Sunday, June 23, 2019

யாருனா என்ன?! காரிகன்

முன்பெல்லாம் அவரு தப்பா நெனச்சுக்குவாரு. இவரு கோவிச்சுக்குவாரே. இதுபோல் ஊர்ல உள்ளவனையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து வாழனும்னு மெனக்கெடுவதுண்டு..இப்போலாம் யாருனா என்ன? னு தோனுது.

 நம்ம தமிழ் காரர்த்தான். அவர் டாக்டர்.ஓட்டுறகார் மெர்சிடெஸ் பெண்ஸ். மில்லியன் டாலர் வீடு வச்சிருக்கார்.  வருடம் ஒரு மில்லியன் சம்பாரிக்கிறார்னு வச்சுக்குவோம்.

இன்னொருவர் சாதாரண வேலை பார்க்கிறார். இவரும் தமிழ்தான். வருடம் 40 ஆயிரம்தான் சம்பாரிக்கிறார்.  ஏதோ அவர் தகுதிக்கு ஒரு வீடு, காருனு வாழக்கையை நடத்துகிறார்.

இப்போ பொதுவாக டாக்டருக்கு ஒரு மரியாதை. சாதாரண வேலை பார்ப்பவருக்கு இன்னொரு மரியாதை. ஏன்னா அவரு பெரிய படிப்பு படிச்சவர். பணக்காரர். அதனாலதான். இதுதான் உலக வழக்கம்.

நீங்க ஒரு மூனாமவர். நீங்க ரொம்ப எழையும் இல்லை. பணக்காரரும் இல்லை. இவர்கள் இருவருக்கும் இடைப் பட்ட நிலையில் இருக்கீங்க.ரெண்டு பேரையுமே தமிழ் சங்கத்தில் சந்திக்கிறீங்க. யாரோட விரும்பிப் பழகுவீங்க?

இந்த மூனாமவர் மூனு வகையா இருக்கலாம். முதல் வகை.. டாக்டரோட பழகுறதை பெருமையா நினைக்கலாம். தன்னைவிட ஏழையை மட்டமா நினைக்கலாம்.

ரெண்டாம் வகை.. டாக்டர் வீடு காரை எல்லாம் பார்த்துவிட்டு தன்னை விட கீழே உள்ளவர்கள்தான் தமக்கு ஒத்து வரும். மேலும் தன்னைவிட கீழதானே இருக்கான்னு ஒரு அற்ப சந்தோசம் இருக்கலாம்.

மூனாவது வகை, பணக்காரன் நம்மை மதிக்க மாட்டாம். ஏழையின் பிரச்சினை நெறையா இருக்கும். அதையெல்லாம் கேட்குமளவுக்கு நமுக்கு நேரமில்லை. நம் தகுதியில் உள்ளவர்களோட பழகிட்டுப் போயிடலாம்னு

 ஆனால் ஒண்ணு..

அமெரிக்காவைப் பொருத்தவரையில், அவரவர் சம்பாரிப்பது அவரவர்க்கே. யாருக்கும் யாரும் அரை பைசா கொடுக்க மாட்டாங்க. கடன் வேனும்னா க்ரிடிட் கார்ட். அப்படியே யாரும் கொடுத்தாலும், யாரிடமும் பிச்சை வாங்க சுய மரியாதை உள்ள யாருக்கும் பிடிக்காது. அதனால் ஒருவர் மில்லியனராக இருந்தாலும், அன்னாடம் காய்ச்சியாக இருந்தாலும் நம் பிரச்சினைக்கு நாம்தான் தீர்வு காண வேண்டும். ஆக, டாக்டர் தமிழரோ அல்லது சாதாரண தமிழரோ, ரெண்டுமே உங்கள்க்கு ஒண்ணுதான். அவங்களால சுயமரியாதையுடன் வாழ ஆசைப்படும் உங்களுக்கு எந்தவகையில் ஃபைனான்சியலாக நன்மையும் பயக்கப் போவதில்லை. ஆக, இந்த ஸ்டேட்டஸ் வித்தியாசம் உங்களூக்கு அவசியமில்லாத ஒரு காரணி.

