தந்தை பெரியார் சொன்னது இது. உன் தாய் தந்தையர் உன்னைவிட படிப்பிலும், அனுபவத்திலும், உலக அறிவிலும் குறைவான அறிவு, அனுபவம் பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் சொல்லுவதை நீ கேட்க வேண்டாம். பகுத்தறிந்து நீயே ஒரு சரியான தீர்வை கண்டுபிடி!
அமெரிக்கா வந்து அடிமையாக வாழ்வது ஒண்ணும் பெருமைக்குரிய விசயம் அல்ல! வடிகட்டிய சுயநலம் என்றுகூட அடித்துச் சொல்லுவேன். அதில் சம்பாரிக்கும் டாலர்கள் பெரிதல்ல! நம் வாழ்க்கையை நம் வருமானத் திற்கேற்ப திருத்தி அமைத்துக் கொள்கிறோம். டாலரில் சம்பாரித்து டாலரில் செலவழிப்பதால் அம்மாவிடம் என் சம்பளத்தைக் கூட சொல்வதில்லை. ஏன் என்றால், நான் எவ்வளவு செவழிக்கிறேன் என்று சொன்னால் அம்மாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, வருத்தப் படுவாங்க- மகன் ஊதாரி ஆகிவிட்டான் என்று.
பணம், டாலர் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
பிறந்த ஊரிலேயே வாழ்ந்து சாவதுக்கும், பிறந்த கலாச்சாரத்தை விட்டு வந்து மற்றொரு நாட்டில் குடியேறி அவர்கள் வாழ்க்கை முறையைப் பார்த்து அதிசயப்பட்டு,பிறகு புரிந்துகொண்டு, அதில் உள்ள சிக்கல்களை அலசி ஆராய்ந்து வாழ்ந்து நீ சாவதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. முந்தையர்கள் வாழ்க்கையை உயர் தரம் என்பது போலும், பிந்தையர்கள் எல்லாம் ஏதோ மட்டமான ஜென்மங்கள் போலவும் பார்ப்பது அறிவீனம். இப்போதாவது புரிந்து கொள்! கொள்வாயா?
டீன் ஏஜில் சரி என்று தோன்றுவது 10 வருடங்கள் சென்றவுடன் நகைக்கத்தக்கதாகத் தெரியும். அதேபோல் வாழ்க்கை அனுபவம் அதிகமாக ஆக ஆக பழைய வாழக்கை கேலிக்குரியதாகவும் தோணும். உன்னைப் பார்த்து நீயே சிரிப்பதுதான் வாழ்க்கை. உலகைப் புரிந்துகொண்டவர்களுக்கு.
அதேபோல்தான் ஒரு கலாச்சாரத்தில் பிறந்து இன்னொரு கலாச்சாரத்தை அறிந்து அலசி ஆராய்ந்து புரிந்துகொண்ட பிறகு பிறந்த கலாச்சாரப் பெருமை பேசுவது குறையும். ஏன் என்றால் நீ வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் மாறுகிறது. உன் அனுபவத்தால் உன் அறிவு விசாலமடைகிறது. நீ கலச்சார பெருமையை ஓரமாக வைத்துவிட்டு உண்மையை உணறுகிறாய். உன்னை சரிப்படுத்திக் கொள்கிறாய். உன்னை மட்டும்தான். உன் அனுபவம் இல்லாத உலகைத் திருத்த முயலாதே! பழம் பெருமை பேசுவதையும், தன் அம்மாதான், தன் தமிழ் மொழிதான், தான் பிறந்த கலாச்சாரம்தான் உலகில் உயர்ந்தது என்று தற்குறிபோல் பேசுவதை நிறுத்துகிறாய். ஆமாம் நீ மாறுகிறாய். உன் அனுபவம் உன்னை மாற்றுகிறது.
அப்பா திரைப்படம் பற்றி எல்லாரும் சிலாஹிக்கிறாங்க. கட்டாயம் பார்க்கணும் என்கிறார்கள்.
நிற்க. ஒவ்வொரு அப்பாவும் ஒவ்வொரு வகை. உன் அப்பா, என் அப்பா, சினிமாவில்பார்க்கும், செயற்கையாக உருவாக்கப்பட்ட அப்பா (சமுத்திரக் கனி அப்பா). அவரவருக்கு அவர் அவர் அப்பா உயர்வு.
ஒரு சிலருக்கு அவர்கள் அப்பாவையே பிடிக்காது, சம்பாரிக்காத அப்பா, குடிகார அப்பா,பொறுக்கி அப்பானு பல அப்பாக்களும் உண்டு.
படத்தில் காட்டப்படும் அப்பாவைவிட உன் அப்பா சிறந்தவராக இருந்தால்? படத்தை ஆஹா ஓஹோனு சிலாகிக்க மாட்டியா? இல்லைனா ஊர் உலகுக்குக்காக நடிப்பியா? அனேகமாக நடிப்பாய். இல்லைனா உன்னை விதண்டாவாதம் பேசுபவன் என்று கூறுமே இவ்வுலகம். நீதான் கோழையாச்சே? ஆமா எதற்கு வம்பு. பூமியைத், தட்டை என்று நம்பிய காலத்தில் உருண்டை என்று நீ உணர்ந்தால் வாயை பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் இல்லையா? நிம்மதியாக வாழ ஆசைப்பட்டால். உலகம் உன்னை "சரியாக"ப் புரிந்து கொள்ள அதுதானே தீர்வு?
