Wednesday, March 17, 2021

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (52)

 நியூ யார்க் கவர்னர், ஆன்ட்ரூ கோமோ வம்பில மாட்டிக் கொண்டார். மீ டூ மூவ்மெண்ட் அவரை ஒரு வழி பண்ணாம விடாது. என்ன பண்ணினார்? அவர் ஆஃபிஸ்ல வேலை பார்த்த 25, 30 வயதுப் பெண்களிடம் ஃப்ளர்ட் பண்ணி இருக்கார். இவருக்கு வயது 63.

இவரு உண்மையிலேயே தப்பா நடந்து கொண்டாரா?

இப்போ இவர் flirt பண்ணிய பொண்ணுங்க, இவருக்கு க்ரீன் சிக்னல் காட்டி, இவரோட டேட் பண்ணி இவரை கல்யாணம் பண்ணிக்கொண்டால் அது லீகல். யாரும் எதுவும் சொல்ல முடியாது. அப்படி இல்லைனு ஆகும்போது அது செக்ஸுவல் ஹராஸ்மென்ட்.

அப்போ ஒரு பெண் விரும்புகிறாளா? இல்லை நெக்ஸ்ட் லெவ்லுக்கு வருவாளா?னு எப்படி தெரிந்துகொள்வது, ஃப்ளர்ட் பண்ணாமல்?!! இது யாருக்குமே புரியாத புதிர்!

அனேகமாக இவர் கவர்னர் பதவி காலிதான்! பொறுத்து இருந்து பாருங்க! 

நம்ம ஷேம்லெஸ் ட்ரம்ப் ஒரு ஆள்தான் இதிலிருந்து தப்பிக்க முடியும். You can grab them by their pussy (unknown women) because we are celebrity, He said!! He shamelessly admitted that too!! He was not ashamed of it! People who voted for him especially women, did not care either! Why do you care?!!   

Well, தப்பிச்சு என்ன பண்ண இப்போ?  ப்ரசிடென்ஸி பறி போயிடுச்சே!

--------------------

நக்கீரனில் ஒரு செய்தி!

திருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை!

நாமக்கல் அருகே, திருமணமான பெண்ணுடன் 21 வயது இளைஞர் ஓட்டம் பிடித்ததால் அவமானம் தாங்காமல் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணியை சேர்ந்தவர் சுப்ரமணி (57). இவருக்கு சங்கர் (25), கிருஷ்ணன் (21) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் குழந்தைகளாக இருந்தபோதே சுப்ரமணியின் மனைவி இறந்து விட்டார்.

இந்நிலையில் சுப்ரமணி, சேந்தமங்கலம் அருகே முத்துகாப்பட்டியில் மகன்களுடன் தங்கி, அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இதே சூளையில், சேலத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரும் அவருடைய மனைவி சத்யாவும் வேலை செய்து வந்தனர்.

 

சுப்ரமணியை காண்பதற்காக அடிக்கடி செங்கல் சூளைக்கு அவருடைய இரண்டாவது மகன் கிருஷ்ணன் சென்று வந்தார். இதில், சூளையில் வேலை செய்து வந்த சத்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுக்குள் நட்பு இறுகி, நாளடையில் நெருக்கமான தொடர்பாக மாறியது.

இதையறிந்த பாஸ்கர், இதுபற்றி சுப்ரமணியிடம் சொல்லி மகனை கண்டித்து வைக்கும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணனும், சத்யாவும் பிப். 26ம் தேதி திடீரென்று தலைமறைவாயினர்.

இருவரையும் பல இடங்களில் தேடியும் தகவல்கள் இல்லை. இதுகுறித்து பாஸ்கர் சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில்   காவல்துறையினர், சுப்ரமணி மற்றும் அவருடைய மூத்த மகனிடம் வீட்டிற்கே சென்று நேரில் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், செங்கல் சூளை அருகே உள்ள ஒரு மரத்தில் சுப்ரமணியும், சங்கரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை (பிப். 27) காலையில் தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்,  சம்பவ இடம் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றினர். உடற்கூராய்வுக்காக சடலங்கள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருமணமான பெண்ணுடன் மகன் ஓட்டம் பிடித்ததாலும், வீட்டிற்குச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியதாலும் அவமானம் தாங்காமல் தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

-------------------------------

 அடப் பாவிகளா! 

