ஆமா, நமக்கெல்லாம் கெட்ட வார்த்தை பேசத்தெரியாதா என்ன? நம்மளும் பேசுவோமா? பேசுவதற்கு முன்பே தெளிவுபடுத்துக்கிறேன். இங்கே நான் எழுதுவது தமிழ் இலக்கியம் இல்லை.கெட்ட வார்த்தை!
சாருனு ஒரு குடிகாரன் இருக்கான் தெரியுமா?
அவன் குடிச்சுட்டு தமிழர்கள் பற்றி விமர்சிக்கிறானாம். இலக்கியம், தமிழர்கள் ரசனைனு இவன் இஷ்டத்துக்கு எழுதிக்கொண்டு திரிகிறான்.
ஈனப்பய சாரு எழுதுறான்.
யாரைப் பற்றி?
அவன் ஆத்தாள, பொண்டாட்டியைபத்தி எழுதினால் எனக்கென்ன?
அவன் எழுதுவது என்னையும் உங்களையும்பற்றி. என்ன சொல்றான் ..
தமிழர்கள் யாரும் இலக்கியம் படிப்பதில்லை. அதனால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஆனால் இலக்கியம் அறியாததன் காரணமாக இவர்களில் முக்காலே மூணு வீசம் பேர் விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விலங்கு என்ன செய்கிறது? இரை தேடுகிறது. மலஜலம் கழிக்கிறது. புணர்கிறது. குட்டி போடுகிறது. நீண்ட நேரம் உறங்குகிறது. மீண்டும் இரை தேடுகிறது. இதையே தான் தமிழர்களில் பெரும்பாலோர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிருகங்கள் சந்தோஷமாக இருக்கின்றன. ஏனென்றால், அவைகளுக்கு வேறு ஆசைகள் இல்லை. வீடு கட்ட வேண்டியதில்லை.ஆனால் ஒண்ணு, தமிழர்களை இதுபோல் விமர்சிக்கும் இவனை எல்லாம் செருப்பால அடிக்காமல் விட்டு வைத்திருப்பதால் தமிழர்கள் நாம் அனைவரும் ஈனப்பிறவிகள்தான்.
என்னையும் உங்களையும் இது போல் இஷ்டத்துக்கு விமர்சிக்கும் இவன் கையை ஒடித்து இருக்க வேணாம்?
சப்பு சப்புனு முகத்தில் அறைஞ்சு இந்தத் தேவடியாள்மகன் மூஞ்சை பேக்க வேண்டாம்?
இவன் எழுதுவது இலக்கியமாம்!
இவனே சொல்லிக்கிறான்.
உலகில் படிக்க ஆயிரம் அறிவியல் கட்டுரைகள் இருக்கு. அறிவியல்னா என்னனு தெரியுமா இந்தத் தேவடியா மகனுக்கு? அதைப் படிக்கவே நேரத்தைக் காணோம், இவன் எழுதிக்கிழிக்கிற எலக்கியம் படிக்கணுமாம்! படிக்கலைனா இவன் இஷ்டத்துக்கு என்னையும் உங்களையும் விமர்சிப்பானாம், தேவடியா மகன் சாரு!
நான் இங்கே எழுதியிருப்பது எலக்கியம் இல்லை.
சாரு நிவேதாவுக்கு செருப்படி!
அவனுக்கு உருவிவிடுபவன் எவனும் இங்கே வந்து இருந்தால் போய் சொல்லுங்க அந்தத் தேவடியா மகனிடம்!
யாரையாவது விமர்சிக்கணும்னா, அவன் ஆத்தா, அப்பன்பத்தி எழுதச்சொல்லுங்க, தமிழர்கள்னு என்னை விமர்சிச்சா செருப்பு பிய்யும்!
1 comment:
கெட்ட வார்த்தையை பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவரை திட்டி விமர்சித்ததில் எனக்கும் உடன்பாடே
Post a Comment