அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஆக்டிவ் கேஸ்கள் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது, சாவும்தான், ஆனால் நியூ யார்க்ல இப்போ ஓரளவுக்கு ஸ்டபிலைஸ் ஆன மாதிரி இருக்கு. மற்ற மாநிலங்களில் அதிகமாகி இருப்பதால் மொத்தத்தில் அமெரிக்கா நிலைமையில் மாற்றம் எதுவும் தெரியவில்லை.
இந்தியாவில் இப்போ ஒரு நாளைக்கு 350-400 பேர் சாவதாக கணக்கு காட்டுறாங்க. இது அமெரிக்காவை கம்ப்பேர் பண்ணும்போது ஒண்ணும் பெரிய விசயமில்லை. இருந்தாலும் இறப்பு அதிகமாகிக் கொண்டேதான் போகிறது
அமெரிக்காவை இந்தியர்கள் பலரும் கேலி செய்றாங்க. என்ன காரணம்னு தெரியவில்லை டெத் டரேட் அதிகமாகத்தான் இருக்கு இங்கே. அதனால் கேலி செய்தால் அதை கேட்டுக்கொண்டு போயிடுறதுதான் சரி. சப்போஸ் இதேபோல் இந்தியாவில் அதிகமாக சாவு இருந்து இருந்தால், அமெரிக்கர்களும், இங்கிலாந்து நாட்டுக்காரகளும் இந்தியாவை கேலி செய்யத்தான் செய்வாங்க. எளியவர்களை வலியவர்கள் மட்டமாப் பார்ப்பதுதான் இயற்கை. எல்லாரும் மனிதர்கள்தான். இது மனித இயல்பு.
சைனா இந்த வைரஸை எங்கிருந்தோ பிடிச்சு கொண்டு வந்து, உலகிற்கே தானம் செய்துவிட்டார்கள். முதலில் சைனாவில் ஆரம்பிக்கும்போது இது இந்தியாவை இந்தளவுக்கு தாக்கும்னு யாரும் எதிர்பார்க்கவில்லை. போற போக்கைப் பார்த்தால் இந்தியாவில் இது இன்னும் பரவுவதை தடுக்கவே முடியாது போல்தான் இருக்கிறது.
-----------------
"Caro! I found a way to keep life interesting"
"How is that?"
"Just live. Dont worry about nobody"
"Ha ha ha. Can you? just live like that?"
"I am planning to"
"Idt you can"
"Why not?"
"That's not what you are"
"Let us see. Let us go to year 2090"
"You and I would be dead then"
"Yes but people will be busy making money, impressing others, making love, some will act smart, some will be gullible. Nobody is going to care about you and me. It will be depressing if you come see this world without us"
"I am sure, it will be depressing if you could see this world but you can not see. So, dont worry"
"I wonder why we want to live? Whats wrong in just dying. We dont make a big difference by living little longer. Right?"
"We may make a difference"
"I was reading this cancer biology book. Cell signaling, mitosis, proto oncogenes, oncogenes, tumor suppressor genes and telomere shortening as we get older"
"What did you learn?"
"Death is approaching us as we get older and older. It is a natural process. We just have to live with that."
"Dont we all know that?"
"Not true, if people start thinking about death, they wont be greedy, they wont run after money."
"Thinking about death is not going to help"
"So?"
"Dont think about it. Just live"
"Here is what I learned, when we get older, our telomeres get shortened. Some proto oncogenes like ras gets activated and becomes oncogene and gets activated to do more cell proliferation. Some tumor supressor genes like retinoblastoma, p53 are getting deactivated. Now cancer cells start growing wherever possible. They find a way to survive and that leads to our death, eventually. But they die when we die too. They can not survive without us being alive"
"Thats interesting"
"What is?"
"They generally say, cancer cells try to survive and immortalized"
"You need to go further, Caro. They die when we die. They are not immortalized"
"Why did you read this?"
"Idk, I could download it for free from some archive"
"ha ha ha"
"I guess I should not have read that. There is nothing positive there. Biological processes are so complex. It is impossible to tune them for our advantage"
"They do do that. Right?"