மகன் தப்பா நடந்துட்டான்!

 தம்பி தப்பா நடந்துட்டான்!

 எங்கள்  மானம் போயிடுச்சு!  னு  ரெண்டு பேரும் தொங்கீட்டீங்களா!!

மானம்தான் முக்கியம்னு இன்னும் நம்ம ஊர்ல இதுபோல் கவரிமான்கள் வாழ்றதை நினைத்து பெருமை அடைகிறதா?  இல்லைனா இவர்களுக்காக அழறதா? என்னனு எனக்கு விளங்கலை!

தூரத்தில் இருந்து பார்க்கும் நமக்கு இதெல்லாம் புரியாது. அவன் அவனுக்கு அவன் அவன் பிரச்சினை! இதை எல்லாம் இதுபோல் விமர்சிக்கிறதே தப்புனுதான் தோனுது!

 எனக்கு புரியாத பகுதி இதுதான்!

ஆமா, மீ டூ சமூகம் இதுபோல் தகாத உறவில் இன்வால்வ் ஆகும் திருமணம் ஆன பெண்களைப் பத்தி என்ன விமர்சனம் செய்வாங்க?

------------------------

Coronavirus cases and death rate is INCREASING in India just like any other country. After a break, the cases are increasing. It is not over yet!

-------------------------

"I don't understand this,Caro"

"What?"

"Rudy Giuliani, former Trump's lawyer, is a very conservative guy!  but"

"But what?"

"You know his daughter, Caroline Giuliani?"

 Rudy Giuliani's daughter reveals she loves having THREESOMES with couples  and says group sex 'makes me a better person'

 

 

"Ha ha ha"

"Why are you laughing?"

"She is bisexual and liberal"

"Did he disown her for that?"

"NO! He still loves his daughter"

"Did he learn anything from her sexual orientation?"

"Nope. He will never learn"

"Dick Cheney's daughter also got into same-sex marriage"

"Yeah, Mary Cheney" 

"He did not learn anything from her either. I dont understand"

"What do you want them to do?"

"They should not preach against LGBTQ or same-sex marriage. Right?"

"Well.." 

"Is that not simple?"

"It is simple for you but not for them"

"I think they are really really fucked up. Life is simple if you understand others and respect others' feelings"

"Well why do you think I love you?"

"Because I am kissing your ass?" 

"Ha ha ha. Besides that you could think unlike them"

"Why it is so hard to think?"

"I really dont know"

"The whole world is fake. Hypocrisy everywhere. People are selfish and ugly"

"Whats wrong?"

"I dont know. Why people live a fake life?"

"They are comfortable with it?"

"True, I dont lie because I am not comfortable. Some people are lying because they cant face the truth"

"You are taking a simple fact and complicating it"

"I am not complicating, bitch. People are complicated"

"You know what?"

"What?"

"They cant understand  you either"

"What do you mean?"

"They will say "How can someone not believe in God? It is so obvious God exists" 

"Ha ha ha , You got me white bitch"

"You are just comfortable not believing. Believing makes their life easy"

"Whatever"

 "Just believe in God. He will take care of  everything"

"Right"

"They seriously do that"

"Well, this does not take us anywhere. I checked out Australia covid-19 cases. Almost no death now!"

"How did they manage?'

"It is a mystery. I could not make any sense out of it"

"Why?"

"Russia is reporting lots of cases now. USA, UK. Spain. Italy were hit hard. Even Brazil got hit hard but Australia got away with it"

"Russia is trying to sell their vaccine to other countries when their own people are dying"

"That's odd. Here also people say they only want pfizer vaccine. Any vaccine should be fine"

"Anything comes out of US is better the world thinks"

"They can take COVAXIN, the Indian-made vaccine"

 "How did they make it, any way"

 "They give the inactivated virus as a vaccine"

"How do they inactivate the virus?"

"I was reading this New York Times article. Let me try explain you white bitch! You act as if you dont know"

 "Ha ha ha. Teach me. I get a better understanding when you teach me!"

 "Here is the virus! The outer red spikes are spike protein. The inner yellow-red-blue-black molecule is the RNA genome of the virus. The inner red portion is the "gene" which gets translated to the spike protein

"Hold on! Gene supposed to be  a DNA?"