அமெரிக்கக் கலாச்சாரத்தில் முக்கியமாக ஏழைகள் கலாச்சாரத்தில் அப்பா என்பவன் முக்கியமானவன் இல்லை. 90% குழந்தைகள் அம்மாவுடந்தான் வாழ்கின்றன.அம்மாதான் அவர்களை வளர்க்கிறாள், அடிக்கிறாள், அவனுக்காக அழுகிறாள். அப்பா என்பவன் ஒரு பொறுப்பில்லாத வனாகத்தான் இருக்கிறான் இவர்கள் வாழ்க்கை முறையில். அப்பா திரைப்படம் எல்லாம் உண்மைக்கு புறம்பான ஒன்று அவர்களைப் பொருத்தவரையில்.
ஆடு மாடு கோழியை எல்லாம் கொன்று தின்கிறோம் நாம். வாழத்துடிக்கும் புற்களைக்க்கூட களை என்று வெட்டி எறிகிறோம். நம் வசதிக்காக! ஆமா அதுவும் ஓர் உயிர்தானே? களை என்கிற தாவரமும், ஃபோட்டோ சின்ந்தசிஸ் செய்து உலகைத் தூய்மைப்படுத்தினாலும், அதை வெட்டி எறிகிறாய்தானே? அவைகளும் வாழ ஆசைப்படத்தானே செய்யும்? உனக்கென்று ஒரு நியாயம். நீயே ஒரு கடவுளை உருவாக்கி உன்னை நீயே ஏமாற்றி வாழ்கிறாய். விலங்குகள், தாவரங்கள் எல்லாம் உனக்காகத்தான் வாழ்கின்றன என்று நீயே பித்துப் பிடித்து உளறுகிறாய்? இல்லையா?
"அப்பா" வை ஒரு தேவையில்லாத, எனக்கு உபயோகப்படாத ஒரு ஃபிக்ஷன். இதில் கற்றுக்கொள்ளவோ, அல்லது இதனால் என் வாழக்கைக்கு எந்த பிரையோசனமோ இல்லை என்று ஒருவர் சொன்னால்.. உடனே அவனைப் பிதற்றுகிறான் என்று வழக்கம்போல் முத்திரை குத்துவதைவிட்டு விட்டு புரிந்து கொள்ள முயலு. உனக்கு எல்லாம் தெரியாது! நீ கற்றது கைமண் அளவேனு இப்போது நீயே உன்னிடம் சொல்லிக்கொள்ள வேண்டிய தருணம் இது. அந்தப் பழமொழியைச் சொல்லி ஊருக்கு உபதேசம் செய்யும் நேரமல்ல இது.
Friday, July 29, 2016
Wednesday, July 27, 2016
வைரமுத்துவிடம் தமிழ் தடுமாறுகிறது! கபாலியின் தாக்கம்?
கபாலி சம்மந்தமான அரசியல் என்னவென்று புரியவில்லை. தாணு, கபாலியை செயா சே ன லுக்கு விற்றதுடன் ஜாஸ் சி னி மா வுக்கு தமிழ்நாட்டு ரைட்ஸையும் கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.
இதற்கு காரணம், அப்போத்தான் சிங்காரவேலன்கள் அக்கப்போர் இல்லாமல் படம் விதிப்படிப் போகும் என்பது.
ஆக படத்துக்கு எதிர் விமர்சனம் என்பது வடிகட்டப் படும் மறைமுகமாக "அரசாங்க" உதவியுடன்.
இந்த ஒரு சூழலில், படத்தைப் பற்றி எதுவும் புரளி கிளப்பப்படாமல் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
* அரிமா சங்கத்தில் பேசிய வைரமுத்து..
கபாலி கோட் பத்தி பேசுகிறார், கபாலி தோல்வி என்கிறார்..
யு ட்யூப் வீடியோவில் அவரே தான் பேசியதைப் பார்த்தால்.. "என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு?" னு அவரே அவரைப் பார்த்து வியக்கும் அளவுக்கு தேவையே இல்லாத உளறல்.
* பாதிக்கப்பட்ட தாணு வைரமுத்துவை சாடுகிறார்
* தாணு ஜாஸ் சினிமாவுக்கு ரைட்ஸ் வித்துள்ளார். செயா வுக்கு சாட்டலைட் ரைட்ஸ். அது மட்டுமல்லாமல், கபாலி டிக்கட்ஸ் நெறையவே வைரமுத்துக்கு கொடுத்துள்ளார்.
தான் வைரமுத்துக்கு டிக்கட் ஃப்ரியா கொடுத்ததையெல்லா போட்டு உடைத்துத் தள்ளுகிறார், அவருக்கு பாடல்கள் எழுத வாய்ப்புக் கொடுக்கவில்லைனு கோபம் என்கிறார்.
* வைரமுத்து தான் பேசியதை, தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டதாக விளக்கம் கொடுக்கிறார்..
"அதாவது தான் "வெற்றி தோல்வி"னு சொல்ல வந்தேன். "வெற்றி" எப்படியோ விடுபட்டுவிட்டது. " என்பது இவர் கொடுக்கும் விளக்கம்!
