Showing posts with label கல்யாணம். Show all posts
Showing posts with label கல்யாணம். Show all posts

Wednesday, October 7, 2020

மீ டூ காலம்! என்னடி, எப்படி இருக்க?(36)

முன்னுரை:

வர வர நான் அறிவுஜீவி ஆகிக்கொண்டே போகிறேன். சும்மா யாரையாவது புகழ்ந்து கொண்டு, இல்லைனா பார்த்துப் பொறாமைப் பட்டுக்கொண்டு,  இல்லைனா அவர்கள் செய்கைகளை புறம்பேசி கேலி செய்துகொண்டு வாழ்வது எல்லாம் போர் அடிச்சுப்போச்சு. ஜோக் னு சொல்லி யாரையாவது ஹர்ட் பண்ணி சிரிப்பது மனவளர்ச்சி குன்றியவர்கள் செய்யும் செயலாகத் தோணுது. 

இந்த கொரோனோ வைரஸ், ஏழை பணக்காரன், ப்ரைம் மினிஸ்டர்  ப்ரசிடென்ட் யாருனு எல்லாம் பாரபட்சம் பாக்காம வந்து தாக்குது. அந்த வகையில் இந்த வைரஸை கொஞ்சம் மதிக்கலாம்.

மதிப்பதா?

 ஆமாம், அதுதானே நம்ம கலாச்சாரம்? காற்று, நீர், சூரியன் போன்றதெல்லாம் நம் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை  உணர்ந்து அவைகளை எல்லாம் கடவுளாக்கியவர்கள் தானே நாம்? 

அப்படியா? 

அப்படியாவா? நாசமாப்போச்சு போங்க!  நீங்க எதைப்பத்தியுமே யோசிப்பதில்லை போல இருக்கு. கொஞ்ச நேரம் உங்க ஐஃபோனை   ஓரமாக வைத்துவிட்டு யோசிங்க. 

யோசிக்கவா?'

என்ன?  யோசித்தாலே பிரச்சினைதானா? அது சரி, யோசித்து என்னத்தை சாதிக்கப் போறோம்? நடக்கிறதுதான் நடக்கும். இல்லையா? அதென்னவோ உண்மைதான் நடப்பதுதான் நடக்கும். ஆனால் நடப்பது நிக்கவும் செய்யும். நிற்பது நடக்கவும் செய்யும் இல்லையா? குழப்புறேனா?

-----------------

"What's up Caro darling! Did you miss me?"

"Of course"

"Are you dating someone else now or what? I was not around for a while"

"Why? You are such a cheap bastard!"

"No, I am a gentleman"

"Are you? "

 "Of course"

 "SHUT UP!"

"No, I understand, this is a big world. You dont have to get stuck with me all your life. Lots of interesting people there. You see, darling?"

"Is this how you dumped Sunita?"

"Correction. She dumped me" 

"Really?! I dont believe you anymore"

"Why?"

"You are so manipulative!"

"OMG now you started realizing who I am! That's good, Caro!"

"Why do you say, Oh My God. You dont believe in God. Right?"

"That's just a phrase darling. I often call you white bitch. I dont mean anything like that, it turns me on when I call you bitch, darling"

"Ha ha ha"

"How do you easily fall for my compliments, darling? Knowing me so well"

"You are such a dangerous sweet bastard. I could never know when you will flirt and when will you fuck me"

"Thats so thrilling,  right, darling?"

"Why are you here? Want to fuck me, I guess. Starving for sex?"

"How did you figure?"

"I KNOW YOU!"

"Thats what we always think. But we dont know anything.  It is a fake world"

"I dont think so. I know who you are and what you want"

"Whom am I, Caro darling?"

"You are fake but interesting SOB"

"Do you hate me or what?"

"I did not say that. Again you started manipulating me"

"You know what is the meaning of a professor jerking off in a class room?"

"Ha ha ha , What is it?"

"He teaches something for his own pleasure. Not for students to learn anything. Lots of such bastards we got here"

"Who jerked off now?"

"Idk, I am seeing lots of them. I dont like American way of teaching anymore darling. They are just jerking off"

"Not everyone"

"You dont understand. I dont want anyone to be like that"

"Want a perfect world. huh?"

"Why not?"

"You are boring"

"Oh I see. What do you want.."

"My lips are sort of itchy. Can you see what's wrong?"