"Not always. It can be an RNA too. When we say gene, we always think that it is a piece of DNA but here the virus has an RNA-genome. It is an RNA virus. It does not have any DNA in it. So the gene is  also a piece of RNA"


https://static01.nyt.com/newsgraphics/2020/12/05/how-coronavirus-vaccines-work/a601343e6bd9b69aafc63107b34c9715e3bad163/2-virion-600.png
Corona virus. RNA genome is in the center (wavy part), the spike protein (RED SPIKES) are projecting outside in the periphery

"Ok, go on!"

"First they isolate the coronavirus (the real one)  and make more copies of the virus, carefully."

"How do they do that? How do you make more copies of real virus?"

"Well, you need to replicate the virus using a host cell. Viruses can not replicate by themselves. They can infect more human beings and make multiple copies. Right?"

"Ha ha ha"

"I read an early paper from University of Bern in Switzerland, came out in Nature (the journal). The title goes, "Rapid reconstruction of SARS-CoV-2 using a synthetic genomics platform". They used the yeast host cells (Saccharomyces cerevisiae) to make more of these viruses. I really dont know what is the latest development."

"What does that nature paper say?"

"Now multiple copies of viruses had been made (they replicated the virus) using a DNA clone"

"DNA clone?"

"Yes,  the DNA clone of RNA genome was added into the yeast genome by transformation. Once you incorporate the DNA genome of the virus onto the DNA genome of the Yeast, you could make more viruses. Actually the viruses literally are MADE BY HUMAN right here!!!"

"DNA clone? For an RNA virus? It has an RNA genome?"

"Yes, I believe, you have a sense RNA as genome, in Coronavirus right? We can make or "encode" the corresponding double stranded DNA synthetically with a sense and anti sense stand. From that DNA clone, the sense strand of RNA genome will be made by a  T7 RNA polymerase from the man-made DNA"

"You need to explain me. So they make this virus from a DNA genome?" 

"Yes, the RNA genome can not be incorporated easily. So they make corresponding DNA genome, may be by using PCR, then they insert the DNA genome into the Yeast genome. Now they use T7 RNA polymerase to make the RNA genome"

"Interesting"

"Come here!'

"What?"

"You look hot in this skirt"

"Your hormones are up regulated?'

"May be but it is you who is the catalyst here for up regulation my hormones" 

"So, I turned on your hormones?'

"Not you, your lips, your hump and all your corners.."

"Humps?"

"You know what it is?"

"From "my humps"?"

"Yeah, I think hump is your butt and lump is your tits"

"Ha ha ha, you figured"

"Dont spank me"

"Does it hurt darling?"

"It never hurts. Are we going to continue this discussion or not?"

"OK, where were we?" 

"You said they use the DNA clone of the genome"

"The yeast has  all the genes of coronavirus in its genome. Now when you express the genes using T7 RNA polymerase, you would make multiple copies of the coronavirus"

"OK, now the virus has been made successfully, artificially? Whats next?

"First let us understand how our immune system responds when this virus gets into our body or any host cells"

"OK?"

"Once the virus tries to get into our cells (lung cells), our immune system responds. Remember! 99% people's immune system outfights the virus. However 1/100 death is huge. We can not offord to lose those many people"

"How does our immune system responds"

"Three kinds of immune cells work together, APC (antibody-producing cells), Helper T cells and B cells work to make antibodies against this virus. I am sure there may be more cells involved but mainly three"

"How?"

"When any antigen or pathogen or virus gets into our body, they enter the cells by binding on the cells. They have to go find a spot where they can interact and  enter into the cell. Now the immune cell APC, eats it and breaks into pieces, one of the piece is spike protein. It feeds that to a helper T-cell. Now helper T-cell takes that to B-cell. The latter is capable of making antibodies. The antibodies will be a    good receptor for spike protein. Now spike protein of virus goes and binds on the antibodies which is on the surface of B-cells, now B-cells and other cells will kill the viruses"

"Only immune cell can kill them?" 