------------------------------------------
ஆக, கவிப்பேரசர் வைரமுத்துவிடம் தமிழ் தடுமாறுகிறது என்பதென்னவோ உண்மமைதான்! என்ன கொடுமை இது! :(

Monday, July 25, 2016
ரஞ்சித்தின் கபாலி மாபெரும் வெற்றி!
ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்கள்போல் இப்படத்தில் தரமில்லைனு பலர் சொல்றாங்க. அது உண்மையாகவே இருந்துட்டுப் போகட்டும்.
விமர்சகர்கள் எல்லாம் படம் ரொம்ப ரொம்ப சுமாருனு சொல்லி விமர்சிக்க முடியுமோ அவ்வளவும் செய்தார்கள்.
படம் தோல்வியடையணும்னு பகவானிடம் வேண்டிய பக்தர்கள் பல.
பதிவுலகில் பலவாறு உளறிக்கொண்டு திரியும் மேதாவிகளும் பலர்!
படம் தோல்வியடையணும் என்பதற்காகவே படம் பார்த்து வந்து மெனக்கட்டு பதிவு போட்டவர்கள் விமர்சனம் எழுதியவர்கள் பலர்.
இப்படி ஒரு சூழலில் ரஞ்சித்-ரஜனி-ராதிகா ஆப்தே-சந்தோஷ் நாராயணன் காம்போவில் வந்த கபாலிப் படம் வசூலில் வரலாறு படைத்துள்ளது .
சும்மா விடாதீங்கப்பு! அப்படி என்ன பெருசா வசூலில் வரலாறு படைத்தது?னு நீங்க கேக்கணும்! அதானே முறை?
சும்மா, சண்டியர் கரன், பழுவேட்ரையர்னு சில ஈனஜென்மங்கள் போல ஒரு ட்விட்டர் ஹாண்டில் வச்சுட்டு புளுகிற ஆள் இல்லை நான்.
கபாலிடா.. ஐ மீன் வருண்டா!
ஷங்கரின் எந்திரன் சாதித்ததைவிட பல படிகள் மேலே!
----------------------------
* வடஅமெரிக்காவில் 4 மில்லியனைத் தாண்டியது கலக்சன்
July 22-24, 2016
Weekend
அமெரிக்காவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும் 4 நாட்களில் 4 மில்லியன் கலக்ஷன் செய்ததில்லை!
---------------------------------------
* கேரளாவில் என்னனு பார்ப்போமா?
KeralaBoxoffice @KeralaBO1
2h2 hours ago
#Kabali 3 Days Kerala BO : Gross: 10.41 Cr Nett: 8.38 Cr Share: 5.01Cr !
கேரளாவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில் 10.4 கோடி கலக்ஷன் செய்ததில்லை!
------------------------------------
* ஆந்திராவில் என்ன ஆச்சு?
ஆந்திரா/தெலுங்கானா AP/TG - 27 கோடிகள்.
ஆந்திராவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில் 27 கோடிகள் கலக்ஷன் செய்ததில்லை
------------------------------
* வட இந்தியாவில் என்ன ஆச்சு? ப்ளாப்பா?
taran adarsh @taran_adarsh
13h13 hours ago
#Kabali Fri 5.20 cr, Sat 6.20 cr, Sun 7.75 cr. Total: ₹ 19.15 cr nett
விமர்சகர்கள் எல்லாம் படம் ரொம்ப ரொம்ப சுமாருனு சொல்லி விமர்சிக்க முடியுமோ அவ்வளவும் செய்தார்கள்.
படம் தோல்வியடையணும்னு பகவானிடம் வேண்டிய பக்தர்கள் பல.
பதிவுலகில் பலவாறு உளறிக்கொண்டு திரியும் மேதாவிகளும் பலர்!
படம் தோல்வியடையணும் என்பதற்காகவே படம் பார்த்து வந்து மெனக்கட்டு பதிவு போட்டவர்கள் விமர்சனம் எழுதியவர்கள் பலர்.
இப்படி ஒரு சூழலில் ரஞ்சித்-ரஜனி-ராதிகா ஆப்தே-சந்தோஷ் நாராயணன் காம்போவில் வந்த கபாலிப் படம் வசூலில் வரலாறு படைத்துள்ளது .
சும்மா விடாதீங்கப்பு! அப்படி என்ன பெருசா வசூலில் வரலாறு படைத்தது?னு நீங்க கேக்கணும்! அதானே முறை?
சும்மா, சண்டியர் கரன், பழுவேட்ரையர்னு சில ஈனஜென்மங்கள் போல ஒரு ட்விட்டர் ஹாண்டில் வச்சுட்டு புளுகிற ஆள் இல்லை நான்.
கபாலிடா.. ஐ மீன் வருண்டா!
ஷங்கரின் எந்திரன் சாதித்ததைவிட பல படிகள் மேலே!
----------------------------
* வடஅமெரிக்காவில் 4 மில்லியனைத் தாண்டியது கலக்சன்
July 22-24, 2016
Weekend
N | Kabali | CineGalaxy | $2,157,621 | - | 236 | - | $9,142 | $4,083,000 | - | 1 | |
---------------------------------------
* கேரளாவில் என்னனு பார்ப்போமா?
KeralaBoxoffice
Biggest ever opening ! #NeruppuDa
கேரளாவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில் 10.4 கோடி கலக்ஷன் செய்ததில்லை!