"Come close, Caro. Let me see"

"OK, here I am"

"Upper lip or lower lip?"

"Both lips"

"Let me make it wet"

"OK, how about the lower lips?"

"You are really really a bad girl, darling" 

"One bastard made me become dirty. He is right here licking my lips. I am going to fuck him today"

"Jesus! You are so aggressive, darling"

"Yeah?"

Someone calling you, darling!

"Fuck em! Let us get to the bed"

 -to be continued

-------------------------

Relax please!



Friday, October 13, 2017

நேற்றைய காதலன் இன்றைய ஸ்டாக்கர்!

மறுபடியும்  செளம்யாவுக்கு அவனிடமிருந்து ஒரு "ஃபோன் கால்"! கல்யாணம் ஆன பிறகும், குழந்தை பெற்ற பிறகும் அவளை நிம்மதியாக வாழவிடவில்லை அவன். அவள் எப்படியிருக்கிறாள், நலமா னு தெரிந்து கொள்ள கூப்பிட்டேன் என்பான். இதுதான் அவனுடைய சப்பைக்கட்டு, அந்த ஒரு காலத்தில் காதலனாக இருந்தவனிடமிருந்து வரும் சப்பைக்கட்டு. இப்போ இவள் நல்லாயில்லைனா அவன் என்ன செய்யப்போறான்? நல்லாயிருந்தால்? How does it matter to this worthless moron?  That's Sowmya's practical thought!

இப்போ நான் இன்னொருவர் மனைவி. அவர் என்னை நம்புகிறார். அவருக்கு நான் துரோகம் செய்யமுடியாது என்பதைத் தெளிவாக சொன்ன பிறகும் இந்தாளு எதுக்கு கால் பண்ணுகிறான். என்னை ஏன் "ஸ்டால்க்" பண்ணுகிறான்? என்பது அவள் கேள்வி.

காதலிக்கும்போதே அவள் இதைத்தான் அவனிடம் இருந்து எதிர்பார்த்தாள். இருந்தாலும் இதையெல்லாம் அவள் தெளிவு படுத்தவில்லை. இதெல்லாம் ஆறறிவு பெற்ற  நாக்ரிகம் தெரிந்த "சுந்தர்" புரிந்து இருக்கணும். "காதலி"னா காதலிக்கணும். "நிறுத்து" னா நிறுத்தணும். சும்மா உறவு முறிந்த பிறகும் ஸ்டாக் பண்ணக்கூடாது என்பதெல்லாம் ஆண் வர்க்கத்துக்கு என்றுமே புரிவதில்லை என்பது பெண்களுக்குப் புரிவதில்லை

தன் ஃபோன் நம்பரை மாற்றிவிட்டாள், செளம்யா. இப்போதாவது தன்னை நிம்மதியாக வாழவிடமாட்டானா இந்தப் பாவி? என்று. இப்போது அவளை அவன் நினைத்தாலும் கால் பண்ண முடியாது என்கிற திருப்தி அவளுக்கு.

**********************

 Some internet stuff

Image result for stalkers anonymous



 Image result for stalkers anonymous
 Image result for stalkers anonymous




Image result for stalkers anonymous





 Some internet stuff

***************

காதல், சில நாட்கள் வரும் ஒரு ஹார்மோன்கள் கலந்த காம உணர்வு.  ஒரு வேளை, காதலித்தவனையோ, அல்லது காதலித்தவளையோ மணந்து வாழ்ந்தால், சில, பல  வருடங்களில் காதல் அழிந்து இருவருக்கும் இடையில் ஒரு வெறுப்புத்தான் உருவாகும். அதுதான் இயற்கை. ஆனால், இடையில் அதே காதல் உடைந்து விட்டால்?  ஒருவருக்கு அது தெய்வீகக் காதல். இன்னொருவருக்கு இவனையா காதலித்தோம்? என்கிற ஆச்சர்யம்.

அவனும் சரி, அவளும் சரி சாதாரண மனிதர்கள்தான். மனிதனின் வாழ்க்கையின் அடிப்படையே சுயநலம்தான். அவனுடைய சுயநலம் அவனை ஸ்டாக்கர் ஆக்கிவிட்டது. அவளுடய சுயநலம் அவனை எளிதாக தூக்கி எறிந்துவிட்டது. பழையதை தூக்கி எறிந்துவிட்டு  வாழ்க்கையில் முன்னோக்கி நடக்க வைத்துவிட்டது.

இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதெல்லாம் அர்த்தமற்ற கேள்விகள். மனிதர்களில் நல்லவர் கெட்டவர் என்பதெல்லாம் கிடையவே  கிடையாது. அதனால்த்தானே அவன் கடவுளை உருவாகினான்? மனித இனமே சுயநலத்தின் உச்சத்தில் வாழும் மிருகங்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களைப் பார்த்து பரிதாப்பட வேண்டியதுதான்.

 Image result for stalkers anonymous

Friday, January 16, 2015

தீபிகா, கட்ரீனா யார் அழகு? ரான்பின் தான் சொல்லணும்!

ரிசிகபூர் பையன்,  ரான்பின் கபூரும், தீபிகா படுகோனே வும் ஒரு வருடம் போல (2009?) "டேட்" பண்ணினார்களாம். காதலுக்கு எப்போவுமே "half life" கம்மிதானே? ஒரு வருடத்துக்குப் பிறகு ரெண்டு பேரும் "break up" பண்ணிக் கொண்டார்கள்.

காரணம் என்ன?

 Ranbir Kapoor and Deepika Padkuone pose for the camera

ரான்பின் கபூர், தீபிகா போக வேறு அழகான் பெண்களிடமும் ரொம்ப நெருங்கிப் பழகினார் என்கிறார்கள். அது தீபிகாவுக்குப் பிடிக்கவில்லை. வழக்கம்போல இவன் காதலிக்க மட்டும்தான் லாயக்கு, கல்யாணத்துக்கு லாயக்கில்லைனு தீபிகா ஒதுங்கிவிட்டதாக சொல்லிக்கிறாங்க.

இதெல்லாம் ரொம்ப சாதாரணமான விடயம்தான். அதுவும் இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில்!

இதன் பிறகு ரான்பின் கட்ரீனா கயிஃப் பை "டேட்" பண்ணியதாகவும் அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் நெருக்கமான ஒரு உறவு இன்னும் இருக்கு என்கிறார்கள். ரான்பினும், கட்ரீனாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக இன்னும் அறிவிக்கவில்லை!

 Ranbir Kapoor and Katrina Kaif (Photo: DC archives)

இந்த ஒரு சூழலில்..

தீபிகா விடம் நிருபர் ஒருவர் கேள்வி..

நிருபர்: சப்போஸ் நீங்க கட்ரீனாவாக இருந்தால்?

திபிகா: நான் ரான்பின் கபூரை மணப்பேன்!

இதை எல்லாப் பத்திரிக்கையிலும் தீபிகாவின் இந்த "காமெண்ட்"டை பெருசா பேசிக்கிறாங்க!

சரி, நீங்க என்ன நினைக்கிறீங்க?

* தீபிகா, தன்னுடைய எக்ஸைப் பற்றி இப்படி விமர்சிப்பது சரியா? இல்லைனா தவறா?

* நீங்க கட்ரீனா இடத்தில் இருந்தால் இதை எப்படி எடுத்துக்குவீங்க?

சரி, இதுக்கெல்லாம் பதில் தெரியலைனா, ஈஸியா ஒருகேள்வி..அதுக்காவது பதில் சொல்லீட்டுப் போங்க!

இவர்கள் இருவரில் யாரு ரொம்ப அழகா இருக்காங்க?!




 








 


என்ன என்ன?

அழகா முக்கியமா?

வேறென்ன இவர்களைப் பத்தி நமக்குத் தெரியும்?

Thursday, April 25, 2013

நீயா நானா: ஏன்ப்பா கோபிநாத்! இந்த அக்காவை எங்கே பிடிச்ச?

நீயா நானாவில் இது பழைய எப்பிசோடா என்னனு தெரியலை. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை முடிச்சுப்புடு னு எவனோ ஒரு மரைகழண்ட பெரிய மனுஷன் சொல்லிட்டுப் போயிட்டானாம். அதைப் பிடிச்சுண்டு இந்த படிச்ச முண்டங்கள், மாமா தரகர்கள் எல்லாம் இன்னைக்கும் தொங்குறாணுக. சம்பளத்தில் பொய் சொன்னால் தப்பில்லையாம்! அப்புறம், வயசை கூட்டிக்கொறைச்சு சொன்னால் தப்பில்லையாம்.. அப்புறம் வேறென்னன்ன?  செக்ஸுவல் குறைபாடுகள் இருந்தாலும் அதையா சொல்லப்போறாணுக இந்த முண்டங்கள்?

