நடிகர் சிவா அவர்கள் "தமிழ்ப் படம்" எடுத்து தமிழ்ப்படத்தில் உள்ள குறைகளை எல்லாம் கேலி செஞ்சு ஒரு எம் ஆர் ராதா ரேஞ்சுக்கு சாதிச்சதென்னவோ உண்மைதான். இவரோட அடுத்த படம் தீவாளிக்கு வருதாம்! படம் பேரு என்ன தெரியுமா? பேரு... வா க்வாட்டர் கட்டிங்! What kind of **cking title is this for a Tamil movie? (பேரைக்கேட்டதும், இதுதான் என் மனசுல தோன்றிய வாக்கியம்)
இப்போலாம் நம்ம முன்னேறிட்டோம் என்பது தெரிவது எதுக்கெடுத்தாலும் "தண்ணி அடிக்கிற" மேட்டரை சாதாரணமாக தமிழ்ப் படங்களில் காட்டுவதுதான். சரி, அதாவது பரவாயில்லை, இதென்னங்க பேரு? இந்தப் பட டைட்டிலை கேட்டாலே எரிச்சல் வருது. நான் மட்டும்தான் இப்படி உணருகிறேனா?
இதுபோல் வெவகாரமான பெயர் வைக்கும்போதும் அதுக்கு விதிவிலக்கு எல்லாம் கொடுத்தால் ரொம்ப கேவலமா இருக்கு, கலைஞரே! ஏதாவது செய்ங்க! இல்லைனா வழக்கம்போல் செயா டி வி மட்டுமல்ல ஊர் சிரிக்கும், உலகம் சிரிக்கும் உங்க "தமிழ்ப் படத் தலைப்பு" வரிவிலக்கு சலுகைய நெனச்சு!
என்ன இந்தப்படத்துக்கு வரி விலக்கு இல்லையா? அப்போ மன்னிச்சுக்கோங்க!
-----
முதல்வருடைய வருத்தம் இந்தப் பதிவில் இருக்கு! (பிறகு இணைத்தது)
16 comments:
தளபதி போராடுவார்...
***பழமைபேசி said...
தளபதி போராடுவார்...
2 November 2010 11:53 AM ***
நீங்களே போராடலைனா, அவர் என்னத்த போராடினாரு போங்க! :)
குவாட்டர் - கட்டிங் - தமிழ் வார்த்தைஸ்???? நோ கிட்டிங்! (kidding )
***Chitra said...
குவாட்டர் - கட்டிங் - தமிழ் வார்த்தைஸ்???? நோ கிட்டிங்! (kidding )
2 November 2010 12:26 PM ***
இந்தப் "தமிழ்"ப் படத்துக்கு வரிச்சலுகை கொடுத்தால், தமிழ் அன்னை கண்ணீர்விட்டு அழுதுடுவாள் பாவம்! :(
குவாட்டர் - கட்டிங் நல்ல தமிழ் பெயர்
***நசரேயன் said...
குவாட்டர் - கட்டிங் நல்ல தமிழ் பெயர்
2 November 2010 1:02 PM ***
குவாட்டர் - கட்டிங் தமிழ்ப் பெயர்னா, "பழமைபேசி" நிச்சயம் ஆங்கிலப் பெயர்தான்! நீங்க மறுக்க மாட்டீங்கனு நம்புறேன் :)))
நசரேயன் குவாட்டர் கட்டிங் போட்டாச்சுன்னு நினைக்கிறேன்.
***குடுகுடுப்பை said...
நசரேயன் குவாட்டர் கட்டிங் போட்டாச்சுன்னு நினைக்கிறேன்.
2 November 2010 1:25 PM ***
அவரை குவாட்டர்- கட்டிங்ல மாட்டிக்காமல் காப்பாத்த ஒரே ஒரு வழிதான்.
நீங்களும் மணியண்ணாவும் எப்படியோ அவர் "ரெசுமே" ய யார்ட்டயாவது கொடுத்து அதை இதச் சொல்லி அவரை அமெரிக்காக்கு கூட்டி வந்துருங்க! அப்புறம் க்வாட்டரும் கெடையாது கட்டிங்கும் கெடையாது! :)
ம்ம்ம்... அதாவது படத்தின் பெயர் "வ" மட்டும்தானாம்... குவாட்டர் கட்டிங் என்பது கேப்ஷன்... வ என்றால் காலில் பாதி அதாவது 1/8 என்று தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள்... எனவேதான் இந்த டைட்டிலாம்... ஐயோ நான் இல்லைங்க... ஊருக்குள்ள பேசிக்கிறத தான் சொன்னேன்...
உங்களுக்கு வர வர சமுதாய கோவம் ஜாஸ்தி ஆயிடுச்சு
I prey to the GREAT GOD failere of this film
தலைவரே படத்தின் பெயர் வ மட்டுமே. வ என்றால் தமிழ் என்னில் கால் அதாவது குவாட்டர் என்று அர்த்தமாம். அதனால் குவாட்டர் கட்டிங் என்பது caption தான்.
இப்போ என்ன செய்வீங்க
***andygarcia said...
உங்களுக்கு வர வர சமுதாய கோவம் ஜாஸ்தி ஆயிடுச்சு
2 November 2010 7:26 PM***
நீங்க எல்லாம் இப்படி ஊமையானதுனாலதான் நான் பேச வேண்டி வருது! எல்லாம் உங்க தப்புதான்! :)
முதல்வர், இது சம்மந்தமாக வருத்தமடைந்த விசயம் இந்தப் பதிவிலே இருக்கு!
http://600024.com/ta/cm-cautious-on-titles-%E2%80%93-clarifies-his-stand-too/
Varun,
Siva is just an actor in this movie. If you have to curse someone for thamzhpadam and "va" you have to blame the director and producer of both the movies. Why blame Siva?
You are correct. I should blame pushkar-Gayathri who seems like the director. Or I should blame the "producer".
Siva is just innocent here! I agree but..
Dont you think he can influence director for a name change? I think he can! After all he is a growing star and he gets the most of the credit!
Post a Comment