Monday, February 10, 2014

யுவன் சங்கர் ராஜா மதம்மாறி மனநிம்மதி அடைகிறாரோ?

தந்தை பெரியார், தாழ்த்தப்பட்டவர் இந்துவாக இருந்து படும் இன்னல்களைப் பார்த்து  "நீ இந்து மதத்தில் இருந்து ஓடிப்போயிடு!  நீ இந்துவாக இருந்தால் உன் வாழ்நாளில் உன் சாதி அடையாளத்தை ஒழிக்க முடியாது!" என்பதை உணர்ந்து சொன்னார். அதேபோல் அம்பேத்கார் புத்தமதத்துக்கு ஓடினார். எனக்குத் தெரியவே தாழ்த்தப்பட்டவர்கள் பலர் இதுபோல் இஸ்லாம், அல்லது கிருத்தவம் என்று ஓடினார்கள். இன்றைக்கு அவர்கள் தாழ்வாகப் பார்க்கப்பட்ட சாதியடையாளத்தை. மாறிய மத அடையாளத்தை வைத்து மறைத்து நிம்மதியாக வாழ்கிறார்கள்.

பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதி திராவிட நாய்கள் போல் அடிமுட்டாள்கள் உலகிலேயே இல்லை! இந்த நாய்கள் இந்து மதத்தை போற்றுறேன் புகழ்றேன்னு, இதுக கட்டி அழுவதோடு நிற்காமல், இதுபோல் சுய சிந்தனையுடன் மதம் மாறுபவர்களை புரிந்து அன்றே சொன்ன பெரியாரை இஷ்டத்துக்கு விமர்சிப்பதே இந்த நாய்களுக்கு வேலை. தந்தை பெரியார், இவர்கள் இந்துவாக இருந்து பட்ட இன்னல்களை நன்கு உணர்ந்துதான் சொல்லியிருக்கிறார் என்பது என் கணிப்பு! இந்த உயர்சாதி இந்து நாய்களுக்கு அதெல்லாம் புரியாது!

இன்று யுவன் மதம் மாறியதற்குக் கூட அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து தன் சாதி அடையாத்தை அழிக்க முடியாத காரணமாகக்கூட  இருக்கலாம் என்ற எண்ணம் என்னுள் தோன்றாமல் இல்லை! நீ இந்துவாக இருந்தால் உன் சாதி அடையாளத்தை உன் வாழ்நாளில் அழிப்பது கடினம். இஸ்லாமியராகவோ அல்லது கிருத்தவராகவோ மாறிவிட்டால், உன் சாதி அடையாளத்தை அழிப்பது ஓரளவுக்கு சாத்தியம் என்பதே இன்றைய நிலைப்பாடும்!

யுவனை முழுமனதுடன் இஸ்லாமுக்கு அனுப்பி வைப்போம். எங்கிருந்தாலும் அவர் மன நிம்மதியுடன் இருந்தால் நன்றே!

மதம் மாறுவது அவனவன் உரிமை! நீ பார்ப்பணரோ அல்லது உயர் சாதி இந்துவாகவோ இருந்தால் பொத்திக்கொண்டு இருப்பது நலம்.

26 comments:

Anonymous said...

