Friday, September 6, 2019

உங்களுக்கு பணப் பேய் பிடிச்சிருச்சா?

என்னத்தையோ எழுத ஆரம்பித்தான். இப்படித்தான் எழுத்து வந்தது. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்..

வாழ்க்கைனா அப்படித்தான்! காலத்திற்கேற்ப நாம் மாறிக்கொண்டேதான் போவோம். இன்று பிடிப்பவர்களை நாளை பிடிக்காது. இன்று ரசித்தவைகளை நாளை ரசிக்க முடியாது. இன்று ஒன்று சொல்லுவோம், நாளை காலத்திற்கேற்ப வேறொண்ணை சொல்லுவோம். "ஏன் இப்படி சொல்ற? அப்போ அப்படி சொன்ன?" னு எவனாவது கேட்டால்.. நீ என்ன யோக்கியமா?னு கேக்கலாம்.  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டதானே? வாழும் வரை இப்படித்தான். இதில் என்ன புரியலை உனக்கு?! என்ன பிரச்சினை உனக்கு? பயாலஜி படிக்கிற இல்லை? உன் டி என் எ களே காலப்போக்கில்     மாறிக்கொண்டேதான் போகுது. டெலோமியர் ஷாட்டனாகுது. வயதாக ஆக போதுமான ப்ரோட்டின்கள் எக்ஸ்ப்ரெஸ் ஆவதில்லை. பல ம்யூட்டேஷன்கள் ஆகுது. சில ம்யூட்டேஷன்கள் விளைவால் கேன்சர் செல்கள்கூட வளர்கிறது. இதையெல்லாம் படித்தும், தெரிந்து கொண்டும் மனிதர்களும் எவால்வாகிறார்கள்னு உனக்குப் புரியலைனா யார் தப்பு?

அவன் எழுதி வைத்ததை வாசித்து விட்டு...

"என்ன இது? ஒரே உளறா இருக்கு? கிறுக்குப் பிடிச்சிருச்சா உங்களுக்கு?" னு  கேட்டாள் சுனிதா.

"ஆமா, உனக்கு என்ன பிடிக்கும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ரொமாண்டிக் நாவல்? அவள் பின்னால் நின்று கொண்டு அவளை கட்டி அனைத்து, அவள் மார்பகத்தைத் தழுவிக்கொண்டு அவள் கழுத்தில் இதழ்களைப் பதித்தான். அவள் பின்னழகில் அவன் சூடான  உடம்பு அழுத்தியது? அவள் உடல் சூடாகி உடம்பில் உள்ள அந்த கார்னரில்  பலரசங்கள் ஊறி ஊற்ற ஆரம்பித்துவிட்டது. அவள் அவனை நோக்கித் திரும்பினாள், அவள் உதடுகளில் தன் இதழ்களைப் பதித்து அவளை கட்டியனைத்தான்.." இப்படி ஏதாவது same fucking story again and again. Right? இதானே உங்களுக்கு வேணும்? எத்தனை கதைகளில் எழுதினாலும் திரும்பத் திரும்ப இதுதான் தேவை உங்களுக்கு? இல்லையா?"

 https://i.pinimg.com/originals/8a/51/a2/8a51a23f5293d92f64437fb4759467a8.jpg

"ஆமா, அந்த மாதிரிக் கதைதான் எனக்குப் பிடிக்கும். அதை எல்லாம் விட்டுவிட்டு ஏதோ ஒரே உளறலா உளறினால் யார் படிக்கிறது?"

"சுனிதா! இந்த உலகம் உன்னை விட மிகப்பெரியது. "

"ஹா ஹா ஹா!"

 "மச் பிக்கர் தான் யுவர் ஹூஜ் ஆஸ்"

"ஹா ஹாஹா! சொல்ல மறந்துட்டேனே? நீங்க எழுதிய அந்தக் கதையை என் ஃப்ரெண்டு படித்துவிட்டு ரொம்ப நல்லாயிருக்குடினு சொன்னாள்"

"யார் அது? எந்த ஃப்ரென்ட்"

"அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?  யாரோ ஒருத்தி. அவ அட்ரெஸ் எல்லாம் எதுக்கு?"

"படுமட்டமா இருக்கு உன் கதை னு சொல்லுவ?'

