வினவு? பார்ப்பான் நடத்துற தளம் மாதிரி இல்லையே? பார்ப்பனர் பத்தி உங்களுக்கு விபரம் தெரியவில்லைனு அர்த்தம். பார்ப்பனர்கள், ஜெயலலிதா முதல் ஒலகநாய்கன் வரை, திராவிட நலம் காப்பதுபோல்தான் அரசியல் செய்வார்கள். ஆனால் கடைசியில், திராவிடர்களை ஆண்டது யார்னு பார்த்தால், பார்ப்பனர்னுதான் வரலாற்றில் வரும். ஆக, திராவிடர்கள் அடிமை இனமாகவேதான் வாழ்வார்கள்.
ஒரு காலத்தில் உருப்படியா ஏதாவது எழுதிக் கிழிச்சானுக இந்த வினவுக் கூட்டம். இப்போ என்னடானா ஏதாவது கேனத்தனமா சர்வே எடுக்கிறேன், கிழிக்கிறேன்னு உளறிக்கொண்டு திரிகிறானுக இந்த வீணாப் போனவனுக.
இன்றைய தமிழ்நாடு அரசியல் இருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் ஒவ்வொரு அரசியல்வாதியும் தரம் தாழ்ந்தவர்களாகத்தான் இருக்காங்க. அது மட்டுமில்லாமல், காசு கொடுத்தால் ஓட்டுனு மக்களும் எல்லாத்தையும் உதிர்த்துவிட்டுத்தான் இருக்காங்க. இந்த ஒரு சூழலில் காசுக்காக ஓட்டுப் போடும் பிணநக்கிகளைப் பத்தி விமர்சிக்கவும், காசு கொடுத்து ஓட்டு வாங்கும் ஈன அரசியல் வாதிகளை விமர்சிக்கவும் கோடிப் பதிவு எழுதலாம்.
அதை எல்லாம் விட்டுவிட்டு இவனுக பண்ணுற கூத்து
அரசியலில் ரஜினி – மாபெரும் சர்வே முடிவுகள் !
ரொம்ப அவசியமான சர்வே. :)
மாபெரும் சர்வேயா இது?!!!
இவனுக மாபெரும் சர்வே முடிவைப் பார்த்தால் இவனுகளே இவனுகளுக்கு ஆப்பு வைத்துக் கொண்டதுபோல் இருக்கு. :)
இவனுக என்னதான், ரஜினி சுயநலவாதி, ஆன்மீக அரசியல் என்பது காமெடி, ரஜினி வருமான வரிகட்டுவதில்லை (அப்படியா?) , ரஜினி மனைவி தமிழ்நாட்டு அரசாங்க சொத்தை கொள்ளையடிக்கிறார் (வினவில் பாதிப்பேரு பொறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி சொந்த வீடாக்கியவனாத்தான் இருப்பானுக), மகள்களின் தனிப்பட்ட வாழ்க்கை கேலியாக வுள்ளதுனு சொல்றது (இவனுக மகள், அக்கா தங்கை எல்லாம் அமோகமாத்தான் வாழ்ந்துகொண்டு இருப்பது போல?) . என்னதான் அப்படி இப்படினு சேர்த்துவிட்டாலும், இந்த சர்வேல கலந்துகொண்ட வீனாப்போனவனுக, எதைப் பத்தியும் கவலைப்பட்டதாகத் தெரியலை.
ஆக வினவின் இந்த சர்வே முடிவு, அதாவது இவனுக புரிந்துகொண்ட விதம் இது..
இந்த ஒட்டு மொத்த சர்வேயின் படி கால்வாசி மக்கள் ரஜினியை ஆதரிக்கிறார்கள். பாதிக்கும் குறைவான மக்கள் ரஜினியை எதிர்க்கிறார்கள். கால்வாசிக்கும் அதிகமான மக்கள் கருத்தின்றி இருக்கிறார்கள்.
நீங்க இதை கவனித்துப் பார்த்தால், ரஜினி அரசியல் நிலைப்பாட்டை. இந்த மக்கள் (சர்வேல கலந்து கொண்ட ரெண்டாயிரம் பேரு?) .வரவேற்பதாகத்தான் சொன்னதுபோல் இருக்கு.
கடும் எதிர்ப்பு எதுவும் இல்லை. கன்னடிகா, அல்லது மராத்திக்காரன் என்கிற அரசியல் மக்களிடம் எடுப்படாது, பாதிக்கு மேல் மக்கள் ரஜினியை சகித்துக்கொள்வார்கள்போல்தான் இருக்கு.. என்பதை இவனுக சொல்லாமல் விட்டாலும் அதுதான் உண்மைனு புரிந்து கொள்ளலாம்.
ஏன்டா நீங்களே உங்களுக்கு ஆப்பு வச்சுக்கிறீங்க?!!
மீடியாதான் ரஜினியை வளர்த்துவிடுது சொல்லிட்டு, நீ என்னத்தை கிழிக்கிற இப்போ? நீயும்தான் வளர்த்து விடுற? இந்த சர்வேயே ரஜினிக்கு ஒரு டானிக்தான்டா முண்டம்!
ஆமா, பார்ப்பனர் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் பத்தி எதுவும் எழுதிக் கிழிக்கவில்லை?
ஏன்? லெட் மி கெஸ்!
அதாவது பார்ப்பான் மருதையைனை போல ஒலகநாய்கரும் திராவிடக் கைக்கூலிகளுக்காக தங்களை அர்ப்பனம் செய்த பார்ப்பனர் என்பதாலா?!
அது சரி, எப்படிடா ரஜினியை பார்ப்பன்ர்னு சொல்றீங்க.. கமலை திராவிடர்னு சொல்லாமல் சொல்றீங்க?
எதுவும் டி என் எ அனாலிசிஸ் பண்ணி வச்சு இருக்கீங்களா? கமல் பக்கா திராவிடன்னு??
நம்ம பசுமை அருள், ரஜினியை தலித்னு சொன்ன மாதிரி ஞாபகம் இருக்கு?!
சரி, Relax please!
1 comment:
எல்லாம் துட்டுக்காக எழுதும் கூட்டம் ஜீ!)))
Post a Comment