கண்ணதாசன் குடிகாரரா? இல்லை நல்ல ஆன்மீகவாதியா? இன்னைக்கு திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டுவதைவிட, கண்ணதாசன் கவிதைகளை மேற்கோள் காட்டுபவர்கள்தான் அதிகம்னு சொல்லலாம். ஆத்திகன், நாத்திகன், பகுத்தறிவுவாதினு தன்னை சொல்லிக்கொள்பவன், தான் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டதாகவும் தன்னை நல்ல ஆன்மிகவாதினு தானே நினைத்துக் கொள்பவன் எல்லாருமே குடிகாரர் மற்றும் ஆன்மிகவாதி கவியரசர் கண்ணதாசன் கவிதையை தன் வசதிக்காக பயன்படுத்திக்கொள்வதைப் பார்க்கலாம்.
நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறியவர் கண்ணதாசன்! அர்த்தமுள்ள இந்து மதம்னு ஒரு புத்தகம் எழுதி இந்து மதத்தில் உள்ள சில மூடப் பழக்க வழக்கங்களை "அர்த்தமுள்ளதாக" இருப்பதாக்ச் சொல்லி தெளிவு படுத்த முயன்றவர் இவர். ஆனால் ஒருத்தன் நாத்திகனா இருந்து ஆத்திகனாயிட்டான்னு மட்டும் வச்சுக்கோங்க, அவன் குடிகாரனா இருந்தாலும் சரி பொம்பளைப் பொறுக்கியாக இருந்தாலும் சரி, அவனை ஆஹா ஓஹோனு புகழ்ந்து பேசுவது ஆத்திக்க அறிவீனர்களின் வழக்கம்!
கவியரசருக்கு பல மனைவிகள், இவர் ஒரு முழுக் குடிகாரராக வாழ்ந்து இந்து மதப்புகழ் பாடி, ஆன்மிகத்தில் இறங்கினாலும், அதனால் முழுப்பயன் அடைய முடியாமல் குடி உடலைக் கெடுத்து உடல்ந்லம் பாதிக்கப்பட்டு நம்மை விட்டு கொஞ்ச வயதிலேயே மறைந்தவர் இந்த இதுமதப்பற்றாளர் மற்றும் ஆன்மீகவாதி மற்றும் கவியரசர் என்று எல்லாராலும் பாராட்டப் படும் இவர்! இவருடைய அரைவேக்காட்டுத்தனமான ஆன்மிகமோ, அந்த வழியோ, அல்லது இந்துமதப்பற்றோ இவரை காப்பாற்றவில்லை. எத்தில் ஆல்கஹால் அடிக்ஷன் இவரை பலியாக்கிவிட்டது என்பதை மனசாட்சி உள்ள எவனும் மறுக்க முடியாது.
நண்பர் ஒருவர் பகுத்தறிவு பேசுவது ஃபேஷன் என்கிறார்! என்னைப் பொறுத்தவரையில் பகுத்தறிவு பேசுவது தந்தை பெரியார் காலத்தை சேர்ந்த ஃபேஷன். அது ஓல்ட் ஃபேஷன்.
இப்போ அரைவேக்காடுகளும், ஆத்திக சண்டியர்களும் பேசும் ஆன்மீகம் தான் இப்போதைய ஃபேஷன்!
* ஆன்மிகம் பேசுபவர்கள் குடிப்பதில்லையா?
* யோகா செய்பவர்கள் சரக்கு எதுவும் அடிப்பதில்லையா? என்பது என் கேள்வி.
எனக்குத் தெரிய அமெரிக்காவில் யோகா, தியானம் செய்யும் வெள்ளைக்காரர்கள் குடிப்பழக்கமும் உள்ளவர்கள்தாம். நம்ம ஊரில் ஆன்மீகம் பேசுறவா எல்லாம் (முக்கியமாக ஆண்கள்) எப்படினு எனக்குத் தெரியவில்லை!
ஆன்மீக வழி, யோகா செய்வது குடிகாரர்களை குறைக்கிறது, அடியோடு ஒழிக்கிறது என்றால் குடியை மறக்க ஒரு வழி கண்டுபிடித்து அதை செயல்படுத்தும் ஆன்மிக வழி செல்பவர்களை ஏன் நானும் பாராட்டுகிறேன். நல்லதை நம்ம பாராட்டத் தயங்ககூடாது!
ஒரு பக்கம் வீக் எண்ட், பார்ட்டி ஃபங்க்ஷன்ல எல்லாம் அப்பப்போ குடிச்சுக்கிட்டே ஆன்மீகம் பேசுவேன்! ஆத்திக சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு ஆன்மீகம் பேசுவேன்னா நீ முழு அயோக்கியன்! ஆமா நான் அயோக்கிய்ந்தான், கண்ணதாசன் மாதிரி அரைக்கிணறுதான் தாண்டுகிறேன்னு மனசாட்சிக்கு பயந்து உண்மையைச் சொன்னால், உங்களை நான் பாராட்டினாலும், ஊர் உலகம் உங்களைப் பார்த்து சிரிக்கும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். சாதாரண ஒரு குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத ஆன்மிக வழி எனக்கு என்னவோ நல்வழியாகத் தோணவில்லை! உங்களுக்கு எப்படியோ???