* ஆந்திராவில் என்ன ஆச்சு?
ஆந்திரா/தெலுங்கானா AP/TG - 27 கோடிகள்.
ஆந்திராவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில் 27 கோடிகள் கலக்ஷன் செய்ததில்லை
------------------------------
* வட இந்தியாவில் என்ன ஆச்சு? ப்ளாப்பா?
taran adarsh
[Hindi+Tamil+Telugu]. GOOD! Note: 1000 screens in NORTH INDIA markets.
வட இந்தியாவிலும் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில் 19,15 கோடிகள் கலக்ஷன் செய்ததில்லை.
-----------------------------------
* கர்நாடகாவில் என்ன நிலைமை?
கநாடகாவிலும் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில் 20 கோடிகள் கலக்ஷன் செய்ததில்லை.
----------------------------------------------------------
தமிழ்நாட்டை நான் ஏன் தவிர்த்தேன் என்றால்..தமிழன் மட்டும்தான் சினிமாப் பார்த்துக் கெட்டுப்போறான் என்று பெரியமனிதர்கள் சொல்வதை நீங்களும் கேட்டு இருக்கலாம்.
----------------------
இது மட்டுமன்றி,
ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,பிரான்ஸ் போன்ற நாடுகளிலும், தமிழர்கள் அதிகமாக வாழும் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, போன்ற நாடுகளிலும் வசூலில் வரலாறு படைக்கிறான் கபாலி!

Tuesday, July 19, 2016
அமெரிக்காவில் கபாலி திருவிழா!
சரியாத் தமிழ்ப் பேசத்தெரியாது. தமிழனும் இல்லை. மராத்திக்காரனா? இல்லைனா கன்னடிகாவா? அப்படியொண்ணும் சி வா ஜியைப்போல் திறமைமிக்க ந டி க ர் னும் யாரும் ஏற்றுக்க மாட்டாங்க.
வயதும் 65 ஆயிடுச்சு.
போன ப ட ம் சரியாப் போகலை.
இதோட இவன் அவுட்டுதான்னு சொன்னார்கள்.
பெரிய இயக்குனர் இல்லை.
பெரிய இசையமைப்பாளர் இல்லை.
பெரிய ஹீ ரோ யினும் இல்லை.
ஆனாலும் ஹைப் வானுயரத்திற்கு உருவாகியுள்ளது.
இது யார் தப்பு? அந்தாளு தப்பா? இல்லை அவரை ரசிக்கும் ர சி கர் களின் தப்பா? இல்லைனா பொதுமக்கள் தப்பா?
மீடியாதான் இப்படி பண்ணுது. மீடியாதான் காரணம் என்பார்கள்.
ஆனால் மீடியா விற்கக் கூடிய பொருளைத்தான் விளம்பரப்படுத்துவாங்க. சத்தியராசு இதே படத்தில் நடித்தால் மீடியா இதேபோல் விற்க முன்வரமாட்டார்கள். ஏன் என்றால் வாங்க ஆள் கிடையாது. மீடியா ஹைப்க்கு காரணம் பொதுமக்கள். அவங்களுக்குப் பிடிக்கிது. அதனால்த்தான் மீடியா ர ஜி னி என்கிற ட்ரேட் மார்க்கை மேலும் மிகைப்படுத்துகிறது.
ஆனால், அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் டிக்கட் விலையைப் பற்றி கவலையே பட்ட மாதிரித் தெரியவில்லை. சல்மான் கானில் சுல்த்தான், சாருக் கான் சென்னை எக்ஸ்ப்ரெஸ், அமீர்கான் பி கே எல்லாவற்றிற்கும் டிக்கட் விலை எட்டு டாலர்தான்.
கபாலிக்கு மட்டும் 25-20 டாலர்கள், இதை சந்தோஷமாகக் கொடுத்து வாங்கி (தீபாவளிக்கு பட்டாசுக்கு செலவழிப்பதுபோல்- காசை கரியாக்குவதுபோல்) செலவழிக்கிறாங்க அமெரிக்கத் தமிழர்கள்.
ஒரு நாலு ஸ்டில்ஸ், ஒரு ட்ரைலெர். அதிலொரு ர ஜி னி காந்த். அவ்வளவுதான் தேவை. மக்கள் திருவிழா கொண்டாடுவதுபோல் திரையரங்குகளுக்குப் போகிறார்கள். அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி கபாலியைத் திரையில் முதல்க் காட்சி பார்ப்பதில்.
இவங்க எல்லாம் படிச்சவங்கதான். நாகரிகம் தெரிந்தவங்கதான். பட்டிக்காடு இல்லை. இருந்தும் ர ஜி னி காந்த் படம்னா சிறு குழந்தையாக மாறி விடுகிறார்கள்!
நான் இந்தப் படத்தை எஃப் டி எஃப் எஸ் பார்க்க முடியாது. இந்தியாவில் எங்க ஊரில் இருந்தால் நிச்சயம் பார்ப்பேன். இப்போ அதைவிட முக்கிய வேலைகள் இருப்பதால் இன்னொரு நாள்தான் பார்க்கணும்.