இந்து மதத்துக்குள் வர விரும்பும் அந்நிய நாட்டவர்களை எந்த சாதிக்குள் இணைத்துக் கொள்வது என்ற குழப்பம் உள்ளது போலவே, இஸ்லாமில் சேருவோர் எப்பிரிவில் சேர்வது என்ற குழப்பமும் உள்ளது. அதிலும் பெற்றோ டாலர் தேசங்கள் தமது அரசியல் நலனுக்காய் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களை தம் பிரிவுக்குள் உள் மதமாற்றம் செய்தும், அமைதி வழியை பற்றிய சூபிக்களை அழிக்கும் போக்கினையும் செய்து வருவதோடு, மண் சார்ந்த கலாச்சாரங்களை துறக்கச் செய்து இறக்குமதி செய்யப்பட்ட புர்கா, குறுந்தாடி என பகட்டுத்தனமான மத அடையாளங்களினால் தம் ரத்த பந்தங்களான சொந்த தேசத்தவரோடு பிணக்காகி உரசல் போக்குகளும் வலுத்துவருகின்றதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிக்கு ஆள் சேர்பதை போல விளிம்புநிலை மக்களை பொருளாதாரம் கொண்டும், புகழ்பெற்றோரை வேறு வகையிலும் மதம்மாற்றி விளம்பரம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது வருந்த தக்கது. மத உள் மதமாற்றங்கள் தொடர்ந்து இந்து இஸ்லாம் கிறித்தவ பிரிவுகளில் நடத்தப்பட்டும் விள்ம்பரபடுத்தப்படுவது ஜனநாயகத்தை பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி பணநாயகம் செய்யவே என்ற ஐயமும் எழுகின்றது. நன்றிகள்.

வருண் said...

****இஸ்லாமில் சேருவோர் எப்பிரிவில் சேர்வது என்ற குழப்பமும் உள்ளது. ***

பிரிவுகள் பற்றி தெரியலைங்க. ஏ ஆர் ரகுமான் எல்லாம் எந்த குழப்பத்திலும் இருக்கமாதிரி எனக்குத் தெரியவில்லை.

இஸ்லாமில் அப்படி பிரிவுகள் இருந்தால் அது யுவன் பிரச்சினை. உங்களுக்கும் எனக்கும் அது ஒரு பிரச்சினையில்லை!

ஏழைகள் மதம் மாறினால், காசைக் கொடுத்து மாத்திப்புட்டாணுகனு பார்ப்பாணுகளும் உயர் சாதி பண்டாரங்களும் ஒப்பாரி வைப்பாணுக- இவனுக அப்பன் வீட்டு சொத்தை அள்ளிட்டுப் போயிட்ட மாதிரி!

இப்போ யுவன் போல பணம்படைத்தவர்கள் மதம் மாறும்போது அந்த "பண ஒப்பாரி" வைக்க முடியாது பாருங்க.

இப்படி எதையாவது சொல்லிக்க வேண்டியதுதான்!

என்னைக்கேட்டால் பார்ப்பாணைத் தவிர எல்லாருமெ இந்த சனியனை விட்டு ஓடிறனும். அப்புறம் நாலு பார்ப்பான் மட்டும்தான் இந்து இந்து, நான் உயர் சாதினு னு சொல்லிக்கிட்டு அலைவானுக! வேடிக்கையா இருக்கும் அவனுகளைப் பார்க்க! :)

Anonymous said...
This comment has been removed by the author.
Aashiq Ahamed said...

சகோக்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

சகோ விவரணன் நீலவண்ணன் அவர்கள் இஸ்லாத்திலும் பிரிவுகள் உண்டு என்ற வாதத்தை மனிதாபிமானி தளத்தை போல இங்கும் வைப்பதால் அங்கு கொடுத்த அதே பதிலையே இங்கும் அவருக்கு கொடுக்கின்றேன். இதுக்குறித்து இரண்டு தளங்களில் மாறி மாறி கமெண்ட் போட என்னால் இயலாத காரணத்தால் இதனை தொடர விரும்புபவர்கள் மனிதாபிமானி தளத்தில் இந்த கருத்துரையாடலை கவனிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

http://manithaabimaani.blogspot.com/2014/02/blog-post_9.html

அங்கு இதுக்குறித்து நான் நீலவண்ணம் அவர்களுக்கு கொடுத்த கமென்ட்...

-----
@ விவரணன் நீலவண்ணன்,

நல்லது சகோ. அப்படியென்றால் சொல்லுங்கள். இஸ்லாமின் மூலம் குர்ஆன். இஸ்லாமில் பிரிவுகள் இருந்தால் அவை நிச்சயம் குர்ஆனில் விவரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி விவரிக்கப்பட்டிருந்தால் தான் நீங்கள் சொல்லும் பிரிவுகள் 'இஸ்லாமில்' உள்ளன என்று ஏற்றுக்கொள்ள முடியும். சகோ துவங்குங்கள், குர்ஆனில் இருந்து நான் கேட்டதை கொண்டு வாருங்கள்...
------

நன்றி,

சகோதரத்துவத்துடன்,
ஆஷிக் அஹ்மத் அ

kevin said...