ஒரு பிரச்சினைனு வந்தால்? புளிச்ச மாவுப் பிரச்சினை. அல்லது அழுகிய பழப் பிரச்சினை. எதுவாக இருந்தாலும். பாகுபாடின்றி யாரு செய்தது தப்பு? யாரு செய்தது சரி என்று பார்ப்பதுதான் முறை, அழகு.

இருவருக்கும் ஒரு பிரச்சினை என்றால், யாரு பக்கம் நியாயம் இருக்கிறதோ அவர் பக்கம்தான் நீங்க நிக்கனூம். அதுதான் சரியான நிலைப்பாடு. அவர்கள் தகுதி, தராதரம் என்பதெல்லாம் அர்த்தமற்ற விசயங்கள்.

அபிலாஷ் ஆர் என்பவர் என்ன சொல்றார்னா.. மாவு விக்கிறவன் பண்ற தொழில் சாதாரணமானது. எழுத்தாளர் என்றால் நாட்டுக்கு அவசியமானவன். அதனால எழுத்தாளனுக்கு கொஞ்சம் சாதகமாக நாம் நடந்து கொள்ளனும் என்பதுபோல் ஒரு கருத்து. அதாவது எழுத்தாளன் செய்த அதே காரியத்தை ஒரு கூலி வேலை செய்தவன் செய்திருந்தால்..அவன் தகுதிக்கு அவன் அப்படி செய்யக் கூடாது. இதுபோல் கருத்துகள் மிக மிக அபாயகரமானவைனு பலருக்குப் புரிவதில்லை.

ஒருவர் பெரிய எழுத்தாளர், தமிழருக்காகவே புடுங்குறாரு. இன்னொருவர் மாவு விக்கிறவர் என்பதால அவரு மட்டம்னு சொல்றவனை எல்லாம் செருப்பால அடிக்கணும். அவன் எந்த காலேஜ் பேராசிரியராக இருந்தாலும் சரி! என்ன படித்து இருந்தாலும், எத்தனை பெரிய மேதையாக இருந்தாலும் செருப்பால அடிக்கணும்.

ஏன் இதுக்குப் போயி இத்தனை கோவம்? என்று நீங்க சிந்தித்தால் நீங்களும் ஒரு முட்டாள்!

இதுபோல் செய்துதான், இவனுக இவன் ஆத்தா அக்கா மனைவி எல்லாம் சேலை போட்டு மார்பகத்தை மறைக்கலாம். ஆனால் கூலி வேலை பார்ப்பவன் மனைவி மகளெல்லாம் சேலை ஜாக்கட் போடக்கூடாது என்னும் நிலையில் நம் ஈனத் தமிழர் வரலாறு போயி நின்றது. அதேபோல் இன்னைக்கும் ஒரு சிலர் ஏதோ இவனுகளுக்கு அடிமையாக வாழவே வந்துபோல் ஆக்கிவிட்டு. தாம் செய்வது மகா தப்பு உணரமுடியாத அளவுக்கு மூளை மழுங்கிய நிலையில் இருக்காணுக.

**********************

காரிகன்னு ஒரு பதிவருக்கு வருவோம். என்னுடைய கடந்த பதிவில். அபிலாஷ் என்னும் அரைவேக்காடை விமர்சிச்சதும்  ஒரு நாளும் இல்லாத திருநாளா வந்து.

 Where are you? Living in abroad?

நீ எங்க இருக்க?

இவர் என்னவோ தன்னைப்ப்த்தி தானே உயர் தரம், நாகரிகமானவன், மேதைனு நெனச்சுக்குவார் போல இருக்கு. பொதுவாக இதுபோல் மேதைகள் அனானியாக வந்துதான்  இதுபோல் ஒருமையில் விளிப்பார்கள். ஒரிஜினல் ஐடில வரும்போது. அப்படி சொல்கிறீர்கள், இப்படி சொல்கிறீர்கள் என்று "றீர்கள்" போட்டுதான் பேசுவாங்க.

இந்தத்தளத்தில் நான் அனானியை அனுமதிக்காததால், தன்நாகரிக ஐ டிலயே  நீ எங்க இருக்க?னு இவர் லோ லெவலுக்கு வந்து விட்டார்.

இவர் என்ன சொல்ல வர்ரார்னா.. நீ அமெரிக்காவில் குப்பை கொட்டுற, அதனால் எங்க ஊரு பிரச்சினையைப் பேச உனக்கு தகுதி இல்லை என்கிறார்

 First of all, What the fuck you know about me? You know NOTHING about me. NEVER EVER JUDGE ME with your half-baked knowledge! This is my blog, I will write whatever I feel like in MY OWN WAY. I am not looking forward to making any friendship or relationship here with anyone. I have had all kind of fucking relationships already . I certainly know what human being are. I know, I am one of the same fucking human being. I am not trying to claim I am better than anyone. 

So, if you think, you are Mr. decent, Get the fuck out of here! Maintain your fucking decency by keeping away from this blog!

And STOP asking others, 

* Where you are living?

* Whom are you fucking? and such personal bullshit!

Because you have not given your address or original name or your caste and what you are doing for your living in your profile either. I am sure you would not like to share that either.





4 comments:

'பரிவை' சே.குமார் said...

//இவர் என்ன சொல்ல வர்ரார்னா.. நீ அமெரிக்காவில் குப்பை கொட்டுற, அதனால் எங்க ஊரு பிரச்சினையைப் பேச உனக்கு தகுதி இல்லை //

பார்ரா... அப்ப யார் பேசணுமாம்...

ஆதி said...

சரிதான், வாழும் வாழ்க்கையில் எல்லோரும் ஒன்றே, உங்கள் புரிதல் சரி, அறம் தவறிய ஜெயமோகன் ...

வருண் said...

***-'பரிவை' சே.குமார் said...

//இவர் என்ன சொல்ல வர்ரார்னா.. நீ அமெரிக்காவில் குப்பை கொட்டுற, அதனால் எங்க ஊரு பிரச்சினையைப் பேச உனக்கு தகுதி இல்லை //

பார்ரா... அப்ப யார் பேசணுமாம்...****

நீ எங்க இருக்க? வெளீநாட்டிலா? என்பது அவர் தொடுக்கும் கேள்வி அல்லது அவர் "வார்த்தை விருப்பம்" "நீ எங்க இருக்க?" என்பது.. தன்னைத் தானே இறக்கிக் கொண்டார்.. வேறேன்னத்தச் சொல்ல..

அவரை விடுங்க..நீங்க நலம்தானே குமார்? :)

வருண் said...

***ஆதி said...

சரிதான், வாழும் வாழ்க்கையில் எல்லோரும் ஒன்றே, உங்கள் புரிதல் சரி, அறம் தவறிய ஜெயமோகன் .***

தப்பு யார் மேலேனு தெரியவில்லை. ஒரு கடைக்காரனிடம் போயி அவனிடம் வாங்கிய பொருள தூக்கி எரிந்தால்..அது கெட்டுபோனதாக இருந்தாலும் அவனுக்கு கோபம் வரத்தான் செய்யும். அதுவும் ஒரு பெண்ணீடம் அப்படி செய்தால் அழுகைதான் அவருக்கு வரும்.. அதுக்காக அவனை வீடு தேடிப் போயி அடிப்பது, அவன் குடும்பத்தாரை மிரட்டுவதெல்லாம் கீழ்த்தரமான செயல்

எழுத்தாளன்னா முசுடாத்தான் இருப்பான்.. அப்படி இருந்தாலும் அவனுக்குத்தான் உருவிவிடனும்னு சொல்வது இவர்கள் இருவர் செய்ததைவிட மிகப் பெரிய தவறூ.

இந்த எழுத்தாளன் ஒரு நிகழ்வை விமர்சிக்கிறான்..

அதாவது நிலநடுக்கம் வருகிறதாம்.. உடனே ஒரு தேங்காயை எடுத்து எதிலோ போட்டு பிளக்கிறானாம் ஒரு கீழ்சாதி பூசாரி.. உடனே நிலநடுக்கம் நின்றூச்சாம் அந்த தேங்காய் உடைத்ததால்..

இதுபோல் அடிமுட்டாள்த்தனமான விளக்கங்கள கொடுத்து முட்டாள்கள இன்னும் முட்டாள் ஆக்குறவந்தான் இந்த எழுத்தாளன்..