Sunday, October 31, 2010

நான் ஏன் ஒரு நாய் வளர்க்கிறேன் தெரியுமா?

“நீங்க பெரிய தப்பு பண்றீங்கப்பா! பணத்தோட மதிப்பு ஒவ்வொரு நாளும் கொறையுது. இந்த நிலத்தை இன்னைக்கு 25 லட்சத்துக்கு விக்கிறதும், ரெண்டு வருசம் சென்று 30 லட்சத்துக்கு விக்கிறதும் ஒண்ணுதான். வித்துத் தொலைங்க!”னு ஃபோன்ல கோபமா கத்தினான், ரவி.

“ஏன்ப்பா ரவி, இப்படி கோபமா பேசுற? அப்பா உனக்கு நல்லதுதானே செய்வேன்?”

“அப்ப வித்துத் தொலைங்க! வித்த அந்தப் பணத்தை எனக்கு அனுப்ப வேணாம்! பேங்க்ல போட்டு வைங்க! திடீர்னு ஏதாவது பெரிய மருத்துவசெலவு உங்களுக்கோ, அம்மாவுக்கோ வரலாம், அப்போ நீங்க அதை எடுத்து செலவழிக்கலாம்னுதான் சொல்லுறேன். இல்லைனா யாருக்கும் உபயோகப்படாம வீணாப் போயிடும்ப்பா!”

“நீ என்னப்பா இந்தியா திரும்பி வரப்போறதே இல்லையா?”

“நான் என்னைப்பத்தி பேசலை. உங்க நன்மைக்குத்தான் விக்கச் சொல்றேன். அமெரிக்கால எல்லாம் அப்படித்தான்ப்பா எல்லோரும் செய்றாங்க! அதனாலதான் 100 வயதுவரை இருக்காங்க!”

“சரி, உன் அம்மாட்ட பேசுறியா?”

“ஆக, இதை விக்க மாட்டீங்க?”

“நல்ல வெலைக்கு வந்தா விக்கிறேன்ப்பா. நல்ல வெலை வரும்னு சொல்றாங்க!”

“எப்போ? நீங்க போய் சேர்ந்தப்புறமா? உங்க பணம் எனக்கெதுக்குப்பா? என்னை நான் பார்த்துக்குவேன். உங்களுக்குத்தான் உங்க பணம் பயன்படனும்! அதான் படிச்சுப்படிச்சு சொல்றேன். கேட்டுத் தொலைங்களேன்”

“அம்மாட்ட பேசுப்பா!”

"எப்படிப்பா இருக்க, ரவி?"

“ஏன்ம்மா வயசானகாலத்திலே ரெண்டு பேரும் உயிரை வாங்குறீங்க? சொல்ற எதையுமே கேக்க மாட்டீங்களா?”

“அந்த வயக்காட்டை அடிமாட்டு வெலைக்கு கேக்கிறானுகப்பா. நீதான் ஒழுங்கா எங்களுக்கு பணம் அனுப்புற இல்ல. அப்புறம் என்னப்பா இப்போ அவசரம்?”

“அடிமாட்டு வெலையெல்லாம் இல்லம்மா. 25 லட்சத்துக்கு கேக்கிறதா என் ·ப்ரெண்டு சொல்றான். விக்க மாட்டீங்க? நான் சொல்றதை எதயுமே கேக்க மாட்டீங்க? ஏன் னா நீங்க பெரியவங்க, இல்ல?”

“ஏன்ப்பா இப்படி கோபமா பேசுற?”

“இந்த மாதிரி அறிவுகெட்ட அம்மா அப்பா இருக்கதாலதான்ம்மா?”

ரவியோட அம்மா அழ ரம்பிச்சுட்டாங்க.

“சரி ஃபோனை வச்சிறவாம்மா?”

“நீங்க எல்லாரும் நல்லாயிருக்கீங்களா?”

“நல்லா உயிரோடதான் இருக்கோம்.”

“ ”

“சரிம்மா, உடம்பை நல்லாப் பார்த்துக்கோங்க. அடுத்த வாரம் கூப்பிடுறேன்.”

“சரிப்பா, ரவி.”

************
“How do I look, dad?”

“You look beautiful, Swathy! Going out?”

“Yes, I need to get my nails done. Can I ask you something?"

"Sure."

"Why do you always fight with grandpa and grandma? Yelling at them?”

“Bcos they dont listen anything I say, just like you do!”

“You are very rude to them, dad. You dont know how to talk!”

“Yeah right. But I know how to make money to support you and them!”

“I will certainly make more money than you do now! I get straight "A" s”

“Good for you! My problem is nobody listens to me”

“I dont listen because you don’t understand anything, dad!”

“Yeah, right. How old are you? A teenager judging me!”

“You don’t let me date. All my classmates date!”

“You are too young to go on a date, Swathy. That is why.”

“My classmates are all younger than me. They are all allowed to date.”

“They are Americans!”

“So am I.”

“But, REMEMBER! unfortunately you are born to stupid Indian parents!”

“That is correct!”

“What if you get pregnant when you go out with a boy and get carried away?”

“You don’t understand, what is dating means. dad. And you never dated anybody. You did do a stupid arranged marriage!”

“Let me ask you this! Are you going to marry the guy you would date now?”

“Of course not!”

“Why cant you wait till you find a dependable guy?”

“How long? OK fine. You think I don’t know about birth control?”

“I don’t want to discuss about this, Swathy!”

“Neither do I. Bye, love you, dad. I have got to go now”

************************

“So, How was your weekend, Raavi?”

“Don’t ask me, Bob!”

“That bad? Watched any football?”

“The Cowboys suck!”

“Yes, they do! You should become a Giants fan now!”

“Yeah, if I were a Giants fan, and if I had parents and daughter who listen to me, I would have been happy.”

“Nobody listens to anybody, Raavi. Why do you think I have a dog? He is the only one who listens to me!”

“Let me at least enjoy working. I love Mondays!”

-------------------------

12 comments:

பழமைபேசி said...

தமிழ்ல இருக்குறதை வாசிச்சாச்சு... ஆங்கிலம் தளபதிக்கு!!!

அகில் பூங்குன்றன் said...

Mondays are marvelous :)

வருண் said...

***Blogger பழமைபேசி said...

தமிழ்ல இருக்குறதை வாசிச்சாச்சு... ஆங்கிலம் தளபதிக்கு!!!

31 October 2010 7:25 PM***

தளபதி அதெல்லாம் பொருப்பா செய்துடுவார்! வெளிய சொல்லமாட்டார்! :)

வருண் said...

***Blogger அகில் பூங்குன்றன் said...

Mondays are marvelous :)

31 October 2010 8:23 PM***

என்ன இருந்தாலும் மண்டே நைட் ஃபுட்பால் மாதிரி வருமா? :)))

அரசூரான் said...

அமெரிக்காவில் நாயா பிறப்பதற்க்கு கொடுத்து வைத்திருக்கனும் வருண். நாயைவிட ஹலோ கிட்டி பூனைதான் சிறந்தது... அதுக்கு வாயே கிடையாது.

இனியா said...

good one Varun... neenga giants fan?

வருண் said...

***Blogger அரசூரான் said...

அமெரிக்காவில் நாயா பிறப்பதற்க்கு கொடுத்து வைத்திருக்கனும் வருண். நாயைவிட ஹலோ கிட்டி பூனைதான் சிறந்தது... அதுக்கு வாயே கிடையாது.***

I would not mind being a "dog" in US as long as my "boss" does not "sterilize" me! :(

வருண் said...

***இனியா said...

good one Varun... neenga giants fan?

1 November 2010 8:50 AM ***

Thanks, I am not a Giants fan, iniya! I am a Dallas Cowboys fan even after moving out of Dallas! :-)))

பழமைபேசி said...

//வருண் said...
***இனியா said...

good one Varun... neenga giants fan?

1 November 2010 8:50 AM ***

Thanks, I am not a Giants fan, iniya! I am a Dallas Cowboys fan even after moving out of Dallas! :-)))//

குகு... உங்கூர்ல இருந்தாங்ளாமாவே??

வருண் said...

***பழமைபேசி said...

குகு... உங்கூர்ல இருந்தாங்ளாமாவே??
1 November 2010 12:01 PM ***

டாலஸ், அவரு ஊரா? :) கு கு, ஃபுட்பால் எல்லாம் பார்க்கிற மாதிரி தெரிலை. :)

Philosophy Prabhakaran said...

இதெல்லாம் உண்மைச்சம்பவங்களா...

வருண் said...

***philosophy prabhakaran said...

இதெல்லாம் உண்மைச்சம்பவங்களா...

1 November 2010 3:03 PM***

அங்கங்கே பார்க்கிறதுதாங்க.

அதாவது சிறுவயதில் நம்ம அப்பா அம்மா சொல்றத கேட்பதில்லை. நம்ம பெரிய ஆளானதும் "வி கெட் பெய்ட் பேக்". அதாவது அவங்க நம்ம சொல்றதை கேக்கப் போறதில்லை. அதுக்கப்புறம் நம்ம குழந்தைகளும் இன்னொருவகையில் நம்ம சொல்றதை கேக்கப்போறதில்லை. ஆக மொத்தத்திலே "கர்மா" இந்த லைஃப்லயே முடிந்துவிடும்! :)))