என்னதான் பணம்படைத்தவராக இருந்தாலும், இசை மேதையாக இருந்தாலும் இளையராஜா ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவராகத்தான் அடையாளப்படுத்தப் படுகிறார் அவர் மகனும் அப்படியே. இஸ்லாத்துக்கு மாறுவதன் மூலம் தான் ஜாதி அடையாளம் ஒழியும். இஸ்லாத்தில் பல பிரிவுகள் இருக்கலாம் ஆனால் அங்கே பள்ளன்,பறையன்,சக்கிலியன் என்று யாரும் இல்லை.இங்கே ஏளனமாக எங்களை ஜாதியை சொல்லி திட்டுவது போல் அங்கே திட்டமுடியாது. ஆதிக்க ஜாதிக்காரர்களுக்கும் இந்துமத வெறியர்களுக்கும் இது எரிச்சலை ஏற்ப்படுத்துவதில் ஆச்சர்யம் இல்லை.

மலரின் நினைவுகள் said...

வூட்ல கொழந்த பொறந்தா பாப்பான் வரணும், கல்யாணம்னா பாப்பான் வரணும், கருமாதின்னா பாப்பான் வரணும்ன்ற நிலையை முதல்ல மாத்திக்கணும்...!!

Kali Kabali said...

தனி திறமையினால் புகழ் பெற்றவர்கள் மீது கூறப்படும் மலிவான குற்றச்சாட்டு. ஒதிக்கிவிடுவொம் அதை! நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து கொள்வோம். இதில் விமர்சனம் செய்பவரின் தரம் என்ன என்பதை நல்லாவே புரிந்துகொள்ள முடிகிறது. ரொம்ப கீழே இறங்கி ஒருவரை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. இது என் கருத்து!!

Unknown said...

வருண்,சன்னி-ஷியா பிரச்சனையை பற்றி தெரியுமா?அல்லது அவர்கள் பள்ளிவாசல்களில் பாம் வைத்து அப்பாவி மக்களை கொல்கிறார்களே,அதுவும் தெரியுமா?எதுமே தெரியாது என்றால் மூடிக்கொண்டிருக்கவேண்டும்.அதைவிட்டு விட்டு இஸ்லாம் மதத்தை ப்ரோமோட் செய்யகூடாது.சாதி கொடுமை என்பது ஹிந்து மதத்தில் மட்டுமல்ல ..
இந்திய முஸ்லிம்ளீடையேயும், ஏன் ஆசியா முழுவதிலும் இருக்கிறது.
Caste system among Muslims-- கூகுலாண்டவரை [ :) { கேட்டுப்பார் உனக்கு தெரியும் , நீ இஸ்லாமில் அது கிடையாது என்று சொன்னால் . ஹிந்து மதத்திலும் அது கிடையாது.
யுவன் மாமியார் வீட்டுக்கா செல்கிறார் வழி அனுப்ப?மதம் மாறுவது அவனவன் உரிமை என்று சொல்கிறீர்களே,இஸ்லாத்தில் மதம் மாறினால் என்ன தண்டனை தெரியுமா?

வருண் said...

திரு சிவகுமார்:

உங்களுக்கு என்ன பிரச்சினைனு தெரியவில்லை???

மதம் மாறுவது அவன் அவன் சொந்தப் பிரச்சினை.

அதைக்கேக்க எவனுக்கும் உரிமையில்லை. யுவன் ஒரு இந்தியர். இந்திய நாட்டு சட்டம்கூட அவரை கேக்க முடியாது.

நீங்க ஏன் குய்யோ முறையோனு அடிச்சுக்கிட்டு?? போயி பொழைப்பைப் பாருங்கண்ணே!