"சின்னப்பசங்க எல்லாம் அஜீத் விஜய் ரசிகராயிட்டாங்க, ரஜினி அவ்ளோதான்" ணு, மேதாவி கருந்தேள்ல இருந்து சினிமா ட்ரேட் அனலிஸ்ட்னு சொல்லிக்கொண்ட அலைகிற அன்னக்காவடிகள் எல்லாம் ஆளாளுக்கு ஒரு "கதை" விட்டுக்கொண்டு திரிந்தார்கள். அவனுக எல்லாம் இப்போ பொத்திக்கிட்டு எங்கே போனானுகனு தெரியலை. அவனுக மொகரைக்கட்டையை இப்போப் பார்க்கணும்! அவனுக எடுத்த வாந்தியை எல்லாம் இப்போ அவனுகளே இப்போ நக்கி நக்கி சாப்பிட வேண்டிய சூழல்!
சிறுவர்கள் பார்க்கலைனா என்ன? அவர்கள் அப்பா அம்மா, தாத்தா பாட்டியெல்லாம் ரஜனி படம் வெளிவரும்போது குழந்தையாகிவிடுறாங்க என்பதே உண்மை.

அமெரிக்காவில் ஒரு குழந்தைக்கு பொறந்தநாள் பார்ட்டில இப்படி! |

மும்பையில் கபாலி பஸ் விளம்பரம் |
இது மும்பையில் ஃபாக்ஸ் ஸ்டுடியோ கமர்ஷியல் |
Friday, July 15, 2016
கபாலி கருப்புடா! வினவு பருப்புடா!
பருப்புகள் பல பதிவெழுதும் வினவு தளத்தை யாரோ மருதையன்னு ஒரு பார்ப்பனர் நடத்துவதாக இராவணன்னு ஒரு பின்னூட்டப் பதிவர் சொல்லிக்கிட்டே இருப்பாரு. வினவு தளத்தில் பார்ப்பனர்களா? என்னப்பா சொல்றீங்க?னு நான் இராவணனைப் பார்த்துக் குழம்பியதுபோல் நீங்களும் குழம்பாதீங்க.
பார்ப்பனர்களில் பலவகை இருக்காங்க. உலகநாயகன் ஒரு வகைனா மருதையன் இன்னொரு வகைனு வச்சுக்கோங்க னு இராவணன் சொன்னதா ஞாபகம். நம்ம இராவணனுக்கு ஏன் மருதையன் மேலே இப்படி ஒரு காண்டுனு தெரியலை. அதெல்லாம் நமக்கெதுக்கு?
இதுபோக சிவராமன்னு ஒரு பார்ப்பனர் (தினகரன் ஆசிரியர்) தன்னை பைத்தியக்காரன்னு போட்டுக்கிட்டு வலைதளம் ஒண்ணு நடத்திக்கொண்டு இருந்தார். எப்போ நடந்தது இதெல்லாம்? இதெல்லாம் டிவீட், முகநூல் எல்லாம் நோக்கி இந்த மேதாவிகள் படை எடுக்கும் முன்னால. அதாவது அந்தக் காலத்தில்!
பார்ப்பனர் சிவராமனும் வினவு தளம் மருதையன் கீழே எப்போவாவது கூலிக்கு வேலைக்குப் போவாரு.. கூலிக்கு வேலைக்குப் போன சிவராமன் நரசிம்மன்னு இன்னும் ஒரு பார்ப்பனப் பதிவரைப் பத்தி வினவில் எழுதிய ஒரு "பச்சைத் துரோகப்பதிவு" கட்டுரையாக வந்தபோது, அதைப் பகுத்தறிந்து பதிவுலகம் கற்றது பல உண்மைகள். வினவு பருப்புகளின் முகத்திரை கிழிந்து சந்தி சிரித்தது. இவனுக ஒரு கேவலமான விமர்சக ஜாதி, யாரைவேணா விப்பானுக னு உலகம் அறிந்தது "நரசிம்மனை" கூலிப்படை சிவராமன் விமர்சிச்சபோதுதான். இதெல்லாம் நடந்து வினவு பருப்புகளின் கோவணம் கழண்டு பதிவுலகத்தில் இவனுக ஊசிப்போனப் பருப்பாக நாறிய காலத்தில் வாழ்ந்தப் பிரபலப்பதிவர்கள் எல்லாம் இப்போ செத்துப் போயிட்டானுக. இல்லைனா சாகக் கெடக்கிறானுகளா என்னனு தெரியலை.
இப்போ வந்துள்ள கமலஹாசன் "ஆய்க் கவிதையை" மணக்குது சொல்லி வெட்டி ஒட்டிப் பதிவுனு பல குப்பைகளை கொட்டிக்கொண்டு திரியும் பதிவுலக மேதைகளெல்லாம் அறியாத ஒரு காலத்தில் நடந்தது இதெல்லாம். ஆமா, "ஆயிக் கவிதை" எப்படி மணக்கும்? எதற்கெடுத்தாலும் கமலஹாசன் அடிவருடும் திராவிடத் தமிழாவலர்களிடம் கேக்க வேண்டிய கேள்வி இது! நான்லாம் வாழைப்பழத்தை வாலப்பலம்னு தமிலில் உச்சரிக்கும் உண்மையான தமிழ் கலாச்சாரத்தில் இருந்து வந்தவன். இப்படித்தான் நாங்க தமிழ்ப் பேசுவோம், உச்சரிப்போம் னு மார்தட்டி சொல்லும் பச்சைத்தமிழன்டா! எனக்கு "ஆய்க்கவிதை" எல்லாம் மணக்காது! நாறும்!