"We barely hit the target. We can not beat the nature"
"Then we should just die without a fight?"
"Well, Idk, I think a lot these days. Have you watched birds?"
"Yeah. What do you mean?"
"In the spring they start building the nest, lay eggs, and protect them incubate them, have their kid birdies and feed them and let them grow strong. Once they become adult, they literally kick them out and they just act like strangers to them. They dont love them anymore. They hardly realize they are their kids. They lay eggs again...It goes on"
"What is the point?"
"Idk. It is funny why everyone wants to reproduce including viruses, cancer cells, birds? WHY?"
"I dont know. But I see what you mean."
"I realized one thing, it is hard to answer to the question "Why?" "
"Why is that?"
"It is because we dont know the answer for lots of things, both in Science and in non-science too. We know very little even after living a long life then when we are dying, we still know very little"
"It is not just you dont know? Why do you think nobody knows?"
"You know what is funny?"
"What?"
"People who think they know everything are the #1 idiots in the world. They are so stupid that they could not even realize that. But the irony is that being ignorant or stupid is the best way for survival."
"So, you want me to be stupid or what?"
"Check this out. When I am watching a worm is eaten by Robin, I really feel bad. Also, when a little bird was caught by Hawk I get angry. But."
"But, what?"
"Now I look at myself. What did I eat today? Chicken? Milk? Meat? How do I get them? Someone killed a chicken or goat or cow and brought them to me. Someone stole milk from cow. Now I am no better than a tiger or a Robin or a Hawk. I am doing the same fucking thing everyday for my survival. What a filthy hypocrite I am?"
"Oh my God. We are no better than anybody!"
"Absolutely. But we never think about what we do for our survival. We look at what a Hawk does for its survival. Nature is cruel. It is not beautiful"
"Honestly, I dont think like this"
"May be that is why you are happy. I think about turkey when people celebrating thanksgiving. How many turkeys are getting killed on that day? Poor birds"
"If we care about turkey, we cant have thanksgiving dinner"
"If you care about other beings, you can not survive or live in this world. So, somehow do all the fucking sins, and create a fucking God, and design a "system" or "religion" to do justify whatever fuck-up you do for your survival"
"You deserve something big for a lecture like this"
"Like what?"
"Like this?"
"How do you become so sexy all of a sudden? Shaking your ass?"
"May be I am horny. I am trying to seduce you for my needs"
"You just do it naturally? Once your needs are done, you will dump me like trash"
"You know what? Your philosophical lecture or this kind of annoying attitude does not turn me off."
"How about cancer biology?"
"Fuck it"
"Why? You want to live ignorant?"
"Of course. I dont think about death when I am cumming."
"You are talking dirty. You must be horny"
"Can I seduce you?"
"You cant"
"Of course I can. It is easy. All your philosophical bull shit will go to drain, when I flash my ass. You will be tempted to grab it"
"Are you using me, Caro?"
"May be"
"I was watching the "weeds" show in netflix. It starts out good but when it goes on, it is no better than any Indian serial. Artificial bullshit. No logic, nothing. They just create characters and get rid of some. Nancy becomes a big slut. Idk what the fuck this show is all about.They say they do everything for protecting family? What a joke!"
"Jenj Kohan? Orange is the new black creator?"
"Yeah, Jenji-fucking-Kohan! She is sick for sure."
"ha ha ha"
"I am serious. She is really really really sick. Breaking bad is far better than this fucking weeds show"
"May be girls will like this"
"I doubt it."
- to be continued
relax please!
2 comments:
ரெண்டு வாரம் ஆச்சு முந்தைய பகுதி வந்து.
அடுத்த பதிவு எப்போ வரும்னு எதிர் பார்த்துகிட்டே இருந்தேன்--
எல்லாம் இந்த கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரைக்காக!!