Unknown said...

ஆஷிக்,இஸ்லாமில் பிரிவுகள் இல்லையன பொய் சொல்லவேண்டாம்.ஷியா,சன்னி,வஹாபி,சலாஃபி,அஹாமடியா,சுஃபி இதுவெல்லாம் இந்து மதத்திலா இருக்கிறது?

வருண் said...

***kali kabali said...

தனி திறமையினால் புகழ் பெற்றவர்கள் மீது கூறப்படும் மலிவான குற்றச்சாட்டு. ஒதிக்கிவிடுவொம் அதை! நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து கொள்வோம். இதில் விமர்சனம் செய்பவரின் தரம் என்ன என்பதை நல்லாவே புரிந்துகொள்ள முடிகிறது. ரொம்ப கீழே இறங்கி ஒருவரை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. இது என் கருத்து!!**

யாரு யாரை குற்றம் சாட்டினார்கள் இப்போ???

James Anand said...

வருண் முண்டம் தைரியம் இருந்தால் என் பின்னோட்டங்களை வெளியிடு நாயே.

Aashiq Ahamed said...

@ சகோ சிவகுமார்,

உங்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

//ஆஷிக்,இஸ்லாமில் பிரிவுகள் இல்லையன பொய் சொல்லவேண்டாம்.ஷியா,சன்னி,வஹாபி,சலாஃபி,அஹாமடியா,சுஃபி இதுவெல்லாம் இந்து மதத்திலா இருக்கிறது?//

அதே கேள்வி தான். சவாலாகவே கேட்கின்றேன். இஸ்லாமில் சாதி பிரிவுகள் இருக்கிறதென்றால் அது அதன் மூலத்தில் விவரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த மார்க்கத்தில் இவை இருப்பதாக எண்ணுவது அறிவுடைமை ஆகாது. இனி நீங்கள் தான் சொல்ல வேண்டும், குர்ஆனில் எந்த இடத்தில் பிரிவுகள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன என்று...

குலசேகரன் said...

4259663955

Caste discrimination in high society like that of Ilayaraja is non-existent today. It did exist many decades ago when he entered cine field; not now. No Tamilian is concerned which caste the musician and his children belong to. In Melavalavu or Keelavalavu, the people of the village won't condemn the tea maker if tea is offered to the musician’s family in the same vessels as the caste-Hindus drink there. But they do mind if the dalits of the village are treated as their equals by the tea maker.

Thus, we can understand that the place of living or the nature of society decides whether you need to be discriminated or not. Religion does not decide now.

Yuvan converted himself to Islam - not due to any discrimination he was subjected to in the Hindu religion. He was brought up in an idyllic world of all that is best: rich and feted. Where is the question of discrimination for him?

Islam does have pluses and Hinduism does have some minuses also, say for e.g. its arcane ideas and notions that are quite unintelligible to the laity. Islam is simple to the core. Islam appeals to the ordinary only because it is so simple. The young man is not known to be a thinker. He is a simple guy who knows music ony. He may have been attracted to the pluses of Islam as he has become sure such pluses can give him spiritual solace and satisfaction he needs now. Let us wish him all the best in his new spiritual journey !

Moral: Religion should make themselves simple to people. Hinduism should introspect and customize its package to suit all and sundry !

வருண் said...

James Anand!!!

ஆரு வச்சது உனக்கு இந்தப் பேரு? ஆமா நீயே இப்படி ஒரு பேரு வச்சுட்டு வந்துட்டீயாக்கும்!! உன் பின்னூட்டம் உன் ஆத்தா அப்பனுக்கும் வசை வாங்கிக் கொடுக்கும்போல இருக்கு. அதனால மட்டுறுத்தப்பட்டுள்ளது. நீயா ஒரு பேரை வச்சுட்டு "சண்டியத்தனம்" பண்ண வந்து நிக்கிற.. அதுக்கு அவங்க என்ன செய்வாங்க பாவம்?? :)

suvanappiriyan said...