"மட்டம்தான்..அவ ஒரே டிப்ரெஸிங்கா இருக்குடி. லைஃப் ஒரே போரா இருக்குனு சொன்னா.. அதான் இதை வேணா படிடினு அனுப்பி வச்சேன்"

"என் கதையை என்னைக் கேக்காமலே ஷேர் பண்ணி இருக்க? யார்ட்டனு கேட்டால், யாரோ ஃப்ரெண்டு னு சொல்ற? எல்லாம் உங்க ராஜியம்தான். "

 ""அவ ஒரு ஃப்ரெண்ட். வேணும்னா பேரு வித்யானு வச்சுக்கோங்க. யாருனெல்லாம் சொல்ல மாட்டேன்... இல்ல அவகிட்ட சும்மா  கேட்டேன் ஒரு மட்டமான கதை இருக்கு படிக்கிறயானு.. எங்கே அனுப்பு, எத்தனை மட்டமா இருக்குனு பார்க்கலாம்னு சொன்னா..அவ படிச்சுப் பார்த்துட்டு ரொம்ப நல்லாயிருக்கு. வேற கதை ஏதாவது இருக்கா?னு கேட்டா"

"எனக்கு அவள யாருனே தெரியாது. எனக்கு இண்ட்ரொட்யூஸ் பண்ணி வைக்கவே இல்லை? அப்போ ஒண்ணு செய்யலாம். காசு ஏதாவது கொடுத்தால் கதை எழுதித் தர்ரேன்"

"அய்யோ! ஏன் இப்படி ஆயிட்டீங்க? நீங்க சம்பாரிக்கிறது. நான் சம்பாரிக்கிறது போறாதா?"

"கதை எழுத ஏதாவது மோட்டிவேஷன் வேணாமா? காசு கீசு கொடுத்தா எழுதித்தர்ரேன். வேணும்னா "வித்யாவையே ஹீரோயினா ஆக்கிடலாம். காசு எவ்ளோ தருவா? பணக்காரியா?"

"வர வர ஏன் இப்படி கேவலமா ஆயிட்டுப் போறீங்க? என்னிடமாவது காசு கேக்காமல் இருப்பீங்களா?"

"நீதான் அழகுப் பொக்கிசமாச்சே? உன்னிடம் அப்பப்போ அள்லிக்கிறேனே? உன்ட்ட எப்படி காசு வாங்குறது?  கேவலமாக ஆவதுதான் முற்போக்கு அல்லது வளர்ச்சினு தெரியாதா உனக்கு? இன்னைக்கு இந்தியாவையும் தமிழ்நாட்டையும் எடுத்துக்கோ. செக்ஸ்லாம் மலிவாயிடுச்சு.. பாய்ஃப்ரெண்ட், ப்ரிமாரிட்டல் செக்ஸ்னு எல்லாரும் எல்லாரோடையும் காமுற ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாரும் குடிகாரப் பயளுகளாயிட்டானுக. இவளுகளும் போட்டிக்கு குடிக்கிறாளுக. ஆனால் இந்தியா முன்னேறிடுச்சு, தமிழ்நாடு முன்னேறிடுச்சுனு இதைத்தான் பீத்திக்கிறாங்க இல்லையா?"

"ஏன் ஏதாவது விதண்டாவாதம் பேசிட்டே இருக்கீங்க?"

"உண்மையைச் சொன்னால் விதண்டாவாதமா? உன் தோழியைப் பாரு படுக்கை அறைக் கதைக்காக அலைகிறாள்..ஏன்டி இப்படி ஆயிட்டீங்க?"

"உங்ககிட்ட வந்து சொன்னேன் பாருங்க"

"இந்தா பாரு, காசு கொடுத்தால் அதோட யாருக்கும் யாரும் ஃபேவர் பண்ணியமாதிரி இருக்காது.சும்மா கேளு! நான் என் நேரத்தை செலவழிக்கிறேன் இல்லையா?"

"காசெல்லாம் வாங்க முடியாது."

"அப்போ கதை எல்லாம் எழுத முடியாது"

"உங்க கதைக்கு ஒரு ரசிகை இருக்கானு சொல்ல வந்தேன்.."

"சொல்லி?"

"இதே மாதிரி கதை எழுத மோட்டிவேட் பண்ணலாம்னு பார்த்தேன்"

"அப்போ அந்த வித்யா ஒரு கற்பனை கேரக்டரா?'

"சுத்தி சுத்தி அவ யாருனு கேக்கிறதிலேயே இருக்கீங்க?'

"எனக்கென்னவோ நீ சும்மா கதை விடுற. There is no such friend. You are just fucking with me? Right?"

"இப்படி சொன்னால்? யாருனு சொல்லிடுவேனா என்ன? சரி இந்த இ-மெயிலை வாசிச்சுப் பாருங்க. பாடி யை மட்டும் கட் அன்ட் பேஸ்ட் பண்ணியிருக்கேன்"

"ஐ லவ்ட் தட்  ஸ்டோரி. ஐ அல்மோஸ்ட் கேம் வைல் ரீடிங் இட்.."

"ஏண்டி? ஃப்ரெண்ட்ஸ் ஒண்ணுகூடி என்ன பேசுவீங்க? இப்படித்தானா?'

"ஷட் அப்! டோண்ட் ஜட்ஜ் மி ஆர் மை ஃப்ரென்ட்!"

"ஒரு 50 பக்ஸ் வாங்கித்தா! எழுதித்தர்ரேன்"

"அய்யோ அய்யோ! உங்களுக்குப் பணப் பேய் பிடிச்சிருச்சா?"

"அப்படித்தான்னு வச்சுக்கோ!"

****************



No comments: