சட்டமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக கறுப்புப் பணம் எல்லாம் கோடி கோடியா வெளியே வருகிறது! நேற்று எலக்ஷன் கமிஷன் அதிகாரிகளிடம் திருச்சி அருகில் 5.1 கோடி கறுப்புப் பணம் மாட்டியுள்ளது! இதுவரை 24 கோடி பணமாகவும், பொருளாகவும் மாட்டியுள்ளதாம். சரி, மாட்டினது இவ்ளோ பணம்னா, மாட்டாமல் தப்பிச்சப் போன பணம் எத்தனை எத்தனை கோடிகளோ!


நன்றி ஹிந்து பத்திரிக்கை!எலக்ஷன் கமிஷன் அதிகாரிகள் உண்மையிலேயே திறம்பட செயல்படுகிறார்களா?
இல்லைனா அப்படி செயல்படுவதாக "கணக்கு" காட்டுறாங்களா? யாருக்குத்தெரியும்? :)ஏழைமக்களுக்கு போகும் பணத்தை அரசாங்கம் பறிக்கிறதுனு எலக்ஷன் கமிஷன் அதிகாரிகளைக் காட்டி யாரும் பிரச்சாரம் பண்ணாமல் இருந்தால் சரிதான்! :)))
No comments:
Post a Comment