தான் இஸ்லாத்துக்கு எதனால் வந்தேன் என்று இந்த பேட்டியில் அழகாக யுவனே சொல்லியுள்ளார். அவரது முடிவை எதிர்ப்பவர்கள் படித்து தெளிவு பெறுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2014/02/blog-post_10.html

Unknown said...

//பார்ப்பனத்துவம் ஒரு தரித்திரம் என்றால் இஸ்லாமிய - கிறித்தவ - யூத மதத்துவங்கள் மற்றொரு தரித்திரம், இதனால் ஏழை மக்களுக்கு ஒரு மண்ணாங்கட்டி பிரயோசனமும் கிடையாது. //

சுருக்கமாகவும் மிகச்சரியாகவும் சொல்லப்பட்ட திரு விவரணன் நீலவண்ணனின் கருத்தை வழி மொழிகிறேன்

வஞ்சமில்லா said...

There are differences even among scientist in interpreting some of the basics of natural laws and science. How many theories we have been taught on the creation of universe which were postulated by scientist apart from religion. Its called schools of thoughts.

Same different schools of thoughts are there in interpretation of islamic sources among muslims, no exceptions. Islam never disagreed that there wont be any disagreements among its followers. In fact thats a proof that followers of Islam has freedom of thought and expressions.

But that can never be equaled to caste system thats based on birth and not based on individual's choice and his rationale interpretations of ideas and religious sources. Thats a big difference. Even now i can choose between Sufism or Salafism but a Hindu can never ever do that or never ever seen doing that.

No questions, there are people who try to force others on their beliefs, but thats because of their individual political agenda and not because of Islam. An individual who just want to live peacefully without disturbing others in any way, can clearly do that within the framework of Islam, irrespective of whos bombing who. Which can never happen in Hindu caste system, cos by becoming a caste hindu you are already saying some men are lower in grade by birth.

Islam is built on the belief of life after death. Thats the reason Prophet wanted his uncle to convert even though the uncle was dying. Prophet was happy for a youth who became muslim and just died. So irrespective of whats happening around the world, If Yuvan chose Islam based on the belief of life after death, he is truly a winner. We embrace him as our own brother and kiss him in his forehead, not because he is bringing something to Islam and Muslims but because we truly believe he is our brother in belief, which you can never see in any other religion or isms irrespective of all the sects and bombings you guys were listing.

Aashiq Ahamed said...

@ விவரணன் நீலவண்ணன்,

சகோ கேட்டத்தை விட்டுட்டு இப்படி பக்கம் பக்கமாக டைப் பண்ணுவதில் என்ன பயன் இருக்க முடியும்? இஸ்லாமல்லாத பிற சமயங்களில் என்ன உள்ளது என்ற விவாதத்திற்குள் நான் செல்லவே இல்லை. அல்லது குறைந்தபட்சம் அந்த சமயங்களின் பெயரை கூட நான் சொல்லவில்லை. அந்த சமயங்களின் மூல நூல்களில் சாதியோ, ஏற்ற தாழ்வு பிரிவுகளோ இல்லையென்றால் ரொம்ப சந்தோசம் தானே.

நான் பின்பற்றும் வாழ்க்கை முறையில் பிரிவுகள் உள்ளன என்று நீங்கள் கூறியதால் தான் விளக்கம் கேட்டேன். சொல்லுங்கள் சகோ, ஆம் அல்லது இல்லை. குர்ஆனில் நீங்கள் குறிப்பிடும் பிரிவுகள் குறித்தோ அல்லது முஸ்லிம்களுக்குள் ஏற்ற தாழ்வுகளை சிபாரித்தோ வசனங்கள் உள்ளதா? ஆம் அல்லது இல்லை.

தயவுக்கூர்ந்து மறுபடியும் இந்து கிருத்துவம் ஷியா இத்யாதிகள் என்று கிளம்பிற வேண்டாம்.

நன்றி..

raajsree lkcmb said...