"Normal lung cells can not kill them and they can not carry antibodies either I believe"

 

 

https://static01.nyt.com/newsgraphics/2020/12/05/how-coronavirus-vaccines-work/a601343e6bd9b69aafc63107b34c9715e3bad163/5-apc-sinovac-600.png
APC (Antibody producing cell) (middle)  takes on the virus (top) and kills it and breaking down the macromolecules and feeding the spike protein to a Helper T-cell (which is in the bottom)

 

 

https://static01.nyt.com/newsgraphics/2020/12/05/how-coronavirus-vaccines-work/227c825045a4b72a18fc6df646359940f5cb20be/6-bcell-sinovac-900.png
Helper-T cell (top) got the spike protein (red spike)  from APC cell and feeding that spike protein to B-cells (bottom) and B-cells making the antibodies (red-color Y-shaped molecules on the surface) which can bind on the spike protein and can kill the virus!

 

"So, How does the covaxin work?"

"Well, I started explaining the immune system. It goes on and on. I will have to take a break, Caro!"

 "Let us do some "f" stuff"

"What is it?"

"Fun stuff"

"I thought something else"

"Ha ha ha"

-to be continued

Relax please


 

 


 


2 comments:

Mahesh said...

என்ன சார் ஆச்சு. ரொம்பநாளா பதிவ காணோம்.

சமீபத்தில் ஒரு பெண்ணிடம் சேட் செய்து வந்தேன். இதற்கு முன்பு நான் பழகிய பெண்கள் மாதிரி அவ கிடையாதுன்னு அவளது நடத்தை உணர்த்தியது.
நல்லா பேசுனா. கடைசி வரைக்கும் நம்பிக்கையான ஃப்ரெண்டா இருப்பேன்னு சொன்னா.
ஆனா  சடெனா...
இந்த பெண்களையே புரிஞ்சுக்க முடியல சார்.

அவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் நாம் நம்ம சைட்ல இருந்து ஏதாவது சின்னதா மிஸ்டேக் செய்திருப்போம்
அதையே பிடிச்சிட்டு  வேணுமுன்னே பேசுரத தவிர்க்குறாங்க.
எத்தனை எத்தனை  சாரி மெசேஜுக்கள் அவளுக்கு அனுப்பி இருப்பேன்.
எதையும் அவள் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை.
அவள்  முன்பு போல் பேசாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்று  சரியா  எனக்கு தெரியல.
என்னிடம் என்ன பிரச்சனைனு அவள் நேரடியாக சொல்லிவிட்டால்
நிம்மதியாக இருக்கும்.

ஆரம்பத்துல நல்லா பேசுராளுங்க
அதுங்களுக்கு ஒத்து போகுற மாதிரி நாம இருக்குறதில்லைன்னு தெரிஞ்சதும்
கொஞ்சம் கொஞ்சமா அவாய்ட் பண்ண ஆரம்பிக்கிறாளுக..
பெண்களோட புத்தியே டெஸ்ட் பண்ணி பார்த்து பழகுறார்களோ என  சந்தேகமா இருக்கு.
இதையே ஆண்கள் செய்தால்...

அப்போ ஒரு பெண் விரும்புகிறாளா? இல்லை நெக்ஸ்ட் லெவலுக்கு வருவாளா?னு எப்படி தெரிந்துகொள்வது, ஃப்ளர்ட் பண்ணாமல்?!! இது யாருக்குமே புரியாத புதிர்!///
ஆமாம்.
இங்கு எல்லாமே அவர்களுக்கு சாதகமா இருக்கு சார்.

வருண் said...

கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சுங்க, மஹேஷ்.

***சமீபத்தில் ஒரு பெண்ணிடம் சேட் செய்து வந்தேன். இதற்கு முன்பு நான் பழகிய பெண்கள் மாதிரி அவ கிடையாதுன்னு அவளது நடத்தை உணர்த்தியது.
நல்லா பேசுனா. கடைசி வரைக்கும் நம்பிக்கையான ஃப்ரெண்டா இருப்பேன்னு சொன்னா.
ஆனா சடெனா...***

ஆன்லைன் ஃப்ரெண்டா? நேரடியா மீட் பண்ணி இருக்கீங்களா? இல்லைனா எதுவும் வீடியோ ச்சாட்?! கொஞ்சம் சொல்லுங்க. என்னனு ஒரு அனாலிசிஸ் பண்ணிடுவோம்! :)

உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி, மஹேஷ்! :)