வருண்! என்ன சொல்ற? மருதையன், சிவராமன், மட்டுமன்றி அங்கே குப்பன் சுப்பன்னு சொல்லிக்கிட்டு வந்து அவனுக தளத்தில் அவனுகளே பின்னூட்டமிட்டுக்கொள்ளும் அடிதடிகள் எல்லாருமே பார்ப்பனர்களா?
ஆமா, எங்கும் பார்ப்பான் எதிலும் பார்ப்பான்னு தெரியாதா? என்ன என்ன? வருணும் பார்ப்பானா இருக்கக்கூடுமா?! :)
சரி, வினவுப் பருப்புகளுக்கு வருவோம்..
சிவராமன் ஒரு பூணூல் போட்டு க்கொண்டு நாத்திகம் பேசும் பார்ப்பான்னு அவர் நண்பர்களே அவரை "துரோகி இவன்", "யாரை வேணா விப்பான்"னு விமர்சிச்ச காலம் எல்லாம் இன்னும் எனக்கு மறக்கவில்லை. ஆக, வினவு தளம் நடத்தும் மருதையன் அடிதடிகள்ல பார்ப்பான்ல இருந்து நம்ம ஊருல வாயிலேயே சாக்கடை அள்ளும் பிண நக்கிகளும் நிறைந்த ஒரு கலவைக்கூட்டம். இந்த வினவுப் பருப்புகளை எல்லாம் சமூக சீர்திருத்தவாதிகள், தியாகிகள்னு இவனுக கத்துறதை வச்சு தப்பா கணக்குப் போட்டுடாதேள்! அப்படினா? நம்ம ஊரில் தண்ணியப் போட்டுட்டு சலம்பல்ப் பண்ணும் நாலு பைசாவுக்கு உபயோகப்படாத சண்டியர்களை பார்த்து இருக்கீங்களா? அதே மாதிரித்தான் இந்தப் பதிவுலகப் பருப்புகளும்! இந்தப் பருப்புகளைப் பத்தி நீஙக எதுவும் பெருசா நெனச்சுடாதீங்க.
வினவுடா!
பார்ப்பான்டா!
பொணநக்கிடா!
பருப்புடா!
னு சும்மா சண்டியர்தனம் பண்ணுவானுக, காலுக் காலுனு கத்துவானுக! அம்புட்டுத்தான். இவனுகளே இவனுக தளத்தில் பின்னூட்டம் போட்டு ஒருத்தனுக்கு ஒருத்தன் உருவிவிட்டுக்குவானுக ஈன ஜென்மங்கள்!
என்னப்பா சொல்ற? சாதாரணப் பதிவுலக பொணநக்கிகள்தானா இவர்கள்?! என்ன இப்படி சொல்லீட்ட வருண்?
சரி சரி, கபாலி வர்ரான் எல்லாரும் ஜோராக் கையத் தட்டு!!!

Tuesday, July 12, 2016
காவிரி மைந்தன் நெஜமாவே பெரியமனுஷனா? இல்லைனா..
காவிரி மைந்தன் அவர் தளத்தில் இதுபோல் ஒரு பின்னூட்டத்தை அனுமதித்துள்ளார். கருத்துச் சுதந்திரம் என்பது இதுவல்ல! வயலண்ஸை தூண்டி விடும் இப்பின்னூட்டத்தை இவர் அனுமதித்ததால் இவரை பிடிச்சு உள்ளேகூடப் போட வாய்ப்பிருக்கிறது. இதுபோல் பின்னூட்டமிடுவது தவறு. அதை அனுமதிப்பது அதைவிட பத்து மடங்கு தவறு.
மட்டுறுத்தல் மண்ணாங்கட்டி வைத்துக்கொண்டு என்ன தளம் நடத்துறாரு இந்தப் பெரிய மனுஷன்?
நான் பெருமாள் முருகனுக்கு எதிராக கருத்துச் சொல்லுபவன். ஆனால் இதுபோல் "பொலிட்டிக்கல்லி இன்கரெக்ட்" "வயலண்ஸை"த் தூண்டும் பின்னூட்டத்தை மட்டுறுத்தி வெளியிடும் காவிரி மைந்தன் தரம் தாழ்ந்த ஒரு ஆள் என்பதை இங்கே மேற்கோள் காட்டுகிறேன். இதுபோல் பின்னூட்டத்தை அனுமதிப்பது சட்டப்படி குற்றம்.
KS சொல்கிறார்:
1:42 பிப இல் ஜூலை 12, 2016if they would have remove 2 or 3 fingers from the book writer this problem could have good end.
still hope is there.
மட்டுறுத்தல் மண்ணாங்கட்டி வைத்துக்கொண்டு என்ன தளம் நடத்துறாரு இந்தப் பெரிய மனுஷன்?
நான் பெருமாள் முருகனுக்கு எதிராக கருத்துச் சொல்லுபவன். ஆனால் இதுபோல் "பொலிட்டிக்கல்லி இன்கரெக்ட்" "வயலண்ஸை"த் தூண்டும் பின்னூட்டத்தை மட்டுறுத்தி வெளியிடும் காவிரி மைந்தன் தரம் தாழ்ந்த ஒரு ஆள் என்பதை இங்கே மேற்கோள் காட்டுகிறேன். இதுபோல் பின்னூட்டத்தை அனுமதிப்பது சட்டப்படி குற்றம்.
