ஆக, தூத்துக்குடில மூடியாச்சு. அடுத்து சிவகாசி, திருப்பூர்ல எல்லாம் ஏகப் பட்ட பொல்லுஷன் இருக்காம். எவனாவது திருப்பூர்ல, சிவகாசில பொல்லுஷன் இல்லைனு சொல்லு பார்ப்போம்?! அங்கே உள்ள எல்லா ஆலைகளயும் அடச்சுட்டு, எல்லாருமே மும்பை, கல்கத்தால போயி பிச்சைக்காரன் போல் அங்கே உள்ள ஆலையில் வேலை பார்த்து சாவுங்க. இல்லைனா சவுதில போயி அடிமையா இருப்போம்.
எனக்கென்ன பிக் பாஸ் 2 இருக்கவே இருக்கு. எத்தனை கோடி சம்பாரிக்கப் போறேண் தெரியுமா? உங்கள மாதிரி திராவிட கைக்கூலிகள் இருக்க வரைக்கும் எனக்கென்ன கவலை?
திருப்பூர் சிவகாசி ஆலையில் வேலை பார்ப்பவன் எல்லாம் ஆமா அடச்சிடுங்க. உக்காந்து பிக் பாஸ் பார்ப்போம்.
அடுத்து மும்பை தாராவிக்கு போயி பிச்சை எடுப்போம்! அங்கேலாம் பொல்லுஷனே கெடையாது.
இனிமேல் மும்பையில், கல்கதாவிலெல்லாம் வீதிதோரும் எங்கே பார்த்தாலும் தமிழ் ஒலிக்கும்..
ஐயா பிச்சை போடுங்க!!!
தமிழனா? மதராசி??? இங்கே ஏன்டா வந்து சாவுறீங்க? ஹிந்தில கேக்குறான்
தமிழ்நாட்டில் என்ன இருக்கு? பிக் பாஸ் இருக்கு. ஆனா அது சாப்பாடு போடாது பாருங்க.
போடும்! பார்ப்பான் கமல்ஹாசனுக்கு மட்டும்தான் போடும். அடிமை இனம் எங்களூக்குப் போடாது ஐயா!
4 comments:
Answer my question:
1) What was this guy doing when Sterlite was starting this plant?!!
2) Who was ruling when it was started?
4) What was Kamal Haasan doing then- when they started this industry? Getting his environmental pollution degree (PhD) from Harvard or WHAT??
3) you all become educated only NOW. WERE you all illiterate then?
This is issue is politicized today. If JJ was ruling today, nobody would have done anything like this. I know what is going on.
If it is an industry which did not want, you should not have let them start at first place!
அருமையான சிந்தனை
சிந்திக்க வைக்கிறியள்
சிந்திப்பவர்கள்.....?
Post a Comment