ஒரு காலத்தில் பதிவுலகில் வரிந்து வரிந்து கொண்டு எழுதியவன் எல்லாம் இன்னைக்கு ட்வீட் பண்ணுறேன்னு நாலு வரியிலேயே முடிச்சுடுறான். எனக்கு 30,000 ஃபாளோவர்ஸ்னு ஏதோ ஒருவகையில் சந்தோஷமாக ட்வீட்ரான். பதிவுலகில் பெரிய பெரிய பிஸ்தா நான்னு சொல்லிக்கொண்டு இருந்தவன் எல்லாம் இந்த ட்வீட், முகநூல் உலகில் விழுந்து காணாமல் போயிட்டான். தமிழ்மணமே காணோமாப் போய்விட்டது. இந்த சூழலில் நீ மட்டும் என்னத்தை எழுதிக் கிழிக்கிற? என்பது எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி.
நாலு வரி தமிழில் எழுதும்போது அதில் ஏழு பிழை வரும் எனக்கு. இது மிகைப்படுத்திய நம்பர் இல்லை. ஆனால் இன்று, நாலு வரி எழுதும்போது அதில் இரண்டு பிழையாக வந்து நிற்பதற்குக் காரணம், தமிழில் இங்கே வந்து தொடர்ந்து எழுதுவதால். நாலு வார்த்தை தமிழில் பிழை இல்லாமல் எழுத முடிவதற்கு காரணம் தமிழ்ல தொடர்ந்து ப்ளாகர்ல எழுதுவதால். இதைவிட என்ன இலாபம் ஒருவருக்குத் தேவை?
ஆமா, நீ கதை எழுதும்போது என்ன தொரை மாதிரி ஆங்கிலத்தில்தானே எழுதுற? நான் ஆரம்பப்பள்ளி மற்றும் நடு நிலைப் பள்ளி, மற்றும் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது தமிழ் மீடியம்தான். ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்த ஒண்ணே ஒண்ணு லீவ் லட்டர் மட்டும்தான். அதுவும் ஒரே வரி, I am suffering from fever blaw blaw. அந்த ஒரு சூழலில் இருந்து இன்று நாலு வரி ஆங்கிலத்தில் எழுதி கம்யுனிக்கேட் பண்ண முடிவதற்கு காரணம், தொடர்ந்து பயப்படாமல் ஆங்கிலத்தில் கம்யுனிகேட் பண்ண முயல்வதால் மட்டுமே. பிழை வரலாம். அதனால் என்ன? யாரு பிழை இல்லாமல் எழுதவில்லை என்கிற உண்மை உணர்ந்த நிலையில் அது போல் "ஹெசிடேஷன்" எல்லாம் போய்விட்டது.
இவன் அப்படி நினைத்துக் கொள்வானே, அவள் கோவிச்சுக்குவாளே னு இப்படி ஒவ்வொருவருக்கும் பயந்து வாழக்கையில், எழுதாமலே, பேசாமலே போனால் யாருக்கு நஷ்டம்? இதையெல்லாம் உணர்ந்த ஒரு நிலையை இப்போது அடைந்து விட்டதால், யாருக்கும் பயப்படும் ஒரு சூழலில் இல்லை தற்போது. நேரம் கிடைக்கும்போது எழுதுவதை நிறுத்துவதாக உத்தேசம் இல்லை.
-------------------------
"So How is Suneeta doing?" Caroline smiled.
"Idk, I am not in touch with her. She would not care about me anymore. She found the Mr Right and she will have kids with him and dedicate her life bringing up their kids"
"Well, I just asked."
"I dont want to talk about her. After all, this is a big fucking world. Let me move on with my life."
"So you just erased her off completely?"
"Not really but I try control, not thinking about her just like women do"
"You are not a woman"
"So, tell me why you molecular biologists and geneticists do all kinds of experiments on poor animals?"
"They are animals, thats why, lol"
"So are you!"
"No I am a human!"
"According to evolution, your ancestors are monkeys, rats and bacteria too"
"So, what are you saying?'
"You guys are saying "inbreeding" is wrong. You force the animals do all kinds of incestuous fucking and what not?'
"Idk, why do you care about animals? They are animals and they cant think?"
"But you can think, right? You can be wise!"
"Well, what are you saying? I should not use animal models to study and find cure for human diseases?'
"Why humans are so fucking important? All they have don to this earth is "pollution", radioactivity" global warming, water scarcity. Let them all die. They are too many anyway. Let them die of some disease like other lives so that we can control the population."
"I never thought like you do. You are crazy!"
"I am not. You can't even think and rationalize that every life has equal rights to live in this fucking world. You just think, the whole fucking world is owned by humans. You guys are pathetic!"
"You are crazy!"
"OK, How are humans evolved?"
"They may have evolved from prime mates. What is your point?"
"What if super human beings evolved from us and treat humans as experimental animals?"
"That is not going to happen in our life time!"
"So? What happens when it happens? Will you be okay with that? Some higher beings are treating you like how you are treating mice and rabbits and monkeys?"
"Idk, but it is not going to happen in my lifetime."
"So?"
"I dont care!"
"Don't live in your small fucking world. THINK!"
"OMG, you are really crazy. Dont think too much, just live"
"You know what? You, westerners are not able to think beyond certain point. That's why you lack good philosophers like Budda from your world and you dont understand what life is all about. You are just living like a worthless selfish bitch"
"Ha Ha Ha"
"I am serious"
"I know"
"Then why are you laughing?"
"May be I should marry you and have kids with you who would think like you do?" She laughed.
"Ha ha ha"
"That's not a bad idea. Right?"
"I don't want to marry a white chick"
"That's a lie. Why not? Am I not sexually attractive to you? You said that I have a nice ass. Am I not hot?"
"I did not say that"
"Yes you did"
"I have got to go now, Caro! Take it easy. It was not personal, you know"
"OK, see you later. Text me"
"I will"
-தொடரும்
Relax please
1 comment:
நிறுத்தும் நினைப்பே வேண்டாம்...
Post a Comment