேசிய கருத்தைவைத்து ரஜினியின் ஏற்பாட்டின்படி ஒரு ஓவியர்மூலம் மேலே போடப்பட்டுள்ள ஓவியம் வரையப்பட்டு அதை கமலுக்கு பரிசாகக்கொடுத்ததாகவும் இந்த தொடுப்பில் போடப்பட்டுள்ளது.
நான் விகடன் பார்க்கவில்லை.இது விகடனில் வந்த ஆர்ட்டிக்கிள் என்றும் அந்தத் தொடுப்பில் சொல்லப்பட்டுள்ளது.
கமல், கலைத்தாயின் தோளில் இருக்கார். அமிதாப், ரஜினி, விஷ்னுவர்தன், மோஹன்லால், சிரஞ்சீவி எல்லோரும் கீழே கொஞ்சம் பெரிய குழந்தையா இருக்காங்க (வலமிருந்து இடம்).
I hope Rajni talked with them and got their approval :-)
10 comments:
வாங்கியிருப்பாருன்னு தான் நினைக்கிறேன். அதுனாலதான் இதுல மம்மூட்டி மிஸ்ஸிங்.. :)
***முகிலன் said...
வாங்கியிருப்பாருன்னு தான் நினைக்கிறேன். அதுனாலதான் இதுல மம்மூட்டி மிஸ்ஸிங்.. :)
19 February 2010 8:49 PM***
எனக்கும் அப்படித்தான் தோனுது, முகிலன். Now rajni proved that he spoke from his heart! :)
நேற்றுதான் விகடனில் வாசித்தேன். வரைந்த அந்த பிரபல ஓவியர் பெயர் ஏனோ வெளிவரவில்லை பாருங்கள்:)!
{***முகிலன் said...
வாங்கியிருப்பாருன்னு தான் நினைக்கிறேன். அதுனாலதான் இதுல மம்மூட்டி மிஸ்ஸிங்.. :)
}
ஒருவேளை மேடையிலேயே மம்முட்டி இருவருக்குமான சவால் ஒன்று மிச்சமிருக்கிறது அப்படின்னு சொன்னாரே...அதனாலே இருக்குமோ...
நம்ம ஆளின் சக நடிக மனோபாவம்'தான் உலகு அறிஞ்சதாயிற்றே...
***ராமலக்ஷ்மி said...
நேற்றுதான் விகடனில் வாசித்தேன். வரைந்த அந்த பிரபல ஓவியர் பெயர் ஏனோ வெளிவரவில்லை பாருங்கள்:)!
23 February 2010 7:02 PM***
ஆமாங்க, ராமலக்ஷ்மி, பிரபல ஓவியர்னு சொல்லிட்டு போயிட்டாங்க. அந்த படத்தை என்லார்ஜ் பண்ணிப்பார்த்தாலும் ஓவியர் பேரைக் காணோம்ங்க. என்ன காரணம்னு யூகிக்க முடியலைங்க.
****அறிவன்#11802717200764379909 said...
{***முகிலன் said...
வாங்கியிருப்பாருன்னு தான் நினைக்கிறேன். அதுனாலதான் இதுல மம்மூட்டி மிஸ்ஸிங்.. :)
}
ஒருவேளை மேடையிலேயே மம்முட்டி இருவருக்குமான சவால் ஒன்று மிச்சமிருக்கிறது அப்படின்னு சொன்னாரே...அதனாலே இருக்குமோ...
நம்ம ஆளின் சக நடிக மனோபாவம்'தான் உலகு அறிஞ்சதாயிற்றே...
23 February 2010 8:17 PM***
உண்மையான காரணம் எனக்குத் தெரியலைங்க. ஆனால், மம்மூட்டி தனக்கு இஷ்டமில்லைனு சொல்வதில் எனக்கு எதுவும் தப்பாத் தோனலை. ரஜினி நட்பை மதித்து மற்றவர்களும் (அமிதாப், மோஹன்லால் முதல்கொண்டு) சரினு சொன்னதுதான் எனக்கு அதிசயமா இருக்கு.
தங்கள் பகிர்தலுக்கு நன்றிங்க, அறிவன்.
By the way varun, while kalaithThaai is clearly seen ,kalaith thanthais identity has not been revealed.Going by the daily jalli that cinema heroes heap on him,i have no doubt that the mysterious kalaith thanthai ought to be none other than our yellow towel.is this inference correct?
Dear Chinnappenn2000,
I am sorry;i cannot agree with your assesment.If kalaiththanthai is indeed yellow towel then the only super star in the picture would have been mu ka muthu.On the other hand if the so called kalaiththaai is not thai but actually kalai-keep then it is possible that kalaiththanthai could be our wonderful yellow towel.
***chinnappenn2000 said...
By the way varun, while kalaithThaai is clearly seen ,kalaith thanthais identity has not been revealed.Going by the daily jalli that cinema heroes heap on him,i have no doubt that the mysterious kalaith thanthai ought to be none other than our yellow towel. is this inference correct?
23 February 2010 8:54 PM***
I dont know whether it is correct but your sarcasm is hilarious! LOL
****periyamaruthu said...
Dear Chinnappenn2000,
I am sorry;i cannot agree with your assesment.If kalaiththanthai is indeed yellow towel then the only super star in the picture would have been mu ka muthu.On the other hand if the so called kalaiththaai is not thai but actually kalai-keep then it is possible that kalaiththanthai could be our wonderful yellow towel.
23 February 2010 10:14 PM***
Thanks for sharing your thoughts, periyamaruthu! :-)
Post a Comment