Labels:
அரசியல்,
அனுபவம்,
எதிர் வினை,
காவிரி மைந்தன்,
சமூகம்,
பெரிய மனுஷன்,
மொக்கை
Friday, July 8, 2016
பெருமாள் முருகன்! தொடர்ந்து எழுதுங்க!
நீங்க மாதொரு பாகனில் திருச் செங்கோடு பக்கத்தில் தமிழர்கள் குழந்தை பாக்கியம் இல்லைனு தன் அருமை மனைவியைக் கூ ட் டிக்கொடுத்தார்கள்னு எழுதியது வெறும் ட்ரைலெர்தானே? இன்னும் நெறையா எழுதுங்க! நம்ம ஜானகிராமன் நளபாகத்தில் எழுதினாரு. வளர்ப்பு மகன் துரைக்கு குழந்தை பாக்கியம் இல்லைனு மருமகள் அம்புஜத்தை, மாமியார் ரங்கமணி சமையல்க்காரன் காமேஸ்வரனுக்கு கூ ட் டிக் கொடுக்க முயல்வாள். அம்புஜத்துக்கு குழந்தை காமேஸ்வரன் வரவால்தான் கிடைத்தது என்பதுபோல் சொல்லி அழகாக முடிச்சு இருப்பார். அதே மாதிரித்தானே இதுவும்? என்ன அவரு பார்ப்பனர்கள் இப்படி செய்ததாக புனைந்து எழுதி இருப்பாரு. நீங்க நம்ம திராவிடத் தமிழர்கள் செய்தார்கள்னு எழுதி இருக்கீங்க. பார்ப்பனர்கள், திராவிடர்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே? மடத்தமிழர்கள் தானே?
இது மாதிரி நெறைய விசயங்கள் இலைமறை காயாக தமிழ்க் கலாச்சாரத்தில் நடந்துதான் இருக்கும். அதையெல்லாம் தொடர்ந்து சேகரிச்சு இந்த காளி-பொன்னாள் மாதிரி இன்னும் பல கதாபாத்திரங்களை உருவாக்கி பல கதைகள் எழுதி பழந்த்தமிழர்களின் பெருமை எல்லாம் தொடர்ந்து பேசுங்க! என்ன ஊர் உலகத்தில் நடக்காததையா எழுதிட்டீங்க?
தமிழ் செம்மொழி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் தமிழர்கள், அப்படி இப்படினு பெருமை பேசினாலும் தமிழன் எல்லாம் கூட்டிக்கொடுத்த கலாசாரத்தில் இருந்து வந்தாலும் தமிழன் உயர்வானவந்தான். இல்லையா? தமிழ் மொழியைப் பேசினால் போதாதா என்ன? அவன் யாரைக்கூட்டிக் கொடுத்து இருந்தாலும் புனிதமானவாகிவிடுவானே, தமிழன்?
அப்புறம் உங்களுக்கு உண்மைக் கதை எதுவும் வேணும்னா, நானே நெறைய கேள்விப்பட்டு இருக்கேன். எங்க ஊரில் நடந்ததுனுதான் சொல்றாங்க. அதையெல்லாம் கேட்டீங்கனா, காளி-பொன்னாள் வாழ்க்கையெல்லாம் ஜுஜுபினு ஆயிடும்.
உயர் நீதி மன்றமும், இலக்கிய போதையில் அலையும் தமிழ் அறிஞர்களும் உங்களைத் தொடர்ந்து ஆதரிப்பார்கள், ஊக்குவிப்பார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை! தொடருங்கள் உங்கள் தமிழ்க் காம இலக்கிய சேவைகளை.
கண்டார ஓழி, நொப்பன ஓழி, தாயோழி, ஊருப்பயல ஓத்தாள், தேவடியாள், வக்கால ஓழி, னு தமிழில் உள்ள எல்லா கெட்டவார்த்தைகளை உங்க கதைகளில் தவறாமல் தொடர்ந்து எழுதுங்க. அப்போத்தான் தமிழ் இலக்கியச் சுவை கூடும்! வார்த்தைகள் தேர்வு உங்களுடையதாக இருந்தாலும் நீங்க காளி சொல்ற மாதிரி இதுபோல் கெட்டவார்த்தைகளைச் சொன்னால் அது இலக்கியமாயிடும் இல்லையா? திணிச்சுவிடுங்க. தமிழர்கள் எல்லாம் உங்க "கெட்ட வார்த்தைகள்" நெறைந்த இலக்கிய சேவைக்காக ஏங்கிப் போயிருக்காங்க!
இனிமேல் எவனாவது தமிழ் செம்மொழி, தமிழர்கள் கலாச்சாரம் உலகில் சிறந்ததுனு சொல்லட்டும். அவனை சட்னி ஆக்காமல் விடக்கூடாது!

Thursday, July 7, 2016
அளவாகக் குடித்த அபலைப்பெண் ஐஸ்வர்யா!