****
சைனா இந்த வைரஸை எங்கிருந்தோ பிடிச்சு கொண்டு வந்து, உலகிற்கே தானம் செய்துவிட்டார்கள்.///
அப்போ இது zoonotic virus ஆ இருக்க வாய்ப்பில்லையா?
man made virus ஆதான் இருக்கும்னு நம்புரீங்கலா?
என்ன சொல்றாங்கனா, வுஹான்ல ஒரு மார்க்கட் டிலிருந்து பாரவுச்சுனு சொல்றாங்க. என் சைனீஸ் கலீக் என்ன்ன சொல்றார்னா, ஒரு சில பாம்புகளை, வெளவால் கள சைனால சாப்பிடுவாங்களாம். ஏழைகள் இல்லை! பணக்காரங்க ருசியா இருக்கும்னு. கொரியாவில் நாயைக் க்கூட சாப்பிடுறாங்க. இதுபோல் ஏதோ ஒரூ பாம்பு அல்லது பல்லில இருந்து வந்துவிட்டதுனு சொல்றாங்க.
அமெரிக்க அரசியல்வாதிகள் இது மேன் -மேட், சைனா லாப் ல உருவானதுனு சொல்றாங்க. சைனா, அமெரிக்காவை ப்ளேம் பண்றாங்க. மொத்தத்தில் இது மனிதன் உருவாக்கியதுனு சொல்ல ஆதாரம் இல்லை.
இது மாதிரி விசயத்தில் உண்மை எல்லாம் வெளியே வராது.
ஆராய்ச்சி பண்றேன்னு அந்த ஜீனை நாக் அவுட் பண்றேன், இந்த ஜீனை நாக் அவுட் பண்றேன்னு சாதாரணமாக இப்போ மாலிகுலர் பயாலஜியில் புதுபுது காய், கனிகள், பல வகையான எலிகள் (நாக் அவுட் மைஸ்)னு அநியாயம் பண்ணிக்கொண்டு இருக்க்காங்க.
சும்மா ஒரு எலிக்கு கேன்சர் உருவாக்கும் ஒரு கெமிக்கலை கொடுத்து, கேன்சர் வர வைப்பாங்க. அதை எப்படி க்யூர் பண்ணி மனிதனுக்கு கேன்சர் வரும்போது சரி பண்ணலாம்? இப்படி பல பல விதமாக அனிமல்கள டார்ச்சர் பண்ணிட்டு இருக்காங்க. மனித நலத்துக்காக என்ன வேணா செய்யலாம் என்பதுபோல் ஆராய்ச்சி பண்றாங்க. இது மாதிர் பலவிதமான அட்டூலியங்கள் செய்வதுதான் இன்றய விஞ்ஞான வள்ர்ச்சி.
இப்போ கொரோனா வைரஸ்க்கூ ஒரு மருந்து கண்டுபிடினு சொன்னால் உடனே செய்ய முடியாது. ஆனால் நான் அந்த ஜீனை நாக் அவுட் பண்ணிட்டேன், இதை பண்ணீட்டேன்னு இவனுகளுக்கு எது செய்யத் தெரியுமோ அதைத்தான் மேன்மேலும் செய்றாங்க. ஒரு சிலருக்கு வெறும் டெக்னாலஜிதான் தெரியுது, பயோகெமிஸ்ட்ரியோ அல்லது ஆர்கானிக் கெமிஸ்ட்ரியோ தெரிவதில்லை. டி என் எ யை அமைப்பை கொடுடா, அமினோ ஆசிட் ஸ்ட்ரக்சர் சொல்லுடானு கேட்டா பே பே னு முழிக்கிறானுக. ஆனா நான் நேஎச்சர்லா பேப்பர் போட்டுட்டேன், சாயன்ஸ்ல பேப்பர் போட்டுட்டேன்னு ஒளறுவார்கள்.
மேன் மேட் வைரஸ் என்பதை யாரும் நிரூபிக்கவில்லை. சைனால ஏதோ ஒரு விலன்கிலீருந்து மனிதனுக்கு தாவியதாகத்தான் நம்புறாங்க. அதைத்தான் நான் "மீன்" பண்ணினேன்.
Post a Comment