நெறையாப் பேருக்கு மனச்சாட்சி வந்து சப்பு சப்புனு அறையும்! அதனால் இங்கே வந்து நான் யோக்கியன் என்று பின்னூட்டம்கூட இட முடியாது! அதனால் என்ன இப்போ? நம்ம பகவானைப் போயி வழிபட்டால் எல்லாம் சரியாயிடும். அதுக்குத்தானே நம்ம பகவானை உருவாக்கி வச்சிருக்கோம். இல்லையா? :)
Showing posts with label நாத்திகம். Show all posts
Showing posts with label நாத்திகம். Show all posts
Wednesday, April 2, 2014
Wednesday, December 11, 2013
ஜெயதேவ் பண்டாரமும், அவனோட வெளக்கெண்ணை பதிலும்!
ஆமா, கடவுளை உருவகிச்சது யாருடா, பண்டாரம்?
பண்டாரத்தின் அகந்தையைப் பார்த்தீங்களா?
கொஞ்சம்கூட யோசிக்காமல் என்னவோ எல்லாம் தெரிந்த பெரிய புடுங்கிமாரி பதில் சொல்றான்!
இவன் ஒரு அடிமுட்டாள்னு காட்ட இந்த ஒரு உதாரணம் போதும்.
கொஞ்சம் யோசிங்க, இங்கே "கடவுள்" இப்படிப் பட்டவன்னு வரையுறுப்பது இந்தப் பண்டாரம்தான். இது எவனுக்காவது புரியலையா? சரி இந்தப் பண்டாரம் யாரு? மனுசனா? பகவானா? இவன் பதிவில்/பதிலில் இவன் மனம் பேசுதா? இல்லை இவன் பொணம் பேசுதா?
இந்த ஜெயதேவ் பண்டாரம் சுத்தமான மூளை மழுங்கிய நிலையில் இருப்பதால், இதைச் சொல்வது, தான்தான் என்கிற சுயநினைவுகூட இல்லாமல் பேசுறான் இந்த வெளக்கெண்ணை!
இவனையெல்லாம் வளரவிடாமல் களை எடுக்கலைனா தமிழ் சமூகம் மட்டுமல்ல, தமிழ் மணமும் நாற்றமடிக்கும். இந்தமாரி, தன்னிலைகூட உணராத முட்டாப்பயளுகளுக்கு ஜால்ரா அடிக்கிறவனுகளையும் கொண்டுபோய் பொதைக்கணும்!
ஆமாம், "ஜெயதேவ் பண்டாரமும், அவனோட வெளக்கெண்ணை பதிலும்!" இதுதான் பதிவின் தலைப்பு!
\\மனிதமனம் கடவுளை உருவகிக்கவில்லைனா, யாரு உருவகிச்சா?\\
பண்டாரத்தின் பதில்: இறைவன் ஆரம்பமும் முடிவும் இல்லாதவன், அவன் எப்போதும் இருப்பவன், அவனை உருவாக்க யாருடைய மனமும் தேவையில்லை, பிணமும் தேவையில்லை.
பண்டாரத்தின் அகந்தையைப் பார்த்தீங்களா?
கொஞ்சம்கூட யோசிக்காமல் என்னவோ எல்லாம் தெரிந்த பெரிய புடுங்கிமாரி பதில் சொல்றான்!
இவன் ஒரு அடிமுட்டாள்னு காட்ட இந்த ஒரு உதாரணம் போதும்.
கொஞ்சம் யோசிங்க, இங்கே "கடவுள்" இப்படிப் பட்டவன்னு வரையுறுப்பது இந்தப் பண்டாரம்தான். இது எவனுக்காவது புரியலையா? சரி இந்தப் பண்டாரம் யாரு? மனுசனா? பகவானா? இவன் பதிவில்/பதிலில் இவன் மனம் பேசுதா? இல்லை இவன் பொணம் பேசுதா?
இந்த ஜெயதேவ் பண்டாரம் சுத்தமான மூளை மழுங்கிய நிலையில் இருப்பதால், இதைச் சொல்வது, தான்தான் என்கிற சுயநினைவுகூட இல்லாமல் பேசுறான் இந்த வெளக்கெண்ணை!
இவனையெல்லாம் வளரவிடாமல் களை எடுக்கலைனா தமிழ் சமூகம் மட்டுமல்ல, தமிழ் மணமும் நாற்றமடிக்கும். இந்தமாரி, தன்னிலைகூட உணராத முட்டாப்பயளுகளுக்கு ஜால்ரா அடிக்கிறவனுகளையும் கொண்டுபோய் பொதைக்கணும்!
ஆமாம், "ஜெயதேவ் பண்டாரமும், அவனோட வெளக்கெண்ணை பதிலும்!" இதுதான் பதிவின் தலைப்பு!
Subscribe to:
Posts (Atom)