
வேற்று கிரகத்தவர் இறந்த உடல் ஒன்றை கண்டுபிடித்ததாக ரஷ்யாவிலிருந்து வெளிவந்த ஒரு வீடியோவை உலகமெல்லாம் பார்வையிட்டுள்ளது. இந்த வீடியோவில் தோன்றும் வேற்றுகிரகத்தவர் என்பது உண்மையா இல்லை எல்லாம் ஜோடிக்கப்பட்டதா என்கிற விவாதம் நடக்கிறது.
சி என் என் ல இந்த விடியோவை பார்க்கலாம்!
இதை பொய் என்று எம் எஸ் என் பி சி யில் ஒருவர் சொல்லியுள்ள காரணங்களையும் நீங்கள் இங்கே பார்க்கலாம்!
சரி இது உண்மையா இல்லை பொய்யா?
இது விவாதிக்கப்படுகிறது! பலர் பலவிதமாக சொன்னாலும் நான் இதை பொய் என்றுதான் நம்புறேன்! :)
No comments:
Post a Comment