முந்தியெல்லாம், இந்தப் பாழாப்போன லாரிக்காரன் குடிச்சுப்புட்டு அடிச்சுக் கொன்னு போட்டுட்டான் பாவினுதான் செய்தி வரும். இப்போ என்னடானா ஐஸ்வர்யானு ஒரு தாய்க்குலம் குடிச்சுட்டு.. இல்லை இல்லை அளவாக கவனமாக அனுமதிக்கப் பட்ட அளவு குடித்துவிட்டு தன் வண்டியை வைத்து ஏற்றி ஒரு உயிரையும் சேர்த்து குடித்துவிட்டாராம். இந்தியா சூப்பர் பவர் ஆவதுக்கு அறிகுறிகள் தெரியுதா?!
இவன் என்னடா வருண், பக்கா லோக் கிளாஸ் மாதிரி இருக்கான். ஆனால் அப்பப்போ ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் குடிப்பதும் தப்புத்தான், அதை ஊக்குவிப்பதுபோல் பதிவெழுதுவது அதைவிட தப்புனு பேசிக்கிட்டு அலைகிறான்னு பலர் யோசித்துக்கொண்டு இருக்கும்போது நம்ம அபலைப் பெண் ஐஸ்வர்யா இப்படி செய்துபுட்டாளே!
ஒரு பக்கத்தில் சுவாதி என்கிற பெண்ணை பொது இடத்தில் கழுத்தை அறுத்து கொல்லுறானுக இந்த ஆண் மிருகங்கள். இன்னொரு பக்கம் அப்பாவிப் பெண் இந்தம்மா குடிச்சுட்டு ஒருத்தனை ஏத்தி கொன்னுபுடுச்சு. ஆமாம், நாங்க ஆம்பளைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லைனு நிரூபிச்சுடுச்சு!. சரி விடுங்க! ஆணும் பெண்ணும் சரி சமம் சமானம்தான்!
அச்சச்சோ இந்தப் பொறுக்கி வருண், கேவ்லம் ஒரு ஆம்பளை! ஒரு அபலைப் பெண்ணால் ஏற்பட்ட ஒரு சாதாரண உயிர்ப் பலியை எப்படி விமர்சிக்கலாம்?! னு நம்ம போலிப் பெண்ணியவாதிகள் மற்றும் புதுமைப் பெண்கள் எல்லாம் பொங்கி எழுந்து என்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவாங்களேனு எனக்கு பயம்மா இருக்கு?!

Friday, July 1, 2016
சுவாதிக்கு சாதி மதச் சாயம் அவசியமா?
சுவாதியை கொலை செய்தவன் யாராக இருந்தாலும் அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை! ஆனால் பார்ப்பனர்கள் பலர் சுவாதிக்கு சாதிச்சாயமும், "கற்பனை கொலையாளி"க்கு மதச்சாயமும் பூசுகிறார்கள். இது தேவையற்றது. ஏதோ மைனாரிட்டிகளுக்குதான் என்ன அநியாயம் செய்தாலும் (பார்ப்பனர்களும் மைனாரிட்டி என்பதை மறந்துவிட்டு) இந்நாடு துணை போகிறது என்பதுபோல் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்.
சின்மயி விசயத்தில் சட்டம் குற்றவாளிக்கு தண்டனை விதிக்க வில்லையா என்ன?
சங்கர் ராமன் கொலை வழக்கில் சரியான தீர்ப்பு கிடைக்காமல் போனபோது இதே பார்ப்பனர்கள் பொத்திக்கொண்டு இருந்தார்கள் என்பதை நாம் இன்னும் மறக்கவில்லை!
இந்த ஒரு துயரமான சூழலில் தேவையே இல்லாமல் சுவாதிக்கு சாதிச்சாயம் பூசி பார்ப்பன வெறுப்பை உண்டாக்கியுள்ளார்கள் இந்த சாதி மத வெறியர்கள்!
Check this out!! Is this really true?!!
I am not against capital punishment. We must find and hang the guy who committed this cruel murder - of course once it is proved that he is guilty!
Let us see how long it takes to catch that guy who committed this crime!

Swathi was assaulted at the same spot 2 weeks before murder, says an eyewitness!
He said that one person even pelted a stone on him and another person called the police by dialing 100.A week after the murder of an Infosys employee S Swathi, an eyewitness has told The Times of India that she was assaulted by another man about two weeks back at the Nungambakkam railway station. D Tamilarasan, a passenger who regularly travels from the Nungambakkam station said that the first incident happened on June 6 or June 7. He had only fleeting glimpse of the man who killed Swathi on June 24, he said.
He also said that the man who slapped Swathi also was carrying a backpack. “He slapped her a few times. She quietly got into a train that arrived a few minutes later,” Tamilarasan told TOI.
Anyway, Coming back to the topic,He confirmed that the person in the CCTV footage was the person who murdered Swathi. He added that the hacking happened in few minutes and the girl shrieked before she died on platform 2 of the station at around 6:45am.
Two men ran behind the murderer but he jumped off platform no.2 and crossed a track from which a Chengalpet train was coming. He climbed the opposite platform and vanished into the lane which led to Choolaimedu, he said.
He said that one person even pelted a stone on him and another person called the police by dialing 100.
I am not against capital punishment. We must find and hang the guy who committed this cruel murder - of course once it is proved that he is guilty!
Let us see how long it takes to catch that guy who committed this crime!
Subscribe to:
Posts (Atom)