இலங்கையில் பௌத்த சிங்களவர்களிடம் பலத்த சாதிய கட்டமைப்பு உள்ளது. ஆனால் தமிழகம் போல் தீண்டாமை கொடுமை இல்லை

Aashiq Ahamed said...

@ விவரணன் நீலவண்ணன்

//குர் ஆனில் பிரிவுகள் கிடையாது//

நன்றி மிக்க நன்றி. வேலை முடிந்தது.

வருண் said...

விவரணன் நீலவண்ணன் :

நீங்க என்னதான் எல்லா மதத்திலும் உட்பிரிவு இருக்கு, உயர்ந்தவர் தாழ்ந்தவர்னு இருக்குனு சமாளித்தாலும், சாதிக்கொடுமை என்பது இந்து மதத்தில்தான் தலைவிரித்தாடுது.

இளையராஜா குடும்பதார் இன்னைக்கு அதிலிருந்து தப்பி இருக்கலாம். ஆனால் அவர்கள் சொந்த பந்தம் தூரத்து உறவுனு பண்ணைபுறத்தில் வாழ்ந்தவர்கள், கிராமத்தில் வாழ்றவ்ங்க எல்லாம் இன்னைக்கும் இழிவு படுத்தப் படலாம் என்பது எனக்கு எந்த ச்ந்தேகமும் இல்லை.

நீங்க இப்படி சப்பை கட்டுக் கட்டி என்னத்த சாதிக்கிறீங்கனு எனக்கு விளங்கவில்லை!

I am just curious,,

Are you from SC/ST and from some village of Tamilnadu dominated by mukkulathOr or vanniyar?

If not I suggest you to stop this NONSENSE! Thanks!

R.Puratchimani said...


வணக்கம் நண்பர்களே,

//aashiq ahamed said...
@ விவரணன் நீலவண்ணன்

//குர் ஆனில் பிரிவுகள் கிடையாது//

நன்றி மிக்க நன்றி. வேலை முடிந்தது.//

செம காமெடி :)


//மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (திருக் குர் ஆன் 49:13)//

இதில் வரும் "கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் " என்பதற்கு பொருள் என்ன என சகோ ஆஷிக் விளக்குவாரா?


மேலும் படிக்க

என்னது சாதியை உருவாகியது அல்லாவா?
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/02/blog-post_07.html

நன்றி

வருண் said...

ஐயா புரச்சிமணி வந்துட்டாரு "சாதிக் கொடுமையில்லாத" அவர் இந்துமதத்தை காப்பாத்த! மனசாட்சியை எல்லாம் அடகு வச்சுப்புட்டு! :)))

Anonymous said...
This comment has been removed by the author.
வருண் said...

விவரணன் நீலவண்ணன் said...

****தாய் மதமான பவுத்தத்துக்கோ, சமணத்துக்கோ போவதே மிக்க நல்லது***

இதெல்லாம் வெட்டிப் பேச்சு. நீங்க நாளைக்கு பெளத்தத்துக்கோ, இல்லை சம்ணத்துக்கோ போனால் உங்களையும் நாங்க மனதாற வாழ்த்தி அனுப்பி வைப்போம். நீங்க் ஏன் போட்டுக்கிட்டு இது நல்ல மதம் இது தாய் மதம்னு போட்டுக்கிட்டு??

ரகுமான் இஸ்லாமியத்தை தழுவி என்ன தீவிரவாதியா ஆகிட்டாரு? அமைதியாத்தானே இருக்காரு? இல்லைனா இலங்கையில், சீனலா உள்ள பெள்தமதத்தை தழுவியவர்கள் எல்லாம் யோக்கியனாயிட்டானுகளா?

அவர் இஷ்டம் அவரு இஸ்லாமுக்குப் போறாரு. உங்களுக்கு சம்ணம், பெள்த்தம் ரெண்டும்தான் பெருசா தோணுச்சுனா பேசாமல் நாளைக்கே ரெண்டு மதத்துக்கும் போய் சந்தோஷமா இருங்க! அம்புட்டுத்தான். :)