ஒரு பக்கம் வருங்கால துணைவர் பொய் சொன்னால் பிரச்சினைதான். டிஸ்அப்பாயிண்ட்மெண்ட் மட்டுமல்ல, அவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கையை இழந்துடுவோம். அதனால் வருங்காலக் கணவரிடம், இல்லை மனைவியிடம் உண்மையைச் சொல்லி "நான் இதுதான் என்னைப் பிடிச்சாக் கட்டிக்கோ, இல்லைனா வேற ஆளைப் பார்த்துக்கோ! நான் என் தகுதிக்கேத்த ஆளைப் பார்த்துக்கிறேன்" என்றும், "எதுக்கு பொய்யைச் சொல்லி வாழ்க்கையை ஆரம்பிக்கணும்" என்று வாதிட்டார்கள் ஒரு பக்கம். இவர்கள் எல்லாம் 100% உண்மை பேசுறவாளா?னு நீங்க கேட்டால், அது உண்மை இல்லைனுகூட விவாதிச்சு நிரூபிக்கலாம். ஆனால் பொய்யை அடிப்படையாக வைத்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதில்லை என்று நம்புபவர்கள். இவர்களை புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த எதிரணியில், அதாவது தரகர் சப்போர்ட் செய்யும், மற்றும் பொய்யெல்லாம் பெரிய மேட்டரே இல்லை என்கிற எண்ணங்கள் உள்ளவங்க கூடி இருந்தாங்க. பொய்யைத் தவிர்க்க முடியாது என்கிற வாதமாவது பரவாயில்லை.  ஒரு அக்கா ஒண்ணு வாதிட்டுச்சு.. ஏதோ ஃபாண்ட்டா கலர் இல்லைனா, மரூண்னு சொல்லலாமா என்னனு தெரியலை, அந்தமாரி ஒரு அவுட் ஃபிட் (சல்வார் அணிந்து) ஒரு அக்கா உக்காந்து இந்த அணிக்கு ஆதரவா பேசிண்டு இருந்துச்சு. இதை, நம்ம கோபி எங்கே பிடிச்சாருணு தெரியலை.

அதுட்ட என்ன விசேடம்னா  பொய் பேசுறது, பொய்யை சகித்துக் கொள்வதெல்லாம், ஒருவருடைய, பண்பட்ட தன்மை? அல்லது மச்சூரிட்டி, பரந்த மனது என்கிற மாரி கேணத்தனமா நெனச்சுண்டு, வழ்ந்துண்டு இருக்கு!!  What an IDIOT this bimbo is!!! சரி, இது எப்படியும் வாழ்ந்துட்டுப் போகுது. இதுபோல் வாழ்ந்து சாகிறதுகள் ஏகப்பட்டது இருக்கத்தான் செய்யுதுக. ஆனால் மேடை ஏறி வந்து இதுபோல் ஒளறு ஒளறுனு ஒளறித்தள்ளுதுப்பா! எதிரணில உள்ளவங்க எல்லாம் இதோட அறியாமையைப்புரிந்து கொண்டு கவலையுடன் அறிவுரைபோல சொல்லிப்பார்த்தாலும் அது மரமண்டையில் ஏறவே இல்லை. இதுல இங்கிலிபீஸு வேற! This girl is an wonderful example to show, how women's minds are so fucked up in the modern generation. In the name of "women freedom" or whatever!

என்னுடைய ஆச்சர்யம் என்னனா நடுவராக வந்த நம்ம டாக்டர் ஷாலினி ஆண்ட்டி! அவங்க பெண்ணியக்கட்டுரை போல இல்லாமல் ரொம்ப நல்லாவே இந்த விவாதத்தில் தன் கருத்தை வச்சாங்க! I was really impressed, Dr. Shalini!

அது என்ன என்ன கட்டுரைகள்னு கேக்குறீங்களா?

டாக்டர் ஷாலினியின் கிளர்ச்சி ஸ்விட்ச் -விமர்சனங்கள...

டாக்டர் ஷாலினியின் கட்டுரை -ஆண்குறி இத்யாதி